மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.10.10

நகைச்சுவை: புதிய வடிவில் டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: புதிய வடிவில் டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்!

செப்டம்பர் மாதம் முடியப்போகிறது. நம் கவலைகள், பிரச்சினைகளை மறந்து மகிழ்ச்சியோடு செப்டம்பர் பெண்ணை வழியனுப்பி வைப்போம். அதற்கான நகைச்சுவைப் பதிவு இது.

சீரியசான மற்றும் சிடுமூஞ்சி ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்.

எல்லாம் இறக்குமதி சரக்கு. சுங்கவரிகூட இல்லாத இலவசச் சரக்கு. மொழிமாற்றம் செய்ய நேரமில்லை. சிலவற்றை ஃபாரின் மேட் லிக்கரை அடிப்பதைப்போல அப்படியே அடிப்பது நல்லது என்ற கண்ணோட்டத்தில் மொழிமாற்றம் செய்யாமல் அப்படியே பெட்டியோடு கொடுத்திருக்கிறேன். தனித் தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்

நட்புடன்.
SP.VR. சுப்பையா

(இந்தமாதிரிச் சரக்குகளுக்கு நட்புடன் என்று போடுவேன். வாத்தி (யார்) என்னும் தலைப்பாகையையும் கழற்றி வைத்து விடுவேன். தஞ்சைப் பெரிசுகள் இருவரும் அதைத் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
Human brain is the most outstanding object in world. It functions 24 hours a day, 365 days a year.
It functions right from the time we are born, and stop only when we enter the examination hall.
========================
2
Always remember:
When SHE cancels a date, it is because..“SHE HAS TO”
But When HE cancels a date, it is because..“HE HAS TWO”
+++++++++++++++++++++++++++++=====
3
It was a difficult case for the jurors. They had to decide whether the owners of the Bottoms Up Club in NYC were guilty of obscenity. The Judge decided that it would probably be best if the jury went to the club and see the allegedly obscene act.

The judge and the jury watched the act once, focusing on the part where a sexy couple performed the "Dance of Love" with a climactic scene of lovemaking on a bearskin rug. The jury was unable to decide definitely whether it was obscene or not. So the jury members asked to see the act one more time. They watched it carefully again. But they still couldn't reach a decision. So this time they asked the understudies to perform the same act one more time.

Fortunately, the police involved in the case were very understanding. According to the Detective: "It is a difficult matter. The police have watched the show 75 times."
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

4
திருவாளர் வக்கிரசாமி எழுதிய ஆங்கிலப் பாடல்கள். வாசித்துவையுங்கள். இப்படியும் ஆசாமிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்வது? புதன் வக்கிரமாவதுடன், சனியுடன் அல்லது ராகுவுடன் சேர்ந்திருந்தால், அதுவும் 12ல் இருந்தால் இப்படித்தான் எழுதத்தோன்றும். எல்லாம் வாங்கிவந்த வரம்!

I wrote your name on sand, it got washed
I wrote your name in air, it was blown away,
then I wrote your name on my heart and I got heart attack.

God saw me hungry, he created pizza
He saw me thirsty, he created Pepsi
He saw me in dark, he created light
He saw me without problems, he created YOU.


Twinkle Twinkle Little Star
You should know what you are
And once you know what you are
Mental hospital is not so far.


The rain makes all things beautiful, the grass and flowers too
If rain makes all things beautiful, why doesnt it rain on you?

Roses are red, violets are blue
Monkeys like you should be kept in zoo
Dont feel so angry you will find me there too
Not in cage but laughing at you.

====================================
5
A man is speeding down the freeway when he`s stopped by a police car and has to pull over.

"Do you realize you were doing 90 m.p.h. in a 60 m.p.h. zone, sir?" asks the policeman.

"That`s impossible, sir, I never break the speed limit," replies the driver.

The driver`s wife butts in and says, "Yes, you do, I`m always telling you to keep your speed down."

The policeman says, "I also noticed, sir, that you didn’t have your seat belt on. You put it on as I was walking up to your car."

