Astrology: மாதாந்திரத் தேர்வு Monthly Test!
வகுப்பறை மாணவர்களுக்கான மாதாந்திரத் தேர்வு.
டாமம் பாலாவைப் போன்ற புதிய மாணவர்களுக்கு விதிவிலக்கு உண்டு!
பழைய மாணவர்கள் மட்டும் எழுதினால் போதும்
உண்மைத் தமிழருக்கும் விதிவிலக்கு. காரணம் கேட்க வேண்டாம்!
1. அஸ்வினி, மகம், மூலம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்குள் உள்ள ஒற்றுமை என்ன?
2. 12 ராசிகளில் சனிக்கு மட்டும் உள்ள முதல் சிறப்பு என்ன?
3. ஒரு உச்சமான கிரகமும், ஒரு நீசமான கிரகமும் ஒன்றாக இருந்தால் என்ன பெயர்?
4. ஒருவருக்கு ராகு திசை சுய புக்தி நடைபெறுகிறது என்றால் அதற்கு முன் அவர் எந்த
புக்தியைக் கடந்து வந்திருப்பார். அதன் கால அளவு என்ன?
5. ஒன்பதாம் வீட்டிற்கும், பதினொன்றாம் வீட்டிற்கும் என்ன பெயர்? அவற்றின்
செயல்பாட்டில் என்ன வித்தியாசம்?
6. லக்கினநாதன் எந்த இடத்தில் இருப்பது நல்லது!
எல்லாம் சுலபமான கேள்விகளே!.
6 கேள்விகளில் ஒரு கேள்வியை சாய்சில் விட்டுவிட்டு தெரிந்த மற்றவற்றிற்குப் பதில் எழுதலாம்
ஒவ்வொரு சரியான பதிலிற்கும் 20 மதிப்பெண்கள்
வாத்தியார் வெளியூர் செல்வதால், வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.
அடுத்தவகுப்பு 7.6.2008, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வகுப்பறை மாணவர்களுக்கான மாதாந்திரத் தேர்வு.
டாமம் பாலாவைப் போன்ற புதிய மாணவர்களுக்கு விதிவிலக்கு உண்டு!
பழைய மாணவர்கள் மட்டும் எழுதினால் போதும்
உண்மைத் தமிழருக்கும் விதிவிலக்கு. காரணம் கேட்க வேண்டாம்!
1. அஸ்வினி, மகம், மூலம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்குள் உள்ள ஒற்றுமை என்ன?
2. 12 ராசிகளில் சனிக்கு மட்டும் உள்ள முதல் சிறப்பு என்ன?
3. ஒரு உச்சமான கிரகமும், ஒரு நீசமான கிரகமும் ஒன்றாக இருந்தால் என்ன பெயர்?
4. ஒருவருக்கு ராகு திசை சுய புக்தி நடைபெறுகிறது என்றால் அதற்கு முன் அவர் எந்த
புக்தியைக் கடந்து வந்திருப்பார். அதன் கால அளவு என்ன?
5. ஒன்பதாம் வீட்டிற்கும், பதினொன்றாம் வீட்டிற்கும் என்ன பெயர்? அவற்றின்
செயல்பாட்டில் என்ன வித்தியாசம்?
6. லக்கினநாதன் எந்த இடத்தில் இருப்பது நல்லது!
எல்லாம் சுலபமான கேள்விகளே!.
6 கேள்விகளில் ஒரு கேள்வியை சாய்சில் விட்டுவிட்டு தெரிந்த மற்றவற்றிற்குப் பதில் எழுதலாம்
ஒவ்வொரு சரியான பதிலிற்கும் 20 மதிப்பெண்கள்
வாத்தியார் வெளியூர் செல்வதால், வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை.
அடுத்தவகுப்பு 7.6.2008, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
என்ன வாத்தியரே திங்கள் கிழமை தான் மஂத்லீ டெஸ்ட் என்று சொன்னீர்கள், திடு திப்பென்று டெஸ்ட் வைத்தால் எப்ப்டி?
ReplyDeleteநான் கோன்ச்சம் பாடம் படிக்க வேண்டி உள்ளது, எனது அடுத்த பிணூட்ாத்தில் பதில் கூறுகிறேன்
1. அஸ்வினி, மகம், மூலம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்குள் உள்ள ஒற்றுமை என்ன?
ReplyDeleteஇம்மூன்று நட்சத்திரங்களுக்கும் அதிபதி கேதுவாகும். இந்நட்சத்திரங்களில் பிறப்பவர்களுக்கு கேது தசையே துவக்க தசையாக இருக்கும்.
2. 12 ராசிகளில் சனிக்கு மட்டும் உள்ள முதல் சிறப்பு என்ன?
