மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.9.10

சிந்தனைக்கு விருந்து!


----------------------------------------------------------------------------------
சிந்தனைக்கு விருந்து!

வயிற்றிற்கு மட்டும்தான் விருந்தா? சிந்தனைக்கும் விருந்து படைக்கலாம்.
உங்களுக்குப் விருந்தைப் படைத்திருக்கிறேன். உண்டு மகிழுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
Napoleon said..
"The world suffers a lot. Not because of the violence of bad people, but because
of the silence of good people!"

2
Michael Paul said..
I wrote on the door of heart, "Please do not enter"
Love came smiling and said: "Sorry I am an illiterate"

3
Einstein said..
"I am thankful to all those who said NO to me
It’s Because of them I did it myself.

4
Abraham Lincoln said..
"If friendship is your weakest point then you are the strongest person in the
world."

5
Shakespeare said..
"Laughing Faces Do Not Mean That There Is Absence Of Sorrow!
But It Means That They Have The Ability To Deal With It"

6
Shakespeare said..
"In The Times Of Crisis I Was Not Hurt By The Harsh Words Of  My Enemies,
But By The Silence Of My Friends".

7
Shakespeare said..
"Never Play With The Feelings Of Others Because You May  Win The Game
But You Will Surely Lose The Person For Life Time"

8                          
Shakespeare said..
"Coin Always Makes Sound But The Currency Notes Are Always Silent.
So When Your Value Increases Keep Yourself Calm Silent"

9
William Arthur said..
"Opportunities Are Like Sunrises, If You Wait Too Long You Can Miss Them"

10
Hitler said..
"When You Are In The Light, Everything Follows You,
But When You Enter Into The Dark, Even Your Own Shadow Doesn’t Follow You"

11  
Shiv Khera..
"If We Are Not Part Of The Solutions, We Are The Big Problems"
"Winners Never Do The Different Things, They Do The Things Differently".

12
John Keats said..
"It Is Very Easy To Defeat Someone,
But It Is Very Hard To Win Someone"
+++++++++++++++++++++++++++++++++
எல்லாமே நன்றாக இருந்தாலும், இந்தப் பன்னிரெண்டில் எது மிகவும் நன்றாக உள்ளது? ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப்போகவும்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

54 comments:

  1. Hi Sir,
    My Favourite is beautiful Quotes, they are like booster to us and they give us value to our life like thirukkural. Each one is superb cant pick the best

    ReplyDelete
  2. 8வது மிக‌ நன்றாக உள்ளது.தவத்திரு கிருபானந்த சுவாமிகள் தன் உபன்யாச நிகழ்ச்சியில் தட்டு எடுக்கும் சமயம் "தட்டில் போடும் போது சத்தம் வராமல் போடுங்கள்"என்று அறிவிப்பார்! "காசா போட்டால் சத்தம் வரும். நோட்டாப் போட்டா சத்தமே வராது. எல்லோரும் நோட்டு நோட்டாபோடுங்கோ!"என்பார்.ஷேக்ஸ்பியரைப்படித்து விட்டு சொன்னாரோ, அல்லது அவரே சுய கற்பனையில் சொன்னாரோ, அவர் சொல்லும்போது குபீர் சிரிப்பு எழும்.மதிப்பு கூடும்போது சத்தம் போடாமல் அமைதி காக்க வேண்டும் "பெருக்கத்தில் வேண்டும் பணிவு" ;"நிறைகுடம் தளும்பாது;குறைகுடம் கூத்தாடும்

    ReplyDelete
  3. காலை வணக்கம் ஆசிரியரே!
    உண்மையில் எல்லாமே நன்றாக இருக்கிறது.....
    இருந்தும் ஒன்றுக்கும் எட்டுக்கும் உள்ள வித்தியாசம்...
    "ஏற்பது இகழ்ச்சி" "ஐயமிட்டு உண்" என்பதைப் போல என்பதை நினைவில் கொள்கிறேன்.
    1
    Napoleon said..
    "The world suffers a lot. Not because of the violence of bad people, but because
    of the silence of good people!"
    8
    Shakespeare said..
    "Coin Always Makes Sound But The Currency Notes Are Always Silent.
    So When Your Value Increases Keep Yourself Calm Silent"

    எல்லாவற்றையும் பின்னஊக்குத் தள்ளியது என்னவோ ஹிட்லர் தான் ஐயா!!