That is not true, sir; I always wear my seat belt," replies the driver
.
"No, you don’t, I`m always telling you to put your seat belt on," says the driver’s wife.

"Dammit, woman!" the driver explodes, "Can’t you, just for once, keep that big, fat trap of yours shut?!"

The policeman is a bit shocked by how the driver is speaking to his wife, so he moves around to her side of the car. "Does he often speak to you like this, madam?"

"Oh, no, officer," she says, "only when he`s drunk."
+++++++++++++++++++++++++++++++++++++++++

அடுத்து வருவது இரண்டும் அசைவம். சைவம் மட்டுமே எங்கள் சாய்ஸ் என்பவர்கள் பதிவைவிட்டு விலகலாம். தொடர்ந்து சென்று படித்துவிட்டு வருத்தப்படுவதில் பயனில்லை!

6
Into a Belfast pub comes Paddy Murphy looking like he'd just been run over by a train. His arm is in a sling, his nose is broken, his face is cut and bruised and he is walking with a limp.

"What happened to you? asks Sean the bartender.

"Jamie O Conner and me had a fight." says Paddy.

"That little shit, O Conner " says Sean  "He couldn’t do that to you, he must of had something in his hand."

"That he did. says Paddy ''a shovel is what he had, and a terrible licken he gave me with it"

"Well'' says Sean, "you should have defended yourself, didn’t you have something in your hand?"

''That I did'' said Paddy..."Mrs. O Conner's Chest, and a thing of beauty it was, but useless in a fight."
++++++++++++++++++++++++++++++++++++
7
A couple made a deal that whoever died first would come back and inform the other of the afterlife. Their biggest fear was that there was no after life at all. After a long life together, the husband was the first to die. True to his word, he made the first contact:

"Marion... Marion "

"Is that you, Bob?"

"Yes, I've come back like we agreed."

"That's wonderful! What's it like?"

"Well, I get up in the morning, I have sex. I have breakfast and then it's off to the golf course. I have sex again, bathe in the warm sun and then have sex a couple of more times. Then I have lunch (you'd be
proud - lots of greens). Another romp around the golf course, then pretty much have sex the rest of the afternoon. After supper, it's back to golf course again. Then it's more sex until late at night. I catch some much needed sleep and then the next day it starts all over again"

"Oh, Bob are you in Heaven?"

"No..........I'm a rabbit in Florida.
+++++++++++++=====================


வாழ்க வளமுடன்!

20 comments:

  1. வக்கிரசாமியின் கவிதைகள் அருமை.அதேபோல் அசைவத்தில்
    2வது சுவாரஸ்யமாக உள்ளது.

    "சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
    சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்சபப்பா...."

    என் ஆதர்ச ஆசிரியர் தெய்வத்திரு. கோபாலகிருஷ்ண ஐயர் கூறுவார்:"சிரிடா
    சிரி.ஆனால் சிரிப்பாச் சிரிச்சுடப்போறே!ஜாக்கிரதை!"


    இப்ப்டிக்கு,
    தஞ்சாவூர் பெரிசு(2)

    ReplyDelete
  2. உள்ளேன் ஐயா!

    ஒரு பைத்தியகார ஆஸ்பத்திரியில்
    3 பைத்தியங்களுக்கு Dr ன் முழு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பும் பொழுது பைத்தியம்களை பரிசோதிக்க நினைத்த Dr ஒவ்வொரு பைத்தியமாக
    கூப்பிட்டு ஒரு சில அடிப்படை
    பாடம்களை நடத்திவிட்டு கேள்விகள் கேட்டார்.

    ஒவ்வொரு பைத்தியமாக அப்பொழுது
    முதல் பைத்தியத்திடம் "காதை "
    காண்பித்து என்ன என்று கேட்டார் அதற்க்கு "மூக்கு" என்றது.

    Dr சொன்னார் இன்னும் நீ குணம்
    ஆகவில்லை அதனால் உள்ளே போ என்றார்.

