----------------------------------------------------------------------------------
சிந்தனைக்கு விருந்து!
வயிற்றிற்கு மட்டும்தான் விருந்தா? சிந்தனைக்கும் விருந்து படைக்கலாம்.
உங்களுக்குப் விருந்தைப் படைத்திருக்கிறேன். உண்டு மகிழுங்கள்
வயிற்றிற்கு மட்டும்தான் விருந்தா? சிந்தனைக்கும் விருந்து படைக்கலாம்.
உங்களுக்குப் விருந்தைப் படைத்திருக்கிறேன். உண்டு மகிழுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
Napoleon said..
"The world suffers a lot. Not because of the violence of bad people, but because
of the silence of good people!"
1
Napoleon said..
"The world suffers a lot. Not because of the violence of bad people, but because
of the silence of good people!"
2
Michael Paul said..
I wrote on the door of heart, "Please do not enter"
Love came smiling and said: "Sorry I am an illiterate"
3
Einstein said..
"I am thankful to all those who said NO to me
It’s Because of them I did it myself.
4
Abraham Lincoln said..
"If friendship is your weakest point then you are the strongest person in the
world."
5
Shakespeare said..
"Laughing Faces Do Not Mean That There Is Absence Of Sorrow!
But It Means That They Have The Ability To Deal With It"
6
Shakespeare said..
"In The Times Of Crisis I Was Not Hurt By The Harsh Words Of My Enemies,
But By The Silence Of My Friends".
7
Shakespeare said..
"Never Play With The Feelings Of Others Because You May Win The Game
But You Will Surely Lose The Person For Life Time"
8
Shakespeare said..
"Coin Always Makes Sound But The Currency Notes Are Always Silent.
So When Your Value Increases Keep Yourself Calm Silent"
9
William Arthur said..
"Opportunities Are Like Sunrises, If You Wait Too Long You Can Miss Them"
10
Hitler said..
"When You Are In The Light, Everything Follows You,
But When You Enter Into The Dark, Even Your Own Shadow Doesn’t Follow You"
11
Shiv Khera..
"If We Are Not Part Of The Solutions, We Are The Big Problems"
"Winners Never Do The Different Things, They Do The Things Differently".
12
John Keats said..
"It Is Very Easy To Defeat Someone,
But It Is Very Hard To Win Someone"
+++++++++++++++++++++++++++++++++
எல்லாமே நன்றாக இருந்தாலும், இந்தப் பன்னிரெண்டில் எது மிகவும் நன்றாக உள்ளது? ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப்போகவும்.
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
Hi Sir,
ReplyDeleteMy Favourite is beautiful Quotes, they are like booster to us and they give us value to our life like thirukkural. Each one is superb cant pick the best
8வது மிக நன்றாக உள்ளது.தவத்திரு கிருபானந்த சுவாமிகள் தன் உபன்யாச நிகழ்ச்சியில் தட்டு எடுக்கும் சமயம் "தட்டில் போடும் போது சத்தம் வராமல் போடுங்கள்"என்று அறிவிப்பார்! "காசா போட்டால் சத்தம் வரும். நோட்டாப் போட்டா சத்தமே வராது. எல்லோரும் நோட்டு நோட்டாபோடுங்கோ!"என்பார்.ஷேக்ஸ்பியரைப்படித்து விட்டு சொன்னாரோ, அல்லது அவரே சுய கற்பனையில் சொன்னாரோ, அவர் சொல்லும்போது குபீர் சிரிப்பு எழும்.மதிப்பு கூடும்போது சத்தம் போடாமல் அமைதி காக்க வேண்டும் "பெருக்கத்தில் வேண்டும் பணிவு" ;"நிறைகுடம் தளும்பாது;குறைகுடம் கூத்தாடும்
ReplyDeleteகாலை வணக்கம் ஆசிரியரே!
ReplyDeleteஉண்மையில் எல்லாமே நன்றாக இருக்கிறது.....
இருந்தும் ஒன்றுக்கும் எட்டுக்கும் உள்ள வித்தியாசம்...
"ஏற்பது இகழ்ச்சி" "ஐயமிட்டு உண்" என்பதைப் போல என்பதை நினைவில் கொள்கிறேன்.
