+++++++++++++++++++++++++++++++++++++++++++
பன், பட்டர், ஜாம் பதிவுகள்
உன்னைக்கேட்டு என்னைக் கேட்டு
எதுவும் நடக்குமா? - அந்த
ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?
---------------------------------------
இந்த வரிகளை எழுதிய கவிஞர் யார்?
பாடலின் பல்லவி என்ன?
அதாவது முதல் வரி என்ன?
எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்?
(எத்தனை பேர் சொல்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆவல்தான் - வேறென்ன?)
------------------------------------------
தசாவதாரப் புயல் அடித்துக்கொண்டிருக்கிறது!
அது முடியும் வரை, இப்படி பன், பட்டர், ஜாம் பதிவுகள் மட்டுமே!
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
14.6.08
பன், பட்டர், ஜாம் பதிவுகள்
Subscribe to:
Post Comments (Atom)
நான் எத்தனையாவது என்று எனக்கு தெரியவிலை...
ReplyDeleteகவியரசு கண்ணதாசனு ஒரு குத்து மதிப்பா சொல்றேன்...
அட இப்பவும் நான் தான் முதலாவது பாருங்க... எல்லாம் முன் பதிவில் நீங்கள் எனக்கு சொன்ன ஆசிர்வாதம் தான்.
ReplyDeleteதசாவதாரம் பார்க்க போகிறேன்... வருகிறேன்...
கண்ணதாசன்-னு நினைக்குறேன்.
ReplyDeleteவாத்தியரே தசவாதாரம் புயல் என்றால், அதற்கு தகுத்தாற்போல் (வைஷணவ, சைவ) குறிப்புகளை தாருங்கள், அதை விட்டு விட்டு ஜாம் படர் என்று என்றைகுமே பிடிக்காத மேலை நாட்டு உணவு(மொக்கை) தருகிறீர்கள், இட்லி வடை தாங்க வாத்தியரே
அவ்வ்... இந்தப் பாடலை கண்டிப்பாக கேட்டிருக்கிறேன்.. ஆனால் முதல்வரி.....:-((((
ReplyDeleteபுடிச்சிட்டேன்... புடிச்சிட்டேன்....
ReplyDelete"ஒண்ணா இருக்க கத்துக்கணும்.. இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்"...
இந்த பாட்டுத்தானே?
"ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்
ReplyDeleteஇந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்"
அன்புக்கரங்கள் படத்தில் வரும் பாடல்.கவிஞர் கண்ணதாசன் இயற்றியது.
:: Song Lyrics :: Movie Title: anbuk karangaL
ReplyDeleteMusic Director: K.V.Mahadevan
Singer/s: T.M.Soundarrajan
Lyricist : Kannadasan
--------------------------------------------------------------------------------
Song Title: oNNa irukka kaththukaNum
onna irukka kathukaNum
indha unmaiya sonna othukaNum
onna irukka kathukaNum
indha unmaiya sonna othukaNum
kaaka koothatha paarunga
kaaka koothatha paarunga
athukku kathu koduthathu yaarunga
kaaka koothatha paarunga
athukku kathu koduthathu yaarunga
onna irukka kathukaNum
indha unmaiya sonna othukaNum
veeta vittu veLiya vandha naalum nadakalaam
andha naalum therinju nadandhu kittaa nalla irukkalaam
veeta vittu veLiya vandha naalum nadakalaam
andha naalum therinju nadandhu kittaa nalla irukkalaam
unnai kaeteu ennai kaettu ethuvum nadakkumaa
unnai kaeteu ennai kaettu ethuvum nadakkumaa
andha oruvan nadakkum nadagathai nirutha mudiyumaa
onna irukka kathukaNum
indha unmaiya sonna othukaNum
thannai pola pirarai eNNum thanmai vendumae
andha thanmai vara uLLathilae karuNai vendumae
thannai pola pirarai eNNum thanmai vendumae
andha thanmai vara uLLathilae karuNai vendumae
ponnai pola manam padaithaal selvam vaerillai
ponnai pola manam padaithaal selvam vaerillai
ithai purindhu konda oruvanai pol manidhan vaerillai
onna irukka kathukaNum
indha unmaiya sonna othukaNum
konja naeram katru adithu oyindhu pogalaam
vaanil koodi varum maegangaLum kalaindhu pogalaam
konja naeram katru adithu oyindhu pogalaam
vaanil koodi varum maegangaLum kalaindhu pogalaam
naetru varai nadanthathellam indru maaralaam
naetru varai nadanthathellam indru maaralaam
naam naer vazhiyil nadanthu sendraal nanmai adaiyalaam
onna irukka kathukaNum
indha unmaiya sonna othukaNum
kaaka koothatha paarunga
athukku kathu koduthathu yaarunga
onna irukka kathukaNum
indha unmaiya sonna othukaNum
ஆஹா, ஜஸ்டு மிஸ்ஸு. நான் லேட்டா வந்தததால முன்னாடியே சொல்லிட்டாங்க. ம்ம், இதுவும் சரிதான்.
