மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.10.09

யோகங்கள் ஒரு விளக்கம்!


மன்னர் ஸ்வாதித் திருநாள், கேரளா.
இந்திய மன்னர்களின் படத்தில் இந்தப் படம்தான் கிடைத்தது மக்களே!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
யோகங்கள் ஒரு விளக்கம்!

யோகா எனும் சொல் யுஜ் என்னும் வடமொழிச் சொல்லின் விரிவாக்கம்.
யுஜ் என்பதற்கு கூட்டு (unite) - கூட்டாக என்னும் பொருள் வரும்.
ராஜா என்பதற்கு அரசன் என்று பொருள்.
ராஜயோகம் என்றால் அரசனுக்கு நிகரான யோகம் என்று பொருள்

ராஜயோகம் என்பதற்கு, ஜாதகனுக்கு அந்தஸ்தைத் தரக்கூடிய
கிரகங்களின் கூட்டணி என்று எடுத்துக் கொள்ளலாம்.

அதற்கு எதிர் மாறாக அவ யோகம், அரிஷ்ட யோகம்,
தரித்திர யோகம் என்று மூன்று விதமான - ஜாதகனுக்கு
தீமையைச் செய்யக்கூடிய யோகங்களும் உண்டு!
-----------------------------------------------------------------
இந்தப் பாடத்தின் மற்ற பகுதிகள் சில காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன
அத்துடன் இந்தப் பாடம் முழுமையாக யோகா வகுப்பிற்கு மாற்றப் பெற்றுள்ளது.மேல் விவரங்களுக்கு வாத்தியாரைத் தொடர்பு கொள்ளுங்கள்!
வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
+++++++++++++++++++++++++++++++++++++++++



வாழ்க வளமுடன்!

80 comments:

  1. Iyya,
    I hope this Yoga will be very rare, Sir,why cards picture to Raja yoga lesson? veru ethavathu nall picture aga pottirukkalame? , this is only my suggestion dont mistake me.
    Sakthi ganesh.

    ReplyDelete
  2. i am happy that i am first to todays class!!!!! atlast - i have reached class in time.!!!!! Master, ethavathu compliment tharuveergala - yennendral ennai mathiri irregular student first aga class kku varuvathu athiseyam illaya.! Sakthi ganesh.

    ReplyDelete
  3. எனக்கு வந்து மீனா லக்னம், ஆனால் அந்த இடத்தில ஒரு கிரகம் இல்ல and ஒரு பார்வை இல்லை. செவ்வாய், குரு, சனி ஸ்பெஷல் பார்வையும் இல்ல. குரு is staying in sagittarius both in rasi chart and in the navamsa also, but one thing i noticed, that in the navamsa saturn is looking thorugh 10th parvai the sign meenam. One more thing my navamsa lagnam is ur favorite kumbam sir:-) For this, wat is the effect or result?

    ReplyDelete
  4. Dear Sir,

    வகுப்புக்கு ஆஜர்!!!

    அமெரிக்க பெண் என்னக்கு வேண்டாம் அய்யா!!! தமிழ்நாட்டுப் பெண் மட்டுமே!!!

    ராஜயோகம் விளக்கம் அருமை.

    நன்றி
    சரவணா

    ReplyDelete
  5. மிக்க நன்றி . ஜாதகத்தில் கிரகங்கள் எந்த எந்த அமைப்பில் இருந்தால் அவ யோகம், அரிஷ்ட யோகம் மற்றும் தரித்திர யோகம் ஏற்படுகிறது ?

    ReplyDelete
  6. நவாம்சத்திலும் இருக்க வேண்டும் என்ற க‌ன்டிஷன் முட்டுகிறது.பகவான் ரமணர் 1950ல் சித்தியாகிவிட்டர்கள்.எனவே ரமணாஸ்ரமத்திர்க்கு அன்னை
    இந்திரா வந்தார்கள் என்பதே சரி. நேரில் சந்தித்து வணங்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன்.உஙக‌ளிடம் ரமணரை இந்திரா சந்தித்த‌
    செய்தித் தகவல் புகைப்படம் இருந்தால் வெளியிடுங்கள்.என் போன்ற அந்தக்
    கால ஆசாமிகளுக்கு ஸ்கூப் செய்தியாக இருக்கும்.இந்திரா ஒரு முறை காஞ்சி
    மாமுனிவர் மஹாபெரியவர்களை சந்தித்தார்கள்.அதற்கு ஆதாரம் உண்டு.
    பாடம் எளிமையோ எளிமை!இந்த எளிமை எங்கும் கண்டதில்லை.இதுவும்
    புரியல்லேன்னா சுபர் பார்வை இல்லாத புதன் மீனத்தில் என்று விட்டு விடலாம்
    kmr.krishnan

