மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.10.09

வஞ்சன சோர பீதி யோகம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வஞ்சன சோர பீதி யோகம்!

பயந்து விடாதீர்கள். எல்லாம் வடமொழிச் சொற்கள்.

Vanchana Chora Bheethi Yoga
vañchana — cheating
chora' - thief
bheethi - fear

ஏமாற்றுவேலைகளுக்கு ஆளாகிவிடுவோமோ, இருப்பதை
திருட்டுக் கொடுத்துவிடுவோமோ என்று ஜாதகன் ஒருவித
பய உணர்வுடனேயே வாழும் நிலைமை இருப்பதைக் குறிக்கும்
யோகம் இந்த யோகம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
யாருக்கு இது இருக்கும்?

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


++++++++++++++++++++++++++++++++++++++



வாழ்க வளமுடன்!

69 comments:

  1. உள்ளேன் அய்யா,

    //வஞ்சன சோர பீதி யோகம்!// பேரே பீதியக் கிளப்புதே. மீ த பஸ்ட்டா?

    ReplyDelete
  2. VANAKAM

    Could you please give me a name of software to download for typing Tamil font in e-mail.
    Thank you.

    Chandrasekaran Surya

    ReplyDelete
  3. வஞ்சன சார பீதி யோகம் .. அருமையான விளக்கம் அய்யா ! எனக்கு இல்லை என்றாலும் நிச்சயம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டியது..ஒரு வேலை தெனாலி சொமனுக்கு வஞ்சன சார பீதி யோகம் இருந்திருக்குமோ ? :)

    ReplyDelete
  4. /////அமர பாரதி said...
    உள்ளேன் அய்யா,
    //வஞ்சன சோர பீதி யோகம்!// பேரே பீதியக் கிளப்புதே. மீ த பஸ்ட்டா?////

    பாரதி எனும் பெயரைவைத்துக்கொண்டு பயப்படலாமா?
    உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமில்லையே! என்று சொன்ன மாகவிஞனின் பெயரல்லவா அது!
    அந்த பாரதிக்கும் 337தான் உங்களுக்கும் 337தான் அதை நினைவில் வையுங்கள்!

    ReplyDelete
  5. //csekar2930 said...
    VANAKAM
    Could you please give me a name of software to download for typing Tamil font in e-mail.
    Thank you.
    Chandrasekaran Surya////

    You can download Tamil writing software from the following URL. It is free and user friendly. No pfree practice is required. If you type in English, It will give you tamil words
    Ammaa = அம்மா
    Appaa = அப்பா
    http://software.nhm.in/

    கலக்குங்கள்.
    என்னையல்ல; தமிழை!

    ReplyDelete
  6. ////Guru said...
    வஞ்சன சார பீதி யோகம் .. அருமையான விளக்கம் அய்யா ! எனக்கு இல்லை என்றாலும் நிச்சயம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டியது..ஒரு வேலை தெனாலி சொமனுக்கு வஞ்சன சார பீதி யோகம் இருந்திருக்குமோ ? :)/////

    தெரியலை சாமி!

    ReplyDelete
  7. ////Karthi said...
    ayya class is good...////

    நன்றி கார்த்தி!

    ReplyDelete
  8. அய்யா!எதிர்மறை எண்ண்ங்களாலேயே பல முயற்சிகள் தோல்வியைச் சந்திக்கின்றன.இந்த யோகம் யாரையும் தன் இடுப்புத் துணியையே நம்பவிடாது
    போலிருக்கிறதே!

    ReplyDelete
  9. /////kmr.krishnan said...
    அய்யா!எதிர்மறை எண்ணங்களாலேயே பல முயற்சிகள் தோல்வியைச் சந்திக்கின்றன.இந்த யோகம் யாரையும் தன் இடுப்புத் துணியையே நம்பவிடாது
    போலிருக்கிறதே!/////

    ஆமாம் சார்! சிலர் இருக்கிறார்கள். தங்கள் இடுப்பில் துணி இருக்கிறதா? அல்லது நழுவிக் கீழே விழுந்து விட்டதா? என்று அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் எப்படி மற்றவர்களை நம்புவார்கள்? எப்படி நிம்மதியாக இருப்பார்கள்.
    இன்னும் சிலர் இருக்கிறார்கள், பயணமாகப் பேருந்து நிலையம்வரை, சென்றவர்கள், அங்கே சென்றபிறகுதான், வீட்டைச் சரியாகப் பூட்டிவிட்டு வந்தோமா எனும் சந்தேகம் வந்து அல்லாடுவார்கள். அந்த மாதிரி ஆசாமிகளை நான் பார்த்திருக்கிறேன்!

