Astrology: Quiz: புதிர்: ஜாதகியின் முதல் திருமணம் கெட்டு போய்விடும் என்று சொன்னது ஏன்?
ஒரு அம்மணியின் ஜாதகம் கீழே உள்ளது. சுவாதி நட்சத்திம். ரிஷப லக்கினக்காரர். ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர்கள் ஜாதகியின் முதல் கல்யாணம் நிலைக்காது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இரண்டாவது திருமணம் தான் நிலைக்கும் என்று சொன்னார்கள். அதன்படிதான் நடந்தது, ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!
சரியான விடை 11-10-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!