1
Napoleon said..
"The world suffers a lot. Not because of the violence of bad people, but because
of the silence of good people!"
8
Shakespeare said..
"Coin Always Makes Sound But The Currency Notes Are Always Silent.
So When Your Value Increases Keep Yourself Calm Silent"
எல்லாவற்றையும் பின்னஊக்குத் தள்ளியது என்னவோ ஹிட்லர் தான் ஐயா!!
தானைத்தலைவர் நெப்போலியனுக்குத்தான் எனது வாக்கு
ReplyDeleteநித்தியான்ந்தம் கரையாம்பாளையம்
ReplyDeleteஏழுதான் சிறந்தது உணர்வுகளோடு விளையாடாதே
"தீயினால் சுட்டபுண் உள் ஆறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு"
ஷேக்ஸ்பியர் -வோட quotes நாலும் super..
ReplyDeleteவணக்கம் அய்யா....
ReplyDeleteசுவை மிகுந்த கருத்துக்கள்....என்னை கவர்ந்த்தும் இன்றைய சூழ்நிலைக்கு காரணமானதுமான நெப்போலியன் வரிகள் ,,,,
நன்றி
அய்யா,
ReplyDelete8 , 10 , 12 ஆகிய மூன்றும் என்னை கவர்ந்தன.
மிக்க அன்புடன்
வெங்கடேசன்
Dear sir,
ReplyDeleteAll are very nice. No. 5 is so good.
நெப்போலியன் சொன்னது, ஷேஸ்பியர் சொன்னது என்னைக் கவர்ந்த வாக்கியங்கள். வாழ்க்கைப் பாடங்கள் அவை என்று தெரிகிறது. நன்றி ஆசிரியரே!
ReplyDeleteDear Sir,
ReplyDelete7 & 8 மிக நன்றாக உள்ளது.
Sir ,
ReplyDelete2 , 5 & 12 , these words does something in my heart ,..
ஐயா!!!
ReplyDeleteமூன்றும் ஐந்தும் நன்றாக உள்ளது.
நன்றி...
பன்னிரண்டும் . . . என்றாலும் ஒன்னை சுட்டிக் காட்டச் சொன்னதால் . .
ReplyDeleteஎட்டு தான்
நான் பிறந்த தேதி என்பதால் அல்ல..
எட்டிப் பிடித்தாலும் அடைய முடியாநிலை என்பதால் அல்ல..
அடக்கம் அமரருள் வைக்கும் என்ற வள்ளுவர்இதுவே நல்ல பண்பு என்பதினால் பண்புடமை என்ற அதிகாரத்தை 100வதாக வைத்ததற்கு காரணமே 100க்கு 100 வாங்க இந்த பண்பு அவசியம் என்பதால்
anthantha atharkkaana soozhnilaiyil ovvondrum onrai ondru munthividum
ReplyDeleteerunthaalum hitlar ellaaraiyum over take pannittaaru !
hitler said is top
ReplyDeleteShakespeare said..
ReplyDelete"Never Play With The Feelings Of Others Because You May Win The Game
But You Will Surely Lose The Person For Life Time"
Shakespeare said..
"In The Times Of Crisis I Was Not Hurt By The Harsh Words Of My Enemies,
But By The Silence Of My Friends".
Michael Paul said..
I wrote on the door of heart, "Please do not enter"
Love came smiling and said: "Sorry I am an illiterate"
"Anbuku undo adaikum Thaal"
John Keats said..
"It Is Very Easy To Defeat Someone,
But It Is Very Hard To Win Someone"
The above lines are good and nice.
i
ReplyDeletemy vote for 11
ReplyDeleteWinners Don't do Different Things, They Do The Things Differently.
ReplyDeleteI am arrtacted with Shiv Khera's quote
Rds
Pandian
கண்டிப்பு இல்லாது கனிவுடன் ஜோதிட பாடம் புகட்டும் வாத்தியர் அவர்களுக்கு,
ReplyDeleteமுதற்கண் நன்றி கலந்த வணக்கம்.
முற்றுமே சுவையான சிறந்த சிந்தனை விருந்தில் என்னைக் கவர்ந்தது 5ம் நம்பர் ஷேக்ச்பியர் வாக்கு.