    ReplyDelete
  7. வணக்கம் ஆசானே

    யோகங்கள் என்றதும் எந்து மனதை நீண்டகாலமாக குடையும் ஒரு கேள்வியைக் கேட்கப் பிரியப்படுகிறேன் .
    பதா லக்னம் காரகாம்சம் தொடர்பான விடையங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றனவா ,
    அவை தொடர்பாக ஜெயமினியின் விதிகள் ,யோகங்கள் நடைமுறையில் ஏற்புடையவை தானா, அவை பற்றி உங்களின் கருத்து என்ன.

    நீங்கள் பலன் சொல்லும்போது அவற்றைக் கருத்தில் எடுப்பீர்களா.

    தயவுசெய்து இது தொடர்பாக உங்களின் கருத்தைத் தெரியப்படுத்துங்கள்.

    நன்றி.

    ReplyDelete
  8. Dear Sir,

    I have seen one horoscope having grahamala yogam. I know this is not related to this topic, but could not stop writing?

    9th house - Jupiter
    10th house - mars
    11th house -Venus with rahu
    12house -sun
    1st house - lagna with Mercury (got debilated) (Meena)
    2nd house - saturn (got debilated in aries)

    If 2 planets got exchange as this case, and 2 planets got debilation?

    Still grahamala yogam will occur?

    Moon is in simha.

    ReplyDelete
  9. பதிவி அருமை நன்றி, அம்சத்தை பற்றி இன்னும் கொஞ்சம் விளக்குளேன். மீண்டும் நன்றி.

    ReplyDelete
  10. ஐயா,
    பதிவி அருமை,அருமை,

    Rasiயில் Guru 9ல்(மகரம்), ரிஷப லக்னம், சுக்கிரன் 4ல்(சிம்மதில்)

    நவாம்சம் Guru 9ல்(ரிஷபதில்),சுக்கிரன் 9ல்(ரிஷபதில்)
    கன்னி லக்னம்

    is this rajaYogam ? or Ava yogam
    தந்தைக்கு எதாவது பாதிப்பு உண்டா

    நன்றி

    ReplyDelete
  11. //குரு அல்லது புதன் லக்கினத்தில் இருக்க வேண்டும்.//

    இவர்கள் இங்கு திக் பலம் பெறுகிறார்கள் என்பதால் சொல்லப் பட்டதோ. இவர்களெல்லாம் என் லக்னத்தில் இருந்து மறைந்து இருக்கிறார்கள். இருப்பினும் பிரச்சினையில்லை. அனைவருக்கும் 337 பரல்தான்.

    ReplyDelete
  12. அய்யா எனக்கு ஒரு சந்தேகம், லக்கினாதிபதி சனியாக இருந்து,அதுவும் மேசத்தில்(ஆயுள்காரகன்-மூன்றாமிடம்) நீசமாகி-வக்கிரமாகவும்(60 பாகைகள்)இருந்து, ஆனால் லக்கினம்(கும்பம்) 340 பாகைகளுடன் சனியின் பத்தாம் பார்வையில் இருந்தால். அப்போதும் அது சனி நீசமாக கருதப் படுமா?. கிரக கூட்டனியால் வரும் யோகம்,இதன் காரணமாக பலன் இழக்குமா?. தயவு செய்து விளக்குங்கள்.

    ReplyDelete
  13. அய்யா,
    இந்த யோகங்க அரிதானவயா? இந்த யோகம் செயல் பட சொன்ன கிரகம் எல்லாம் சேர்ந்து இருகனுமா?இல்ல 2 அல்லது 3 க்ரகங்க சேந்தா/பரிவர்தன அமைந்தால் இந்த யோகம் செயல் படுமா? ஒரு இடதில் 2 மேர்பட கிரகங்க இருக்க க்ரக யுத்தம் னு சொன்னீர்கலெ?சட்ரெ குழப்பமாக உல்லது?

    ReplyDelete
  14. அய்யா ,
    இன்னும் ஒரு சந்தேகம் என் லக்னம் தனுசு குரு 4 இல் ஆட்சி(6 பரல்)உடன் ராகு சேர்ந்து இருகிரார் ,,,இதனால் லகனாதிபதி பலவினமா?லக்னதை 7 இல் இருந்து புதன்( ஆட்சி,4பரல்),சந்திரன் (4பரல்)பார்கிரர்கல் ,உடன் செவ்வாய் 7 இல இருந்து பர்கிரார் லக்னம் பலமாக இருபதாக கருதலாமா?