சனி ஒவ்வொரு ராசியிலும் 2 1/2 வருடங்கள் சஞ்சரிக்கும் கிரகம். இதன் சஞ்சாரத்தால் ஜாதகர் ஜென்ம சனியின் பிடியில் இருப்பார். சனி ஒரு ராசியில் சஞ்சரிக்கும் முன் 2 1/2 வருடமும் சஞ்சரித்த பின் 2 1/2 வருடமும் இராசியில் 2 1/2 வருடம் என 7 1/2 வருடங்கள் (7 1/2ச் சனி) தாக்கத்தை ஏற்படுத்தும். (கேள்வி சரியாக பிடிபடவில்லை, பிழையாக இருப்பின் கொஞ்சம் பாவம் பார்த்து மதிப்பெண் போடவும்)
3.ஒரு உச்சமான கிரகமும், ஒரு நீசமான கிரகமும் ஒன்றாக இருந்தால் என்ன பெயர்?
நீச பங்க ராஜ யோகம்.
4. ஒருவருக்கு ராகு திசை சுய புக்தி நடைபெறுகிறது என்றால் அதற்கு முன் அவர் எந்த புக்தியைக் கடந்து வந்திருப்பார். அதன் கால அளவு என்ன?
ராகு தசை/ ராகு புத்திக்கு முந்தயது:
செவ்வாய் தசை/ சந்திர புத்தி
கால அளவு 7 மாதங்கள்
5.ஒன்பதாம் வீட்டிற்கும்,பதினொன்றாம் வீட்டிற்கும் என்ன பெயர்? அவற்றின்
செயல்பாட்டில் என்ன வித்தியாசம்?
ஒன்பதாம் வீடு பாக்கிய ஸ்தானம், பதினொன்றாம் வீடு லாப ஸ்தானம். ஒன்பதாம் வீடு நேடுந்தூர பயணம், தந்தை உறவு, புர்வஜென்மத்தை குறிக்கும். பதினொன்றாம் வீடு பொருளீட்டு, பெண் உறவு மற்றும் வித்தைகள் போன்றவற்றை குறிக்கும்.
6.லக்கினநாதன் எந்த இடத்தில் இருப்பது நல்லது!
ஆட்சி மற்றும் உச்சம் பெற்றிருப்பதுடன், 2. 8, 12ல் மறைவு பெறாமல் இருக்க வேண்டும். (குத்துமதிப்பாக சொல்கிறேன், சரியாக தெரியவில்லை).
வத்தியார் ஐயா, கஞ்சதனம் செய்யாமல் மார்க்குகளை வழங்குவார் என எதிர்பார்க்கிறேன்.
விக்னேஷ்வரன் அடைக்கலம் 70 (எழுபது)
ReplyDeleteமதிப்பெண்களைப் பெற்றுள்ளார்
வாழ்த்துக்கள்!
1. மூன்றும் கேதுவின் நட்சத்திரங்கள்
ReplyDelete2 . அடுத்தடுத்த இரண்டு வீடுகளை ஆட்சிசிசெய்தல்
3. நீசபங்கராஜயோகம்
4. செவ்வாய் திசை சந்திர புத்தி
7 மாதம்
5. 9ம் வீடு பாக்ய ஸ்தானம் உழைக்காமல் வரும் லாபத்தைக் குறிக்கும் 11ம் வீடு லாபஸ்தானம் உழைத்து வரும் லாபத்தைக் குறிக்கும்.
6. 11இல்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteதிரு.K.S அவர்கள் 100/100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்
ReplyDeleteஅவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
மிஸ்டர் சுந்தர் நீங்கள் 3வது கேள்விக்கு மட்டும் சரியான பதிலைச் சொல்லியுள்ளீர்கள்
ReplyDeleteமதிபெண்கள் 20/100
பழைய பாடங்களை மீண்டும் புரட்டிப் படிக்கவும்:-))))
1. அஸ்வினி, மகம், மூலம் இந்த மூன்று நட்சத்திரங்களுக்குள் உள்ள ஒற்றுமை என்ன?
ReplyDeleteகேது சாரங்கள்
2. 12 ராசிகளில் சனிக்கு மட்டும் உள்ள முதல் சிறப்பு என்ன?
சாமி, சனி கிரகமல்லவா
அடுத்தத்த ராசிக்கு அதிபதி என்பதை கூறுகிறீர்களா
3. ஒரு உச்சமான கிரகமும், ஒரு நீசமான கிரகமும் ஒன்றாக இருந்தால் என்ன பெயர்?
நீசபங்க ராஜ யோகம் ????
சச்சின் டெண்டுல்கரின் ஜாதகத்தில் மகரத்தில் நீச குருவும் உச்ச செவ்வாயும் மற்றும் மீனத்தில் நீச புதனும், உச்ச சுக்கிரனும்
4. ஒருவருக்கு ராகு திசை சுய புக்தி நடைபெறுகிறது என்றால் அதற்கு முன் அவர் எந்த
புக்தியைக் கடந்து வந்திருப்பார். அதன் கால அளவு என்ன?
