மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.9.10

காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள்!!!!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள்!!!!

“காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளுங்களா? எதற்காக வாத்தியார்?

“வலிமையுள்ள தேசங்களின் வரிசையில் நாம் மூன்றாவது இடத்தில் இருக்கிறோம்! அதற்காகத்தான்!”

“யார் சொன்னது?”

“நம் ஊர்க்காரன் சொன்னால் நம்புவோமா? அமெரிக்கர்களே சொல்லியிருக்கிறார்கள். செய்தி கீழே உள்ளது. வாத்தியாரைப் பிறாண்டாமல் செய்தியை முழுமையாகப் படியுங்கள்”
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

........................................................................................................................................
India third most powerful nation: US report
Tue, Sep 21 11:57 AM


Washington, Sep 21 (IANS) India is listed as the third most powerful country in the world after the US and China and the fourth most powerful bloc after the US, China and the European Union in a new official US report.

The new global power lineup for 2010 also predicted that New Delhi's clout in the world will further rise by 2025, according to 'Global Governance 2025' jointly issued by the National Intelligence Council (NIC) of the US and the European Union's Institute for Security Studies (EUISS).

Using the insights of a host of experts from Brazil, Russia, India and China, among others, and fictionalised scenarios, the report illustrates what could happen over the next 25 years in terms of global governance.

In 2010, the US tops the list of powerful countries/regions, accounting for nearly 22 percent of the global power.

The US is followed by China with European Union at 16 percent and India at eight percent. India is followed by Japan, Russia and Brazil with less than five percent each.

According to this international futures model, by 2025 the power of the US, EU, Japan and Russia will decline while that of China, India and Brazil will increase, even though there will be no change in this listing.

By 2025, the US will still be the most powerful country of the world, but it will have a little over 18 percent of the global power.

The US will be closely followed by China with 16 percent, European Union with 14 percent and India with 10 per cent.

'The growing number of issues on the international agenda, and their complexity, is outpacing the ability of international organisations and national governments to cope,' the report warns.

This critical turning point includes issues of climate change, ethnic and regional conflicts, new technology, and the managing of natural resources.

The report also highlights the challenges proponents of effective global governance face.

On one hand, rapid globalistion, economic and otherwise, has led to an intertwining of domestic politics and international issues and fueled the need for more cooperation and more effective leadership.

But on the other hand, an increasingly multipolar world, often dominated by non-state actors, have put a snag in progress toward effectual global governance, it said.

(Arun Kumar can be contacted at arun.kumar@ians.in)

-------------------------------------------------------------------------
செய்தி இரண்டு! 

உலகக் கோடீஷ்வரகள் பட்டியலில் 
இன்னும் 4 ஆண்டுகளுக்குள் முகேஷ் அம்பானி பெயர் 
முதல் இடத்தில் இருக்குமாம். 
செய்தியை முழுமையாகப் படியுங்கள்


Mukesh Ambani to be richest man in world in 2014: Forbes  
Sun, Sep 12 08:09 PM

Yoshita Singh Boston, Sep 12 (PTI) Indian business tycoon Mukesh Ambani could be the richest man on earth in 2014 with a net worth of USD 62 billion, pipping Mexican billionaire businessman Carlos Slim, according to a forecast by the prestigious Forbes magazine. "One of the predictions is that Reliance Industries'' chief Ambani, who currently has a net worth of USD 29 billion, pips the world''s richest man Mexican businessman Carlos Slim to top Forbes'' rich list in 2014," it said.

Ambani''s net worth swells to USD 62 billion while Slim is "hit hard by Mexican political, financial chaos," according to the prediction by Forbes. 53-year-old Ambani currently ranks fourth on Forbes'' list of the world''s billionaires.

Forbes has listed a number of events that could happen over the next 10 years in the field of politics, energy, medicine, finance, society and technology. The publication asked its staff and contributors to forecast some of the "noteworthy events" till 2020.

"A vision of the coming decade sketched from real data, projections and facts whenever possible -- though we''ve injected a dose of rigorous science fiction to fill the gaps," Forbes said about its special 2020 report called ''What Happens Next -- Our Look Ahead''. Another forecast in the field of finance and economics is of fraudster Bernard Madoff''s death in his prison cell in 2011.

The convicted Ponzi-scheme perpetrator is found hanging in his cell and "prison officials will not rule out foul play," according to the Forbes forecast. "Futurism favours the bold.

Look more than 30 years ahead.and critics will forgive your inaccuracies.

We''ve attempted a thought experiment with far tougher standards: predicting the future that''s just around the corner," Forbes said. In 2012, social networking site Facebook debuts on NASDAQ. Its IPOs value USD 40 billion and founder Mark Zuckerberg becomes the first 20-something who is worth USD 10 billion-plus.