    ReplyDelete
  15. வாத்தியார் ஐயா

    வருகைப் பதிவுக்காக இந்தப் பதிவு.

    அன்புடன்

    மதுரை சுப்பு

    ReplyDelete
  16. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

    தன, கீர்த்தி, சன்யாச ராஜ யோகங்கள்
    விளக்கம் மிகவும் அருமை.

    அவைகள் கிடைப்பது அரிது என்றே நினைக்கிறேன்.

    மகரிஷி ரமணரை வணங்க அவர் காலத்தில்
    இருக்க வேண்டும் என்றல்ல என்பது
    எனது தாழ்வான அபிப்ராயம்.

    நான் இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டு
    இங்கிருந்து (சிங்கை) சபரிமலைக்கு சென்றிருந்தேன்
    அப்போது பகவான் ரமண மகரிஷியின் புகைப்படம்
    வாங்க வேண்டும் என்று சபரிமலையில் உள்ள கடைகளிலும் மேலும் வரும் வழியில் எம்பெருமான் திருச்செந்தூரன் சந்நிதியிலும் தேடினேன் கிடைக்கவில்லை
    வருத்தத்தோடு வீடு திரும்பிக்கொண்டிருந்தோம் (என்னோடு என் குரு சாமியும் இன்னும் சில சாமிகளும் வேனில் வந்தார்கள் மேலும் நான் படம் வாங்க எண்ணியது அவர்கள் அறிருந்திருக்கவில்லை).

    சில மணிநேரங்கள் கழித்து வரும் வழியில் ஒரு ஊரில் வேனை, குருசாமி அவர்கள் நிறுத்தினார்கள்; மேலும் கூறுவார்கள், சாமிகள் எல்லாம் என்னோடு வாருங்கள் ஆலாசியம் சாமி நீங்களும் தான் என்றார்கள். இறங்கியதும் தான் அந்த இன்பக்கட்சியை கண்டேன், அந்த தெரு முக்கில் தொங்கிய " பகவான் ரமண மகாரிஷியின் வீட்டுக்கு செல்லும் வழி" என்ற அந்த பலகையே அது.

    உண்மையில் தேடினேன் அவர் வீட்டுக்கே அழைத்து விட்டார்.
    இதை என் வாழ்வில் மறக்கவே ஒரு அற்புத நிகழ்வாகவே கருதுகிறேன்.

    தங்களின் பொறுமைக்கு நன்றிகள்,

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  17. வணக்கம் ஐயா. வகுப்பில் ஆஜர்.

    Rajayoga - Ve, Ju - Successful and high achievements - Conjunction, aspect or exchange of kendra/kona lords.


    மேலே கொடுக்கப்பட்டுள்ளது என்னுடைய ஜாதகத்திற்கு Jagannatha Hora Software-இல் உள்ள குறிப்பு.

    கடக லக்னம், 3-இல் சுக்கிரன், 9-இல் குரு.

    இது எந்த ராஜ யோகத்தில் வரும்?

    ReplyDelete
  18. பத்தாம் அதிபதி புதன்
    சூரியனோடு சம்பந்தம் . . .

    11ல் குருவும் செவ்வாயும் . .

    12ல் சுக்கிரன்

    மகரத்துக்கும் ரிஷபத்துக்கும் நன்மை செய்யக்கூடியவரா சனி . .

    கண்டிப்பு இன்றி கனிவோடு
    பாடம் நடத்துற வாத்தியார் . .

    எப்பவுமே முதலிடத்தில் இருக்கும் நமது வகுப்பறை . .

    நமக்கெல்லாம் எதுக்கு அய்யா ராஜா . .

    அது சரி . .
    தனிக்காட்டு ராஜான்னு சொல்லிக்கலாமா . .

    ReplyDelete
  19. vanakkam aiya

    yogangal navamsathilum paarka paduma?

    ReplyDelete
  20. Oru yokam ellai....

    Vakupukku present sir

    Priya

    ReplyDelete
  21. அய்யா ,
    எனக்கு கும்ப லக்னம் லக்னத்தில் சுக்கிரன் + புதன் , 2 -ல் சூரியன் + சனி + செவ்வாய் + ராகு, 7- ல் குரு (வக்கிரம்) , நான் பிறந்த போது எழுதிய ஜாதகத்தில் அம்சத்தில் சுக்கிரன் + புதன் சேர்க்கை, ஆனால் Lahiri அம்சத்தில் சேர்க்கை இல்லை , ஆனால் Chandrahari அம்சத்தில் சுக்கிரன் + புதன் சேர்க்கை, எனக்கு இந்த யோகம் உண்டா ? Date of birth 16-03-1968,
    time 5.30 AM, Place pudukkottai.