    ReplyDelete
  4. தானைத்தலைவர் நெப்போலியனுக்குத்தான் எனது வாக்கு

    ReplyDelete
  5. நித்தியான்ந்தம் கரையாம்பாளையம்
    ஏழுதான் சிறந்தது உணர்வுகளோடு விளையாடாதே
    "தீயினால் சுட்டபுண் உள் ஆறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு"

    ReplyDelete
  6. ஷேக்ஸ்பியர் -வோட quotes நாலும் super..

    ReplyDelete
  7. வணக்கம் அய்யா....

    சுவை மிகுந்த கருத்துக்கள்....என்னை கவர்ந்த்தும் இன்றைய சூழ்நிலைக்கு காரணமானதுமான நெப்போலியன் வரிகள் ,,,,

    நன்றி

    ReplyDelete
  8. அய்யா,

    8 , 10 , 12 ஆகிய மூன்றும் என்னை கவர்ந்தன.

    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்

    ReplyDelete
  9. Dear sir,
    All are very nice. No. 5 is so good.

    ReplyDelete
  10. நெப்போலியன் சொன்னது, ஷேஸ்பியர் சொன்னது என்னைக் கவர்ந்த வாக்கியங்கள். வாழ்க்கைப் பாடங்கள் அவை என்று தெரிகிறது. நன்றி ஆசிரியரே!

    ReplyDelete
  11. Dear Sir,
    7 & 8 மிக நன்றாக உள்ளது.

    ReplyDelete
  12. Sir ,
    2 , 5 & 12 , these words does something in my heart ,..

    ReplyDelete
  13. ஐயா!!!

    மூன்றும் ஐந்தும் நன்றாக உள்ளது.

    நன்றி...

    ReplyDelete
  14. பன்னிரண்டும் . . . என்றாலும் ஒன்னை சுட்டிக் காட்டச் சொன்னதால் . .

    எட்டு தான்

    நான் பிறந்த தேதி என்பதால் அல்ல..
    எட்டிப் பிடித்தாலும் அடைய முடியாநிலை என்பதால் அல்ல..
    அடக்கம் அமரருள் வைக்கும் என்ற வள்ளுவர்இதுவே நல்ல பண்பு என்பதினால் பண்புடமை என்ற அதிகாரத்தை 100வதாக வைத்ததற்கு காரணமே 100க்கு 100 வாங்க இந்த பண்பு அவசியம் என்பதால்

    ReplyDelete
  15. anthantha atharkkaana soozhnilaiyil ovvondrum onrai ondru munthividum

    erunthaalum hitlar ellaaraiyum over take pannittaaru !

    ReplyDelete
  16. Shakespeare said..
    "Never Play With The Feelings Of Others Because You May Win The Game
    But You Will Surely Lose The Person For Life Time"


    Shakespeare said..
    "In The Times Of Crisis I Was Not Hurt By The Harsh Words Of My Enemies,
    But By The Silence Of My Friends".

    Michael Paul said..
    I wrote on the door of heart, "Please do not enter"
    Love came smiling and said: "Sorry I am an illiterate"

    "Anbuku undo adaikum Thaal"

    John Keats said..
    "It Is Very Easy To Defeat Someone,
    But It Is Very Hard To Win Someone"

    The above lines are good and nice.

    ReplyDelete
  17. Winners Don't do Different Things, They Do The Things Differently.

    I am arrtacted with Shiv Khera's quote

    Rds

    Pandian

    ReplyDelete
  18. கண்டிப்பு இல்லாது கனிவுடன் ஜோதிட பாடம் புகட்டும் வாத்தியர் அவர்களுக்கு,

    முத‌ற்கண் நன்றி கலந்த வணக்கம்.

    முற்றுமே சுவையான சிறந்த சிந்தனை விருந்தில் என்னைக் கவர்ந்தது 5ம் நம்பர் ஷேக்ச்பியர் வாக்கு.

    அன்புடன்,

    சி. என். கிருஷ்ணசுவாமி

    ReplyDelete
  19. ////Naveen said...
    Hi Sir,
    My Favourite is beautiful Quotes, they are like booster to us and they give us value to our life like thirukkural. Each one is superb cant pick the best////

    உண்மைதான். அனைத்துமே நன்றாக உள்ளன!