ReplyDelete//தசாவதாரப் புயல் அடித்துக்கொண்டிருக்கிறது!
அது முடியும் வரை, இப்படி பன், பட்டர், ஜாம் பதிவுகள் மட்டுமே//
ஹா ஹா ஹா ஹா....ஏன் அந்த புயலில் நீங்கள் சிக்கி கொள்ளவில்லையா? அல்லது தப்பி விட்டீர்களா?
sir,
ReplyDeletewhy sudden word verification? is there any problem ?
கருப்புக் காக்கா கூட்டதை ஒற்றுமைக்கு உதாரணமாய்
ReplyDeleteகவியரசின் வரிகள் மானுட ஓற்றுமைக்கு அறைகூவலாய்
நாலும் நடக்கும் பரபரப்பு உலகில் நல்லாயிருக்க
நாலும் அறிந்து புரிந்து நடந்தால் ஜெயமெ
நிகழ்வு எல்லாம் நடப்பதை கட்டுபடுத்த இப்பூவுலாகில் யாருள்ளார்
நித்தியமாய் நிதர்சனமாய் நமையாளும் இறைவனின் திருவிளையாடலை
பிறமனிதரை உடன்பிறப்பாய் உணர்ந்து வாழும் நற்குணம்
பிறளாமல் வாழ்ந்துமகிழ கருணை மனம் வேன்டும்
பொன்னிகர் மனமே நிரந்திர செல்வம் என்றும் உனர்ந்திட்ட
பொய்யாமொழி மாந்தர் மனிதருள் மாணிக்கம் அன்றோ!
காற்றடித்து, கூடிய மேகங்கள் கலைந்து போய் மாறலாம்
காலம் போற்றும் நேர்வழி என்றும் நன்மை தரும்
////VIKNESHWARAN said...
ReplyDeleteநான் எத்தனையாவது என்று எனக்கு தெரியவிலை...
கவியரசு கண்ணதாசனு ஒரு குத்து மதிப்பா சொல்றேன்...////
குத்து மதிப்பிற்கெல்லாம் வகுப்பறையில் இடமில்லை!:-)))
/////VIKNESHWARAN said...
ReplyDeleteஅட இப்பவும் நான் தான் முதலாவது பாருங்க... எல்லாம் முன் பதிவில் நீங்கள் எனக்கு சொன்ன ஆசிர்வாதம் தான்.
தசாவதாரம் பார்க்க போகிறேன்... வருகிறேன்.../////
ஆகா, சென்று வாருங்கள்!
/////கோவை விமல்(vimal) said...
ReplyDeleteகண்ணதாசன்-னு நினைக்குறேன்.
வாத்தியரே தசவாதாரம் புயல் என்றால், அதற்கு தகுத்தாற்போல் (வைஷணவ, சைவ) குறிப்புகளை தாருங்கள், அதை விட்டு விட்டு ஜாம் பட்டர் என்று என்றைகுமே பிடிக்காத மேலை நாட்டு உணவு(மொக்கை) தருகிறீர்கள், இட்லி வடை தாங்க வாத்தியரே////
மொக்கை எல்லாம் இல்லை! நல்ல பாடல்வரியைக் கொடுத்துள்ளேன். அதன் பல்லவி என்ன என்பது கேள்வி. அதற்குப் பதில் எங்கே?