Then by 2020, Wal-mart employs five million people worldwide and its sales pass the one trillion dollar mark. The company "cites successful India and Brazil expansions" for the landmark.

In 2017, Harvard endowment doubles in seven years to USD 50 billion. It offers free tuition to lure top students from China.

The US job scene finally improves in 2018 as unemployment drops below seven per cent and worst of quadruple-dip recession is likely over, Forbes predicts. PTI YAS KIM AKJ.

Our sincere thanks to Yahoo News Service

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

41 comments:

  1. ஐயா..
    எதோ உங்கபக்கம் வந்தா சிரிக்கலாம்,சிந்திக்கலாம் என்றால் ஆங்கில அகராதியில்லாமல் படிக்கமுடியாமல் ஆக்கிவிட்டிரே.இன்று வகுப்பு கட் வாத்தியாரே...பை

    ReplyDelete
  2. //////hai_cha70 said...
    ஐயா..
    எதோ உங்கபக்கம் வந்தா சிரிக்கலாம்,சிந்திக்கலாம் என்றால் ஆங்கில அகராதியில்லாமல் படிக்கமுடியாமல் ஆக்கிவிட்டிரே.இன்று வகுப்பு கட் வாத்தியாரே...பை/////

    கட்டடிப்பது, சுவரேறிக் குதித்து சினிமாவிற்குச் செல்வது எல்லாம் எல்லா வகுப்பறைகளிலும் நடப்பதுதான்.
    அதற்காக பாடத்தைக் குறை சொல்லாதீர்கள். தலைப்புச் செய்தி தமிழில்தானே இருக்கிறது. அதைப்படித்துவிட்டு வகுப்பிற்குள் உட்கார்ந்து கொள்ள வேண்டியதுதானே?

    எதற்கு ஓட்டம்? எதற்கு அங்கலாய்ப்பு? எதற்கு பை பை?:-))))

    ReplyDelete
  3. ஐயா.
    ///அதற்காக பாடத்தைக் குறை சொல்லாதீர்கள். தலைப்புச் செய்தி தமிழில்தானே இருக்கிறது. அதைப்படித்துவிட்டு வகுப்பிற்குள் உட்கார்ந்து கொள்ள வேண்டியதுதானே?///உங்கபாடத்தை குறைச்சொல்வதா...கண்டிபாகயில்ல உயர்கல்விக்கு போக முடியவில்லையே என்று நான் வெக்கப்படுகிறேன்.

    ReplyDelete
  4. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
    இருந்ததும் இந்நாடே - அதன்
    முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
    முடிந்ததும் இந்நாடே - அவர்
    சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
    சிறந்ததும் இந்நாடே - இதை
    வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
    வாயுற வாழ்த்தேனோ? - இதை
    வந்தே மாதரம், வந்தே மாதரம்
    என்று வணங்கேனோ? --- தீர்கதர்ஷி மஹாகவி பாரதியார்.

    "கனவு மெய்ப்படும்"
    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  5. ////hai_cha70 said...
    ஐயா.
    ///அதற்காக பாடத்தைக் குறை சொல்லாதீர்கள். தலைப்புச் செய்தி தமிழில்தானே இருக்கிறது. அதைப்படித்துவிட்டு வகுப்பிற்குள் உட்கார்ந்து கொள்ள வேண்டியதுதானே?///உங்கபாடத்தை குறைச்சொல்வதா...கண்டிபாகயில்லை உயர்கல்விக்கு போக முடியவில்லையே என்று நான் வெக்கப்படுகிறேன்.////

    எதற்காக வெட்கப்படவேண்டும்? முயன்றால் முடியாதது எதுவுமில்லை. தினமும் 5 சொற்கள்வீதம் ஆங்கிலத்தை உறுவேற்றினால், ஒரு வருடத்திற்குள் அம்மொழி உங்களுக்கு வசப்படும்!

    ReplyDelete
  6. ////Alasiam G said...
    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
    இருந்ததும் இந்நாடே - அதன்
    முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
    முடிந்ததும் இந்நாடே - அவர்
    சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
    சிறந்ததும் இந்நாடே - இதை
    வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
    வாயுற வாழ்த்தேனோ? - இதை
    வந்தே மாதரம், வந்தே மாதரம்
    என்று வணங்கேனோ? --- தீர்கதர்ஷி மஹாகவி பாரதியார்.
    "கனவு மெய்ப்படும்"
    நன்றிகள் குருவே!////

    மெய்ப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை!

