மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.10.09

கண்களால் பார்க்கமுடியாதது எது?

++++++++++++++++++++++++++++++++++++++++++++
கண்களால் பார்க்கமுடியாதது எது?

பிராத்தனை செய்யும்போது ஏன் கண்களை மூடிக் கொள்கிறோம்?

பிரார்த்தனை என்று அல்ல, அதீத மகிழ்ச்சியுடன் இருக்கும்போது,
கனவு காணும்போதும் கூட கண்களை மூடிக் கொள்வோம்

ஏன்?

வாழ்வின் அற்புதமான தருணங்களை கண்களால் பார்க்க முடியாது.
மனதால் மட்டுமே உணர முடியும்!
-----------------------------------------------
உலக மக்களிடம் உள்ள பிரச்சினை என்ன வென்றால்,
அறிவில்லாதவர்கள் எதிலும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
அறிவுள்ள புத்திசாலிகள் மட்டும் எப்போதும் சந்தேகக் கண்ணுடன்
வாழ்கிறார்கள்.
-தத்துவஞானி பெட்ராண்ட் ரஸ்ஸல்

(The trouble with the world is that the stupid are sure and the
intelligent are full of doubt.
--Bertrand Russell)
--------------------------------------------
அனுபவத்தினால் மட்டுமே நல்ல முடிவுகளை எடுக்க முடியும்.
மோசமாக எடுத்த முடிவுகளால்தான் அனுபவம் கிடைக்கிறது.
-ப்ரெட் ப்ரூக்ஸ்

(Good judgement comes from experience, and experience comes
from bad judgement..
--Fred Brooks)
-------------------------------------------
அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

35 comments:

  1. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

    உண்மைதான்
    அதிலும் என்னைப் போன்று பதின்ம வயதில் நாத்திகம் பேசி பின்பு அனுபவத்தால் உணர்ந்து ஆத்திககர்களானவர்களுக்கு தான் தங்கள் கூறுவது அணுவளவு பிசகாது விளங்கும்.

    மனம் என்பது சி பி யு, கண்கள் என்பது கேமரா அவ்வளவே தானே.
    லகிப்புத் தன்மை மனத்திற்கே உரியது.

    எதையுமே மனத்தால் செய்யும் போது தானே மிகவும் சிறக்கிறது, மேலும் அந்த மனதின் உறுதிக்கு அனுபவமே அஸ்திவாரம்.

    உள்ளன்போடு நன்றி நவிலும்,
    தங்கள் மாணவன்,

    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  2. இதமான இனிய காலை பொழுதில் சிந்தை இனிய சுவையான மொழிகல்

    அருமை வாத்தியார் அய்யா
    அன்புடன் உங்க மானவன்

    ReplyDelete
  3. நூறு சதவிகிதம் சரி அய்யா
    நன்றி

    ஸ்ரீதர்

    ReplyDelete
  4. அய்யா ,
    ஒரு சந்தேகம் ராகு தசை இல் திருமனம் செய்ய வேண்டாம் என்ரு சொல்கிரார்ல் அது உன்மயா?

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. எல்லாவற்றையும் நாமே அனுபவத்தில்
    தெரிந்துகொள்ள நம்முடைய ஆயுள்
    போதாது.
    மற்றவர்களின் அனுபவத்திலிருந்து
    பாடம் கற்றுகொள்பவனே புத்திசாலி.
    நல்ல தத்துவங்களை பகிர்ந்து கொண்டதற்கு
    நன்றி அய்யா.

    ReplyDelete
  7. உங்களுக்கு 31 வயசுன்னு
    வச்சிக்கோங்க.ராகு திசை
    18 வருஸம்.
    அப்போ 49 வயசுலேயா
    கல்யாணம் பண்ண முடியும்.

    ReplyDelete
  8. Blogger thirunarayanan said...

    உங்களுக்கு 31 வயசுன்னு
    வச்சிக்கோங்க.ராகு திசை
    18 வருஸம்.
    அப்போ 49 வயசுலேயா
    கல்யாணம் பண்ண முடியும

    அய்யா உங்க கருத்துக்கு நண்ரி

    நம்ம வாத்தியார் அய்யா மானவர் ஒருவரின் சந்தேகதுக்கு ...உங்கல்லுகு ராகு தசை இப்ப வர்லனா தாரலமா கல்யானம் பன்லாம் என்ரு அவருடய பின்னூட்தில் சொல்லி இருந்தாங்க அதன் கேட்டேன் அய்யா ,,,,,,

    ReplyDelete
  9. ஐயா வணக்கம்

    கருத்து மிகவும் அருமை. மேலும் இது போல எதிபார்க்கிறேன்.