    ReplyDelete
  10. Dear Sir,

    Present Sir.

    எனக்கு இந்த யோகம் இல்லை. சந்தோசம்.

    Thanks
    Saravana

    ReplyDelete
  11. நடைமுறையில் மற்றவர் மேல் நம்பிக்கை வைப்பதற்கு அளவு உண்டு என்று எல்லோரும் உணர வேண்டும்.நம்பியவர்களால் உயிரையும் உடமைகளையும் இழந்தவர்களை பற்றி நமக்கு எல்லோருக்கும் தெரியும்.இந்த யோகம் இருப்பது ஒரு வகையில் நல்லது தான்.

    ReplyDelete
  12. அய்யா பழைய பதிவு கேள்விக்கு மனிக்கவும்,
    பாளைய பாடங்கள் படித்த போது கால சர்ப்ப தோசத்தில் 5 ல் ராகு 11 ல் கேது இருந்தால் கடுமையான புத்திர தோஷம் என்று படித்தேன் . என்னுடைய ஜாதகத்தில் அந்த அமைப்பு இருக்கிறது ......

    முதல் குழந்தை aportion ஆனது , second time கொஞ்சம் bed rest ,delivered my boy. இது தானா எல்லை இனி தன பிள்ளைகளால் வருமா?

    ReplyDelete
  13. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

    இன்றையப் பாடம் மிகவும் சுலபம்
    ஒரு நண்பர் தனது பின்னூட்டத்தில் முன்பு ஒரு முறை கூறியிருந்தார் மீனத்தில் புதன் நீசம் ஆனவர்களுக்கு புரியாது என்று இந்தப் பாடம் அப்படிப்பட்டவர்களுக்கும் புரியும் என நம்புகிறேன்.

    இந்த அவ யோகம் உள்ளவர்களை விட அவர்களின் உறவுகளுக்குத் தான் பெரும் துயரம் (சந்திரனும் நான்காம் வீடும் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்).

    நன்றி,
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  14. உள்ளேன் ஐயா!

    எனக்கு 10ம்வீட்டில் லக்னாதிபதி செவ்வாய்யுடன்
    ராகுவும்,குருவும்
    உள்ளனர்

    ReplyDelete
  15. நவாம்சதில் லக்னாதிப்தி சந்திரன் - ரிஷபதில், கூட சனி - is it considered வஞ்சன சோர பீதி
    How should we consider in Navansam?

    ReplyDelete
  16. அய்யா
    இந்த அவ யோகம் சந்தேக புத்தி உள்ளவர்களையும் (அதாவது பொசசிவ்னெஸ் என்று அதை நியாயமாக கூறுவார்களே கணவன்-மனைவி/ மனைவி-கணவன் சந்தேகம்) உள்ளடக்குமா?.

    அப்படி இல்லை என்றால் அந்த அமைப்பு எப்படி இருக்கும்; ஏழாம் வீடு பொதுவாக சரியில்லை என்பதை தவிர்த்து.

    நன்றி,
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  17. அய்யா,
    இந்த அவ யோகம் குரு பகவானுடன் ராகு ,கேது சேர்ந்து ,,,,இருந்தாலும் செயல்படுமா?இல்ல குரு பகவானுக்கு விலக்கு உண்டா??? அனா நான் gun பார்த்து பீதி ஆகிவிட்டேன் .....அவ யோகத்தின் பெயர் மரககாமல் இருக்க இந்த ஏர்பாடோ?

    ReplyDelete
  18. present sir...
    If lagna itself placed in kataga rasi with Kethu, this avayoga will be applicable or not?

    ReplyDelete
  19. Since lagna lord is chandran seperately, i dont have this avayoga....
    Thank you.

    ReplyDelete
  20. //லக்கின அதிபதி ராகு, சனி அல்லது கேதுவோடு சேர்ந்து
    ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த அவயோகம்
    உண்டு! உண்டு! உண்டு!//

    சனியே லக்னாதிபதியானால்?

    ReplyDelete
  21. ////Saravana said...
    Dear Sir,
    Present Sir.
    எனக்கு இந்த யோகம் இல்லை. சந்தோசம்.
    Thanks
    Saravana////

    நன்றி முருகா!

    ReplyDelete
  22. ////Priya said...
    Present Sir!!!!!!!!!//////

    வருகைப்பதிவு போட்டாயிற்று சகோதரி!