செவ்வாய் திசை சந்திர புத்தி
7x10=70
7 மாதங்கள்
5. ஒன்பதாம் வீட்டிற்கும், பதினொன்றாம் வீட்டிற்கும் என்ன பெயர்? அவற்றின் செயல்பாட்டில் என்ன வித்தியாசம்?
எந்த லக்கினத்திலிருந்து
பொதுவாக என்றால் 9 - பாக்கியம்,
தந்தை, ஆசிரியர், உயரதிகாரி, பக்தி, கடவுள், உயர் கல்வி, அயல் தேசத்தில் லாபம், தீட்சை, பூர்வ ஜென்மம், பேர குழந்தைகள், தர்மம், இரக்கம், தொடை
11 - லாபம், வருமானம், அண்ணன், அக்கா, நண்பர்கள், கனுக்கால்
6. லக்கினநாதன் எந்த இடத்தில் இருப்பது நல்லது!
கேந்திரத்தில் ஆனால் நீசமடையாமல்
Doctor Bruno has secured 100/100 marks.congratulations doctor!
ReplyDelete1.கேது மூன்றின் அதிபதி. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது திசையே ஆரம்பமாகும்.
ReplyDelete2. சனிக்கு மட்டுமே ஈசுவரன் என்ற பட்டம் உண்டு
3. நீசபங்க ராஜயோகம்
4.செவ்வாய் திசை,சந்திர புத்தி????
5. 9ம் இடம் தர்மாதிபதி, தந்தை ஸ்தானம். 11ம் இடம் லாபாதிபதி. செயல்பாட்டில் வித்தியாசம் தந்தை(9),சித்தப்பா(11)?????
6. 7ம் இடம். லக்கினநாதனின் பார்வை, நேரடியாக லக்கினத்தில் விழும்
Dear sir,
ReplyDelete1.All nakshtras has ketu as starting dasa
2.saturn occupies 2 houses next to each other makra and kumbam (exacly opposite to sun, moon)
3. Neecha banga raja yoga
4. Moon Bhukthi (mars dasa)- lil more than 7 months
5. 9th house is fortune, 11 house is gains
6. can be kendra, trikona but should not in 6, 8 and 12 house
Submitted my answers, I have good time to get good results:-)
-Shankar
1.அஸ்வினி, மகம், மூலம் இம்மூன்றிற்கும் அதிபதி கேது
ReplyDelete2.சனி கர்மகாரகன்
3.விபரீத ராஜ யோகம் (இது அம்பியின் பேப்பரை பார்த்து எழுதியது).
4.ராகு தசா / சனி புக்தி :1026 நாட்கள்
5.ஒன்பதாம் வீடு பாக்கிய ஸ்தானம். பதினொன்றாம் வீடு லாப ஸ்தானம், மணிக்கவும் வித்தியாசம் என்று எதை சொல்வது என்று தெரியவில்லை வாத்தியரே
6.லக்கினநாதன் குரு இடத்தில் இருப்பது நல்லது.
என்ன வாத்தியரே எண்ணுடாய மதிப்பெண்?
1. அஸ்வினி, மகம், மூலம் இம்மூன்றிற்கும் அதிபதி கேது
ReplyDelete2. மகரம், கும்பம் என்று 2 ராசிகளுக்கு அதிபதி.
3 விபரீத ராஜ யோகம்
4. செவ்வாய் - 378 நாட்கள்
5. 9-ம் வீடு பாக்ய ஸ்தானம், 11-ம் வீடு லாப ஸ்தானம்
6 5ம் வீடு அல்லது 9ம் வீடு (திரிகோணம்); 4ம் வீடும் 7ம் வீடும் அல்லது 11ம் வீடு (கேந்திரம்)
பிழை இருப்பின் பொறுத்துக் கொள்ளுங்கள்
அன்புடன்
இராசகோபால்
3. நீச பங்க ராஜயோகம்
ReplyDeleteanpudan
Rajagopal
1) மூனுமே ஒரே ரஜ்ஜு (பாத ரஜ்ஜு)
ReplyDelete2) சனிக்கு இரண்டு அடுத்தடுத்த வீடுகள், அவர் தான் ஆயுள்காரகன்.
3) நீச்ச பங்க ராஜ யோகம்.
4) செவ்வாய் திசை - சந்தர புக்தி, காலம்..? 10 மாதம்? (சந்தேகமா இருக்கு.)
5) ஒன்பதாம் வீடு - பாக்ய ஸ்தானம்
பதினொன்னாம் வீடு - லாப ஸ்தானம்.
(வேறுபாடு என்ன? சரியா தெரியலையே.)
6) லக்ன நாதன் தன் சொந்த வீட்டிலோ அல்லது அவரது உச்ச வீட்டிலோ இருந்தால் சிறப்பு.