    ReplyDelete
  7. எல்லாம் சரி! நீங்க‌ள் சொல்லும் வருடங்க‌ளில் இந்தியாவில் அனைவருக்கும்
    குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா? ஒரு குழந்தை கூட பசியுடன் இரவில் படுக்காமல் இருக்குமா? பயிரிட விளைநிலங்க‌ள் இருக்குமா? சுவாசிக்க சுத்தமான காற்று இருக்குமா? நல்லவர்கள் ஆட்சி இருக்குமா? தாய் தந்தையால் கைவிடப்படாத குழந்தைகள் இருக்குமா? முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை கூடுமா குறையுமா? மருத்துவக்கல்வி எல்லோருக்கும் எளிதில் கிடைக்குமா?பணம் படைத்தவர்கள் அகம்பாவம் குறையுமா? டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறையுமா? பிளாஸ்டிக் உபயோகம் குறையுமா? மரங்களின் எண்ணிக்கை கூடுமா, குறையுமா?
    குற்ற வழக்குகள் குறையுமா கூடுமா? காவேரித் தண்ணீர் தமிழகத்துக்கு வருமா? ?????????????????????????????????????????????????????

    ReplyDelete
  8. அய்யா,
    செய்தி படிப்பதற்கு நன்றாகவே இருக்கிறது. ஆனாலும் நமது அரசியல் வாதிகளின் பகல் கொள்ளையை தாண்டி நமது நாடு முன்னேறி விடுமா என்றும் யோசிக்க வேண்டி இருக்கிறது. முன்னேறும் என்ற நம்பிக்கையுடன் நாளைய தினம் நமதாக இருக்கும் என்று எண்ணுவோம்.

    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்

    ReplyDelete
  9. உள்ளேன் ஐயா!

    இறை தேட அந்நிய தேசத்திற்கு சென்ற பறவைகள் எல்லாம், தனது சொந்த புண்ணிய பூமிக்கு திரும்பும் நாட்கள் வெகு அருகில் என்று சொல்லுன்கின்றார்கள் அப்படி தானே!

    என்தோ ஒரு மகிழ்ச்சி.!

    *******

    " தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்".

    {It is the prime duty of the father to train adn place his children in a leading position in lefe.}

    *****


    "மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்எனும் சொல்."

    The son shall pay his gratitude by raising himself to such a position when people acclaim the penance of his father to beget him.

    என்ற ஐயன் வள்ளுவனின் பொன்னான கூற்றை செயல்
    வடிவத்திற்கு கொண்டு வந்த
    " வணிக வேந்தன்!" அல்லவா!


    திரு வள்ளுவனின் வாக்கை
    நிருபணம்
    செய்தவர் அல்லவா
    " திரு அம்பானி & சன்ஸ் "

    ReplyDelete
  10. iyaa

    வாழ்க்கை என்னும் எக்ஸாம் ஹாலில்
    மனம் தளந்து! மதி மயங்கி!
    கண்கள் கலங்கி! வால்வின்வின் எல்லை வரைக்கும் சென்று,
    போராடி! போராடி! மாபெரும் வெற்றியை படைத்த, ஏழைகுடும்பத்தின் வாத்தியாரின் மகனான " திருபாய் அம்பானி"! அவர்கள் இருபத்தொராம் நூற்றாண்டின் பிசினஸ் சக்ரவர்த்தி என்றால் மிகை அல்ல.

    என்டே " குருவாயுரப்பா!" என்தோ ஒரு போராட்டம் விதியுடன்!

    திருபாயின் வாழ்க்கை வரலாற்றை படித்தாலே பயந்தான்கொல்லிக்கும் வீரம் வரும் .

    மகாகவி பாரதி சொன்னது போல பிறந்தோம் வளர்ந்தோம் விதி வந்த உடன் இறப்பேன் என்று நினைத்தாயோ அற்ப வாழ்வை வாழநினைக்கும் மானிடா
    என்பது போல

    கிராமத்தில் பிறந்து உலக பரம்பரை பிசினஸ் மேன்கள் கன்னத்தில் கை வைக்கும் வகையில்
    உயர்ந்து காட்டியவர் அல்லவா நமது ஸ்டார் "திருபாய் அம்பானி!".

    நன்று.

    ReplyDelete
  11. Sir I was told baby boy born on Friday is not good for wife's brothers. Is that true?

