மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.7.15

நகைச்சுவை: சினம் தவிர்த்தல்!


நகைச்சுவை: சினம் தவிர்த்தல்!

சினம் என்றால் தெரியும். கோப உணர்வு. சரி அது வரும்போது அதை எப்படி வராமல் தவிர்ப்பது? மிகவும் சிரமமான செயல் அது. உணர்ச்சி வசப்படுவதால் சட்டென்று வருவது கோபம். அதைத் தவிர்ப்பதற்கு சிலர் மனவள வகுப்பு எல்லாம் எடுக்கிறார்கள்.

ஆனால் தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் சுலபமான வழி ஒன்றைச் சொல்லித் தருகிறார். அவர் சொல்வது காணொளி வடிவில் இருக்கிறது. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். அவசியம் பாருங்கள் மிகவும் சிறிய காணொளிதான் அது.

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------------------------


Our sincere thanks to the person who uploaded this clipping 
in the net
=============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

30.7.15

கலாமின் வாத்தியார் கற்ற பாடம்!


கலாமின் வாத்தியார் கற்ற பாடம்!

கலாமின் வாத்தியார் என்ன பாடத்தை அவரிடமிருந்து கற்றார் என்கிறீர்களா? கீழே உள்ள காணொளியைப் பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்
===============================

Our sincere thanks to the person who uploaded this video in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.7.15

நமது அஞ்சலி!


நமது அஞ்சலி!

நமது முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். அவருடைய ஆன்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். அத்துடன் நம்
வகுப்பறையின் சார்பில் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்வோம்

அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!