    ReplyDelete
  22. ஐயா,

    எனக்கு தனுசு லக்னத்தில் புதன்,குரு & சந்திரனின் ஏழாம் பார்வை லக்னத்தில்.1க்குடையவனும் 7க்குடையவனும் பரிவர்த்தனை.அது போல் 2க்குடையவனும் 9க்குடையவனும் பரிவர்த்தனை.
    அம்சத்தில் சுக்ரன்,புதன்,சந்திரன் உச்சம்...

    ராஜ யோக பலன் கிடைக்குமா? மனது சுத்தமாகி நல்ல ஆன்மீக வாழ்க்கை இருக்குமா?


    அவ,அரிஸ்ட,தரித்திர யோகம் பற்றி அதிக விளக்கம் தந்தால் பயனாக இருக்கும்...


    நன்றியுடன்...
    அருள்நிதி

    ReplyDelete
  23. Iyya,

    Enadhu Nanbar



    DOB: 29/01/1982
    TIME: 03:40PM
    PLACE: MADURAI, TAMILNADU

    ReplyDelete
  24. Iyya,

    Enadhu Nanbarukku , neenda naal thirumanathirkku varan thedikondirukkirarghal.

    Avarukku eppodhu thirumanam nadakkum enru sollumaru panivanbudan kettukkolgiraen.

    Avarudaya pirappu vivarangal keel varumaru:

    DOB: 29/01/1982
    TIME: 03:40PM
    PLACE: MADURAI, TAMILNADU

    Anbudan maanavan,
    Kandhiah

    ReplyDelete
  25. Dear Sir,
    My lagna - magaram. Magara lord sani is in 7th with mars (4th house lord). But sevvai neesam with saturn only 1 paral.Still do i have Keerthi yogam?

    ReplyDelete
  26. /////Sakthi Ganesh said...
    i am happy that i am first to todays class!!!!! atlast - i have reached class in time.!!!!!

    Master, ethavathu compliment tharuveergala - yennendral ennai mathiri irregular student first

    aga class kku varuvathu athiseyam illaya.! Sakthi ganesh./////

    இது இணைய வகுப்பு. எப்போது வேண்டுமென்றாலும் நானும் இடுகையை வலையில்

    ஏற்றுவேன். மாணாக்கர்களும் அவரவர்கள் இருக்கும் நாட்டின் நேரப்படி வந்து போகலாம்.
    கட்டணம் இல்லாத வகுப்பறை இது. ஆகவே சன்மானம் பாடத்தைத் தவிர வேறு

    எதுவுமில்லை. வேண்டுமென்றால், விவேகானந்தரின் படங்களைச் சன்மானமாக அனுப்பி வைக்கிறேன்

    ReplyDelete
  27. Sakthi Ganesh said...
    Iyya,
    I hope this Yoga will be very rare, Sir,why cards picture to Raja yoga lesson? veru ethavathu nall picture aga pottirukkalame? , this is only my suggestion dont mistake me.
    Sakthi ganesh.////

    உங்கள் வேண்டுகோள் ஏற்கப்பட்டது. படத்தை மாற்றிவிட்டேன்.

    ReplyDelete
  28. /////அமர பாரதி said...
    Present sir.////

    நன்றி அமரபாரதி!

    ReplyDelete
  29. ////Thanuja said...
    எனக்கு வந்து மீனா லக்னம், ஆனால் அந்த இடத்தில் ஒரு கிரகம் இல்ல and ஒரு

    பார்வையும் இல்லை. செவ்வாய், குரு, சனி ஸ்பெஷல் பார்வையும் இல்ல. குரு is staying in

    sagittarius both in rasi chart and in the navamsa also, but one thing i noticed, that in the

    navamsa saturn is looking thorugh 10th parvai the sign meenam. One more thing my

    navamsa lagnam is ur favorite kumbam sir:-) For this, wat is the effect or result?////

    நவாம்ச லக்கினப்படி நீங்கள் நிறைகுடம் போன்ற பெண்மணி. அதற்குரிய சமூக அந்தஸ்தும்
    மரியாதையும் உங்களுக்குக் கிடைக்கும். உதாரண மனைவியாக நீங்கள் திகழ்வீர்கள் (திருமணமாகிவிட்டதா?)

