சிறுவர்கள் சேர்ந்து பாடிய பாடல்!
பக்தி மலர்
சிறுவர்கள் சேர்ந்து பாடிய பக்திப் பாடல் ஒன்றை இன்று பதிவிட்டிருக்கிறேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
சிறுவர்கள் பாடிய பாடல்
காணொளி:
http://youtu.be/9BpA9wBBtAw
Our sincere thanks to the person who uploaded this song in the net!
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=====================================
சிருவர்கல் பாடும் பாடல் அருமை
ReplyDeleteThanks for the great song. Love the song. Love even more in those kids voice.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா...
ReplyDeleteமுருகா..
ReplyDeleteமுருகா..
நிகழ்ச்சியினை sponsor செய்த
நல்லி அவர்களுக்கு நன்றிகள்..
அருமை ஐயா
ReplyDeleteஐயா
ReplyDeleteபாடல் அருமை
இது போல் நன்றாகப் பாடுவதற்கு இறையருள் அவசியம். அது இவர்களுக்கு நிச்சயம் இருக்கும்.
ReplyDelete
ReplyDeleteவணக்கம்
வகுப்பறை தன் பகதி மலர் மூலம் இச் சிறுவர்களின் அருள் மிகுந்த குரல் வளத்தை சிறப்பிக்கிறது
பாராட்டுக்கள்
கண்கள் கலங்கி விட்டன. துன்பக் கடலைத் தாண்டும் போது தோணியாவது கீதம் என்று - பட்டுக்கோட்டையார் வரைந்தது போல மிக அருமையாகப் பாடினார்கள். அந்தக் குழந்தைகள் பாடியதைக் கேட்டு மகிழ்ந்து சீர்காழியாரே வாழ்த்தியிருப்பார்!...
ReplyDeleteஅறுபடை வீட்டுக்கு ஆறு சிறார்கள் என்று தேர்வு செய்த நுணுக்கம், ஆறுமுகனின் ஆறு முகங்களில் இருந்தே பாடல் பொழிவது போன்ற மயக்கம்,
ReplyDeleteராகமாலிகையைப் புரிந்து கொண்டு பாடிய சிற்றர்களின் திறமை, அதுவும் அந்த நடுநாயகமாக அமர்ந்த பையனின் சீர்காழியைப் போன்ற தோற்றமும் கம்பீரக் குரலும்......! அட அட அட... சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா....
நன்றி ஐயா!
////Blogger D.Kamalaganesh(கமலகணேஷ் ) said...
ReplyDeleteசிருவர்கள் பாடும் பாடல் அருமை////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger Dallas Kannan said...
ReplyDeleteThanks for the great song. Love the song. Love even more in those kids voice.////
உங்களின் சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி டல்லாஸ் கண்ணன்!
/////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.../////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தனபாலன்!
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteமுருகா..
முருகா..
நிகழ்ச்சியினை sponsor செய்த
நல்லி அவர்களுக்கு நன்றிகள்..////
அடடே.... அதையும் கவனித்திருக்கிறீர்களே! நன்றி விசுவநாதன்!
////Blogger C Jeevanantham said...
ReplyDeleteஅருமை ஐயா////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஜீவானந்தம்!
////Blogger Kalai Rajan said...
ReplyDeleteஐயா
பாடல் அருமை/////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
////Blogger Ak Ananth said...
ReplyDeleteஇது போல் நன்றாகப் பாடுவதற்கு இறையருள் அவசியம். அது இவர்களுக்கு நிச்சயம் இருக்கும்.////
ஆமாம் மேடை ஏறுவதற்கே இறையருள் வேண்டும். மைக்செட் காரர்கள் அதற்கு விதிவிலக்கானவர்கள்! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!
////Blogger சர்மா said...
ReplyDeleteவணக்கம்
வகுப்பறை தன் பக்தி மலர் மூலம் இச் சிறுவர்களின் அருள் மிகுந்த குரல் வளத்தை சிறப்பிக்கிறது
பாராட்டுக்கள்////
நல்லது. நன்றி சர்மா!
/////Blogger துரை செல்வராஜூ said...
ReplyDeleteகண்கள் கலங்கி விட்டன. துன்பக் கடலைத் தாண்டும் போது தோணியாவது கீதம் என்று - பட்டுக்கோட்டையார் வரைந்தது போல மிக அருமையாகப் பாடினார்கள். அந்தக் குழந்தைகள் பாடியதைக் கேட்டு மகிழ்ந்து சீர்காழியாரே வாழ்த்தியிருப்பார்!...////
சில பாடல்கள் நம் கண்களைப் பனிக்க வைக்கும். அத்தகைய பாடல்களில் இதுவும் ஒன்று. அதை உணர்ந்து சிறுவர்களும் அருமையாகப் பாடியுள்ளார்கள். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஅறுபடை வீட்டுக்கு ஆறு சிறார்கள் என்று தேர்வு செய்த நுணுக்கம், ஆறுமுகனின் ஆறு முகங்களில் இருந்தே பாடல் பொழிவது போன்ற மயக்கம்,
ராகமாலிகையைப் புரிந்து கொண்டு பாடிய சிற்றர்களின் திறமை, அதுவும் அந்த நடுநாயகமாக அமர்ந்த பையனின் சீர்காழியைப் போன்ற தோற்றமும் கம்பீரக் குரலும்......! அட அட அட... சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா....
நன்றி ஐயா!/////
உங்களின் பின்னூட்டமும் இனிக்கிறது சுவாமி!
நேற்று சிறுவன் பாடிய ''சிந்தனை செய் மனமே'' கேட்டு மெய் மறந்தேன். இன்று ஆறு பேரும் பாடிய ''அறுபடை வீடு கொண்ட'...'' என்கண்களைப் பனிக்க வைத்துவிட்டது.இந்த நிகழ்ச்சி எங்கே நடந்தது?
ReplyDelete////Blogger சகாதேவன் said...
ReplyDeleteநேற்று சிறுவன் பாடிய ''சிந்தனை செய் மனமே'' கேட்டு மெய் மறந்தேன். இன்று ஆறு பேரும் பாடிய ''அறுபடை வீடு கொண்ட'...'' என்கண்களைப் பனிக்க வைத்துவிட்டது.இந்த நிகழ்ச்சி எங்கே நடந்தது?////
சென்னை நாரதகான சபாவில் சென்ற ஆண்டு நடைபெற்றது