    ReplyDelete
  12. //"காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள்!!// thanks for triggering this topic

    1. இந்தியாவை சில குடும்பங்கள் குத்தகைக்கு எடுத்தற்போல், வர்தகம் நடத்திக்கொண்டிருக்கும் குடும்பங்களின் அட்டகாச்ம் நாளுக்குநாள் தாங்க முடியல, இவர்களை கொஞ்சம் அடக்கி வாசிக்க, முதல்வன் படதில் வரமாதிரி ஏதாவது ஒரு miracle சம்பவிச்சா ?
    why no 3 We are No 1 in world

    3. வெளிநாடுகளில் சம்பாதித்து விடு திரும்பும் நண்பர்க்ள், outside experience and Knowledge, டீ கடை பென்ச்சில் வெட்டி கதைகளோடு பங்கிடாமல், ஆக்கபூர்வமாக எதேனும் செய்யலாம் should be greater deal, யார் எப்படியோ, i have my plans ready - when i am back in chennai :-)

    4. Privatize all Govt services temporarily , with reputed corporates (only temporarily)
    until there is clear policies and process are laid for everything சம்பவிச்சா ?
    why no 3 We are No 1 in world

    5. Bring some eligibility criteria for political standards - சம்பவிச்சா ?
    why no 3 We are No 1 in world

    6. Keep KPI(key performace Index) for each politicians - சம்பவிச்சா ? why no 3 We are No 1 in world

    என்னேட ஒவ்வெறு Business TRIP - இடங்களை பார்கையில், Indian படத்துல dialog தான் நியாபகத்துக்கு வரும் ”சின்ன சின்ன தீவெல்லாம் செளர்கபுரியாக உள்ளது ..........
    First thing that come to mind is not, எப்போது என் ஊர் இந்த மாதிரி மாரும்?
    வாதியார் முன் ஒரு பாடத்தில் கூறிய போல்
    நம் மக்களின் சாகிப்புதன்மை ..... sorry to tell this இப்படி ஒரு சாகிப்புதன்மை -நாசமபோக !

    அதிகபிரசங்கியாய் தோன்றினால் மன்னிக்கவும்

    ReplyDelete
  13. I think this article talks about economic power and not of political power. If you rank countries by their political power on world stage, India will not feature even in the top 100.

    Bharath was considered as peace loving nation, but what about Today's India. We don't have genuine friendship with none of our neighboring countries. Is it not a shame for India?

    China issuing separate stapled visa for Kashmiris, which means that they are not recognizing that Kashmir is integral part of India.
    The powerless india did nothing except crying couple of times. I dont think the situation has changed.

    The way India preparing for common wealth games is another shame for India.

    We cannot blame the entire India for this situation. Only Administration to be blamed.

    But still I have confidence in India, a great leader will emerge from south india (nostradamus) and he will change the political landscape of the world. That person might have born or yet to born or he may be even in this classroom.


    Thanks for sharing this article, I am just sharing my opinion, dont take this seriously. I appreciate your patriotism.

    Whatever happens
    I will always be Proud Indian and Thamizhan

    Thanks and Regards
    R.Puratchimani

    ReplyDelete
  14. //////Blogger kmr.krishnan said...
    எல்லாம் சரி! நீங்க‌ள் சொல்லும் வருடங்க‌ளில் இந்தியாவில் அனைவருக்கும்
    குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா? ஒரு குழந்தை கூட பசியுடன் இரவில் படுக்காமல் இருக்குமா? பயிரிட விளைநிலங்க‌ள் இருக்குமா? சுவாசிக்க சுத்தமான காற்று இருக்குமா? நல்லவர்கள் ஆட்சி இருக்குமா? தாய் தந்தையால் கைவிடப்படாத குழந்தைகள் இருக்குமா? முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை கூடுமா குறையுமா? மருத்துவக்கல்வி எல்லோருக்கும் எளிதில் கிடைக்குமா?பணம் படைத்தவர்கள் அகம்பாவம் குறையுமா? டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறையுமா? பிளாஸ்டிக் உபயோகம் குறையுமா? மரங்களின் எண்ணிக்கை கூடுமா, குறையுமா? குற்ற வழக்குகள் குறையுமா கூடுமா? காவேரித் தண்ணீர் தமிழகத்துக்கு வருமா?///////

    சவுக்கோடு ஒரு இளைஞன் வரவுள்ளான். அப்போது எல்லா அவங்களும் துடைக்கப்படும். அது பற்றி ஒரு பெரிய ஜோதிட மேதை எழுதிய ஆக்கம் என்னிடம் உள்ளது.. நேரம் கிடைக்கும்போது அதைப் பதிவிடுகிறேன். பொறுத்திருங்கள் கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  15. ////Blogger venkatesan.P said...
    அய்யா,
    செய்தி படிப்பதற்கு நன்றாகவே இருக்கிறது. ஆனாலும் நமது அரசியல் வாதிகளின் பகல் கொள்ளையை தாண்டி நமது நாடு முன்னேறி விடுமா என்றும் யோசிக்க வேண்டி இருக்கிறது. முன்னேறும் என்ற நம்பிக்கையுடன் நாளைய தினம் நமதாக இருக்கும் என்று எண்ணுவோம்.
    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்/////