அன்புடன்,
சி. என். கிருஷ்ணசுவாமி
////Naveen said...
ReplyDeleteHi Sir,
My Favourite is beautiful Quotes, they are like booster to us and they give us value to our life like thirukkural. Each one is superb cant pick the best////
உண்மைதான். அனைத்துமே நன்றாக உள்ளன!
////kmr.krishnan said...
ReplyDelete8வது மிக நன்றாக உள்ளது.தவத்திரு கிருபானந்த சுவாமிகள் தன் உபன்யாச நிகழ்ச்சியில் தட்டு எடுக்கும் சமயம் "தட்டில் போடும் போது சத்தம் வராமல் போடுங்கள்"என்று அறிவிப்பார்! "காசா போட்டால் சத்தம் வரும். நோட்டாப் போட்டா சத்தமே வராது. எல்லோரும் நோட்டு நோட்டாபோடுங்கோ!"என்பார்.ஷேக்ஸ்பியரைப்படித்து விட்டு சொன்னாரோ, அல்லது அவரே சுய கற்பனையில் சொன்னாரோ, அவர் சொல்லும்போது குபீர் சிரிப்பு எழும்.மதிப்பு கூடும்போது சத்தம் போடாமல் அமைதி காக்க வேண்டும் "பெருக்கத்தில் வேண்டும் பணிவு" ;"நிறைகுடம் தளும்பாது;குறைகுடம் கூத்தாடும்////
வாரியார் சொன்னவை அனைத்தும் சுயமாகச் சொன்னவைதான். அப்பன் முருகனருள் அவருக்கு முழுமையாக இருந்தது!
////Alasiam G said...
ReplyDeleteகாலை வணக்கம் ஆசிரியரே!
உண்மையில் எல்லாமே நன்றாக இருக்கிறது.....
இருந்தும் ஒன்றுக்கும் எட்டுக்கும் உள்ள வித்தியாசம்...
"ஏற்பது இகழ்ச்சி" "ஐயமிட்டு உண்" என்பதைப் போல என்பதை நினைவில் கொள்கிறேன்.
1
Napoleon said..
"The world suffers a lot. Not because of the violence of bad people, but because
of the silence of good people!"
8
Shakespeare said..
"Coin Always Makes Sound But The Currency Notes Are Always Silent.
So When Your Value Increases Keep Yourself Calm Silent"
எல்லாவற்றையும் பின்னஊக்குத் தள்ளியது என்னவோ ஹிட்லர் தான் ஐயா!!////
ஆமாம் சர்வாதிகாரியாக இருந்தாலும். அவர் சொன்னது அசத்தலாகத்தான் உள்ளது ஆலாசியம்!
////Vishnu said...
ReplyDeleteதானைத்தலைவர் நெப்போலியனுக்குத்தான் எனது வாக்கு////
அடடா, நெப்போலியன் இன்று இருந்திருந்தால், இந்தத் தானைத்தலைவர் பட்டத்திற்கு மிகவும் மகிழ்ந்திருப்பார்!
///nithya said...
ReplyDeleteநித்தியான்ந்தம் கரையாம்பாளையம்
ஏழுதான் சிறந்தது உணர்வுகளோடு விளையாடாதே
"தீயினால் சுட்டபுண் உள் ஆறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு"////
நல்லது. உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி பல்லடத்துக்காரரே!
////Iyappan said...
ReplyDeleteஷேக்ஸ்பியர் -வோட quotes நாலும் super..////
நல்லது. நன்றி ஐயப்பன்!
////astroadhi said...
ReplyDeleteவணக்கம் அய்யா....
சுவை மிகுந்த கருத்துக்கள்....என்னை கவர்ந்த்தும் இன்றைய சூழ்நிலைக்கு காரணமானதுமான நெப்போலியன் வரிகள் ,,,, நன்றி///
நல்லது. நன்றி ஆதிராஜ்!!
////venkatesan.P said...
ReplyDeleteஅய்யா,
8 , 10 , 12 ஆகிய மூன்றும் என்னை கவர்ந்தன.
மிக்க அன்புடன்
வெங்கடேசன்////
நல்லது. நன்றி வெங்கடேசன்!
