தாரிதேவியின் கோபத்திற்கு ஆளானதால்தான், உத்தரகாண்டில் இத்தனை பேரழிவா?
தாரி தேவி கோவில் , காளி மடம் (ஆதிசங்கரர் ஸ்தாபித்த மடம்), கேதார்நாத் - இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது. 1884 - 1885 ஆண்டுகளில் தாரி தேவி கோவிலை வேறு இடம் செல்ல அன்றய ஆங்கிலேயர்கள் முயன்றனர். அப்பொழுதும் இதே உக்கிரம் கேதார்நாத் மலைப் பகுதிகளில் நிகழ்ந்தது. தற்போதும் அதே போன்ற ஒரு முயற்ச்சியில் பேரழிவு நிகழ்ந்துள்ளது என்பதை எடுத்துச் சொல்லி, அதற்கான செய்திகளுக்குரிய சுட்டிகளையும் கொடுத்து, நமது வகுப்பறைக்கு வந்து செல்லும் அன்பர் (எம்.ரவி, சென்னை) எழுதியுள்ளார்.
அதை அப்படியே கீழே கொடுத்துள்ளேன். அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகக் கொடுத்துள்ளேன். அந்த அன்பருக்கு நம்
நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்.
எதற்காக கோவிலை அகற்றினார்கள்? அணை கட்டுவதற்காகவாம்!
படித்துப் பாருங்கள்.
நம்புவதும் நம்பதாதும் உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது!
http://post.jagran.com/goddess-dhari-devis-wrath-ravaged-ukhand-1372155557
http://ibnlive.in.com/news/ukhand-locals-believe-moving-dhari-devi-idol-caused-the-cloudburst/402106-3-243.html
அன்புடன்
வாத்தியார்
தேவியின் கோவிலைப் பற்றிய மேலதிகத் தகவல்கள்:
(மொழியாக்கம் செய்வதற்கு நேரமில்லை. அதனால் அப்படியே கொடுத்துள்ளேன். தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்)
Elevation: 560 m (1,837 ft)
Architecture and culture
Primary deity: Maa Kali(Dhari Devi)
Important festivals: Navratras
Architectural styles: North Indian architecture
History
Date built:
(Current structure) Unknown
Creator: Unknown
Website: http://www.maadharidevi.org
Dhari Devi is a temple on the banks of the Alaknanda River in the Garhwal Region of Uttarakhand state, India. It houses the upper half of an idol of the goddess Dhari that,[1] according to local lore, changes in appearance during the day from a girl, to a woman, and then to an old lady.
[citation needed] The idol's lower half is located in Kalimath,[1] where mata is prayed in Kali roop.[2] This shrine is one of 108 in India, as numbered by Srimad Devi Bhagwat.[3]
Location
The temple is located in Kalyasaur along the Srinagar -Badrinath Highway. It is about 15 km from Srinagar, Uttarakhand, 20 km from Rudraprayag and 360 km from Delhi.[1]
Controversies
The government has tried to build up dams to overcome the power shortage. This has been opposed by locals and some prominent politicians like Uma Bharti and B. C. Khanduri since it would lead to the submergence of the Shrine, and efforts to construct dams have been delayed indefinitely.
[4] Twice, in 1882 & in 2013, attempts to shift the shrine were immediately followed by havoc in Kedar Valley. On June 16th, 2013; the idol was removed to be shifted to another location to facilitate the construction of the same dam, which locals were opposing since beginning. This was followed by a massive cloudburst and flash floods with in hours.
Source: http://en.wikipedia.org/wiki/Dhari_Devi_%28Uttarakhand%29
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல்என வேல் தோன்றும்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்!
- நீக்கிரரின் திருமுருகாற்றுப்படைப் பாடல்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++