புயலில் சிக்கிக்கொண்ட கப்பலின் படங்கள் - என்ன பயங்கரம் பாருங்கள்!
படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கிப் பாருங்கள் படம் பெரிதாகத்தெரியும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5
================================================இந்தப் படத்தை (எண். 5) எடுத்தவரின் மனநிலை படத்தை எடுக்கும்போது எப்படி இருந்திருக்கும்?
வாழ்க வளமுடன்!
நான் தான் பஷ்ட்டு. :))
ReplyDeleteரொம்ப அரிதான படங்கள் போல. பகிர்ந்தமைக்கு நன்னி ஐயா.
நான் 2ன்டு
ReplyDeleteதைரியமில்லாமல் இப்படங்களை எடுத்திருக்க முடியாது.
புயலில் சிக்கி தவிக்கும் கப்பலின் காட்சிகளையும்
ReplyDeleteபுகைப்படம் எடுத்தவரின் மனக் காட்சிகளையும்
புரிய வைத்த படத்தொகுபபின் பயங்கரம்
புயலின் முன்னே எல்லாம் நாசம்
இயற்கையின் சக்திக்கு முன்னால் மனிதனின் எந்தத் தயாரிப்பும் நிற்க முடியாது.. இயற்கை இறைவனின் அரூபம்..
ReplyDeleteஐயா, இது கப்பலின் மேல் உள்ள தளத்தின் மேல் இருந்து எடுத்திருக்கிறார்கள்.அதனால் அலை பயம் அவர்களுக்கு இருக்காது.
ReplyDeleteநமக்கு இருக்கும். ;-)
உள்ளேன் ஐயா
ReplyDeleteபடம் எடுத்தவரின் மன நிலை என்னவென்று சொல்ல... நினைக்க முடியாத தருணமாக இருந்திருக்கும்
அமைதியான கடலினிலே கப்பல்,
ReplyDeleteஅளவிலாத புயல் வந்தால் ஆடும்....ஆடும்....
அமைதியான கடலினிலே கப்பல்,
ReplyDeleteஅளவிலாத புயல் வந்தால் ஆடும்....ஆடும்....
இந்த படங்கள் பல்சுவை பதிவில் வராமல் இந்த வகுப்பறை பதிவில் வந்துள்ளது.
ReplyDeleteஅடுத்த பாடத்திற்கான முன்னொட்டமா?
இருந்தாலும் படங்கள் பயங்கரமாக உள்ளது
பயங்கரம்!!
ReplyDeleteபடங்கள் பயங்கரமாக உள்ளது...
படம் எடுத்தவரின் மன நிலை ..
திக்..திக்...திக்....
பயங்கரம்!!
ReplyDeleteபடங்கள் பயங்கரமாக உள்ளது...
படம் எடுத்தவரின் மன நிலை ..
திக்..திக்...திக்....
//ஐயா, இது கப்பலின் மேல் உள்ள தளத்தின் மேல் இருந்து எடுத்திருக்கிறார்கள்.அதனால் அலை பயம் அவர்களுக்கு இருக்காது.
ReplyDeleteநமக்கு இருக்கும். ;-)
//
இல்லை,ஹெலிகாப்டர் அல்லது விமானத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும்..
வாழ்வினிலும் சில நேரங்களில் இது போன்ற சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இயற்கையே வெல்லும்.சர்வமும் கிருஷ்ணார்ப்பனம்
ReplyDelete////ambi said...
ReplyDeleteநான் தான் பஷ்ட்டு. :))
ரொம்ப அரிதான படங்கள் போல. பகிர்ந்தமைக்கு நன்னி ஐயா.////
பஷ்ட்டு அல்ல! முதல்!
/////VIKNESHWARAN said...
ReplyDeleteநான் 2ன்டு
தைரியமில்லாமல் இப்படங்களை எடுத்திருக்க முடியாது./////
இரண்டாவது என்று சொல்லவும்!