    ReplyDelete
  30. /////Saravana said...
    Dear Sir,
    வகுப்புக்கு ஆஜர்!!!
    அமெரிக்க பெண் என்னக்கு வேண்டாம் அய்யா!!! தமிழ்நாட்டுப் பெண் மட்டுமே!!!
    ராஜயோகம் விளக்கம் அருமை.
    நன்றி
    சரவணா////

    ஏன் பாரதியார் சொன்ன பெண்கள் கூட வேண்டாமா?

    ReplyDelete
  31. /////Shyam Prasad said...
    மிக்க நன்றி . ஜாதகத்தில் கிரகங்கள் எந்த எந்த அமைப்பில் இருந்தால் அவ யோகம்,

    அரிஷ்ட யோகம் மற்றும் தரித்திர யோகம் ஏற்படுகிறது ?/////

    அடுத்தபாடம் அதுதான். பொறுமையாக இருங்கள்.

    ReplyDelete
  32. /////kmr.krishnan said...
    நவாம்சத்திலும் இருக்க வேண்டும் என்ற க‌ன்டிஷன் முட்டுகிறது.பகவான் ரமணர் 1950ல்

    சித்தியாகிவிட்டர்கள்.எனவே ரமணாஸ்ரமத்திர்க்கு அன்னை
    இந்திரா வந்தார்கள் என்பதே சரி. நேரில் சந்தித்து வணங்க வாய்ப்பு கிடைக்கவில்லை

    என்றே நினைக்கிறேன்.உஙக‌ளிடம் ரமணரை இந்திரா சந்தித்த‌
    செய்தித் தகவல் புகைப்படம் இருந்தால் வெளியிடுங்கள்.என் போன்ற அந்தக்
    கால ஆசாமிகளுக்கு ஸ்கூப் செய்தியாக இருக்கும்.இந்திரா ஒரு முறை காஞ்சி
    மாமுனிவர் மஹாபெரியவர்களை சந்தித்தார்கள்.அதற்கு ஆதாரம் உண்டு.
    பாடம் எளிமையோ எளிமை!இந்த எளிமை எங்கும் கண்டதில்லை.இதுவும்
    புரியல்லேன்னா சுபர் பார்வை இல்லாத புதன் மீனத்தில் என்று விட்டு விடலாம்
    kmr.krishnan/////

    ரமணாஸ்திரமத்திற்கு வந்து தியானம் செய்து விட்டுப்போவார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்!

    ReplyDelete
  33. ////KS said...
    வணக்கம் ஆசானே
    யோகங்கள் என்றதும் எந்து மனதை நீண்டகாலமாக குடையும் ஒரு கேள்வியைக் கேட்கப்

    பிரியப்படுகிறேன்
    பதா லக்னம் காரகாம்சம் தொடர்பான விடையங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக

    இருக்கின்றனவா ,
    அவை தொடர்பாக ஜெய்மானியின் விதிகள் ,யோகங்கள் நடைமுறையில் ஏற்புடையவை

    தானா, அவை பற்றி உங்களின் கருத்து என்ன.
    நீங்கள் பலன் சொல்லும்போது அவற்றைக் கருத்தில் எடுப்பீர்களா.
    தயவுசெய்து இது தொடர்பாக உங்களின் கருத்தைத் தெரியப்படுத்துங்கள்.
    நன்றி./////

    ஜோதிடத்தில் 1,20,000 முக்கியமான விதிகள் உள்ளன. அத்தனையையும் மனதில் வைத்துக்

    கொண்டு பலன் சொல்வது என்பது நடக்கத காரியம்! ஜாதகத்தைப் பார்க்கும்போது எது

    கண்ணில் படுகிறதோ, எதெது நினைவிற்கு வருகிறதோ அதை மட்டும் வைத்துத்தான் பலன்

    சொல்ல முடியும்! அப்படித்தான் சொல்வார்கள்.
    அதனால்தான் சிலசமயம் சொல்லும் பலன் தவறாகப் போய்விடுகிறது!

    ReplyDelete
  34. ////hotcat said...
    Dear Sir,
    I have seen one horoscope having grahamala yogam. I know this is not related to this

    topic, but could not stop writing?
    9th house - Jupiter
    10th house - mars
    11th house -Venus with rahu
    12house -sun
    1st house - lagna with Mercury (got debilated) (Meena)
    2nd house - saturn (got debilated in aries)
    If 2 planets got exchange as this case, and 2 planets got debilation?
    Still grahamala yogam will occur?
    Moon is in simha.///

    இல்லை! மாலைக்கு நடுவில் லக்கினம் வரக்கூடாது!