//உண்மைத் தமிழருக்கும் விதிவிலக்கு. காரணம் கேட்க வேண்டாம்!//
ReplyDeleteஇது எப்படி ஞாயமாகும்??
1. அஸ்வினி, மகம், மூலம் இம்மூன்றுக்கும் உள்ள ஒற்றுமை - மூன்றும் கேதுவின் நட்சத்திரங்கள்.
ReplyDelete2. 12 ராசிகளில் மகரம், கும்பம் என அடுத்தடுத்த ராசிகளுக்கு அதிபதியாக இருப்பது சனிக்கு மட்டுமுள்ள சிறப்பு.
3. ஒரு உச்ச கிரகமும் நீசமான கிரகமும் ஒன்றாக இருந்தால் அதற்கு நீசபங்க ராஜயோகம் என்று பெயர்.
4. ஒருவருக்கு ராகு திசை சுய புக்தி நடைபெறுகிறது என்றால் அதற்கு முன் அவர் செவ்வாய் திசை சந்திர புக்தியைக் கடந்து வந்திருப்பார். அதன் கால அளவு 7 மாதங்கள்.
5. ஒன்பதாம் வீட்டிற்கு பாக்ய ஸ்தானம் என்றும், பதினொன்றாம் வீட்டிற்கு லாப ஸ்தானம் என்றும் பெயர். ஒன்பதாம் வீடு நாம் செய்த புண்ணிய பலன்களை அனுபவிக்கும் பாக்யம் உள்ளதா என்று கூறுகிறது. பதினொன்றாம் வீடு நமக்கு வாழ்க்கையில் என்ன மிஞ்சும் என்று கூறுகிறது.
6. லக்கினநாதன் லக்கினத்தில் இருப்பது நல்லது.
வணக்கம் ஐயா,
ReplyDeleteவிடைக்ள் முறையே
1, மூன்று நச்சத்திரத்திற்கும் அதிபதி கேது ஆகும்
2, கிரகங்களில் ‘சனி'க்கு மட்டும்தான் ஈஸ்வரன் என்கிற பட்டம் உண்டு
3, நீசபங்க ராஐயோகம் எனப்படும்
4, செவ்வாய்திசையில் சந்திரபுத்தி
காலம்; (7*10=70) 7மாதங்கள்
5, 9ம் வீடு வரவுத் தானம், 11ம் வீடு லாபத்தானம்
6, சிம்மத்தில் இருப்பது நல்லது. லக்கினத்தில் குரு இருப்பது மிகவும் நல்லது. நன்றி
மாணவன்
சிவா
வாத்தியார் ஐயா,
ReplyDeleteஎன் சிற்றறிவுக்கு எட்டிய வரையில், என் விடைகள்..
1.மூன்றுக்கும் அதிபதி கேது, ஜனன கால தசை கேது
2 சனிக்கு மட்டும் தான் ஈஸ்வரன் என பெயர்
3 நீசபங்க ராஜயோகம்
4 செவ்வாய் திசை,சந்திரபுக்தி 7 மாதங்கள்
5 ஒன்பதாம் வீடு- பிதா ஸ்தானம்? பதினோராம் வீடு –லாப ஸ்தானம்? 9 அப்பா பற்றி, 11 நண்பர் பற்றி என நினைக்கிறேன்
1.Choice Selection
ReplyDelete2.லக்னாதிபதியாகவும்,விரயாதிபதியாகவும் இருக்க வாய்ப்பிருக்கிற ஒரே கிரகம் சனி மட்டுமே.
3.நீச பங்க ராஜ யோகம் ???
4.புதன் திசை யின் கடைசிப் புத்தி-நினைவில் இருந்து எழுதுவதால் சரியாக நினைவில்லை
5.பாக்யம்,லாபம்.
6.1,4,5,9,10???? ஆனால் 10 ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்ற சொலவடை பற்றி?
சரியான விடைகள்
ReplyDelete1. ஆஸ்வினி, மகம், மூலம் ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் உள்ள ஒற்றுமை அவைகள் மூன்றும் கேதுவின் நட்சத்திரங்கள் ஆகும். அந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஆரம்ப திசை கேது திசையாகும்
2. 12 நட்சத்திரங்களில் சனிக்கு உள்ள சிறப்பு அதற்கு மகரம், கும்பம் என்று அடுத்தடுத்துள்ள 2 ராசிகளுக்கு அதிபதி அவர். அதோடு கும்ப லக்கினத்திற்கு அதிபதியும் அவர்தான், விரையாதிபதியும் அவர்தான். அதாவது He is the lagna lord and also 12 th lord, house of losses.அதன் பலன் கும்பலக்கினக்காரர்களுக்கு அவர் நல்ல இடத்தில் இருந்தால் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். இல்லையென்றால் தோல்விமயமாக இருக்கும்.