////////திருநெல்வேலி கார்த்திக் said...
ReplyDeleteபுயலில் சிக்கி தவிக்கும் கப்பலின் காட்சிகளையும்
புகைப்படம் எடுத்தவரின் மனக் காட்சிகளையும்
புரிய வைத்த படத்தொகுபபின் பயங்கரம்
புயலின் முன்னே எல்லாம் நாசம்/////
சரி நானும் ‘பு' விலேயே சொல்லி விடுகிறேன்
புரிதலுக்கு நன்றி!
///////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteஇயற்கையின் சக்திக்கு முன்னால் மனிதனின் எந்தத் தயாரிப்பும் நிற்க முடியாது.. இயற்கை இறைவனின் அரூபம்..//////
உண்மை! அதனால்தான் உங்களுக்குப் பெயரும் பொருத்தமாக இருக்கிறது!
////வடுவூர் குமார் said...
ReplyDeleteஐயா, இது கப்பலின் மேல் உள்ள தளத்தின் மேல் இருந்து எடுத்திருக்கிறார்கள்.அதனால் அலை பயம் அவர்களுக்கு இருக்காது.
நமக்கு இருக்கும். ;-)/////
ஆமாம் குமார், கப்பலின் ஒருபக்கம் ஐந்து தள டவர் ஒன்று உள்ளது. அங்கேயிருந்து எடுத்திருக்கலாம்
/////கோவை விமல்(vimal) said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா
படம் எடுத்தவரின் மன நிலை என்னவென்று சொல்ல... நினைக்க முடியாத தருணமாக இருந்திருக்கும்/////
இல்லை! அசாத்திய மன வலிமை உள்ள ஆசாமியாக இருப்பார் என்று நினைக்கிறேன்
///////Anonymous said...
ReplyDeleteஅமைதியான கடலினிலே கப்பல்,
அளவிலாத புயல் வந்தால் ஆடும்....ஆடும்..../////
ஆடுமா? புரட்டி எடுக்குமா?
////////ப.நவநீதகிருஷ்ணன் (Navaneethakrishnan) said...
ReplyDeleteஅமைதியான கடலினிலே கப்பல்,
அளவிலாத புயல் வந்தால் ஆடும்....ஆடும்....////
ஆடுமா? புரட்டி எடுக்குமா?
////////கூடுதுறை said...
ReplyDeleteஇந்த படங்கள் பல்சுவை பதிவில் வராமல் இந்த வகுப்பறை பதிவில் வந்துள்ளது.
அடுத்த பாடத்திற்கான முன்னொட்டமா?
இருந்தாலும் படங்கள் பயங்கரமாக உள்ளது////
அதெல்லாம் ஒரு கணக்கில்லை நண்பரே!
///////கனிமொழி said...
ReplyDeleteபயங்கரம்!!
படங்கள் பயங்கரமாக உள்ளது...
படம் எடுத்தவரின் மன நிலை ..
திக்..திக்...திக்....////
திக்..திக் என்றிருந்தாலும் டக் டக்'கென்று படங்களை எடுத்திருக்கிறாரே!
//////அறிவன்#11802717200764379909 said...
ReplyDelete//ஐயா, இது கப்பலின் மேல் உள்ள தளத்தின் மேல் இருந்து எடுத்திருக்கிறார்கள்.அதனால் அலை பயம் அவர்களுக்கு இருக்காது.
நமக்கு இருக்கும். ;-) //
இல்லை,ஹெலிகாப்டர் அல்லது விமானத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும்..////
கப்பலின் ஒருபக்கம் ஐந்து தள டவர் ஒன்று உள்ளது. அங்கேயிருந்து எடுத்திருக்கலாம்
முதல் படத்தைப் பாருங்கள் நண்பரே!
இது கிராபிக்ஸ் இல்லையே ???
ReplyDelete//SP.VR. SUBBIAH said...
ReplyDelete////ambi said...