    ReplyDelete
  35. //மதி said...
    பதிவு அருமை நன்றி, அம்சத்தை பற்றி இன்னும் கொஞ்சம் விளக்குளேன். மீண்டும்

    நன்றி./////

    முன்பு பலமுறைகள் சொல்லியிருக்கிறேனே ஸ்வாமி! மீண்டும் தனியாக ஒரு பதிவை

    உங்களுக்காக எழுதுகிறேன்

    ReplyDelete
  36. ////singaiSuri said...
    ஐயா,
    பதிவு அருமை,அருமை,
    Rasiயில் Guru 9ல்(மகரம்), ரிஷப லக்னம், சுக்கிரன் 4ல்(சிம்மத்தில்)
    நவாம்சம் Guru 9ல்(ரிஷபதில்),சுக்கிரன் 9ல்(ரிஷபத்தில்)
    கன்னி லக்னம்
    is this rajaYogam ? or Ava yogam
    தந்தைக்கு எதாவது பாதிப்பு உண்டா/////

    லக்கின அதிபதி பகை வீட்டில். ராஜ யோகம் இல்லை!

    ReplyDelete
  37. ////ananth said...
    //குரு அல்லது புதன் லக்கினத்தில் இருக்க வேண்டும்.//
    இவர்கள் இங்கு திக் பலம் பெறுகிறார்கள் என்பதால் சொல்லப் பட்டதோ. இவர்களெல்லாம்
    என் லக்னத்தில் இருந்து மறைந்து இருக்கிறார்கள். இருப்பினும் பிரச்சினையில்லை.
    அனைவருக்கும் 337 பரல்தான்./////

    தெளிவாக இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு பிரச்சினையும் வராது!

    ReplyDelete
  38. /////பித்தனின் வாக்கு said...
    அய்யா எனக்கு ஒரு சந்தேகம், லக்கினாதிபதி சனியாக இருந்து,அதுவும்

    மேசத்தில்(ஆயுள்காரகன்-மூன்றாமிடம்) நீசமாகி-வக்கிரமாகவும்(60 பாகைகள்)இருந்து,

    ஆனால் லக்கினம்(கும்பம்) 340 பாகைகளுடன் சனியின் பத்தாம் பார்வையில் இருந்தால்.

    அப்போதும் அது சனி நீசமாக கருதப் படுமா?. கிரக கூட்டனியால் வரும் யோகம்,இதன்

    காரணமாக பலன் இழக்குமா?. தயவு செய்து விளக்குங்கள்./////

    போட்டுக் குழப்புகிறீர்களே?
    சனி மேஷத்தில் இருந்தால் நீசம்தான்! அதில் என்ன சந்தேகம்?

    ReplyDelete
  39. /////astroadhi said...
    அய்யா ,
    இன்னும் ஒரு சந்தேகம் என் லக்னம் தனுசு குரு 4 இல் ஆட்சி(6 பரல்)உடன் ராகு சேர்ந்து

    இருகிரார் ,,,இதனால் லகனாதிபதி பலவினமா?லக்னதை 7 இல் இருந்து புதன்(

    ஆட்சி,4பரல்),சந்திரன் (4பரல்)பார்க்கிறார்கள் ,உடன் செவ்வாய் 7 இல இருந்து பார்க்கிறார்

    லக்னம் பலமாக இருபதாக கருதலாமா?/////

    லக்கினம் பலமாகத்தான் உள்லது. லக்கின ஸ்தானத்தில் எத்தனை பரல்கள்? 28ற்கு மேல்
    இருக்க வேண்டும்!

    ReplyDelete
  40. /////subbu said...
    வாத்தியார் ஐயா
    வருகைப் பதிவுக்காக இந்தப் பதிவு.
    அன்புடன்
    மதுரை சுப்பு/////

    வருகைப்பதிவு போட்டாயிற்று!

    ReplyDelete
  41. ///DHANA said...
    உள்ளேன் ஐயா!////

    வருகைப்பதிவு போட்டாயிற்று!