/////ச்சின்னப் பையன் said...
ReplyDeleteஅவ்வ்... இந்தப் பாடலை கண்டிப்பாக கேட்டிருக்கிறேன்.. ஆனால் முதல்வரி.....:-((((////
பல்லவியைவிட சரணத்தில்தான் பல வரிகள் அற்புதமாக இருக்கும்! சரணத்தைக் கேட்டால் - பல்லவியைச் சொல்ல வேண்டும். அதுதான் (படிப்பில்) நல்ல பிள்ளைக்கு அடையாளம்
/////ச்சின்னப் பையன் said...
ReplyDeleteபுடிச்சிட்டேன்... புடிச்சிட்டேன்....
"ஒண்ணா இருக்க கத்துக்கணும்.. இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்"...
இந்த பாட்டுத்தானே?////
ஆமாம் சரிதான்!
/////திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...
ReplyDelete"ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்
இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்"
அன்புக்கரங்கள் படத்தில் வரும் பாடல்.கவிஞர் கண்ணதாசன் இயற்றியது.////
பாராட்டுக்கள் நண்பரே!
/////திருநெல்வேலி கார்த்திக் said...
ReplyDelete:: Song Lyrics :: Movie Title: anbuk karangaL
Music Director: K.V.Mahadevan
Singer/s: T.M.Soundarrajan
Lyricist : Kannadasan
--------------------------------------------------------------------------------
Song Title: oNNa irukka kaththukaNum
onna irukka kathukaNum
indha unmaiya sonna othukaNum
onna irukka kathukaNum
indha unmaiya sonna othukaNum
kaaka koothatha paarunga
kaaka koothatha paarunga
athukku kathu koduthathu yaarunga
kaaka koothatha paarunga
athukku kathu koduthathu yaarunga
onna irukka kathukaNum
indha unmaiya sonna othukaNum
veeta vittu veLiya vandha naalum nadakalaam
andha naalum therinju nadandhu kittaa nalla irukkalaam
veeta vittu veLiya vandha naalum nadakalaam
andha naalum therinju nadandhu kittaa nalla irukkalaam
unnai kaeteu ennai kaettu ethuvum nadakkumaa
unnai kaeteu ennai kaettu ethuvum nadakkumaa
andha oruvan nadakkum nadagathai nirutha mudiyumaa
onna irukka kathukaNum
indha unmaiya sonna othukaNum
thannai pola pirarai eNNum thanmai vendumae
andha thanmai vara uLLathilae karuNai vendumae
thannai pola pirarai eNNum thanmai vendumae
andha thanmai vara uLLathilae karuNai vendumae
ponnai pola manam padaithaal selvam vaerillai
ponnai pola manam padaithaal selvam vaerillai
ithai purindhu konda oruvanai pol manidhan vaerillai
onna irukka kathukaNum
indha unmaiya sonna othukaNum
konja naeram katru adithu oyindhu pogalaam
vaanil koodi varum maegangaLum kalaindhu pogalaam
konja naeram katru adithu oyindhu pogalaam
vaanil koodi varum maegangaLum kalaindhu pogalaam
naetru varai nadanthathellam indru maaralaam
naetru varai nadanthathellam indru maaralaam
naam naer vazhiyil nadanthu sendraal nanmai adaiyalaam
onna irukka kathukaNum
indha unmaiya sonna othukaNum
kaaka koothatha paarunga
athukku kathu koduthathu yaarunga
onna irukka kathukaNum
indha unmaiya sonna othukaNum
Saturday, June 14, 2008 9:05:00 PM ////
பாராட்டுக்கள் கார்த்திக்!
////Sumathi. said...
ReplyDeleteஆஹா, ஜஸ்டு மிஸ்ஸு. நான் லேட்டா வந்தததால முன்னாடியே சொல்லிட்டாங்க. ம்ம், இதுவும் சரிதான்.