    ReplyDelete
  23. /////csekar2930 said...
    Thank you
    Chandrasekaran Surya///

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. ////krish said...
    நடைமுறையில் மற்றவர் மேல் நம்பிக்கை வைப்பதற்கு அளவு உண்டு என்று எல்லோரும் உணர வேண்டும்.நம்பியவர்களால் உயிரையும் உடமைகளையும் இழந்தவர்களை பற்றி நமக்கு எல்லோருக்கும் தெரியும்.இந்த யோகம் இருப்பது ஒரு வகையில் நல்லது தான்.////

    கரெக்ட்! உண்மையான பேச்சு!

    ReplyDelete
  25. ////Priya said...
    அய்யா பழைய பதிவு கேள்விக்கு மனிக்கவும்,
    பழைய பாடங்களைப் படித்த போது கால சர்ப்ப தோசத்தில் 5 ல் ராகு 11 ல் கேது இருந்தால் கடுமையான புத்திர தோஷம் என்று படித்தேன் . என்னுடைய ஜாதகத்தில் அந்த அமைப்பு இருக்கிறது ......
    முதல் குழந்தை aportion ஆனது , second time கொஞ்சம் bed rest ,delivered my boy. இது தானா எல்லை இனி தான் பிள்ளைகளால் வருமா?////

    ஜோதிடத்தைவிட பெரியது ஒன்று உள்ளது. அதுதான் இறைநம்பிக்கை! இறைவனைப் பிரார்த்தியுங்கள். எல்லாம் சரியாகிவிடும்!

    ReplyDelete
  26. ///Alasiam G said...
    அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
    இன்றையப் பாடம் மிகவும் சுலபம்
    ஒரு நண்பர் தனது பின்னூட்டத்தில் முன்பு ஒரு முறை கூறியிருந்தார் மீனத்தில் புதன் நீசம் ஆனவர்களுக்கு புரியாது என்று இந்தப் பாடம் அப்படிப்பட்டவர்களுக்கும் புரியும் என நம்புகிறேன்.
    இந்த அவ யோகம் உள்ளவர்களை விட அவர்களின் உறவுகளுக்குத் தான் பெரும் துயரம் (சந்திரனும் நான்காம் வீடும் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்).
    நன்றி,
    அன்புடன்,
    ஆலாசியம் கோ/////.

    அதென்னவோ உண்மை. உறவுகள் என்பதைவிட, உடன் இருப்பவர்களுக்கு என்று சொல்லலாம்!

    ReplyDelete
  27. /////ananth said...
    உள்ளேன் ஐயா.////

    நன்றி ஆனந்த்! இன்று என்ன ஒன்றுமே சொல்லாமல் போய்விட்டீர்கள்?

    ReplyDelete
  28. ///DHANA said...
    உள்ளேன் ஐயா!
    எனக்கு 10ம்வீட்டில் லக்னாதிபதி செவ்வாயுடன்
    ராகுவும்,குருவும்
    உள்ளனர்////

    மூன்று பேர்கள் ஒரு இடத்தில் இருந்தால் குஸ்திதான்! அது வேறு கணக்கில் வரும்!

    ReplyDelete
  29. /////singaiSuri said...
    நவாம்சத்தில் லக்னாதிபதி சந்திரன் - ரிஷபத்தில், கூட சனி - is it considered வஞ்சன சோர பீதி
    How should we consider in Navansam?//////

    ஆமாம்.

    ReplyDelete
  30. ////Alasiam G said...
    அய்யா
    இந்த அவ யோகம் சந்தேக புத்தி உள்ளவர்களையும் (அதாவது பொசசிவ்னெஸ் என்று அதை நியாயமாக கூறுவார்களே கணவன்-மனைவி/ மனைவி-கணவன் சந்தேகம்) உள்ளடக்குமா?.
    அப்படி இல்லை என்றால் அந்த அமைப்பு எப்படி இருக்கும்; ஏழாம் வீடு பொதுவாக சரியில்லை என்பதை தவிர்த்து.
    நன்றி,
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.////

    அவயோகத்தின் அளவு ஒவ்வொரு ஜாதகத்திற்கும் அதனதன் கிரக அமைப்புக்களை வைத்து மாறுபடும்

    ReplyDelete
  31. ////astroadhi said...
    அய்யா,
    இந்த அவ யோகம் குரு பகவானுடன் ராகு அல்லது கேது சேர்ந்து ,,,,இருந்தாலும் செயல்படுமா?இல்ல குரு பகவானுக்கு விலக்கு உண்டா??? அனா நான் gun பார்த்து பீதி ஆகிவிட்டேன் .....அவ யோகத்தின் பெயர் மறக்காமல் இருக்க இந்த ஏற்பாடோ?////

    யாருக்கும் விலக்கு இல்லை! செயல்படும்~!