    இப்பம் இரண்டாவது பைத்தியத்திடம் அதே கேள்வி ஆனால் பதிலோ "வாய் "என்று
    சரி சரி நீயும் உள்ளே போ என்றார்.

    மூன்றாவது பைத்தியத்திடம் கேள்வி பட்டென்று பதில் காது என்று, இன்னும் சில கேள்விகள், பதிலும் கூட சரியாக. மிகவும் சந்தோசம்
    அடைந்த Dr சொன்னார் நீ வீட்டிற்கு போகலாம் என்று.

    ஆஸ்பத்திரியை விட்டு வெளிய போகும் பொழுது Dr கேட்டார்
    3 பேருக்கும் ஒன்றாகத்தான் பாடம் நடத்தினேன் ஆனால் நீ மட்டும் மிகவும் சரியாக பதில் சொன்னியே அது எப்படி என்றார்.

    அதற்க்கு மூன்றாவது பைத்தியம் சொன்னது "தலையை காண்பித்து கொண்டு நான் கிட்டினியை பயன் படுத்தினேன்" என்று.

    இப்பொழுது Dr சொன்னார் சரி சரி நீயும் ஆஸ்பத்தி உள்ளே செல்லு என்று.

    ReplyDelete
  3. புதிய சிந்தனையுடன் இம்மாதம்.

    இங்கு யாம் கூறும் தகவல் பெரும்பாலோனோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது மீண்டும் ஞாபக படுத்த போகின்றேன்.


    எல்லோரும் அங்கும் இங்கும் இறைவனை தேடி ஆலயத்திற்கு ஓடுகின்றோம் வேண்டுகின்றோம் .
    ஆனால் அப்படி ஆலயம் தேடி இறைவனை வேண்ட முடியாதவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஒன்று உள்ளது
    அது தான் இருந்த இடத்திலையே இறைவனை ஆத்ம திருப்தியுடன் வேண்டும் உபாயம்.

    மேலும் " இறைவனையே நம் இருப்பிடம் நோக்கி வரவைக்கும் சூட்சுமம் " உள்ளது.


    மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் முடிந்து வந்த பின்னர் உரிய பங்கு கிடைக்காதனால் போர்
    என்ற நிலைமைக்கு
    தள்ளபடுகின்றனர்.

    பஞ்சபாண்டவர்களின் ஒரே ஒருஅபயம்
    " எம்பெருமான் கண்ணன் " உடன் இருப்பதால் மோதி பார்த்து விடுவோம்
    என்று மிகவும் தைரியமாகயுத்தத்திற்கு
    வேண்டிய காரியங்களை முன்னோக்கி
    செல்கின்றனர்.

    அனைத்தையும் அறிந்த
    " கபட நாடக சூத்திரதாரி கண்ணன்!" பஞ்ச பாண்டவர்களின் முன்னர் ஒரு ஆலோசனையை கேட்கின்றார் போரை தவிர்க்கும் பொருட்டு .

    முதலில் தருமரில் தொடங்கி பீமன், அர்ஜுனன், நகுலன் கடைசி ஆள்ளான சஹாதேவனிடம்வருகின்றார்
    எம்பெருமான் கண்ணன்.

    சகல சாஸ்திரமும் தெரிந்தவன் என்பதனால் சகாதேவன் சொல்லுகின்றான்

    மைத்துனா " கண்ணா " நீ யார்? உனது நோக்கம் தான் என்ன ?
    நீ என்ன செய்ய காத்து இருகின்றாய் என்பது அனைத்தினையும் யாம் அறிவோம்.
    ஆனால், நீயோ எல்லோரிடமும் ஆலோசனை கேட்டது போல என்னிடமும் கேட்கின்றாய்,
    இருந்தாலும் நீ மைத்துனன் என்பதனால் யாம் ஒரு உபாயம் சொல்லுகின்றோம் என்றான் சாஸ்திர சக்கரவர்த்தி ஆன சகாதேவன்

    பாரத யுத்தம் நடை பெறாமல் இருக்க சகாதேவன் சொன்ன வழிகள்.