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. சாத்திரப்படி சொல்ல வேண்டுமானால் ..

    கண்கள் பார்ப்பதில்லை . .
    கண் வழியே உயிர்தான் பார்க்கிறது . .
    கண்என்பது ஒரு கருவியே . .

    கர்மேந்திரியங்களில் ஒன்று தான் கண்

    சரி தானே . .

    ReplyDelete
  11. கண்கள் தான் நல்ல/கெட்ட காட்சிகளை மனதில் பதியவைக்கிற‌து.ஒரு கதை.
    இரண்டு நோயாளிகள் ஓர் அறையில் தங்க‌வைக்கப்பட்டார்கள். ஒருவர் அசையாமல் உத்தரத்தை பார்த்தபடி மல்லா‌க்கவே கிடக்கணும்.இன்னொருவர்
    சாய்ந்தபடி உட்க்கார்ந்தே இருக்கணும்.பின்னவர் ஜன்னல் வழியே பார்த்து வெளியில் தெரியும் காட்சிகளை சுவாரஸ்யமாக விவ‌ரிப்பார்.முன்னவர் கேட்டு மனக்கண்ணால் பார்த்து ஆனந்தப்படுவார்.அழகிய பச்சைக்கிளி பற‌ப்பதையும்,பட்டாடை உடுத்திய பெண்கள் கடந்து செல்வதையும், காதலர் கைகோர்த்து செல்வதையும் "பார்த்து" "கேட்டு" இருவரும் ஆனந்த்ப்படுவார்கள். ஒருநாள் 'பார்த்துச்'சொன்னவர் இறந்து விடுகிறார்.
    மற்றவர் ஜன்னல் ஓரம் கேட்டுப் பெற்றுக் கொண்டு முடிந்தவரை எட்டி வெளியில் பார்கிறார்.பார்த்தால் சாக்கடையும் சஹதியும் தான் உள்ளது.தொலைவில் சுடுகாடு தெரிகிறது.செவிலியரிடம் எல்லா விவரமும் கூறி கேட்கிறார்.செவிலியர் சொல்கிறார்:"எப்படி அவரால் கூறியிருக்க முடியும்?! அவருக்குத்தான் பார்வையே கிடையாதே!"
    kmr.krishnan
    http;//parppu.blogspot.com

    ReplyDelete
  12. vanakkam sir,

    sir koiluku nan pona samiya nanu parthutha(kanthiranthu tha kummiduvan sir. kanna mudi kumidanama or kan thirunthu kumidunama pl solluga sir. ennaku kanna mudikana samiya parka pidikalana artham enra mudanambikai nega soluga sir.

    your lovingly
    sundari.p

    ReplyDelete
  13. astroadhi said...

    Blogger thirunarayanan said...
    dear friend donot worry siva god mela paratha potu entha dasaya iruthalum sikiram kalyanam pannikanum
    raghu dasa kethu dasa no tension.

    your lovingly friend
    sundari.p

    ReplyDelete
  14. Alasiam G said...
    அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
    உண்மைதான்
    அதிலும் என்னைப் போன்று பதின்ம வயதில் நாத்திகம் பேசி பின்பு அனுபவத்தால் உணர்ந்து ஆத்திககர்களானவர்களுக்கு தான் தங்கள் கூறுவது அணுவளவு பிசகாது விளங்கும்.
    மனம் என்பது சி பி யு, கண்கள் என்பது கேமரா அவ்வளவே தானே.
    லகிப்புத் தன்மை மனத்திற்கே உரியது.
    எதையுமே மனத்தால் செய்யும் போது தானே மிகவும் சிறக்கிறது, மேலும் அந்த மனதின் உறுதிக்கு அனுபவமே அஸ்திவாரம்.
    உள்ளன்போடு நன்றி நவிலும்,
    தங்கள் மாணவன்,
    ஆலாசியம் கோ.////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Priya said...
    Yes ...200% True...
    Priya/////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  16. ////astroadhi said...
    இதமான இனிய காலை பொழுதில் சிந்தை இனிய சுவையான மொழிகள்
    அருமை வாத்தியார் அய்யா
    அன்புடன் உங்கள் மாணவன்/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /////sridhar said...
    நூறு சதவிகிதம் சரி அய்யா, நன்றி
    ஸ்ரீதர்/////

    நன்றி ஸ்ரீதர்!