/////CJeevanantham said...
ReplyDeleteDear sir,
All are very nice. No. 5 is so good.////
நல்லது. நன்றி ஜீவானந்தம்!
////என்னது நானு யாரா? said...
ReplyDeleteநெப்போலியன் சொன்னது, ஷேஸ்பியர் சொன்னது என்னைக் கவர்ந்த வாக்கியங்கள். வாழ்க்கைப் பாடங்கள் அவை என்று தெரிகிறது. நன்றி ஆசிரியரே!////
நல்லது. நன்றி நண்பரே!
////arumuga nainar said...
ReplyDeleteDear Sir,
7 & 8 மிக நன்றாக உள்ளது.////
நல்லது. நன்றி நைனா(ர்)!
////Soundarraju said...
ReplyDeleteSir ,
2 , 5 & 12 , these words does something in my heart ,..////
நல்லது. நன்றி சுந்தராஜூ!
///Arul said...
ReplyDeleteஐயா!!!
மூன்றும் ஐந்தும் நன்றாக உள்ளது.
நன்றி...////
நல்லது நன்றி நண்பரே!
///iyer said...
ReplyDeleteபன்னிரண்டும் . . . என்றாலும் ஒன்னை சுட்டிக் காட்டச் சொன்னதால் .
எட்டு தான்
நான் பிறந்த தேதி என்பதால் அல்ல..
எட்டிப் பிடித்தாலும் அடைய முடியாநிலை என்பதால் அல்ல..
அடக்கம் அமரருள் வைக்கும் என்ற வள்ளுவர்இதுவே நல்ல பண்பு என்பதினால் பண்புடமை என்ற அதிகாரத்தை 100வதாக வைத்ததற்கு காரணமே 100க்கு 100 வாங்க இந்த பண்பு அவசியம் என்பதால்////
நல்லது. நன்றி சுவாமி!
/////perumal sundaram said...
ReplyDeleteanthantha atharkkaana soozhnilaiyil ovvondrum onrai ondru munthividum
erunthaalum hitlar ellaaraiyum over take pannittaaru !////
நல்லது நன்றி பெருமாள் சுந்தரம்!
//perumal sundaram said...
ReplyDeletehitler said is top////
நல்லது நன்றி பெருமாள் சுந்தரம்!
////Jack Sparrow said...
ReplyDeleteShakespeare said..
"Never Play With The Feelings Of Others Because You May Win The Game
But You Will Surely Lose The Person For Life Time"
Shakespeare said..
"In The Times Of Crisis I Was Not Hurt By The Harsh Words Of My Enemies,
But By The Silence Of My Friends".
Michael Paul said..
I wrote on the door of heart, "Please do not enter"
Love came smiling and said: "Sorry I am an illiterate"
"Anbuku undo adaikum Thaal"
John Keats said..
"It Is Very Easy To Defeat Someone,
But It Is Very Hard To Win Someone"
The above lines are good and nice.////
நல்லது. நன்றி நண்பரே!
/////ilayaraja said...
ReplyDeletei //////
நல்லது நன்றி ராஜா!
/////ilayaraja said...
ReplyDeletemy vote for 11////
நல்லது நன்றி ராஜா!
////bhuvanar said...
ReplyDeleteWinners Don't do Different Things, They Do The Things Differently.
I am arrtacted with Shiv Khera's quote
Rds
Pandian//////
நல்லது நன்றி பாண்டியன்!
/////CN Krishnaswamy said...
ReplyDeleteகண்டிப்பு இல்லாது கனிவுடன் ஜோதிட பாடம் புகட்டும் வாத்தியர் அவர்களுக்கு,
முதற்கண் நன்றி கலந்த வணக்கம்.
முற்றுமே சுவையான சிறந்த சிந்தனை விருந்தில் என்னைக் கவர்ந்தது 5ம் நம்பர் ஷேக்ச்பியர் வாக்கு.
அன்புடன்,
சி. என். கிருஷ்ணசுவாமி/////
நல்லது நன்றி நண்பரே!
ஐயா வணக்கம்...!
ReplyDeleteAll Quotes are very fine.. But first one is the best one. And I also like very much 6th, 7th, 8th, 9th and 10th qoutes.. Thank you..