3.ஒரு உச்சமான கிரகமும், ஒரு நீசமான கிரகமும் ஒன்றாக இருந்தால் அதற்கு நீசபங்க ராஜயோகம் என்று பெயர். அந்த இரண்டில் அந்த உச்சமான கிரகம் எந்த வீட்டிற்கு அதிபதியோ அந்த வீட்டின் பலனை பலமடங்கு உயர்த்திக் கொடுத்துவிடுவார்.
4. ஒருவருக்கு ராகு திசை சுய புக்தி நடைபெறுகிறது என்றால் அதற்கு முன் அவர் செவ்வாய் திசை
சந்திரபுத்தியைக் கடந்து வந்திருப்பார். அதன் கால அளவு ஏழு மாதங்கள்!
5. ஒன்பதாம் வீட்டிற்கு பாக்கிய ஸ்தானம் (House of gains)என்று பெயர்.பதினொன்றாம் வீட்டிற்கு லாபஸ்தானம் (House of profit) என்று பெயர்! பாக்கியம் என்பது நம் முயற்சியில்லாமல் கிடைப்பது. லாபம் என்பது நம் முயற்சியால் கிடைப்பது
6. லக்கின நாதன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருப்பது நல்லது. அைதவிட நல்லது 11ல் இருப்பது (Minimum efforts, maximum benefits) நல்லது.
ஆனால் எல்லாவற்றையும் விட உயர்ந்தது ஏழாம் வீட்டில் இருந்து அவர் லக்கினத்தை தன் பார்வையில் வைத்திருப்பதுதான் (என்ன அவர் இருக்கும் அந்த இடம் அவருக்குப் பகை வீடாக இல்லாமல்
இருக்க வேண்டும்)
3. ஒரு உச்சமான கிரகமும், ஒரு நீசமான கிரகமும் ஒன்றாக இருந்தால் அதற்கு நீசபங்க ராஜயோகம் என்று பெயர். அந்த இரண்டில் அந்த உச்சமான கிரகம் எந்த வீட்டிற்கு அதிபதியோ அந்த வீட்டின் பலனை பலமடங்கு உயர்த்திக் கொடுத்துவிடுவார். அதைவிட அதிகமான நற்பலனை நீசமான கிரகம் தன்னுடைய வீட்டிற்குப் பெற்றுத்தருவார்
ReplyDeleteகுருவே,
ReplyDeleteவகுப்பறைத தோழர்களின் பங்களிப்பு மகிழ்ச்சியைத் தருகின்றது. அனைத்து விடைத் தாள்களுக்கும் மதிப்பெண் உண்டல்லவா?
அன்புடன்
ராஜகோபால்
விக்னேஸ்வரன் அடைக்கலம் said...
ReplyDelete1. இம்மூன்று நட்சத்திரங்களுக்கும் அதிபதி கேதுவாகும். இந்நட்சத்திரங்களில் பிறப்பவர்களுக்கு கேது தசையே துவக்க தசையாக இருக்கும்.
3. நீச பங்க ராஜ யோகம்.
4. செவ்வாய் தசை/ சந்திர புத்தி - கால அளவு 7 மாதங்கள்
5. ஒன்பதாம் வீடு பாக்கிய ஸ்தானம், பதினொன்றாம் வீடு லாப ஸ்தானம். (10 Marks only)
70/100 Marks
ks said...
ReplyDelete1. மூன்றும் கேதுவின் நட்சத்திரங்கள்
2 .அடுத்தடுத்த இரண்டு வீடுகளை ஆட்சி செய்தல்
3. நீசபங்கராஜயோகம்
4. செவ்வாய் திசை சந்திர புத்தி
7 மாதம்
5. 9ம் வீடு பாக்ய ஸ்தானம் உழைக்காமல் வரும் லாபத்தைக் குறிக்கும் 11ம் வீடு லாபஸ்தானம் உழைத்து வரும் லாபத்தைக் குறிக்கும்.
6. 11இல்
100/100 Marks
/////தங்ஸ் said...
ReplyDelete1.கேது மூன்றின் அதிபதி. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது திசையே ஆரம்பமாகும். (20)
3. நீசபங்க ராஜயோகம் (20)
4.செவ்வாய் திசை,சந்திர புத்தி (10)
6. 7ம் இடம். லக்கினநாதனின் பார்வை, நேரடியாக லக்கினத்தில் விழும் (20)
70/100 Marks
Anonymous said...
ReplyDeleteDear sir,
1.All nakshtras has ketu as starting dasa
2.saturn occupies 2 houses next to each other makra and kumbam (exacly opposite to sun, moon)
3. Neecha banga raja yoga
4. Moon Bhukthi (mars dasa)- lil more than 7 months
6. can be kendra, trikona but should not in 6, 8 and 12 house
Submitted my answers, I have good time to get good results:-)
-Shankar
100/100 Marks
///////கோவை விமல்(vimal) said...