    ReplyDelete
  20. ////kmr.krishnan said...
    8வது மிக‌ நன்றாக உள்ளது.தவத்திரு கிருபானந்த சுவாமிகள் தன் உபன்யாச நிகழ்ச்சியில் தட்டு எடுக்கும் சமயம் "தட்டில் போடும் போது சத்தம் வராமல் போடுங்கள்"என்று அறிவிப்பார்! "காசா போட்டால் சத்தம் வரும். நோட்டாப் போட்டா சத்தமே வராது. எல்லோரும் நோட்டு நோட்டாபோடுங்கோ!"என்பார்.ஷேக்ஸ்பியரைப்படித்து விட்டு சொன்னாரோ, அல்லது அவரே சுய கற்பனையில் சொன்னாரோ, அவர் சொல்லும்போது குபீர் சிரிப்பு எழும்.மதிப்பு கூடும்போது சத்தம் போடாமல் அமைதி காக்க வேண்டும் "பெருக்கத்தில் வேண்டும் பணிவு" ;"நிறைகுடம் தளும்பாது;குறைகுடம் கூத்தாடும்////

    வாரியார் சொன்னவை அனைத்தும் சுயமாகச் சொன்னவைதான். அப்பன் முருகனருள் அவருக்கு முழுமையாக இருந்தது!

    ReplyDelete
  21. ////Alasiam G said...
    காலை வணக்கம் ஆசிரியரே!
    உண்மையில் எல்லாமே நன்றாக இருக்கிறது.....
    இருந்தும் ஒன்றுக்கும் எட்டுக்கும் உள்ள வித்தியாசம்...
    "ஏற்பது இகழ்ச்சி" "ஐயமிட்டு உண்" என்பதைப் போல என்பதை நினைவில் கொள்கிறேன்.
    1
    Napoleon said..
    "The world suffers a lot. Not because of the violence of bad people, but because
    of the silence of good people!"
    8
    Shakespeare said..
    "Coin Always Makes Sound But The Currency Notes Are Always Silent.
    So When Your Value Increases Keep Yourself Calm Silent"
    எல்லாவற்றையும் பின்னஊக்குத் தள்ளியது என்னவோ ஹிட்லர் தான் ஐயா!!////

    ஆமாம் சர்வாதிகாரியாக இருந்தாலும். அவர் சொன்னது அசத்தலாகத்தான் உள்ளது ஆலாசியம்!

    ReplyDelete
  22. ////Vishnu said...
    தானைத்தலைவர் நெப்போலியனுக்குத்தான் எனது வாக்கு////

    அடடா, நெப்போலியன் இன்று இருந்திருந்தால், இந்தத் தானைத்தலைவர் பட்டத்திற்கு மிகவும் மகிழ்ந்திருப்பார்!

    ReplyDelete
  23. ///nithya said...
    நித்தியான்ந்தம் கரையாம்பாளையம்
    ஏழுதான் சிறந்தது உணர்வுகளோடு விளையாடாதே
    "தீயினால் சுட்டபுண் உள் ஆறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு"////

    நல்லது. உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி பல்லடத்துக்காரரே!

    ReplyDelete
  24. ////Iyappan said...
    ஷேக்ஸ்பியர் -வோட quotes நாலும் super..////

    நல்லது. நன்றி ஐயப்பன்!

    ReplyDelete
  25. ////astroadhi said...
    வணக்கம் அய்யா....
    சுவை மிகுந்த கருத்துக்கள்....என்னை கவர்ந்த்தும் இன்றைய சூழ்நிலைக்கு காரணமானதுமான நெப்போலியன் வரிகள் ,,,, நன்றி///

    நல்லது. நன்றி ஆதிராஜ்!!

    ReplyDelete
  26. ////venkatesan.P said...
    அய்யா,
    8 , 10 , 12 ஆகிய மூன்றும் என்னை கவர்ந்தன.
    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்////

    நல்லது. நன்றி வெங்கடேசன்!

