என்னுடைய நூல் வெளியீட்டு விழா!அடியவன் எழுதிய சிறுகதைகளின் முதல் தொகுப்பு நூல் 'செட்டிநாட்டு மண்வாசனைக் கதைகள்' என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளது.
நூல் வெளியீட்டு விழா எனது வாசக நண்பரின் காரைக்குடி இல்லத்தில் 12.4.2009ஆம் தேதியன்று நடைபெற்றது. குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி அவர்கள் நூலை வெளியிட, தேவகோட்டை ஜமீன்தார் திரு.சோம. நாராயணன் செட்டியார் அவர்கள் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். பட்டிமன்றப் புகழ நகைச்சுவை வேந்தர் கண. சிற்சபேசன் அவர்கள் நூலிற்கான பாராட்டுரையை நல்கினார்
விழாவில் எடுக்கப்பெற்ற புகைப்படங்களில் சிலவற்றை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்

பட்டிமன்றப் புகழ நகைச்சுவை வேந்தர் கண. சிற்சபேசன் அவர்கள் நூலிற்கான பாராட்டுரையை நல்கினார்
நூலின் பின்பக்க அட்டை+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நூலிற்கு அணிந்துரை நல்கியவர்கள்:
1. நீதியரசர் திரு.AR.லெட்சுமணன் அவர்கள், Chairman,
Law Commission of India, New Delhi
2. இலக்கியச் சிந்தனை திரு.ப. லெட்சுமணன் அவர்கள்,
சென்னை (மத்திய உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரம்
அவர்களின் மூத்த சகோதரர் இவர்)
3. முனைவர்.திரு.தமிழண்ணல், முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர்,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை (இன்னாள் தமிழக
அரசின் செம்மொழித் திட்ட அமைப்பின் முக்கிய உறுப்பினர்)
நூலின் பெயர்:
செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் (முதல் தொகுதி)
பக்கங்கள்: 160
20 சிறுகதைகள் நூலில் உள்ளன.
விலை: Rs.75:00
பிரதிகள் சென்னையில் கிடைக்கும் இடங்கள்:
1.
உமா பதிப்பகம்
18/171, பவளக்காரத் தெரு
மண்ணடி
சென்னை - 600 001
தொலைபேசி எண்: 25215363
2.
குமரன் பதிப்பகம்
19, கண்ணதாசன் சாலை
தி.நகர்
சென்னை - 600 017
தொலைபேசி எண்: 24353742
3
விஜயா பதிப்பகம்
20, ராஜ வீதி
கோயமுத்தூர் - 641 009
தொலைபேசி எண்;2394614
வெளியிட்ட அன்று காரைக்குடியில் 500 பிரதிகளும், பிறகு கோவையில்
400 பிரதிகளும் விற்று விட்டன. தற்சமயம் குறைந்த அளவு பிரதிகளே
உள்ளன. வேண்டுபவர்கள் முந்திக் கொள்ளவும்.
புத்தகத்தைப் பற்றிய உங்களுடைய விமர்சனம் வரவேற்கப் படுகிறது.
உங்களுடைய விமர்சனத்தை உங்களுடைய வலைகளில் ஏற்றிவிட்டுச்
சுட்டியையும் நீங்கள் கொடுக்கலாம். அல்லது விமர்சனத்தை எனது
மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால், அது என்னுடைய வலைப்
பதிவுகளிலும் வெளியிடப்படும்.
யாருடைய விமர்சனம் முதலில் வருகிறது என்று அறிந்து கொள்ள
ஆவலாக உள்ளேன்!
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்