மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.11.14

அடடே கைச் சொடுக்கிலேயே இத்தனை தொடர்புகளை வைத்துக்கொள்ளலாமா?



அடடே கைச் சொடுக்கிலேயே இத்தனை தொடர்புகளை வைத்துக்கொள்ளலாமா?

ஆமாம்!

உங்கள் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய  
முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் !!

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி
சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ,
செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது
போன்ற புகார்களுக்கு :— 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள்
என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :-
180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828

மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப்
பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம்
ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து
ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை
ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )
மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639
போலீஸ் SMS :- —————————————-9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103
வங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100
வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155
பெண்களுக்கான உதவி : ——-—-–———- 044-23452365
தமிழ்நாடு மகளிர் ஆணையம் ————— 044-25264568
விலங்குகள் பாதுகாப்பு ———————— 044 – 22354959 / 22300666
போலீஸ் : —————————————–——100
தீயணைப்புத்துறை :————————-—– 101
ஆம்புலன்ஸ் : —————————————-102, 108
போக்குவரத்து விதிமீறல———————–103
விபத்து :———————————————-– 100, 103
பெண்களுக்கான அவசர உதவி : ——-—-–1091
குழந்தைகளுக்கான அவசர உதவி :——-–1098
அவசர காலம் மற்றும் விபத்து : ———-—1099
முதியோர்களுக்கான அவசர உதவி:—-—1253
தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
கடலோர பகுதி அவசர உதவி : ———-—–1093
ரத்த வங்கி அவசர உதவி : —————-—–1910
கண் வங்கி அவசர உதவி : —————-—–1919

நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும்
எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்
.
நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும்
இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

THANKS TO VOICE OF PEOPLE
---------------------------------
WhatsAppல் வந்தது. உங்களுக்கு அவற்றை இன்று அறியத் தந்துள்ளேன்
.
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5 comments:

  1. தொலை பேசிகள்..
    தொல்லை பேசிகள் என்றவருக்கு சூடு

    எல்லை கடந்து நின்றாலும்
    எது வந்த போதிலும்

    இவை உதவலாம் ஆனால்
    இந்த செல்ல பேசி தொலைந்தால்

    .......????

    ReplyDelete
  2. வாத்தியார் ஐயாவிற்கு காலைவணக்கம்.

    சாதி, மொழி, இனம், மதம், வேண்டுபவர், வேண்டாதவர், உற்றார், அயலார், உடன் பிறந்தோர், இல்லாதவர் என எல்லோருக்கும் பயன் படும் படி உள்ள தொடர்பு விபரத்தை தந்த வாத்தியாருக்கு நன்றியுடன் கலந்த சிரசு பணிந்த அன்பான வணக்கங்கள் .

    தூங்க கூட நேரம் இல்லாத இன்றைய இயந்திரத்தனமான கலியுகத்தில் தனக்கு தெரிந்த ஒன்று அனைவருக்கும் பயன்படட்டுமே என்று நினைத்து வலையில் ஏற்றிய தங்களின் மனதே பெரிய மனது.

    மலருடன் இணைந்த வாழை மரத்துநாறும் மணப்பது போல தங்களுடைய மாணவனாகிய நான் இன்றைய வகுப்பறை தொகுப்பை FACEBOOK மற்றும்
    e-mail மூலம் எனக்கு தெரிந்த அனைவருக்கும் தெரியபடுத்திவிட்டேன் . நன்றி ஐயா!.

    ReplyDelete
  3. ///Blogger வேப்பிலை said...
    தொலை பேசிகள்..
    தொல்லை பேசிகள் என்றவருக்கு சூடு
    எல்லை கடந்து நின்றாலும்
    எது வந்த போதிலும்
    இவை உதவலாம் ஆனால்
    இந்த செல்ல பேசி தொலைந்தால்.......????/////

    அது தொலையாமல் இருக்குமுன்பு அதில் உள்ளிட வேண்டிய சங்கேதக் குறிகள் பற்றி நிறையப் பேர்கள் எழுதி உள்ளார்கள். அதைச் செய்து வைத்தால், தொலைந்த பின்னும் உங்கள் பேசி உங்களை வந்தடைய வாய்ப்புக்கள் உண்டு. இணையத்தில் அதுபற்றிய தகவல் கிடைக்கும். தேடிப் பிடித்துப் படித்துப் பாருங்கள் வேப்பிலையாரே!

    ReplyDelete
  4. ////Blogger Maaya kanna said...
    வாத்தியார் ஐயாவிற்கு காலைவணக்கம்.
    சாதி, மொழி, இனம், மதம், வேண்டுபவர், வேண்டாதவர், உற்றார், அயலார், உடன் பிறந்தோர், இல்லாதவர் என எல்லோருக்கும் பயன் படும் படி உள்ள தொடர்பு விபரத்தை தந்த வாத்தியாருக்கு நன்றியுடன் கலந்த சிரசு பணிந்த அன்பான வணக்கங்கள் .
    தூங்க கூட நேரம் இல்லாத இன்றைய இயந்திரத்தனமான கலியுகத்தில் தனக்கு தெரிந்த ஒன்று அனைவருக்கும் பயன்படட்டுமே என்று நினைத்து வலையில் ஏற்றிய தங்களின் மனதே பெரிய மனது.
    மலருடன் இணைந்த வாழை மரத்துநாறும் மணப்பது போல தங்களுடைய மாணவனாகிய நான் இன்றைய வகுப்பறை தொகுப்பை FACEBOOK மற்றும்
    e-mail மூலம் எனக்கு தெரிந்த அனைவருக்கும் தெரியபடுத்திவிட்டேன் . நன்றி ஐயா!./////

    நல்லது. தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  5. ஐயா வணக்கம் .

    தகவல் மிகவும் பயனுள்ளது .
    நன்றி ஐயா .

    கண்ணன் .

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com