//தசாவதாரப் புயல் அடித்துக்கொண்டிருக்கிறது!
அது முடியும் வரை, இப்படி பன், பட்டர், ஜாம் பதிவுகள் மட்டுமே//
ஹா ஹா ஹா ஹா....ஏன் அந்த புயலில் நீங்கள் சிக்கி கொள்ளவில்லையா? அல்லது தப்பி விட்டீர்களா?/////
புயல் அறிவிப்பு வந்ததிலிருந்தே எச்சரிக்கையாக இருக்கிறேன் சகோதரி!
எனக்குத் தென்றலில் படம் பார்த்துத்தான் பழக்கம். புயல் ஓயட்டும்!
////Sumathi. said...
ReplyDeletesir,
why sudden word verification? is there any problem ?///
It may be due to some error. Now it has been removed!
Thanks dear sister!
////பொதிகைத் தென்றல் said...
ReplyDeleteகருப்புக் காக்கா கூட்டதை ஒற்றுமைக்கு உதாரணமாய்
கவியரசின் வரிகள் மானுட ஓற்றுமைக்கு அறைகூவலாய்
நாலும் நடக்கும் பரபரப்பு உலகில் நல்லாயிருக்க
நாலும் அறிந்து புரிந்து நடந்தால் ஜெயமெ
நிகழ்வு எல்லாம் நடப்பதை கட்டுபடுத்த இப்பூவுலாகில் யாருள்ளார்
நித்தியமாய் நிதர்சனமாய் நமையாளும் இறைவனின் திருவிளையாடலை
பிறமனிதரை உடன்பிறப்பாய் உணர்ந்து வாழும் நற்குணம்
பிறளாமல் வாழ்ந்துமகிழ கருணை மனம் வேன்டும்
பொன்னிகர் மனமே நிரந்திர செல்வம் என்றும் உனர்ந்திட்ட
பொய்யாமொழி மாந்தர் மனிதருள் மாணிக்கம் அன்றோ!
காற்றடித்து, கூடிய மேகங்கள் கலைந்து போய் மாறலாம்
காலம் போற்றும் நேர்வழி என்றும் நன்மை தரும்//////
அடடா 4 வரிகளுக்குப் 12 வரிகள் விளக்கம் எழுதி அசத்துகிறீர்களே!
இதற்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்கிறது?
Already answers was given..
ReplyDeleteI think its good change for routine class...
-Shankar
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
ReplyDeleteஇந்த உண்மையை சொன்னால் ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தை பாருங்க
அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையை சொன்னால் ஒத்துக்கணும்
வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம்
அந்த நாலும் தெரிஞ்சி நடந்துகிட்டா நல்ல இருக்கலாம்
உன்னைக்கேட்டு என்னைக்கேட்டு எதுவும் நடக்குமா
அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா
......... ஒண்ணா இருக்க கத்துக்கணும்..........
தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே
அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
இதை புரிந்து கொண்ட ஒருவனை போல் மனிதன் வேறில்லை
............ஒண்ணா இருக்க கத்துக்கணும்.............
கொஞ்ச நேரம் காத்தடித்து ஓய்ந்துபோகலாம்
வானில் கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
நாம் நேர் வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம்
................ஒண்ணா இருக்க கத்துக்கணும்...................
மாஸ்டர்,
எங்களுக்கு வியாழன் வெள்ளி,
வார விடுமுறை சனி, வாரத்தின்
முதல் வேலை நாள், வேலை
முடிந்து toastmaster meeting
கழித்து வலையில் நுழைந்தால்
பாடல் புதிர்.. டியெமெஸ்ஸின்
உயிரோட்டமான குரலில் அந்த
பாடலை பலமுறை ரசித்துள்ளேன்
ஆனால், படம்,பாடலாசிரியர்
இன்றுதான் தெரிந்து கொண்டேன்.