    ReplyDelete
  42. /////Alasiam G said...
    அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
    தன, கீர்த்தி, சன்யாச ராஜ யோகங்கள்
    விளக்கம் மிகவும் அருமை.
    அவைகள் கிடைப்பது அரிது என்றே நினைக்கிறேன்.
    மகரிஷி ரமணரை வணங்க அவர் காலத்தில்
    இருக்க வேண்டும் என்றல்ல என்பது
    எனது தாழ்வான அபிப்ராயம்.
    நான் இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டு
    இங்கிருந்து (சிங்கை) சபரிமலைக்கு சென்றிருந்தேன்
    அப்போது பகவான் ரமண மகரிஷியின் புகைப்படம்
    வாங்க வேண்டும் என்று சபரிமலையில் உள்ள கடைகளிலும் மேலும் வரும் வழியில்

    எம்பெருமான் திருச்செந்தூரன் சந்நிதியிலும் தேடினேன் கிடைக்கவில்லை
    வருத்தத்தோடு வீடு திரும்பிக்கொண்டிருந்தோம் (என்னோடு என் குரு சாமியும் இன்னும் சில

    சாமிகளும் வேனில் வந்தார்கள் மேலும் நான் படம் வாங்க எண்ணியது அவர்கள்

    அறிருந்திருக்கவில்லை).
    சில மணிநேரங்கள் கழித்து வரும் வழியில் ஒரு ஊரில் வேனை, குருசாமி அவர்கள்

    நிறுத்தினார்கள்; மேலும் கூறுவார்கள், சாமிகள் எல்லாம் என்னோடு வாருங்கள் ஆலாசியம்

    சாமி நீங்களும் தான் என்றார்கள். இறங்கியதும் தான் அந்த இன்பக்கட்சியை கண்டேன்,

    அந்த தெரு முக்கில் தொங்கிய " பகவான் ரமண மகாரிஷியின் வீட்டுக்கு செல்லும் வழி" என்ற

    அந்த பலகையே அது.
    உண்மையில் தேடினேன் அவர் வீட்டுக்கே அழைத்து விட்டார்.
    இதை என் வாழ்வில் மறக்கவே ஒரு அற்புத நிகழ்வாகவே கருதுகிறேன்.
    தங்களின் பொறுமைக்கு நன்றிகள்,
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.////

    உங்கள் விளக்கத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  43. /////Scorpion King said...
    வணக்கம் ஐயா. வகுப்பில் ஆஜர்.
    Rajayoga - Ve, Ju - Successful and high achievements - Conjunction, aspect or exchange

    of kendra/kona lords. மேலே கொடுக்கப்பட்டுள்ளது என்னுடைய ஜாதகத்திற்கு Jagannatha

    Hora Software-இல் உள்ள குறிப்பு.
    கடக லக்னம், 3-இல் சுக்கிரன், 9-இல் குரு.
    இது எந்த ராஜ யோகத்தில் வரும்?

    லக்கினாதிபதி சந்திரன் எங்கே? சுற்றுப் பயணம் போய்விட்டாரா? அவர் நன்றாக

    இல்லையென்றால் யோகம் ஏது?

    ReplyDelete
  44. ///Karthi said...
    Present sir!!!

    வருகைப்பதிவு போட்டாயிற்று!

    ReplyDelete
  45. ////Uma said...
    present////

    வருகைப்பதிவு போட்டாயிற்று!

    ReplyDelete
  46. /////visu said...
    பத்தாம் அதிபதி புதன் சூரியனோடு சம்பந்தம் . . .
    11ல் குருவும் செவ்வாயும் . . 12ல் சுக்கிரன்
    மகரத்துக்கும் ரிஷபத்துக்கும் நன்மை செய்யக்கூடியவரா சனி .
    கண்டிப்பு இன்றி கனிவோடு
    பாடம் நடத்துற வாத்தியார் . .
    எப்பவுமே முதலிடத்தில் இருக்கும் நமது வகுப்பறை . .
    நமக்கெல்லாம் எதுக்கு அய்யா ராஜா . .
    அது சரி . .
    தனிக்காட்டு ராஜான்னு சொல்லிக்கலாமா . ./////

    எப்படிவேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளுங்கள் நண்பரே!
    மகரத்திற்கு சனி அதிபதி. ரிஷபத்திற்கு 9 & 10 ஆம் வீடுகளுக்கு உரிய யோககாரகன்.
    ஆகவே ஜாதகத்தில் வேறு கோளாறுகள் இல்லையென்றால் சனி நன்மைகளை வாரி

    வழங்குவார்!

    ReplyDelete
  47. ////sundaresan p said...
    vanakkam aiya
    yogangal navamsathilum paarka paduma?////

    ஆமாம்! Navamsam is the magnified version of rasi chart!

    ReplyDelete
  48. ///Priya said...
    Oru yokam ellai....
    Vakupukku present sir
    Priya////

    இந்த யோகம் இல்லையென்றால வேறு யோகங்கள் இருக்கும். அடுத்தடுத்து வரும் பாடங்களையும் படியுங்கள்!

    ReplyDelete
  49. /////RVC said...
    உள்ளேன் அய்யா..!/////

    வருகைப்பதிவு போட்டாயிற்று!

