மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.5.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 11-5-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  11-5-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் 
ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்?

எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா?  வெளிநாட்டுக்காரர். அகில உலகப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19 comments:

 1. ஐயா,

  இந்த ஜாதகத்துக்கு உரியவர் அமெரிக்கா அதிபர் திரு.டொனால்ட் டிரம்ப் ஆவார். அவர் பிறந்தது 14/06/1946 காலை சுமார் 10:54 மணியளவில். நன்றி.

  ReplyDelete
 2. Name: Donald Trump

  Date of Birth: Friday, June 14, 1946

  Time of Birth: 10:54:00

  Place of Birth: Jamaica

  Longitude: 73 W 48

  Latitude: 40 N 41

  Time Zone: -4.0

  ReplyDelete
 3. இந்த ஜாதகர் அமெரிக்க ஜனாதிபதி உயர்திரு டொனால்ட் டிரம்ப்.பிறந்த தேதி 14 ஜூன் 1946.நியூயார்கில் பிறந்தவர்.

  ReplyDelete
 4. Good morning sir the celebrity was US president Donald Trump born on 14/06/1946 at 10.54am on Jamaica

  ReplyDelete
 5. டோனால்ட் ஜான் டிரம்ப் (Donald John Trump, பிறப்பு: சூன் 14, 1946) அமெரிக்கத் தொழிலதிபரும், அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 45வது அரசுத்தலைவரும் ஆவார். குடியரசுக் கட்சி வேட்பாளராக 2016 தேர்தலில் போட்டியிட்டு, மக்களாட்சிக் கட்சி வேட்பாளர் இலரி கிளின்டனை 2016 நவம்பர் 9 இல் வென்றார். அமெரிக்க வரலாற்றில் அதிக வயதில் (70) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலாவது அரசுத் தலைவர் இவராவார்.

  ReplyDelete
 6. வணக்கம்,

  ஜாதகர்: டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ஜனாதிபதி
  பிறந்த நாள்: 14/06/1946 @ 10.54 மணி
  பிறந்த ஊர்: ஜமைக்கா, நியுயார்க், அமெரிக்கா

  நன்றியுடன்,

  க இரா அனந்தகிருழ்ணன்
  சென்னை

  ReplyDelete

 7. Answar
  Us president
  Donald Trump
  14 June 1946
  age 71 years

  ReplyDelete
 8. Donald Trump U S President born on June 14 1946

  ReplyDelete
 9. ஜோதிடப் புதிர் 11-5-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"

  அமெரிக்கத் தொழிலதிபரும், அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய மற்றும் 45வது குடியரசுத் தலைவருமான‌ டோனால்ட் ஜான் டிரம்ப் அவர்கள்.

  பிறப்பு : சூன் 14, 1946, காலை 10 மணி 52 நிமிடம்.
  இடம் : நியூயார்க் சிட்டி, ஐக்கிய அமெரிக்கா.


  குடியரசுக் கட்சி வேட்பாளராக 2016 தேர்தலில் போட்டியிட்டு, மக்களாட்சிக் கட்சி வேட்பாளர் "இலரி கிளின்டனை" 2016 நவம்பர் 9 இல் வென்றார். அமெரிக்க வரலாற்றில் அதிக வயதில் (70) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலாவது குடிய‌ரசுத் தலைவர் இவராவார்.

  ReplyDelete
 10. ஐயா ஜாதகத்திற்கு உரியவர் : அமெரிக்க அதிபர்டொனால்ட் டிரம்ப் அவர்கள்
  நாள் :14-6-1946
  time 10:54 a.m
  place : newyork city

  நன்றி

  ReplyDelete
 11. 11.05.2018 ம் தேதி புதிருக்கான விடை

  அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள்

  வெ நாராயணன்
  புதுச்சேரி

  ReplyDelete
 12. இன்றைய புதிர்க்கான விடை

  அகில உலக போலீஸ்கார்
  சிறந்த தொழிலதிபர்,எங்கள் அண்ணன்,மன்மதன், 71 வயது இளைஞன்
  அமெரிக்காவின் 45ம் சனாதிபதி
  டொனால்டஜே டரம்ப் அவர்கள்
  அமெரிக்காவின் நியூயாார்க்கில்
  14-ஜீன் 1946ல் jamica medical centre hospitalil பிறந்தார்

  ReplyDelete
 13. Sir, The Horoscope is of American President Mr. Donald Trump. D.o.B: 14/06/1946. 12.30 P.M.

  ReplyDelete
 14. Dear Sir
  The answer to the quiz is President Donald Trump who was born on June 14th 1946 in America.
  Kind Regards
  Rajam Anand

  ReplyDelete
 15. Mr.George w Bush
  Date of Birth: 06-Jul-1946

  Place of Birth: New Haven, Connecticut, United States of America

  Profession: Politician, President of country, Businessperson, Aviator

  Nationality: United States of America.
  -Ponnusamy

  ReplyDelete
 16. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள். பிறந்த நாள் ஜூன் 14 1946

  ReplyDelete
 17. Name:Donald Trump
  Date of Birth:14-Jun-1946
  Place of Birth:Queens,New york,United States of America.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com