    ReplyDelete
  32. ////jee said...
    present sir...
    If lagna itself placed in kataga rasi with Kethu, this avayoga will be applicable or not?/////

    உங்களுடைய அடுத்த பின்னூட்டத்தைப் படிக்கவும்!

    ReplyDelete
  33. /////jee said...
    Since lagna lord is chandran seperately, i dont have this avayoga....
    Thank you.///

    நன்றி!

    ReplyDelete
  34. ////Blogger ananth said...
    //லக்கின அதிபதி ராகு, சனி அல்லது கேதுவோடு சேர்ந்து
    ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த அவயோகம்
    உண்டு! உண்டு! உண்டு!//
    சனியே லக்னாதிபதியானால்?////

    லக்கின அதிபதி சனி ராகு அல்லது கேதுவோடு சேர்ந்து
    இருந்தால் உண்டு!

    ReplyDelete
  35. ஐயா வணக்கம்

    லக்கினத்தில் சூரியன். 7 இல மாந்தி. பய உணர்வு இல்லை. தைரியம் உண்டு. அதற்க்கு என்று பைக்கில் ஒன்வேயில் போக மாட்டேன்.

    இந்த அமைப்பில் வஞ்சன சோர பீதி யோகம் உள்ளதா ??? விளக்கம் ப்ளீஸ்

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. உள்ளேன் அய்யா.
    நீங்கள் கூறுவது போல் பெரும்பான்மையானோருக்கு இந்த அமைப்பு இருக்க நிகழ்தகவின் படி வாய்ப்புகள் அதிகம். பாடம் அருமை.
    சொக்கா..எனக்கு இல்லைனு சொல்ல ஆசைதான்..! ஆனா... :) இருந்தாலும் பய உணர்வு இல்லை, கொஞ்சம் தைரியம் இருக்கும், காரணம் ருசகானு நெனைக்கிறேன்.

    ReplyDelete
  37. அய்யா . .

    ஆதிபத்யம் இருந்தால் இந்த
    அவயோகம் பற்றி கவலை வேண்டாம் தானே . .

    அடுத்த பதிவு . .
    ஆதிபத்யம் பற்றி கிடைக்குமா . . .

    அன்புடன் . .

    ReplyDelete
  38. ////T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    லக்கினத்தில் சூரியன். 7 இல மாந்தி. பய உணர்வு இல்லை. தைரியம் உண்டு. அதற்கு என்று பைக்கில் ஒன்வேயில் போக மாட்டேன்.
    இந்த அமைப்பில் வஞ்சன சோர பீதி யோகம் உள்ளதா ??? விளக்கம் ப்ளீஸ்
    நன்றி
    வாழ்த்துக்கள்////

    உங்களுடைய லக்கினம் என்ன? அதைச் சொல்லவில்லையே?

    ReplyDelete
  39. ////RVC said...
    உள்ளேன் அய்யா.
    நீங்கள் கூறுவது போல் பெரும்பான்மையானோருக்கு இந்த அமைப்பு இருக்க நிகழ்தகவின் படி வாய்ப்புகள் அதிகம். பாடம் அருமை.
    சொக்கா..எனக்கு இல்லைனு சொல்ல ஆசைதான்..! ஆனா... :) இருந்தாலும் பய உணர்வு இல்லை, கொஞ்சம் தைரியம் இருக்கும், காரணம் ருசகானு நெனைக்கிறேன்.////

    எதற்குப் பயப்பட வேண்டும்? பயப்படுவதால் வருவது வராமல் போய்விடுமா?

    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டினில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஒரு
    தலைவன் இருக்கிறான் மயங்காதே!

    இங்கே தலைவன் என்பது இறைவனைக் குறிக்கும்!

    ReplyDelete
  40. ////iyer said...
    அய்யா . .
    ஆதிபத்யம் இருந்தால் இந்த
    அவயோகம் பற்றி கவலை வேண்டாம் தானே . .
    அடுத்த பதிவு . .
    ஆதிபத்யம் பற்றி கிடைக்குமா . . .
    அன்புடன் . ./////

    ஆதிபத்யம் என்று எதைச் சொல்கிறீர்கள்?
    ஆதிபத்யம் என்றால் ownership என்று பொருள்படும்.
    கேந்திர ஆதிபத்யம் என்றால் ownership of a kendra!
    அவைகள் பற்றி முன்பே பலமுறைகள் சொல்லியிருக்கிறேனே ஸ்வாமி!