    ௧. கர்ணனை மன்னன் ஆக்க வேண்டும்.

    ௨. தர்மனை நாடு கடத்த வேண்டும்.

    ௩. பீமனை சிறையில் அடைக்க வேண்டும்.

    ௪. அர்சுனனை கொன்றுவிட வேண்டும்.

    ௫. பாஞ்சாலியின் தலை முடியினை மொட்டை அடித்து விட வேண்டும்.

    ௬. எல்லாவற்றிக்கும் மேலாக எல்லாவற்றிக்கும் காரண காரியம் ஆன உன்னை உனது தாய் " யசோதா " கயிறு கொண்டு கட்டியது போல கட்டி போட வேண்டும் என்பது.

    எல்லாவற்றையும் கேட்ட
    " பகவான் கிருஷ்ணன் " எல்லாம் சரி மைத்துனா! என்னை கட்டி போட முடியுமோ என்று கேட்கின்றார் அதற்க்கு சஹாதேவன் முடியும் என்கின்றார்.

    எங்கே என்னை கட்டி போடு பார்க்கலாம் என்று சகலமும் கண்ணன் ஆக காட்சி தருகின்றார்.

    அப்பொழுது சகாதேவன்
    " பத்மாஸ்தனத்தில் " இருந்து கொண்டு பகவான் கண்ணனையே நினைத்து கொண்டு மூட்சு காற்றை உள்ளில் இழுக்க இழுக்க ( தியானம்) பகவானின் தொண்டை நெரிந்து கொண்டு சுய ரூபவடிவிர்க்கு வந்து சகாதேவனிடம் தன்னை கட்டி போட முடியும் என்பதனை ஒத்து கொள்கின்றார்.

    இந்த சூட்சுமத்தினை
    ( தியானத்தை ) எவரிடமும் நீ சொல்லி விடாதே என்று கண்ணபிரானே! கேட்டதாக பெரியோர்கள் கூற கேட்டது உண்டு பெரியோர்களே!

    " தியானம்! " என்பது அவ்வளவிற்கு வலிமை வாந்தது என்பர்.

    ReplyDelete
  4. "Twinkle Twinkle Little Star
    You should know what you are
    And once you know what you are
    Mental hospital is not so far." இஸ் தெயர் என்பதாக உள்ளது.... வக்கிரசாமிக்கு வாழ்த்துக்கள்.

    இதைப் பாருங்கள் அதற்கு முன்பு தமிழ் நெஞ்சங்கள் என்னை சபித்து விடக்கூடாது.
    டியூன் மட்டும் தான் வள்ளுவரோடது... வரிகள்....
    பள்ளியில் ஆறு ஏழு படித்த காலத்தில் சில ஆசிரியர்களை மனதில் கொண்டு எழுதியது... பாரதி காந்திமதி நாதன் ஆசிரியருக்கு எழுதியதைப் போல..

    போடுக கற்சாராயம் பிராந்தி போட்டபின்
    ஆடுக அதற்கு தக.

    போடி போட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவரோ
    சளி பிடித்தே சாவார்.

    வேண்டாம் வகுப்பறை வாத்தியார் தூரத்தில் இருப்பதால் கொட்ட முடியாது என்று எழுதி விட்டேன்...
    நன்றி.

    ReplyDelete
  5. அய்யா,

    வக்கிரசாமி இன் பாடல்கள் அருமையோ அருமை.