    ReplyDelete
  18. /////astroadhi said...
    அய்யா ,
    ஒரு சந்தேகம் ராகு தசையில் திருமணம் செய்ய வேண்டாம் என்று சொல்கிறார்கள் அது உண்மையா?/////

    அப்படி யாரும் சொல்ல மாட்டார்கள். சொன்னால் அவர்களுக்கு ஜோதிட அறிவு இல்லை என்று அர்த்தம்!

    ReplyDelete
  19. /////thirunarayanan said...
    எல்லாவற்றையும் நாமே அனுபவத்தில்
    தெரிந்துகொள்ள நம்முடைய ஆயுள்
    போதாது.
    மற்றவர்களின் அனுபவத்திலிருந்து
    பாடம் கற்றுகொள்பவனே புத்திசாலி.
    நல்ல தத்துவங்களை பகிர்ந்து கொண்டதற்கு
    நன்றி அய்யா./////

    நன்றி திருநாராயணன்!

    ReplyDelete
  20. /////thirunarayanan said...
    உங்களுக்கு 31 வயசுன்னு
    வச்சிக்கோங்க.ராகு திசை
    18 வருஸம்.
    அப்போ 49 வயசுலேயா
    கல்யாணம் பண்ண முடியும்?//////

    அதானே? கரெக்ட்!

    ReplyDelete
  21. ////////astroadhi said..
    Blogger thirunarayanan said...
    உங்களுக்கு 31 வயசுன்னு
    வச்சிக்கோங்க.ராகு திசை
    18 வருஸம்.
    அப்போ 49 வயசுலேயா
    கல்யாணம் பண்ண முடியும?/////
    அய்யா உங்க கருத்துக்கு நன்றி!
    நம்ம வாத்தியார் அய்யா மாணவர் ஒருவரின் சந்தேகத்துக்கு ...உங்களுக்கு ராகு தசை இப்ப வர்லைனா தாரளமா கல்யாணம் பண்ணலாம் என்று அவருடய பின்னூட்டத்தில் சொல்லி இருந்தாங்க அதான் கேட்டேன் அய்யா ,,,,,,//////

    எந்தத்தேதி பதிவு என்று சொல்லுங்கள் நானும் ஒருமுறை பார்க்கிறேன்!

    ReplyDelete
  22. /////T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    கருத்து மிகவும் அருமை. மேலும் இது போல எதிபார்க்கிறேன்.
    நன்றி
    வாழ்த்துக்கள்////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. ////iyer said...
    சாத்திரப்படி சொல்ல வேண்டுமானால் ..
    கண்கள் பார்ப்பதில்லை . .
    கண் வழியே உயிர்தான் பார்க்கிறது . .
    கண்என்பது ஒரு கருவியே . .
    கர்மேந்திரியங்களில் ஒன்று தான் கண்
    சரி தானே . .?/////

    சரிதான் ஐயர்!