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்
Dear sir!
ReplyDeleteGood Evening,
My choice always 7th
"Never Play With The Feelings Of Others Because You May Win The Game
But You Will Surely Lose The Person For Life Time!"
wah ............... aaaaaaaaaaa
இந்த உண்மை தத்துவத்தை புரிந்துகொண்டால் உலகமே சொர்க்கம் தான்.
மண்டையில் ஏறவேண்டியவருக்கு ஏறினாள் சரிதான் ஐயா!
:-)))
மண்டையில் ஏறவேண்டிய மரமண்டைகளுக்கு ஏறினாள் சரிதான் ஐயா!
My choice is 1, 8 & 9, which are really impressive.
ReplyDeleteஎல்லாமே நன்றாக இருந்தது என்றால் விருந்து நன்றாக இருந்தது எனஆகும் எனக்கு பிடித்தது
ReplyDelete1 ,2 ,5 , 6 , 10 என்ற வகையறாக்கள் மறுபடி சாதம் குறைவாகத்தான் சாப்பிட்டேன் . விருந்துக்கு நன்றி .
கொடுத்தவர்கள் சாதாரணமானவர்களா ?
Dear Sir,
ReplyDeleteI liked Quote 10,
"When You Are In The Light, Everything Follows You,
But When You Enter Into The Dark, Even Your Own Shadow Doesn’t Follow You"
Regards,
Srinath G
///Einstein said..
ReplyDelete"I am thankful to all those who said NO to me
It’s Because of them I did it myself.///
இந்த வாசகமே ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட துடிக்கும் இளைஞர்களுக்கு ஊக்க மருந்து. I am also reminded of another proverb - " Necessity is the mother of invention".
/////M.Thiruvel Murugan said...
ReplyDeleteஐயா வணக்கம்...!
All Quotes are very fine.. But first one is the best one. And I also like very much 6th, 7th, 8th, 9th and 10th qoutes.. Thank you..
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்/////
நல்லது. நன்றி திருவேல் முருகன்
//////kannan said...
ReplyDeleteDear sir!
Good Evening,
My choice always 7th
"Never Play With The Feelings Of Others Because You May Win The Game
But You Will Surely Lose The Person For Life Time!"
wah ............... aaaaaaaaaaa
இந்த உண்மை தத்துவத்தை புரிந்துகொண்டால் உலகமே சொர்க்கம் தான்.
மண்டையில் ஏறவேண்டியவருக்கு ஏறினால் சரிதான் ஐயா!
:-)))///////
அதெல்லாம் ஏறும். ஏறாமல் இருக்குமா என்ன?
//////vprasanakumar said...
ReplyDeleteMy choice is 1, 8 & 9, which are really impressive.//////
நல்லது. நன்றி!
///natarajan said...
ReplyDeleteஎல்லாமே நன்றாக இருந்தது என்றால் விருந்து நன்றாக இருந்தது எனஆகும் எனக்கு பிடித்தது
1 ,2 ,5 , 6 , 10 என்ற வகையறாக்கள் மறுபடி சாதம் குறைவாகத்தான் சாப்பிட்டேன் . விருந்துக்கு நன்றி .
கொடுத்தவர்கள் சாதாரணமானவர்களா?/////
ஆமாம். சமைத்துக்கொடுத்தவர்கள் எல்லாம் பெரிய பெரிய ஆட்கள்தான்! நன்றி நண்பரே!
//////Srinath said...
ReplyDeleteDear Sir,
I liked Quote 10,
"When You Are In The Light, Everything Follows You,
But When You Enter Into The Dark, Even Your Own Shadow Doesn’t Follow You"
Regards,
Srinath G//////
நல்லது. நன்றி நண்பரே!
////Arul Murugan. S said...
ReplyDelete///Einstein said..
"I am thankful to all those who said NO to me
It’s Because of them I did it myself.///
இந்த வாசகமே ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட துடிக்கும் இளைஞர்களுக்கு ஊக்க மருந்து. I am also reminded of another proverb - " Necessity is the mother of invention"./////
ஆமாம். உண்மை! பலர் இதனால்தான் தாங்களே செய்து, நல்ல அனுபவத்தைப் பெற்றார்கள்!