    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்

    ReplyDelete
  6. Paddy Murphy தனது கையில் பிடித்திருந்த ஆயுதம் அத்தனை ஆபத்தானது. அதனால்தான் அதன் உரிமையாளன் அவரை நையப் புடைத்துவிட்டான். இனியாவது இவரைப் போன்றவர்கள் தங்களுக்குரிய ஆயுதத்தை மட்டும் கையாளட்டும். இதைச் சொல்வதால் நான் ஏதோ அசைவம் படித்துவிட்டுத்தான் சைவம் பக்கம் வந்ததாக நினைக்காதீர்கள். முதலில் வக்கிரக் கவிஞரின் கவிதைகளைப் படித்துவிட்டுத் தான் அங்கே போனேன். அடடா! உண்மையில் நல்ல கவித்துவம். இருந்தாலும் என்ன கோபம் இவருக்குத் தாய்க்குலம் மீதில். அவர்கள் இனியாவது கவிஞரை மனம் கோணாமல் பார்த்துக் கொள்ளட்டும். கவி காளமேகம் போல கவிதையை மாற்றிப் போட்டு எழுதிவிடுவார். நகைச்சுவை இல்லாவிட்டால் மனிதன் மிருகம் போலவே இருப்பான். நல்ல நகைச்சுவை அரங்கம். ஆசிரியர் கொடுக்காமல் திரு சுப்பையா அவர்களை விட்டு இவற்றை கொடுக்க வைத்ததால் நாம் உரிமையோடு இவற்றை அவரோடு பகிர்ந்து கொள்வோம்.

    ReplyDelete
  7. ////kmr.krishnan said...
    வக்கிரசாமியின் கவிதைகள் அருமை.அதேபோல் அசைவத்தில்
    2வது சுவாரஸ்யமாக உள்ளது.
    "சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
    சிக்கு மங்கு சிக்கு மங்கு சச்சபப்பா...."
    என் ஆதர்ச ஆசிரியர் தெய்வத்திரு. கோபாலகிருஷ்ண ஐயர் கூறுவார்:"சிரிடா
    சிரி.ஆனால் சிரிப்பாச் சிரிச்சுடப்போறே!ஜாக்கிரதை!"
    இப்படிக்கு,
    தஞ்சாவூர் பெரிசு(2)////

    அடுத்தவர் முதலில் உள்ளதைப் பற்றி எழுதியுள்ளார். பின்னால் உள்ள பின்னூட்டத்தில் உள்ளது அதையும் படிக்க வேண்டுகிறென். நன்றி!

    ReplyDelete
  8. kannan said...
    உள்ளேன் ஐயா!
    ஒரு பைத்தியகார ஆஸ்பத்திரியில்
    3 பைத்தியங்களுக்கு Dr ன் முழு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பும் பொழுது பைத்தியம்களை பரிசோதிக்க நினைத்த Dr ஒவ்வொரு பைத்தியமாக
    கூப்பிட்டு ஒரு சில அடிப்படை
    பாடம்களை நடத்திவிட்டு கேள்விகள் கேட்டார்.
    ஒவ்வொரு பைத்தியமாக அப்பொழுது
    முதல் பைத்தியத்திடம் "காதை "
    காண்பித்து என்ன என்று கேட்டார் அதற்க்கு "மூக்கு" என்றது.
    Dr சொன்னார் இன்னும் நீ குணம்
    ஆகவில்லை அதனால் உள்ளே போ என்றார்.
    இப்பம் இரண்டாவது பைத்தியத்திடம் அதே கேள்வி ஆனால் பதிலோ "வாய் "என்று
    சரி சரி நீயும் உள்ளே போ என்றார்.
    மூன்றாவது பைத்தியத்திடம் கேள்வி பட்டென்று பதில் காது என்று, இன்னும் சில கேள்விகள், பதிலும் கூட சரியாக. மிகவும் சந்தோசம்
    அடைந்த Dr சொன்னார் நீ வீட்டிற்கு போகலாம் என்று.
    ஆஸ்பத்திரியை விட்டு வெளிய போகும் பொழுது Dr கேட்டார்
    3 பேருக்கும் ஒன்றாகத்தான் பாடம் நடத்தினேன் ஆனால் நீ மட்டும் மிகவும் சரியாக பதில் சொன்னியே அது எப்படி என்றார்.
    அதற்கு மூன்றாவது பைத்தியம் சொன்னது "தலையை காண்பித்து கொண்டு நான் கிட்டினியை பயன் படுத்தினேன்" என்று.
    இப்பொழுது Dr சொன்னார் சரி சரி நீயும் ஆஸ்பத்தி உள்ளே செல்லு என்று.///////

    நன்றாக உள்ளது. நன்றி கண்ணன்!