    ReplyDelete
  41. உள்ளேன் ஐயா.
    பாடங்கள் எளிமை-அருமை .

    ReplyDelete
  42. வணக்கம் ஐயா. வழக்கம் போல பாடம் அருமை.

    இந்த யோகம் பெரும்பலனவர்களுக்கு இருக்கும் போல தெரிகிறது!!!. எச்சரிக்கையாக இருப்பதும் ஒரு வகையில் நல்லது தானே. அதற்காக, எப்போதும் வெட்டி இருக்கிறதா என்று பார்ப்பது மிக கொடுமை.

    எனக்கு லக்னத்தில் (கடகம்) சனி, எனவே இந்த (அவ)யோகம் உண்டு. ஆனால் எப்போதும் பயம் எதுவும் கிடையாது. ஒரு முன்னெச்சரிக்கை உண்டு. அவ்வளவே.

    ReplyDelete
  43. ஏதும் சொல்ல வார்த்தையே வரமட்டேன்குது....அதிகமா பீதி கிளபிட்டிங்கள்... ஆனால் புது விஷயம் தெரியர்தனால ஆர்வம் மேலிடுது.

    ReplyDelete
  44. அய்யா,
    நான் பல தடவை ஏமாந்து உள்ளேன். இதற்கு ஒரு முடிவு கிடையாதா? எனக்கு கும்ப லக்னம், 2-ல் சனி + சூரியன் + ராகு + செவ்வாய் .

    ReplyDelete
  45. ஐயா வணக்கம்

    மறதிதான் அதிகம். லக்கினம் கன்னி. புரட்டாசி மாதம் பிறந்தவன். கன்னியில் சூரியன்

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  46. Dear Sir

    Nalla velai indha yogam illai sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  47. உள்ளேன் அய்யா,
    இந்த அவ யோகத்தின் பெயர் கேட்டதும் பயந்துவிட்டேன், நல்ல வேலை அப்படி எதுவும் எனக்கு இல்லை, மிக்க நன்றி அய்யா.

    ReplyDelete
  48. /////Blogger JS said...
    உள்ளேன் ஐயா.
    பாடங்கள் எளிமை-அருமை/////.

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  49. /////Blogger Scorpion King said...
    வணக்கம் ஐயா. வழக்கம் போல பாடம் அருமை.
    இந்த யோகம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் போல தெரிகிறது!!!. எச்சரிக்கையாக இருப்பதும் ஒரு வகையில் நல்லது தானே. அதற்காக, எப்போதும் வெட்டி இருக்கிறதா என்று பார்ப்பது மிக கொடுமை.
    எனக்கு லக்னத்தில் (கடகம்) சனி, எனவே இந்த (அவ)யோகம் உண்டு. ஆனால் எப்போதும் பயம் எதுவும் கிடையாது. ஒரு முன்னெச்சரிக்கை உண்டு. அவ்வளவே./////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  50. /////Blogger மதி said...
    ஏதும் சொல்ல வார்த்தையே வரமட்டேன் என்கிறது....அதிகமாப் பீதியைக் கிளப்பி விட்டீர்கள்... ஆனால் புது விஷயம் தெரியாததனால் ஆர்வம் மேலிடுகிறது.//////

    எதற்காக பீதி? எல்லோருக்கும் மதிப்பெண் 337தானே! அதை மனதில் வையுங்கள் துணிவோடு இருங்கள்! துவள வேண்டாம்!

    ReplyDelete
  51. ////Blogger k subraa said...
    அய்யா,
    நான் பல தடவை ஏமாந்து உள்ளேன். இதற்கு ஒரு முடிவு கிடையாதா? எனக்கு கும்ப லக்னம், 2-ல் சனி + சூரியன் + ராகு + செவ்வாய் .//////

    கிரகயுத்தம் பற்றிய பதிவுதானே? விரைவில் எழுதுகிறேன்!