ReplyDelete1.அஸ்வினி, மகம், மூலம் இம்மூன்றிற்கும் அதிபதி கேது
5.ஒன்பதாம் வீடு பாக்கிய ஸ்தானம். பதினொன்றாம் வீடு லாப ஸ்தானம், (10)
30/100 Marks
///////Anonymous said...
ReplyDelete1. அஸ்வினி, மகம், மூலம் இம்மூன்றிற்கும் அதிபதி கேது
2. மகரம், கும்பம் என்று 2 ராசிகளுக்கு அதிபதி.
3 (Answer in the next comment
5. 9-ம் வீடு பாக்ய ஸ்தானம், 11-ம் வீடு லாப ஸ்தானம் (10)
6 5ம் வீடு அல்லது 9ம் வீடு (திரிகோணம்); 4ம் வீடும் 7ம் வீடும் அல்லது 11ம் வீடு (20)
அன்புடன்
இராசகோபால்
90/100 Marks
/////ambi said...
ReplyDelete2) சனிக்கு இரண்டு அடுத்தடுத்த வீடுகள், அவர் தான் ஆயுள்காரகன்.
3) நீச்ச பங்க ராஜ யோகம்.
4) செவ்வாய் திசை - சந்தர புக்தி (10)
5) ஒன்பதாம் வீடு - பாக்ய ஸ்தானம்
பதினொன்னாம் வீடு - லாப ஸ்தானம்.
(10)
60/100 Marks
////////VIKNESHWARAN said...
ReplyDelete//உண்மைத் தமிழருக்கும் விதிவிலக்கு. காரணம் கேட்க வேண்டாம்!//
இது எப்படி ஞாயமாகும்??
நகைச்சுவைக்காக எழுதியது. உண்மை என்று நம்பிவிட்டீர்களா?
இங்கே எல்லோரும் சமமே!
/////மணிவேல் said...
ReplyDelete1. அஸ்வினி, மகம், மூலம் இம்மூன்றுக்கும் உள்ள ஒற்றுமை - மூன்றும் கேதுவின் நட்சத்திரங்கள்.
2. 12 ராசிகளில் மகரம், கும்பம் என அடுத்தடுத்த ராசிகளுக்கு அதிபதியாக இருப்பது சனிக்கு மட்டுமுள்ள சிறப்பு.
3. ஒரு உச்ச கிரகமும் நீசமான கிரகமும் ஒன்றாக இருந்தால் அதற்கு நீசபங்க ராஜயோகம் என்று பெயர்.
4. ஒருவருக்கு ராகு திசை சுய புக்தி நடைபெறுகிறது என்றால் அதற்கு முன் அவர் செவ்வாய் திசை சந்திர புக்தியைக் கடந்து வந்திருப்பார். அதன் கால அளவு 7 மாதங்கள்.
5. ஒன்பதாம் வீட்டிற்கு பாக்ய ஸ்தானம் என்றும், பதினொன்றாம் வீட்டிற்கு லாப ஸ்தானம் என்றும் பெயர்.
(10)
90/100 Marks
///////siv said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
விடைகள் முறையே
1, மூன்று நச்சத்திரத்திற்கும் அதிபதி கேது ஆகும்
3, நீசபங்க ராஐயோகம் எனப்படும்
4, செவ்வாய்திசையில் சந்திரபுத்தி
காலம்; (7*10=70) 7மாதங்கள்
மாணவன்
சிவா
60/100 Marks
///////தமாம் பாலா said...
ReplyDeleteவாத்தியார் ஐயா,
என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில், என் விடைகள்..
1.மூன்றுக்கும் அதிபதி கேது, ஜனன கால தசை கேது
3 நீசபங்க ராஜயோகம்
4 செவ்வாய் திசை,சந்திரபுக்தி 7 மாதங்கள்
60/100 Marks
/////அறிவன்#11802717200764379909 said...
ReplyDelete1.Choice Selection
2.லக்னாதிபதியாகவும்,விரயாதிபதியாகவும் இருக்க வாய்ப்பிருக்கிற ஒரே கிரகம் சனி மட்டுமே.(20)
3.நீச பங்க ராஜ யோகம் (20)
5.பாக்யம்,லாபம். (10)/////
50/100 Marks
////////Anonymous said...
ReplyDeleteகுருவே,
வகுப்பறைத தோழர்களின் பங்களிப்பு மகிழ்ச்சியைத் தருகின்றது. அனைத்து விடைத் தாள்களுக்கும் மதிப்பெண் உண்டல்லவா?
அன்புடன்
ராஜகோபால்/////
மதிப்பெண் போட்டுள்ளேன் .யார் யார் எவ்வளவு என்று பார்த்துக்கொள்ளூங்கள்
அடுத்த பாடம் எப்பொழுது வாத்தியார் ஐயா?? இந்த தேர்வி அறிக்கையைப் பற்றிய உங்களது கருத்து கணிப்பை குறிப்பிடவில்லையா?? வகுப்பறை குழுமத்தை பற்றி ஏதாவது செய்தி உள்ளதா??