    ReplyDelete
  27. /////CJeevanantham said...
    Dear sir,
    All are very nice. No. 5 is so good.////

    நல்லது. நன்றி ஜீவானந்தம்!

    ReplyDelete
  28. ////என்னது நானு யாரா? said...
    நெப்போலியன் சொன்னது, ஷேஸ்பியர் சொன்னது என்னைக் கவர்ந்த வாக்கியங்கள். வாழ்க்கைப் பாடங்கள் அவை என்று தெரிகிறது. நன்றி ஆசிரியரே!////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. ////arumuga nainar said...
    Dear Sir,
    7 & 8 மிக நன்றாக உள்ளது.////

    நல்லது. நன்றி நைனா(ர்)!

    ReplyDelete
  30. ////Soundarraju said...
    Sir ,
    2 , 5 & 12 , these words does something in my heart ,..////

    நல்லது. நன்றி சுந்தராஜூ!

    ReplyDelete
  31. ///Arul said...
    ஐயா!!!
    மூன்றும் ஐந்தும் நன்றாக உள்ளது.
    நன்றி...////

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. ///iyer said...
    பன்னிரண்டும் . . . என்றாலும் ஒன்னை சுட்டிக் காட்டச் சொன்னதால் .
    எட்டு தான்
    நான் பிறந்த தேதி என்பதால் அல்ல..
    எட்டிப் பிடித்தாலும் அடைய முடியாநிலை என்பதால் அல்ல..
    அடக்கம் அமரருள் வைக்கும் என்ற வள்ளுவர்இதுவே நல்ல பண்பு என்பதினால் பண்புடமை என்ற அதிகாரத்தை 100வதாக வைத்ததற்கு காரணமே 100க்கு 100 வாங்க இந்த பண்பு அவசியம் என்பதால்////

    நல்லது. நன்றி சுவாமி!

    ReplyDelete
  33. /////perumal sundaram said...
    anthantha atharkkaana soozhnilaiyil ovvondrum onrai ondru munthividum
    erunthaalum hitlar ellaaraiyum over take pannittaaru !////

    நல்லது நன்றி பெருமாள் சுந்தரம்!

    ReplyDelete
  34. //perumal sundaram said...
    hitler said is top////

    நல்லது நன்றி பெருமாள் சுந்தரம்!

    ReplyDelete
  35. ////Jack Sparrow said...
    Shakespeare said..
    "Never Play With The Feelings Of Others Because You May Win The Game
    But You Will Surely Lose The Person For Life Time"
    Shakespeare said..
    "In The Times Of Crisis I Was Not Hurt By The Harsh Words Of My Enemies,
    But By The Silence Of My Friends".
    Michael Paul said..
    I wrote on the door of heart, "Please do not enter"
    Love came smiling and said: "Sorry I am an illiterate"
    "Anbuku undo adaikum Thaal"
    John Keats said..
    "It Is Very Easy To Defeat Someone,
    But It Is Very Hard To Win Someone"
    The above lines are good and nice.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  36. /////ilayaraja said...
    i //////

    நல்லது நன்றி ராஜா!

    ReplyDelete
  37. /////ilayaraja said...
    my vote for 11////

    நல்லது நன்றி ராஜா!

    ReplyDelete
  38. ////bhuvanar said...
    Winners Don't do Different Things, They Do The Things Differently.
    I am arrtacted with Shiv Khera's quote
    Rds
    Pandian//////

    நல்லது நன்றி பாண்டியன்!

    ReplyDelete
  39. /////CN Krishnaswamy said...
    கண்டிப்பு இல்லாது கனிவுடன் ஜோதிட பாடம் புகட்டும் வாத்தியர் அவர்களுக்கு,
    முத‌ற்கண் நன்றி கலந்த வணக்கம்.
    முற்றுமே சுவையான சிறந்த சிந்தனை விருந்தில் என்னைக் கவர்ந்தது 5ம் நம்பர் ஷேக்ச்பியர் வாக்கு.
    அன்புடன்,
    சி. என். கிருஷ்ணசுவாமி/////

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  40. ஐயா வணக்கம்...!

    All Quotes are very fine.. But first one is the best one. And I also like very much 6th, 7th, 8th, 9th and 10th qoutes.. Thank you..

    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்

    ReplyDelete
  41. Dear sir!