    ReplyDelete
  52. ////Blogger T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    மறதிதான் அதிகம். லக்கினம் கன்னி. புரட்டாசி மாதம் பிறந்தவன். கன்னியில் சூரியன். நன்றி
    வாழ்த்துக்கள்.////

    12ஆம் வீட்டதிபதியல்லவா லக்கினத்தில் இருக்கிறார். லக்கினத்தில் சூரியன், 7ல் மாந்தி இருப்பதால், இந்த அமைப்பு உங்களுக்கு உண்டு!

    ReplyDelete
  53. ////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Nalla velai indha yogam illai sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நன்றி ராஜாராமன்.

    ReplyDelete
  54. ////Blogger Prabhu said...
    உள்ளேன் அய்யா,
    இந்த அவ யோகத்தின் பெயர் கேட்டதும் பயந்துவிட்டேன், நல்ல வேலை அப்படி எதுவும் எனக்கு இல்லை, மிக்க நன்றி அய்யா.////

    உங்களுக்கு இல்லையென்றால் எனக்கும் மகிழ்ச்சிதான்!

    ReplyDelete
  55. அன்புள்ள ஐய்யா

    இந்த பதிவு அருமை.

    நன்றி

    அன்புள்ள மாணவன்
    அருள் குமார் ராஜாராமன்

    ReplyDelete
  56. vanakam sir,

    Vanchana Chora Bheethi Yoga entha
    yogam enaku illa sir but i have saturn kethu combination in 7th house libra and raghu in mesha laganam navamsa chart ithula irrukuthu mandhi and jupiter combination in kataka 4th house
    these all navamsam sir. sorry for bother.

    yopur lovingly
    sundari.p

    ReplyDelete
  57. ப்ரியா,

    //கால சர்ப்ப தோசத்தில் 5 ல் ராகு 11 ல் கேது இருந்தால் கடுமையான புத்திர தோஷம் என்று படித்தேன் // எனக்கும் இதே அமைப்பு உள்ளது. ஆனால் ஆண்டவன் கருனையினால் குழந்தைகள் இருக்கிறார்கள். குரு எங்கிருக்கிறார் என்று பாருங்கள். அவருடைய 5,7 மற்றும் 9ம் பார்வைகள் 5ம் இடத்தில் விழுந்தால் கவலை வேண்டாம்.

    ReplyDelete
  58. dear sir
    subject is very intresting,i am also

    ReplyDelete
  59. ////Blogger Arulkumar Rajaraman said...
    அன்புள்ள ஐய்யா
    இந்த பதிவு அருமை.
    நன்றி
    அன்புள்ள மாணவன்
    அருள் குமார் ராஜாராமன்////

    தமிழில் பின்னூட்டமிட ஆரம்பிதுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி ராஜாராமன்!

    ReplyDelete
  60. /////Blogger sundari said...
    vanakam sir,
    Vanchana Chora Bheethi Yoga intha
    yogam enaku illai sir but i have saturn kethu combination in 7th house libra and raghu in mesha laganam navamsa chart ithula irrukuthu mandhi and jupiter combination in kataka 4th house
    these all navamsam sir. sorry for bother.
    yopur lovingly
    sundari.p/////

    எதற்குக் கவலை - அனைவருக்கும் 337 தானே?

    ReplyDelete
  61. /////Blogger அமர பாரதி said...
    ப்ரியா,
    //கால சர்ப்ப தோசத்தில் 5 ல் ராகு 11 ல் கேது இருந்தால் கடுமையான புத்திர தோஷம் என்று படித்தேன் // எனக்கும் இதே அமைப்பு உள்ளது. ஆனால் ஆண்டவன் கருனையினால் குழந்தைகள் இருக்கிறார்கள். குரு எங்கிருக்கிறார் என்று பாருங்கள். அவருடைய 5,7 மற்றும் 9ம் பார்வைகள் 5ம் இடத்தில் விழுந்தால் கவலை வேண்டாம்.////

    உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அமர்!

    ReplyDelete
  62. ////Blogger S.SETHU RAMAN said...
    dear sir
    subject is very intresting,i am also/////

    நன்றி சேதுராமன்.

    ReplyDelete
  63. பலை வார்த்தீர்கள் அமர பாரதி .நன்றி

    ReplyDelete
  64. அமர பாரதி ,
    3 ல் அமர்ந்த குரு 5 அம் பார்வையாக மீனதையும் , 7 அம் பார்வையாக ரிஷபாதையும் , 9 பார்வையாக கடகம் பார்க்கிறார் . என் ஜாதகத்தில் ரிஷபத்தில் சனியும் , கடகம் கேதுவும் இருக்கிறார்கள் .இதன் பலன் ?

    thanks
    Priya

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com