தகவலுக்கு நன்றி, குருவுக்கும்
சிஷ்ய பிள்ளைகளுக்கும் :-))
மாஸ்டர்,
ReplyDeleteஎங்களுக்கு வியாழன் வெள்ளி,
வார விடுமுறை சனி, வாரத்தின்
முதல் வேலை நாள், வேலை
முடிந்து toastmaster meeting
கழித்து வலையில் நுழைந்தால்
பாடல் புதிர்.. டியெமெஸ்ஸின்
உயிரோட்டமான குரலில் அந்த
பாடலை பலமுறை ரசித்துள்ளேன்
ஆனால், படம்,பாடலாசிரியர்
இன்றுதான் தெரிந்து கொண்டேன்.
தகவலுக்கு நன்றி, குருவுக்கும்
சிஷ்ய பிள்ளைகளுக்கும் :-))/////
நன்றி மிஸ்டர் பாலா,
அருமையாக தட்டச்சு செய்து முழுப்பாடலையும் கொடுத்துள்ளீர்கள்
இதுபோல வேறு பாடல்கள் இருந்தாலும் மின்னஞ்சலில் அனுப்புங்கள்
தனிக் கோப்பாகப் பாடல்வரிகளைச் சேர்த்துக்கொண்டிருக்கிறேன்
அதற்கு நீங்களும் உதவியதுபோல இருக்கும்!
Anonymous said...
ReplyDeleteAlready answers was given..
I think its good change for routine class...
-Shankar
ஆமாம் ஒரு மாறுதல்தான்!
அவ்வப்போது செய்வோமா?
Anonymous said...
ReplyDeleteAlready answers was given..
I think its good change for routine class...
-Shankar
//ஆமாம் ஒரு மாறுதல்தான்!
அவ்வப்போது செய்வோமா?///
I totally accept with this change...gnana stories were good too!!!!
-Shankar
/////Anonymous said...
ReplyDeleteAnonymous said...
Already answers was given..
I think its good change for routine class...
-Shankar
//ஆமாம் ஒரு மாறுதல்தான்!
அவ்வப்போது செய்வோமா?///
I totally accept with this change...gnana stories were good too!!!!
-Shankar////
நன்றி நண்பரே! வாரம் ஒருமுறையேனும் இப்படிப் பதிவிடுகிறேன்!
SP.VR. SUBBIAH said...
ReplyDelete///தனிக் கோப்பாகப் பாடல்வரிகளைச் சேர்த்துக்கொண்டிருக்கிறேன்///
ஐயா,
உண்மையை சொன்னால், நான் தட்டச்சு செய்யவில்லை.. எல்லாம் வலையில் சுட்டதுதான் :-)))
http://mysite.verizon.net/vze2my9a/tamillyrics/tdsa/tamilunicode/tdsa_tam.htm என்ற இணைப்பில் தமிழ் பக்தி பாடல்களும்
http://mysite.verizon.net/vze2my9a/tamillyrics/tfsa/tamilunicode/tfsa_tam.htm என்ற இணைப்பில் தமிழ்
சினிமா பாடல்களும் யூனிகோடில் கொட்டிக்கிடக்கின்றன..
இது தவிர குறிப்பாக எதாவது பாடல் தேவையென்றால், ஆணையிடுங்கள்..உங்களுக்காக கூகுளில் மூழ்கி முத்தெடுப்பான் இந்த பாலா!!!
///தமாம் பாலா said...
ReplyDeletehttp://mysite.verizon.net/vze2my9a/tamillyrics/tfsa/tamilunicode/tfsa_tam.htm என்ற இணைப்பில் தமிழ் சினிமா பாடல்களும் யூனிகோடில் கொட்டிக்கிடக்கின்றன..
இது தவிர குறிப்பாக எதாவது பாடல் தேவையென்றால், ஆணையிடுங்கள்..உங்களுக்காக கூகுளில் மூழ்கி முத்தெடுப்பான் இந்த பாலா!!!///
தகவலுக்கு நன்றி பாலா!
அதைவிட அதிகமாக உங்கள் அன்பிற்கு நன்றி பாலா!
ஆணையிடும் பழக்கம் எந்தக் காலத்திலேயும் இருந்ததில்லை!
வேண்டுகோள் இடுவது மட்டுமே பழகிப்போன ஒன்று!