    ReplyDelete
  9. ////kannan said...
    புதிய சிந்தனையுடன் இம்மாதம்.
    இங்கு யாம் கூறும் தகவல் பெரும்பாலோனோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது மீண்டும் ஞாபக படுத்த போகின்றேன்.
    எல்லோரும் அங்கும் இங்கும் இறைவனை தேடி ஆலயத்திற்கு ஓடுகின்றோம் வேண்டுகின்றோம் .
    ஆனால் அப்படி ஆலயம் தேடி இறைவனை வேண்ட முடியாதவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஒன்று உள்ளது அது தான் இருந்த இடத்திலையே இறைவனை ஆத்ம திருப்தியுடன் வேண்டும் உபாயம்.
    மேலும் " இறைவனையே நம் இருப்பிடம் நோக்கி வரவைக்கும் சூட்சுமம் " உள்ளது.
    மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் முடிந்து வந்த பின்னர் உரிய பங்கு கிடைக்காதனால் போர்
    என்ற நிலைமைக்கு தள்ளபடுகின்றனர்.
    பஞ்சபாண்டவர்களின் ஒரே ஒருஅபயம்
    " எம்பெருமான் கண்ணன் " உடன் இருப்பதால் மோதி பார்த்து விடுவோம்
    என்று மிகவும் தைரியமாகயுத்தத்திற்கு வேண்டிய காரியங்களை முன்னோக்கி செல்கின்றனர்.
    அனைத்தையும் அறிந்த" கபட நாடக சூத்திரதாரி கண்ணன்!" பஞ்ச பாண்டவர்களின் முன்னர் ஒரு ஆலோசனையை கேட்கின்றார் போரை தவிர்க்கும் பொருட்டு .முதலில் தருமரில் தொடங்கி பீமன், அர்ஜுனன், நகுலன் கடைசி ஆள்ளான சஹாதேவனிடம்வருகின்றார் எம்பெருமான் கண்ணன்.
    சகல சாஸ்திரமும் தெரிந்தவன் என்பதனால் சகாதேவன் சொல்லுகின்றான்
    மைத்துனா " கண்ணா " நீ யார்? உனது நோக்கம் தான் என்ன ?
    நீ என்ன செய்ய காத்து இருகின்றாய் என்பது அனைத்தினையும் யாம் அறிவோம்.
    ஆனால், நீயோ எல்லோரிடமும் ஆலோசனை கேட்டது போல என்னிடமும் கேட்கின்றாய்,
    இருந்தாலும் நீ மைத்துனன் என்பதனால் யாம் ஒரு உபாயம் சொல்லுகின்றோம் என்றான் சாஸ்திர சக்கரவர்த்தி ஆன சகாதேவன் பாரத யுத்தம் நடை பெறாமல் இருக்க சகாதேவன் சொன்ன வழிகள்.
    ௧. கர்ணனை மன்னன் ஆக்க வேண்டும்.
    ௨. தர்மனை நாடு கடத்த வேண்டும்.
    ௩. பீமனை சிறையில் அடைக்க வேண்டும்.
    ௪. அர்சுனனை கொன்றுவிட வேண்டும்.
    ௫. பாஞ்சாலியின் தலை முடியினை மொட்டை அடித்து விட வேண்டும்.
    ௬. எல்லாவற்றிக்கும் மேலாக எல்லாவற்றிக்கும் காரண காரியம் ஆன உன்னை உனது தாய் " யசோதா " கயிறு கொண்டு கட்டியது போல கட்டி போட வேண்டும் என்பது.
    எல்லாவற்றையும் கேட்ட " பகவான் கிருஷ்ணன் " எல்லாம் சரி மைத்துனா! என்னை கட்டி போட முடியுமோ என்று கேட்கின்றார் அதற்க்கு சஹாதேவன் முடியும் என்கின்றார்.
    எங்கே என்னை கட்டி போடு பார்க்கலாம் என்று சகலமும் கண்ணன் ஆக காட்சி தருகின்றார்.
    அப்பொழுது சகாதேவன்
    " பத்மாஸ்தனத்தில் " இருந்து கொண்டு பகவான் கண்ணனையே நினைத்து கொண்டு மூட்சு காற்றை உள்ளில் இழுக்க இழுக்க ( தியானம்) பகவானின் தொண்டை நெரிந்து கொண்டு சுய ரூபவடிவிர்க்கு வந்து சகாதேவனிடம் தன்னை கட்டி போட முடியும் என்பதனை ஒத்து கொள்கின்றார்.
    இந்த சூட்சுமத்தினை
    ( தியானத்தை ) எவரிடமும் நீ சொல்லி விடாதே என்று கண்ணபிரானே! கேட்டதாக பெரியோர்கள் கூற கேட்டது உண்டு பெரியோர்களே!
    " தியானம்! " என்பது அவ்வளவிற்கு வலிமை வாய்ந்தது என்பர்./////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. /////Alasiam G said...
    "Twinkle Twinkle Little Star
    You should know what you are
    And once you know what you are
    Mental hospital is not so far." இஸ் தெயர் என்பதாக உள்ளது.... வக்கிரசாமிக்கு வாழ்த்துக்கள்.
    இதைப் பாருங்கள் அதற்கு முன்பு தமிழ் நெஞ்சங்கள் என்னை சபித்து விடக்கூடாது.
    டியூன் மட்டும் தான் வள்ளுவரோடது... வரிகள்....
    பள்ளியில் ஆறு ஏழு படித்த காலத்தில் சில ஆசிரியர்களை மனதில் கொண்டு எழுதியது... பாரதி காந்திமதி நாதன் ஆசிரியருக்கு எழுதியதைப் போல..
    போடுக கற்சாராயம் பிராந்தி போட்டபின்
    ஆடுக அதற்கு தக.
    போடி போட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவரோ
    சளி பிடித்தே சாவார்.
    வேண்டாம் வகுப்பறை வாத்தியார் தூரத்தில் இருப்பதால் கொட்ட முடியாது என்று எழுதி விட்டேன்...
    நன்றி.//////