    Good Evening,

    My choice always 7th


    "Never Play With The Feelings Of Others Because You May Win The Game
    But You Will Surely Lose The Person For Life Time!"

    wah ............... aaaaaaaaaaa


    இந்த உண்மை தத்துவத்தை புரிந்துகொண்டால் உலகமே சொர்க்கம் தான்.

    மண்டையில் ஏறவேண்டியவருக்கு ஏறினாள் சரிதான் ஐயா!

    :-)))

    மண்டையில் ஏறவேண்டிய மரமண்டைகளுக்கு ஏறினாள் சரிதான் ஐயா!

    ReplyDelete
  42. My choice is 1, 8 & 9, which are really impressive.

    ReplyDelete
  43. எல்லாமே நன்றாக இருந்தது என்றால் விருந்து நன்றாக இருந்தது எனஆகும் எனக்கு பிடித்தது
    1 ,2 ,5 , 6 , 10 என்ற வகையறாக்கள் மறுபடி சாதம் குறைவாகத்தான் சாப்பிட்டேன் . விருந்துக்கு நன்றி .
    கொடுத்தவர்கள் சாதாரணமானவர்களா ?

    ReplyDelete
  44. Dear Sir,

    I liked Quote 10,

    "When You Are In The Light, Everything Follows You,
    But When You Enter Into The Dark, Even Your Own Shadow Doesn’t Follow You"

    Regards,
    Srinath G

    ReplyDelete
  45. ///Einstein said..
    "I am thankful to all those who said NO to me
    It’s Because of them I did it myself.///

    இந்த வாசகமே ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட துடிக்கும் இளைஞர்களுக்கு ஊக்க மருந்து. I am also reminded of another proverb - " Necessity is the mother of invention".

    ReplyDelete
  46. /////M.Thiruvel Murugan said...
    ஐயா வணக்கம்...!
    All Quotes are very fine.. But first one is the best one. And I also like very much 6th, 7th, 8th, 9th and 10th qoutes.. Thank you..
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்/////

    நல்லது. நன்றி திருவேல் முருகன்

    ReplyDelete
  47. //////kannan said...
    Dear sir!
    Good Evening,
    My choice always 7th
    "Never Play With The Feelings Of Others Because You May Win The Game
    But You Will Surely Lose The Person For Life Time!"
    wah ............... aaaaaaaaaaa
    இந்த உண்மை தத்துவத்தை புரிந்துகொண்டால் உலகமே சொர்க்கம் தான்.
    மண்டையில் ஏறவேண்டியவருக்கு ஏறினால் சரிதான் ஐயா!
    :-)))///////

    அதெல்லாம் ஏறும். ஏறாமல் இருக்குமா என்ன?

    ReplyDelete
  48. //////vprasanakumar said...
    My choice is 1, 8 & 9, which are really impressive.//////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  49. ///natarajan said...
    எல்லாமே நன்றாக இருந்தது என்றால் விருந்து நன்றாக இருந்தது எனஆகும் எனக்கு பிடித்தது
    1 ,2 ,5 , 6 , 10 என்ற வகையறாக்கள் மறுபடி சாதம் குறைவாகத்தான் சாப்பிட்டேன் . விருந்துக்கு நன்றி .
    கொடுத்தவர்கள் சாதாரணமானவர்களா?/////

    ஆமாம். சமைத்துக்கொடுத்தவர்கள் எல்லாம் பெரிய பெரிய ஆட்கள்தான்! நன்றி நண்பரே!

    ReplyDelete
  50. //////Srinath said...
    Dear Sir,
    I liked Quote 10,
    "When You Are In The Light, Everything Follows You,
    But When You Enter Into The Dark, Even Your Own Shadow Doesn’t Follow You"
    Regards,
    Srinath G//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  51. ////Arul Murugan. S said...
    ///Einstein said..
    "I am thankful to all those who said NO to me
    It’s Because of them I did it myself.///
    இந்த வாசகமே ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட துடிக்கும் இளைஞர்களுக்கு ஊக்க மருந்து. I am also reminded of another proverb - " Necessity is the mother of invention"./////

    ஆமாம். உண்மை! பலர் இதனால்தான் தாங்களே செய்து, நல்ல அனுபவத்தைப் பெற்றார்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com