    ஆம். அந்த நம்பிக்கைதான் முக்கியம்.“காலம் ஒரு நாள் மாறும். நம் அவலங்கள் யாவும் தீரும்”

    ReplyDelete
  16. //////Blogger kannan said...
    உள்ளேன் ஐயா!
    இறை தேதியில் அந்நிய தேசத்திற்கு சென்ற பறவைகள் எல்லாம், தனது சொந்த புண்ணிய பூமிக்கு திரும்பும் நாட்கள் வெகு அருகில் என்று சொல்லுன்கின்றார்கள் அப்படித்தானே!
    எந்தோ ஒரு மகிழ்ச்சி.!
    *******
    " தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்".
    {It is the prime duty of the father to train adn place his children in a leading position in lefe.}
    *****
    "மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்எனும் சொல்."
    The son shall pay his gratitude by raising himself to such a position when people acclaim the penance of his father to beget him.
    என்ற ஐயன் வள்ளுவனின் பொன்னான கூற்றை செயல்
    வடிவத்திற்கு கொண்டு வந்த
    " வணிக வேந்தன்!" அல்லவா!
    திரு வள்ளுவனின் வாக்கை
    நிருபணம்
    செய்தவர் அல்லவா
    "திரு அம்பானி & சன்ஸ் "///////

    நல்லது. உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  17. ///Blogger kannan said...
    iyaa
    வாழ்க்கை என்னும் எக்ஸாம் ஹாலில்
    மனம் தளந்து! மதி மயங்கி!
    கண்கள் கலங்கி! வாழ்வின்வின் எல்லை வரைக்கும் சென்று,
    போராடி! போராடி! மாபெரும் வெற்றியை படைத்த, ஏழைகுடும்பத்தின் வாத்தியாரின் மகனான " திருபாய் அம்பானி"! அவர்கள் இருபத்தொராம் நூற்றாண்டின் பிசினஸ் சக்ரவர்த்தி என்றால் மிகை அல்ல.
    என்டே " குருவாயுரப்பா!" எந்தோ ஒரு போராட்டம் விதியுடன்!
    திருபாயின் வாழ்க்கை வரலாற்றை படித்தாலே பயந்தான்கொல்லிக்கும் வீரம் வரும்
    மகாகவி பாரதி சொன்னது போல பிறந்தோம் வளர்ந்தோம் விதி வந்த உடன் இறப்பேன் என்று நினைத்தாயோ அற்ப வாழ்வை வாழநினைக்கும் மானிடா என்பது போல
    கிராமத்தில் பிறந்து உலக பரம்பரை பிசினஸ் மேன்கள் கன்னத்தில் கை வைக்கும் வகையில்
    உயர்ந்து காட்டியவர் அல்லவா நமது ஸ்டார் "திருபாய் அம்பானி!".
    நன்று.////

    நீங்களும் போராடிக் காட்டுங்கள்!

    ReplyDelete
  18. ////Blogger Sugu said...
    Sir I was told baby boy born on Friday is not good for wife's brothers. Is that true?//////

    தெரியவில்லை சாமி! நீங்கள் உங்களுக்குச் சொன்னவர்களையே குடைந்து பாருங்கள்!

    ReplyDelete
  19. /////Blogger சிங்கைசூரி said...
    //"காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள்!!// thanks for triggering this topic
    1. இந்தியாவை சில குடும்பங்கள் குத்தகைக்கு எடுத்தாற்போல், வர்தகம் நடத்திக்கொண்டிருக்கும் குடும்பங்களின் அட்டகாசம் நாளுக்குநாள் தாங்க முடியல, இவர்களை கொஞ்சம் அடக்கி வாசிக்க, முதல்வன் படதில் வரமாதிரி ஏதாவது ஒரு miracle சம்பவிச்சா ?
    why no 3 We are No 1 in world
    3. வெளிநாடுகளில் சம்பாதித்து விடு திரும்பும் நண்பர்கள், outside experience and Knowledge, டீ கடை பென்ச்சில் வெட்டி கதைகளோடு பங்கிடாமல், ஆக்கபூர்வமாக எதேனும் செய்யலாம் should be greater deal, யார் எப்படியோ, i have my plans ready - when i am back in chennai :-)
    4. Privatize all Govt services temporarily , with reputed corporates (only temporarily)
    until there is clear policies and process are laid for everything சம்பவிச்சா ?
    why no 3 We are No 1 in world
    5. Bring some eligibility criteria for political standards - சம்பவிச்சா ?
    why no 3 We are No 1 in world
    6. Keep KPI(key performace Index) for each politicians - சம்பவிச்சா ? why no 3 We are No 1 in world