ReplyDeleteதேர்வில் 20 பேர்களாவது கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன்.
ReplyDelete13 பேர்கள்தான் கலந்து கொண்டுள்ளார்கள்
கலந்துகொண்டவர்களுக்கு முதலில் பாராட்டு
Participation is important in any event!
சரி வாங்கிய மதிப்பெண்களுக்கு வருவோம்
1.கே.எஸ் 100/100
2.டாக்டர் ப்ரூனோ 100/100
3.சங்கர் 100/100
4.இராசகோபால் 90/100
5.மணிவேல் 90/100
இந்த ஐவருக்கும் எனது பாராட்டுக்கள்
அடுத்து
1. விக்னேஸ்வரன் அடைக்கலம் 70/100
2. தங்ஸ் 70/100
3. அம்பி 60/100
4. சிவ் 60/100
5. தமாம் பாலா 60/100
6. அறிவன் 50/100
இந்த அறுவரும் அடுத்து மிக அதிக மதிப்பெண்கள் (அதாவது 100/100) பெற வாழ்த்துகிறேன்
1, கோவை விமல் 30/100
2. சுந்தர் 20/100
இவர்கள் இருவரும் பாடங்களை revise செய்து நன்றாகப் படிக்க வேண்டும்
அடுத்த வகுப்பு திங்களன்று காலை (9.6.2008)
///சரி வாங்கிய மதிப்பெண்களுக்கு வருவோம்
ReplyDelete1.கே.எஸ் 100/100
2.டாக்டர் ப்ரூனோ 100/100
3.சங்கர் 100/100
4.இராசகோபால் 90/100
5.மணிவேல் 90/100
இந்த ஐவருக்கும் எனது பாராட்டுக்கள்///
Thank you sir!
-Shankar
பாராட்டிற்கு நன்றி. அடுத்த படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.
ReplyDeleteஅன்புடன்
இராசகோபால்
ஐயா,வெளியூருக்கு சென்றுவிட்டதால் தேர்வில் தாமதமாகக் கலந்துகொள்ளவேண்டியதாயிற்று.
ReplyDelete1.மூன்று நட்சத்திரத்திலும் பிறந்தவர்களின் ஆரம்ப தசை கேது.
3. நீசபங்க ராஜயோகம்.
4. குஜன் தசை,சந்திர புக்தி 7 மாதங்கள்.
5.9வதுவீடு பித்ரு ஸ்தானம்.11வது வீடு லாபஸ்தானம்.
கனிவான வாத்தியாருக்கும், பணிவான மாணவர்களுக்கும் வணக்கம் :-)
ReplyDeleteமதிப்பெண்களை அள்ளி குவித்த கே.எஸ், டாக்டர் ப்ரூனோ,சங்கர்,இராசகோபால்,மணிவேல் ஆகியோருக்கு
எனது வாழ்த்துக்கள்!
விக்னேஸ்வரன் அடைக்கலம், தங்ஸ்,அம்பி, சிவ் &
அறிவன், எனக்கு கம்பெனி கொடுத்ததற்கு நன்றி :-)
கோவை விமல்,சுந்தர் எனக்கு முன் வரிசை இருக்கை தந்து பின் வரிசைக்கு போனது உங்கள் பெருந்தன்மை! அதற்காக தேர்வில் எல்லாம் விட்டுத்தர வேண்டாம் :-)
ஆசான் ஐயா, தேர்வால் நாங்கள் இன்னும் தெளிவாக கற்றோம், நன்றி. ஆனாலும் ஒரு சிறு சந்தேகம்..
உங்கள் கேள்வி..
////2. 12 ராசிகளில் சனிக்கு மட்டும் உள்ள முதல் சிறப்பு என்ன?/////
உங்கள் விடை..
////12 நட்சத்திரங்களில் சனிக்கு உள்ள சிறப்பு அதற்கு மகரம், கும்பம் என்று அடுத்தடுத்துள்ள 2 ராசிகளுக்கு அதிபதி அவர்...///
ராசிகள் 12, நட்சத்திரங்கள் 27, ஆனால் சனி, 9 கிரகங்களில் ஒருவர் அல்லவா? கேள்வியில் சிறு குழப்பம்,அதனால் விடையளித்தவர் அனைவருக்கும் முழுமதிப்பெண் தருவீர்களா ;-)) சும்மா, தமாசுதான், பிரம்பு எடுத்துடாதீங்க :))
அனைத்து புகழும் ஆசானுக்கே !!!!!!!
ஐயா,
ReplyDeleteதங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.
அனைத்து பாடங்களையும் தாங்கள் விரிவாகவும் விளக்கமாகவும் தருவதால் எளிதாக மார்க் எடுக்க
முடிந்தது.