    ReplyDelete
  24. ///kmr.krishnan said...
    கண்கள் தான் நல்ல/கெட்ட காட்சிகளை மனதில் பதியவைக்கிற‌து.ஒரு கதை.
    இரண்டு நோயாளிகள் ஓர் அறையில் தங்க‌வைக்கப்பட்டார்கள். ஒருவர் அசையாமல் உத்தரத்தை பார்த்தபடி மல்லா‌க்கவே கிடக்கணும்.இன்னொருவர்
    சாய்ந்தபடி உட்க்கார்ந்தே இருக்கணும்.பின்னவர் ஜன்னல் வழியே பார்த்து வெளியில் தெரியும் காட்சிகளை சுவாரஸ்யமாக விவ‌ரிப்பார்.முன்னவர் கேட்டு மனக்கண்ணால் பார்த்து ஆனந்தப்படுவார்.அழகிய பச்சைக்கிளி பற‌ப்பதையும்,பட்டாடை உடுத்திய பெண்கள் கடந்து செல்வதையும், காதலர் கைகோர்த்து செல்வதையும் "பார்த்து" "கேட்டு" இருவரும் ஆனந்த்ப்படுவார்கள். ஒருநாள் 'பார்த்துச்'சொன்னவர் இறந்து விடுகிறார்.
    மற்றவர் ஜன்னல் ஓரம் கேட்டுப் பெற்றுக் கொண்டு முடிந்தவரை எட்டி வெளியில் பார்கிறார்.பார்த்தால் சாக்கடையும் சஹதியும் தான் உள்ளது.தொலைவில் சுடுகாடு தெரிகிறது.செவிலியரிடம் எல்லா விவரமும் கூறி கேட்கிறார்.செவிலியர் சொல்கிறார்:"எப்படி அவரால் கூறியிருக்க முடியும்?! அவருக்குத்தான் பார்வையே கிடையாதே!"
    kmr.krishnan
    http;//parppu.blogspot.com////

    தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  25. //////sundari said...
    vanakkam sir,
    sir koiluku nan pona samiya nanu parthutha(kanthiranthu tha kummiduvan sir. kanna mudi kumidanama or kan thirunthu kumidunama pl solluga sir. ennaku kanna mudikana samiya parka pidikalana artham enra mudanambikai nega soluga sir.
    your lovingly
    sundari.p/////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  26. ////sundari said...
    astroadhi said...
    Blogger thirunarayanan said...
    dear friend donot worry siva god mela paratha potu entha dasaya iruthalum sikiram kalyanam pannikanum
    raghu dasa kethu dasa no tension.
    your lovingly friend
    sundari.p////

    உங்கள் கருத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  27. Dear Sir

    Thathuva mazhaiyaga irunthalum Nanaivadhil Sugam..(Sindhithu)

    Vazhga Ungal Ezhutthu!
    Valarga Ungal Pugazh!!
    Vazhga Ungal Vagupparai!!!

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  28. /////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Thathuva mazhaiyaga irunthalum Nanaivadhil Sugam..(Sindhithu)
    Vazhga Ungal Ezhutthu!
    Valarga Ungal Pugazh!!
    Vazhga Ungal Vagupparai!!!
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  29. உள்ளேன் ஐயா.
    மிக சரியான கருத்து.
    -விஜயராகவன்

    ReplyDelete
  30. ///JS said...
    உள்ளேன் ஐயா.
    மிக சரியான கருத்து.
    -விஜயராகவன்////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி JS!

    ReplyDelete
  31. Dear Sir,

    வாழ்வின் அற்புதமான தருணங்களை கண்களால் பார்க்க முடியாது.
    மனதால் மட்டுமே உணர முடியும்!
    சுவாமி மனக்கண்ணை திரண்டு விட்டிர்கள். உங்கள் தொண்டு சிறக்க
    வாழ்துக்கள்.

    Rgds
    Nainar

    ReplyDelete
  32. உள்ளேன் அய்யா,

    //அறிவுள்ள புத்திசாலிகள் மட்டும்// இந்த பதம் புதியதாக இருக்கிறதே. அறிவில்லாத புத்திசாலிகளும் இருக்க முடியுமா?

    ReplyDelete
  33. /////arumuga nainar said...
    Dear Sir,
    வாழ்வின் அற்புதமான தருணங்களை கண்களால் பார்க்க முடியாது.
    மனதால் மட்டுமே உணர முடியும்!
    சுவாமி மனக்கண்ணை திறந்து விட்டிர்கள். உங்கள் தொண்டு சிறக்க
    வாழ்துக்கள்.
    Rgds
    Nainar/////

    நன்றி நைனா(ர்)

    ReplyDelete
  34. /////அமர பாரதி said...
    உள்ளேன் அய்யா,
    //அறிவுள்ள புத்திசாலிகள் மட்டும்// இந்த பதம் புதியதாக இருக்கிறதே. அறிவில்லாத புத்திசாலிகளும் இருக்க முடியுமா?///////

    அறிவு (knowledge) உள்ளவர்கள் அத்தனைபேர்களுமே புத்திசாலிகள் (intelligent)என்று சொல்ல முடியுமா பாரதி?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com