    என்னேட ஒவ்வெறு Business TRIP - இடங்களை பார்கையில், Indian படத்துல dialog தான் நியாபகத்துக்கு வரும் ”சின்ன சின்ன தீவெல்லாம் சொர்க்கபுரியாக உள்ளது ..........
    First thing that come to mind is not, எப்போது என் ஊர் இந்த மாதிரி மாறும்?
    வாதியார் முன் ஒரு பாடத்தில் கூறிய போல்
    நம் மக்களின் சகிப்புதன்மை ..... sorry to tell this இப்படி ஒரு சகிப்புதன்மை -நாசமாகப்போக !
    அதிகபிரசங்கியாய் தோன்றினால் மன்னிக்கவும்/////

    எழுத நினைத்ததை எல்லாம் எழுதிவிட்டீர்கள். அது உங்கள் கருத்து என்று விட்டுவிடுகிறேன்.
    நா - - - - போக என்று மட்டும் யாரையும் இனிச் சொல்லாதீர்கள்

    ReplyDelete
  20. ////Blogger R.Puratchimani said...
    I think this article talks about economic power and not of political power. If you rank countries by their political power on world stage, India will not feature even in the top 100.
    Bharath was considered as peace loving nation, but what about Today's India. We don't have genuine friendship with none of our neighboring countries. Is it not a shame for India?
    China issuing separate stapled visa for Kashmiris, which means that they are not recognizing that Kashmir is integral part of India.
    The powerless india did nothing except crying couple of times. I dont think the situation has changed.
    The way India preparing for common wealth games is another shame for India.
    We cannot blame the entire India for this situation. Only Administration to be blamed.
    But still I have confidence in India, a great leader will emerge from south india (nostradamus) and he will change the political landscape of the world. That person might have born or yet to born or he may be even in this classroom.
    Thanks for sharing this article, I am just sharing my opinion, dont take this seriously. I appreciate your patriotism.
    Whatever happens
    I will always be Proud Indian and Thamizhan
    Thanks and Regards
    R.Puratchimani////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி புரட்சி!

    ReplyDelete
  21. //நா - - - - போக என்று மட்டும் யாரையும் இனிச் சொல்லாதீர்கள்//

    சார் நான் தனிப்பட்டயாரையும் அப்படிச்செல்லவில்லை, i will never, ok what ever leave it.

    ReplyDelete
  22. சம்பவிச்சா ? why no 3 We are No 1 in world////
    சவுக்கோடு ஒரு இளைஞன் வரவுள்ளான். அப்போது எல்லா அவங்களும் துடைக்கப்படும்////

    இது சம்பவாமி யுகே..யுகே..! தானே

    ReplyDelete
  23. Dear Sir

    India is 3rd powerful country. Happy ana vishayam.

    Ambaniyai thodarndhu Ambasamudram Arulkumar Rajaraman Thodaravar Endru Eppodhu Paper il Varapogudho????

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  24. ஐயா!
    ***
    நீங்களும் போராடிக் காட்டுங்கள்!
    Thursday, September 23, 2010 9:48:00 அம.
    ***
    புண்ணியவான்கள் ஒன்பது பேர்கள்
    ( நவகிரகங்கள் ) அதிகமாக வேண்டாம் சற்று தங்களுடைய வீடுகளை மற்றும் "அங்கும் இங்கும் மாற்றி இருந்தால் போதும்" ஆசானின் கட்டளையை நிறைவேற்ற சாதகமாக இருக்கும்.

    விஞ்ஞானியின் (ஆராட்சி செய்கின்றவனின் ) ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் ஆசானே!.

    ReplyDelete
  25. சீன வல்லரசுக்குப் பிந்திய நிலைதான் என்பதுதான் பிரச்சினையே...
    அமெரிக்கா அப்போதும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளுமா என்பது புதிர்தான்..
    அமெரிக்காவில் உள்ள அமைப்பொன்றினால் தீர்மானிக்கப்பட்டு எழுதப்பட்ட விஷயம் என்பதால்
    முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்றே ஐயம் எழுகிறது..
    மற்றபடி இந்தியா உலககுக்குத் தலைமையேற்க தகுதியான நாடுதான்..
    மக்களும் தம்மை தகுதிப் படுத்திக்கொள்ள வேண்டும்..
    நம்மால் முடிந்த பங்களிப்பை செய்வோமானால் அதுவே போதும்..
    அட் லீஸ்ட் நம்ம வேலையை நாம ஒழுங்காச் செஞ்சாலே போதும்..
    வெளிநாட்டிலிருந்து அரசியல் புரட்சி செய்கிறேன் என்று
    தமிழில் முதலில் சுயமுன்னேற்ற நூல்கள் எழுதத் துவங்கி
    பின்னர் நேரடி அரசியலில் நுழைய எத்தனித்து முயற்சிகள் மேற்கொண்ட
    திரு.M .S .உதயமூர்த்தி(உன்னால் முடியும் தம்பி) நாமினேஷன் தாக்கல் பண்ணுவதிலேயே
    சிக்கல் பண்ணிப்
    புரட்சி செய்தார்கள் நம்மூர் கில்லாடி அரசியல்வாதிகள்..
    இந்த சிக்கல் மிகுந்த கில்லாடிகளுக்குக் கல்தா கொடுத்து
    யாரெல்லாம் சேர்ந்து எப்படி இந்தப் பூனைக்கு மணி கட்டப் போகிறார்களோ என்பதுதான் மனதில் எழும் கேள்வி?