    பக்கத்தில் இருந்தாலும் வாத்தியார் கொட்ட மாட்டார்

    ReplyDelete
  11. ////venkatesan.P said...
    அய்யா,
    வக்கிரசாமி இன் பாடல்கள் அருமையோ அருமை.
    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்////

    கடைசிவரிகள் பஞ்சிங்காக உள்ளது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. /////Thanjavooraan said...
    Paddy Murphy தனது கையில் பிடித்திருந்த ஆயுதம் அத்தனை ஆபத்தானது. அதனால்தான் அதன் உரிமையாளன் அவரை நையப் புடைத்துவிட்டான். இனியாவது இவரைப் போன்றவர்கள் தங்களுக்குரிய ஆயுதத்தை மட்டும் கையாளட்டும். இதைச் சொல்வதால் நான் ஏதோ அசைவம் படித்துவிட்டுத்தான் சைவம் பக்கம் வந்ததாக நினைக்காதீர்கள். முதலில் வக்கிரக் கவிஞரின் கவிதைகளைப் படித்துவிட்டுத் தான் அங்கே போனேன். அடடா! உண்மையில் நல்ல கவித்துவம். இருந்தாலும் என்ன கோபம் இவருக்குத் தாய்க்குலம் மீதில். அவர்கள் இனியாவது கவிஞரை மனம் கோணாமல் பார்த்துக் கொள்ளட்டும். கவி காளமேகம் போல கவிதையை மாற்றிப் போட்டு எழுதிவிடுவார். நகைச்சுவை இல்லாவிட்டால் மனிதன் மிருகம் போலவே இருப்பான். நல்ல நகைச்சுவை அரங்கம். ஆசிரியர் கொடுக்காமல் திரு சுப்பையா அவர்களை விட்டு இவற்றை கொடுக்க வைத்ததால் நாம் உரிமையோடு இவற்றை அவரோடு பகிர்ந்து கொள்வோம்.///////

    ஆகா, உங்களுக்கு இல்லாத உரிமையா? பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி சார்!