ஐயா,
ReplyDeleteநான் கடந்த 5 நாட்கள் வடமாநிலம் சென்றுவிட்டதால் மாதத்தேர்வில் பங்கேற்க இயலவில்லை.
எனக்கு எதாவது குட்டித்தேர்வு வையுங்களேன்.
மன்னிக்கவும் பழய தேர்வின் விடைகளை படித்துவிட்டேன். answar paper out ஆகிவிட்டது எனக்கு
////Anonymous said...
ReplyDelete///சரி வாங்கிய மதிப்பெண்களுக்கு வருவோம்
1.கே.எஸ் 100/100
2.டாக்டர் ப்ரூனோ 100/100
3.சங்கர் 100/100
4.இராசகோபால் 90/100
5.மணிவேல் 90/100
இந்த ஐவருக்கும் எனது பாராட்டுக்கள்///
Thank you sir!
-Shankar////
வாழ்த்துக்கள் மறுபடியும்!
சாதனை தொடரட்டும்!
////Anonymous said...
ReplyDeleteபாராட்டிற்கு நன்றி. அடுத்த படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.
அன்புடன்
இராசகோபால்////
வாரம் ஒரு பதிவு நிச்சயமாக உண்டு. நேரமிருந்தால் மேலும் ஒரு பதிவு வரும்!
//////தியாகராஜன் said...
ReplyDeleteஐயா,வெளியூருக்கு சென்றுவிட்டதால் தேர்வில் தாமதமாகக் கலந்துகொள்ளவேண்டியதாயிற்று.
1.மூன்று நட்சத்திரத்திலும் பிறந்தவர்களின் ஆரம்ப தசை கேது.
3. நீசபங்க ராஜயோகம்.
4. குஜன் தசை,சந்திர புக்தி 7 மாதங்கள்.
5.9வதுவீடு பித்ரு ஸ்தானம்.11வது வீடு லாபஸ்தானம்.///
மதிப்பெண்கள் விவரம் வெளியிட்ட பிறகு எழுதியிருக்கிறீர்கள். எனவே வெறும் பாராட்டுக்கள் மட்டுமே!
உங்களுக்கு மதிப்பெண்கள் அடுத்த தேர்வில்:-))))
தமாம் பாலா said...
ReplyDeleteகனிவான வாத்தியாருக்கும், பணிவான மாணவர்களுக்கும் வணக்கம் :-)
மதிப்பெண்களை அள்ளி குவித்த கே.எஸ், டாக்டர் ப்ரூனோ,சங்கர்,இராசகோபால்,மணிவேல் ஆகியோருக்கு
எனது வாழ்த்துக்கள்!
விக்னேஸ்வரன் அடைக்கலம், தங்ஸ்,அம்பி, சிவ் &
அறிவன், எனக்கு கம்பெனி கொடுத்ததற்கு நன்றி :-)
கோவை விமல்,சுந்தர் எனக்கு முன் வரிசை இருக்கை தந்து பின் வரிசைக்கு போனது உங்கள் பெருந்தன்மை! அதற்காக தேர்வில் எல்லாம் விட்டுத்தர வேண்டாம் :-)
ஆசான் ஐயா, தேர்வால் நாங்கள் இன்னும் தெளிவாக கற்றோம், நன்றி. ஆனாலும் ஒரு சிறு சந்தேகம்.
உங்கள் கேள்வி..
////2. 12 ராசிகளில் சனிக்கு மட்டும் உள்ள முதல் சிறப்பு என்ன?/////
உங்கள் விடை..
////12 நட்சத்திரங்களில் சனிக்கு உள்ள சிறப்பு அதற்கு மகரம், கும்பம் என்று அடுத்தடுத்துள்ள 2 ராசிகளுக்கு அதிபதி அவர்...///
ராசிகள் 12, நட்சத்திரங்கள் 27, ஆனால் சனி, 9 கிரகங்களில் ஒருவர் அல்லவா? கேள்வியில் சிறு குழப்பம்,அதனால் விடையளித்தவர் அனைவருக்கும் முழுமதிப்பெண் தருவீர்களா ;-)) சும்மா, தமாசுதான், பிரம்பு எடுத்துடாதீங்க :))
அனைத்து புகழும் ஆசானுக்கே !!!!!!!/////
ஒரு குழப்பமும் இல்லை! 100/100 மதிப்பெண்களைப் பெற்றவர்களைப்பாருங்கள்
/////மணிவேல் said...
ReplyDeleteஐயா,
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.
அனைத்து பாடங்களையும் தாங்கள் விரிவாகவும் விளக்கமாகவும் தருவதால் எளிதாக மார்க் எடுக்க
முடிந்தது./////
சரி, எல்லோரும் ஏன் எடுக்கவில்லை?:-))))
உச்சம் பெற்ற கிரகம் சனியாக இருந்தால் நல்ல பலன் கிடைக்குமா.
ReplyDelete