மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.8.14

வேறு துணை எனக்கெதுக்கு வேண்டும்?


வேறு துணை எனக்கெதுக்கு வேண்டும்?

பக்தி மலர்

இன்றையப் பக்தி மலரை 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் பாடிய முருகப் பெருமானின் புகழ்பாடும் பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------------
ஆறுமுகம் இருக்க ... அவன் கை வேலிருக்க
வேறு துணை யாரெனக்கு வேண்டும்
வெற்றி வேலன் அவன் தாள் பணிய வேண்டும்
வெற்றி வேலன் அவன் தாள் பணிய வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ...)

நீரணிந்த நெற்றியுடன் ... நீங்காத பக்தியுடன்
காவடிகள் தூக்கி வர வேண்டும்
முருகன் சேவடியில் மாலையிட வேண்டும் 
... வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ... )

ஏறுமயில் ஏறிவரும் ... வீரமகன் திருப்புகழை
காலமெல்லாம் பாடும் நிலை வேண்டும் 
பழநி கந்தன் அவன் கருணை செய்ய வேண்டும் 
... வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ... )

எப்போது நினைத்தாலும் ... பக்கத்திலே இருந்தே
என்னை அவன் பார்த்திருக்கவேண்டும்
என் அன்னையென காத்திருக்க வேண்டும்
... வேண்டும்
(ஆறுமுகம் இருக்க ... ).

பாடலைப் பாடியவர்: 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன். 
====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19 comments:

  1. ஒம் சரவணபவாய நம:
    ஒம் சரவணபவாய நம:
    ஒம் சரவணபவாய நம:

    ReplyDelete
  2. vanakkam ayya,

    Happy Ganesh Chaturthi.

    Thank you
    Selvam

    ReplyDelete
  3. What a great way to start my day.

    இந்த பாடலுடன் இன்றைய பொழுது ஆரம்பிப்பதைச் சொல்கிறேன்.

    ReplyDelete
  4. அண்ணனின் சதுர்த்தி நாளில் தம்பியின் பாடல் அருமை.உளுந்தூர்பேட்டை சண்முகம் நல்ல கவிஞர்தான்.

    அனைவருக்கும் வேழமுகனும், ஆறுமுகனும் அருள் பாலிக்க அவர்களையே வேண்டுகிறேன்,

    ReplyDelete
  5. அண்ணா
    எங்கே விநாயக சதுர்த்தி பதிவு இல்லையே கணபதி பாட்டு இல்லை அப்புறம் விநாயக பெருமானின் படமில்லை. அவர் மேலே கோபமா சரி தங்களுக்கும்
    தங்கள் குடும்பதினருக்கும் வகுப்பறை சகோதர சகோதரிகளுக்கும் கணபதியின்
    அருள் எப்பொழுதும் கிடைக்கவேண்டும்.

    ReplyDelete
  6. அன்பின் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
    வாழ்க நலம்!..

    ReplyDelete
  7. சாா் classroom account தொடங்க verification code என்று கேட்கிறது அதை எப்படி பெறுவது

    ReplyDelete
  8. Sir, Avanindri anuvum asaiyathu endru sollum Eesanukke, Mulu muthar kadavul SRI VINAYAGAR. Avarindri Eesanum illai. Muruganum illai. Ithu thangaluku theriyathathu illai.

    Vinayaga Chathurthi Vaazhthukkal.!!!

    ReplyDelete
  9. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    ஒம் சரவணபவாய நம:
    ஒம் சரவணபவாய நம:
    ஒம் சரவணபவாய நம://///

    சரவணா போற்றி
    சண்முகா போற்றி
    சுப்பிரமணியா போற்றி!

    ReplyDelete
  10. ////Blogger Selvam Velusamy said...
    vanakkam ayya,
    Happy Ganesh Chaturthi.
    Thank you
    Selvam////

    நல்லது. நன்றி உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. /’///Blogger Kirupanandan A said...
    What a great way to start my day.
    இந்த பாடலுடன் இன்றைய பொழுது ஆரம்பிப்பதைச் சொல்கிறேன்./////

    என்றும் உங்களுக்கு அது இனிய பொழுதாகட்டும். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. /////Blogger kmr.krishnan said...
    அண்ணனின் சதுர்த்தி நாளில் தம்பியின் பாடல் அருமை.உளுந்தூர்பேட்டை சண்முகம் நல்ல கவிஞர்தான்.
    அனைவருக்கும் வேழமுகனும், ஆறுமுகனும் அருள் பாலிக்க அவர்களையே வேண்டுகிறேன்,/////

    உங்களின் மேன்மையான பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  13. ////Blogger sundari said...
    அண்ணா
    எங்கே விநாயக சதுர்த்தி பதிவு இல்லையே கணபதி பாட்டு இல்லை அப்புறம் விநாயக பெருமானின் படமில்லை. அவர் மேலே கோபமா சரி தங்களுக்கும் தங்கள் குடும்பதினருக்கும் வகுப்பறை சகோதர சகோதரிகளுக்கும் கணபதியின்
    அருள் எப்பொழுதும் கிடைக்கவேண்டும்.////

    அவர்தான் முழுமுதற்கடவுள். அவர் மேல் எப்படி கோபம் வரும் சகோதரி! இரண்டு நாட்கள் வெளியூர்ப் பயணம். அதில் விடுபட்டுவிட்டது!

    ReplyDelete
  14. ////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா../////

    உருவாய்
    அருவாய்
    வருவாய்
    அருள்வாய்
    குகனே!

    ReplyDelete
  15. ////Blogger துரை செல்வராஜூ said...
    அன்பின் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
    வாழ்க நலம்!../////

    நல்லது. நன்றி உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  16. ////Blogger Yarlpavanan Kasirajalingam said...
    சிறந்த பகிர்வு தொடருங்கள்////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. //////Blogger ravanan sanjay said...
    சாா் classroom account தொடங்க verification code என்று கேட்கிறது அதை எப்படி பெறுவது?/////

    என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
    முகவரி classroom2007@gmail.com

    ReplyDelete
  18. ////Blogger KJ said...
    Sir, Avanindri anuvum asaiyathu endru sollum Eesanukke, Mulu muthar kadavul SRI VINAYAGAR. Avarindri Eesanum illai. Muruganum illai. Ithu thangaluku theriyathathu illai.
    Vinayaga Chathurthi Vaazhthukkal.!!!/////

    நல்லது. நன்றி உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com