    ReplyDelete
  13. Sir,
    Though its Friday our Non - Veg 7 is tasty ,

    ReplyDelete
  14. வக்கிரசாமி இன் பாடல்கள் super sir

    ReplyDelete
  15. குணச்சித்திர நடிகர் காமடியும் ரசிக்கத்தக்கதுதான்
    அதென்ன லிட்டில் ஸ்டார்?

    ReplyDelete
  16. ////Soundarraju said...
    Sir,
    Though its Friday our Non - Veg 7 is tasty///////

    நல்லது. நன்றி சுந்தரராஜூ!

    ReplyDelete
  17. /////மகேஷ் ராஜ் said...
    வக்கிரசாமி இன் பாடல்கள் super sir////

    நல்லது. நன்றி மகேஷ்!

    ReplyDelete
  18. /////natarajan said...
    குணச்சித்திர நடிகர் காமடியும் ரசிக்கத்தக்கதுதான்
    அதென்ன லிட்டில் ஸ்டார்?/////

    லிட்டில் ஸ்டார் என்பது Twinkle Twinkle Little Star என்னும் பாடலில் வரும் வரிதான் சுவாமி!

    ReplyDelete
  19. ஒரு சின்ன ஜோக் !

    இறு நண்பிகள் சந்திக்கின்றனர்,

    வனிதா : ஹேய் அனிதா, இந்த போட்டோவைப் பாரேன்.ஆள் எப்படி இருக்கார்னு சொல்லு ! (தான் கொண்டு வந்த போட்டோவை காண்பிக்கிறாள்)

    அனிதா : ம்ம்ம்... நல்லா ஸ்மார்ட்டா இருக்கார் டி ! யார் இது ??

    வனிதா : இது என்னோட 'வுட்பீ' ...!

    அனிதா : (ஓரக்கண்ணால் பார்த்துக் கொன்டே) கையில இருக்கிற போட்டோ 'வுட்பீ'னா, அப்ப உன் பையில இருக்கிற லவ்வர் போட்டோ ..???

    வனிதா : அது "குட் பீ" (could be) ...!

    அனிதா : ?????????

    ReplyDelete
  20. சார்,
    சற்றேத் தோண்றிய ஜோக்கை சட்டென வலையேற்ருகிறேன்.

    இரண்டு ஜோதிடர்கள் வழியில் செல்லும் இன்னொரு ஜோதிடரைப்பற்றி பேசிக்கொள்கிறார்கள் :
    ஜோதிட‌ர் 1: (கொஞ்சம் அமுக்கிவாசித்தவாரே கூறுகிறார்)ஆமா, அங்கே போறாரே அவ‌ருக்கு ரெண்டு சம்சாரமாமே ?

    ஜோதிடர் 2: (சற்று பெருமூச்சுடன்) அவணுக்கென்னப்பா, "சசி மங்கள" யோகக்காரன் !

    ஜோதிட‌ர் 1: (ஆச்சர்யத்துடன்) "சசி மங்கள" யோக‌த்துக்கும் "ரெண்டு ச‌ம்சார‌த்திற்கும்" என்னையா சம்ம‌ந்த‌ம் !!??

    ஜோதிடர் 2: ஆமா பின்ன, அக்கா பேரு "சசி" தங்கச்சி பேரு "மங்க‌ளம்" ! யோகமாகாதோ ?

    ஜோதிட‌ர் 1: யோவ், எதுக்கு போய் எதுக்கு முடிச்சிப் போட‌ற‌ ??

    அன்புட‌ன்,
    ச‌ஞ்ச‌ய் ராம‌நாத‌ன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com