நான் தான் பஷ்ட்டு. :))
ரொம்ப அரிதான படங்கள் போல. பகிர்ந்தமைக்கு நன்னி ஐயா.////
பஷ்ட்டு அல்ல! முதல்!
Thursday, June 12, 2008 7:49:00 PM
SP.VR. SUBBIAH said...
/////VIKNESHWARAN said...
நான் 2ன்டு
தைரியமில்லாமல் இப்படங்களை எடுத்திருக்க முடியாது./////
இரண்டாவது என்று சொல்லவும்!
Thursday, June 12, 2008 7:50:00 PM
குருந்தகவல் செய்தி அனுப்பும் இளயதலமுறையினர்
குறும்பாய் செய்திடும் ஆங்கிலக் கொலையினை
ஆசிரியர் வகுப்பு மாணாவரிடம் வரக்கூடாதுயென
ஆங்கிலத் தவறைத் திருத்தும் வாத்தியாருக்கு ஜே!
//////தியாகராஜன் said...
ReplyDeleteவாழ்வினிலும் சில நேரங்களில் இது போன்ற சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இயற்கையே வெல்லும்.சர்வமும் கிருஷ்ணார்ப்பனம்//////
ஆமாம், எல்லாம் அவன் செயல்! மன வலிமையை அவனே கொடுப்பான் நண்பரே!
//////புருனோ Bruno said...
ReplyDeleteஇது கிராபிக்ஸ் இல்லையே ???/////
இல்லை டாக்டர். கிராஃபிக்ஸ் அல்ல!
////பொதிகைத் தென்றல் said...
ReplyDeleteகுருந்தகவல் செய்தி அனுப்பும் இளயதலமுறையினர்
குறும்பாய் செய்திடும் ஆங்கிலக் கொலையினை
ஆசிரியர் வகுப்பு மாணாவரிடம் வரக்கூடாதுயென
ஆங்கிலத் தவறைத் திருத்தும் வாத்தியாருக்கு ஜே!/////
அது பழக்க தோசம்! எனக்கும் சமயத்தில் அது குறுக்கிடும்!
பெரிய தவறு ஒன்றுமில்லை!
உபாத்தியாயரே..
ReplyDeleteவாழ்க்கையெனும் கடல் பயணத்தில், கிரக பலன்கள் புயலாக வீசினாலும்
ஜோ-திடம் எனும் துடுப்பால் கரை
சேரலாம் என்பதை படக்கதையாய்
விவரிக்கிறதோ,உங்கள் இந்தப்பதிவு?!
////தமாம் பாலா said...
ReplyDeleteஉபாத்தியாயரே..
வாழ்க்கையெனும் கடல் பயணத்தில், கிரக பலன்கள் புயலாக வீசினாலும்
ஜோ-திடம் எனும் துடுப்பால் கரை
சேரலாம் என்பதை படக்கதையாய்
விவரிக்கிறதோ,உங்கள் இந்தப்பதிவு?!////
இறை நம்பிக்கைதான் துடுப்பு!
ஹலோ சார்,
ReplyDelete//எடுத்தவரின் மனநிலை படத்தை எடுக்கும்போது எப்படி இருந்திருக்கும்?//
வாவ்... எவ்வளவு அரிதான படங்கள்
ஆனா அந்த கடைசி படம் அப்பா.. நிஜமாவே வார்த்தையாலே சொல்லவே
முடியாது. பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.
//////Sumathi. said...
ReplyDeleteஹலோ சார்,
//எடுத்தவரின் மனநிலை படத்தை எடுக்கும்போது எப்படி இருந்திருக்கும்?//
வாவ்... எவ்வளவு அரிதான படங்கள்
ஆனா அந்த கடைசி படம் அப்பா.. நிஜமாவே வார்த்தையாலே சொல்லவே
முடியாது. பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.////
ஆமாம் சகோதரி! கடைசிப் படம் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்திவிடுகிறது!
அதுவும் தாங்க முடியாத அதிர்ச்சி!