    ReplyDelete
  26. ////
    Blogger R.Puratchimani said...
    I think this article talks about economic power and not of political power.
    இது சரியாத்தான் தோணுது..

    a great leader will emerge from south india (nostradamus) and he will change the political landscape of the world.
    If you rank countries by their political power on world stage, India will not feature even in the top 100.
    இது சரியாத் தோனலையே..

    If you rank countries by their political power on world stage, India will not feature even in the top 100.
    பாகிஸ்தானையும் சிறிலங்காவையும் இந்தியா map புக்குள்ளே கொண்டந்துடுவாரா?

    That person might have born or yet to born or he may be even in this classroom.
    ????????

    புரட்சி பண்ணிட்டீங்க புரட்சி..

    hats off to your patriotic டச்.

    ReplyDelete
  27. இந்திய 3rd இடம் வருவதற்கு முக்கிய காரணம் அய்யாவை போல மற்ற அன்பர்களை போல தங்கள் தொழில் வேலை மற்றும் உத்தியோகத்தில் கூர்ந்த இடுபாடுடன் செயல் படும் கோடான கோடி இந்திய மக்களால் தான் இல்லை எனில் நாம் 300அவது இடம் கூட வாங்க முடியாது.

    ReplyDelete
  28. it's not so far. we will reach the first place in the world

    ReplyDelete
  29. ////சூரிபாபா said...
    //நா - - - - போக என்று மட்டும் யாரையும் இனிச் சொல்லாதீர்கள்//
    சார் நான் தனிப்பட்டயாரையும் அப்படிச்செல்லவில்லை, i will never, ok what ever leave it./////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  30. /////Iyappan said...
    சம்பவிச்சா ? why no 3 We are No 1 in world////
    சவுக்கோடு ஒரு இளைஞன் வரவுள்ளான். அப்போது எல்லா அவலங்களும் துடைக்கப்படும்////
    இது சம்பவாமி யுகே..யுகே..! தானே/////

    எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள். நல்லது நடந்தால் சரி!

    ReplyDelete
  31. ///Arulkumar Rajaraman said...
    Dear Sir
    India is 3rd powerful country. Happyana vishayam.
    Ambaniyai thodarndhu Ambasamudram Arulkumar Rajaraman Thodaravar Endru Eppodhu Paper il Varapogudho????
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  32. ////////kannan said...
    ஐயா! ***
    நீங்களும் போராடிக் காட்டுங்கள்!
    *** புண்ணியவான்கள் ஒன்பது பேர்கள்
    ( நவகிரகங்கள் ) அதிகமாக வேண்டாம் சற்று தங்களுடைய வீடுகளை மற்றும் "அங்கும் இங்கும் மாற்றி இருந்தால் போதும்" ஆசானின் கட்டளையை நிறைவேற்ற சாதகமாக இருக்கும்.
    விஞ்ஞானியின் (ஆராய்ச்சி செய்கின்றவரின் ) ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் ஆசானே!.///////

    கிரகங்கள் தங்களுடைய வீடுகளை மாற்றிக்கொண்டா? நடப்பதை பேசுங்கள் நண்பரே!

    ReplyDelete
  33. minorwall said...
    சீன வல்லரசுக்குப் பிந்திய நிலைதான் என்பதுதான் பிரச்சினையே...
    அமெரிக்கா அப்போதும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளுமா என்பது புதிர்தான்..
    அமெரிக்காவில் உள்ள அமைப்பொன்றினால் தீர்மானிக்கப்பட்டு எழுதப்பட்ட விஷயம் என்பதால்
    முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்றே ஐயம் எழுகிறது..
    மற்றபடி இந்தியா உலககுக்குத் தலைமையேற்க தகுதியான நாடுதான்..
    மக்களும் தம்மை தகுதிப் படுத்திக்கொள்ள வேண்டும்..
    நம்மால் முடிந்த பங்களிப்பை செய்வோமானால் அதுவே போதும்..
    அட் லீஸ்ட் நம்ம வேலையை நாம ஒழுங்காச் செஞ்சாலே போதும்..
    வெளிநாட்டிலிருந்து அரசியல் புரட்சி செய்கிறேன் என்று
    தமிழில் முதலில் சுயமுன்னேற்ற நூல்கள் எழுதத் துவங்கி
    பின்னர் நேரடி அரசியலில் நுழைய எத்தனித்து முயற்சிகள் மேற்கொண்ட
    திரு.M .S .உதயமூர்த்தி(உன்னால் முடியும் தம்பி) நாமினேஷன் தாக்கல் பண்ணுவதிலேயே
    சிக்கல் பண்ணிப்
    புரட்சி செய்தார்கள் நம்மூர் கில்லாடி அரசியல்வாதிகள்..
    இந்த சிக்கல் மிகுந்த கில்லாடிகளுக்குக் கல்தா கொடுத்து
    யாரெல்லாம் சேர்ந்து எப்படி இந்தப் பூனைக்கு மணி கட்டப் போகிறார்களோ என்பதுதான் மனதில் எழும் கேள்வி?/////

    அததற்கு நேரம் வரும்போது, தானாக எல்லாம் நடக்கும்! நேரு அவர்கள் இறந்தபோது, நாடு என்னாகுமோ என்று கவலைப்பட்டபோது, நேரு அவர்களைவிடத்திறமசாலியான அன்னை இந்திரா அவர்கள் வந்து பல சீர்திருத்தங்களை அதிரடியாகச் செய்யவில்லையா? அதுபோல இதுவும் நடக்கும். பொறுத்திருங்கள் மைனர்!

    ReplyDelete
  34. minorwall said...
    ////
    Blogger R.Puratchimani said...
    I think this article talks about economic power and not of political power.
    இது சரியாத்தான் தோணுது..
    a great leader will emerge from south india (nostradamus) and he will change the political landscape of the world.
    If you rank countries by their political power on world stage, India will not feature even in the top 100.
    இது சரியாத் தோனலையே..
    If you rank countries by their political power on world stage, India will not feature even in the top 100.
    பாகிஸ்தானையும் சிறிலங்காவையும் இந்தியா map புக்குள்ளே கொண்டந்துடுவாரா?
    That person might have born or yet to born or he may be even in this classroom.
    ????????
    புரட்சி பண்ணிட்டீங்க புரட்சி..
    hats off to your patriotic டச்.////

    டச்சிங்கா சொல்லீட்டீங்க மைனர்!

    ReplyDelete
  35. ////Naveen said...
    இந்திய 3rd இடம் வருவதற்கு முக்கிய காரணம் அய்யாவை போல மற்ற அன்பர்களைப் போல தங்கள் தொழில் வேலை மற்றும் உத்தியோகத்தில் கூர்ந்த ஈடுபாடுடன் செயல்படும் கோடான கோடி இந்திய மக்களால் தான் இல்லை எனில் நாம் 300அவது இடம் கூட வாங்க முடியாது.//////

    முன்னேற்றம் வேண்டுமென்றால் செய்துதான் ஆகவேண்டும்!

    ReplyDelete
  36. ////மகேஷ் ராஜ் said...
    it's not so far. we will reach the first place in the world/////

    நம்பிக்கையோடு இருப்போம். இறையருளால் எல்லாம் நடக்கும்!

    ReplyDelete
  37. அய்யா,

    நான் classroom2007 முகவரிக்கு அனுப்பிய மின்னசல் உங்களுக்கு கிடைத்ததா. என் கேள்விக்கு உங்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

    ReplyDelete
  38. /////Naveen said...
    அய்யா,
    நான் classroom2007 முகவரிக்கு அனுப்பிய மின்னசல் உங்களுக்கு கிடைத்ததா. என் கேள்விக்கு உங்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்/////

    பொறுமையாக இருங்கள். பதில் வரும்!

    ReplyDelete
  39. நன்றி அய்யா.... :)

    ReplyDelete
  40. அம்பானிக்காக நிச்சயம் நான் பெருமைப்படப் போவதில்லை வாத்தியாரே..!

    நம்முடைய முட்டாள்தனத்தை நினைத்து வருத்தப்படத்தான் முடியும்..!

    ReplyDelete
  41. ////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    அம்பானிக்காக நிச்சயம் நான் பெருமைப்படப் போவதில்லை வாத்தியாரே..!
    நம்முடைய முட்டாள்தனத்தை நினைத்து வருத்தப்படத்தான் முடியும்..!////

    நமது முட்டாள்தனம் என்று ஏன் வருத்தம் கொள்கிறீர்கள்? அம்பானியைவிட நீங்களும் நானும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுங்கள்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com