    ReplyDelete
  50. /////k subraa said...
    அய்யா ,
    எனக்கு கும்ப லக்னம் லக்னத்தில் சுக்கிரன் + புதன் , 2 -ல் சூரியன் + சனி + செவ்வாய் + ராகு, 7- ல் குரு (வக்கிரம்) , நான் பிறந்த போது எழுதிய ஜாதகத்தில் அம்சத்தில் சுக்கிரன் + புதன் சேர்க்கை, ஆனால் Lahiri அம்சத்தில் சேர்க்கை இல்லை , ஆனால் Chandrahari அம்சத்தில் சுக்கிரன் + புதன் சேர்க்கை, எனக்கு இந்த யோகம் உண்டா ? Date of birth 16-03-1968,////

    லக்கினாதிபதி யுத்தகளத்தில் இருக்கிறார். ஆகவே உங்களுக்கு இந்த யோகம் இல்லை!

    ReplyDelete
  51. ////Arul said...
    ஐயா,
    எனக்கு தனுசு லக்னத்தில் புதன்,குரு & சந்திரனின் ஏழாம் பார்வை லக்னத்தில்.1க்குடையவனும் 7க்குடையவனும் பரிவர்த்தனை.அது போல் 2க்குடையவனும் 9க்குடையவனும் பரிவர்த்தனை.
    அம்சத்தில் சுக்ரன்,புதன்,சந்திரன் உச்சம்...
    ராஜ யோக பலன் கிடைக்குமா? மனது சுத்தமாகி நல்ல ஆன்மீக வாழ்க்கை இருக்குமா?
    அவ,அரிஸ்ட,தரித்திர யோகம் பற்றி அதிக விளக்கம் தந்தால் பயனாக இருக்கும்...
    நன்றியுடன்...
    அருள்நிதி/////

    அடுத்தடுத்த பாடங்கள் அவைகள். பொறுமையாக இருந்து படியுங்கள்!

    ReplyDelete
  52. /////Kandhiah said...
    Iyya,
    Enadhu Nanbarukku , neenda naal thirumanathirkku varan thedikondirukkirarghal.
    Avarukku eppodhu thirumanam nadakkum enru sollumaru panivanbudan kettukkolgiraen.
    Avarudaya pirappu vivarangal keel varumaru:
    DOB: 29/01/1982
    TIME: 03:40PM
    PLACE: MADURAI, TAMILNADU
    Anbudan maanavan,
    Kandhiah////

    29.12.2009 முதல் புதன் திசையில் சனி புத்தி. சனி ஜாதகத்தில் உச்சம். அதோடு பாக்கியாதிபதி
    ஆகவே அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறும்!

    ReplyDelete
  53. அய்யா ,
    எனக்கு கும்ப லக்னம் லக்னத்தில் சுக்கிரன் + புதன் , 2 -ல் சூரியன் + சனி + செவ்வாய் + ராகு, 7- ல் குரு (வக்கிரம்) , நான் பிறந்த போது எழுதிய ஜாதகத்தில் அம்சத்தில் சுக்கிரன் + புதன் சேர்க்கை, ஆனால் Lahiri அம்சத்தில் சேர்க்கை இல்லை , ஆனால் Chandrahari அம்சத்தில் சுக்கிரன் + புதன் சேர்க்கை, எனக்கு இந்த யோகம் உண்டா ? Date of birth 16-03-1968,
    time 5.15AM, Place pudukkottai.
    அய்யா ஒரு சிறு தவறு TIME : 5.15 AM

    ReplyDelete
  54. /////Scorpion King said...
    வணக்கம் ஐயா. வகுப்பில் ஆஜர்.
    Rajayoga - Ve, Ju - Successful and high achievements - Conjunction, aspect or exchange

    of kendra/kona lords. மேலே கொடுக்கப்பட்டுள்ளது என்னுடைய ஜாதகத்திற்கு Jagannatha

    Hora Software-இல் உள்ள குறிப்பு.
    கடக லக்னம், 3-இல் சுக்கிரன், 9-இல் குரு.
    இது எந்த ராஜ யோகத்தில் வரும்?

    லக்கினாதிபதி சந்திரன் எங்கே? சுற்றுப் பயணம் போய்விட்டாரா? அவர் நன்றாக

    இல்லையென்றால் யோகம் ஏது?////

    லக்கினாதிபதி சந்திரன் 5-இல் நீசம் (விருச்சிகத்தில்). ஆகவே யோகம் இல்லை!!! சரிதானே ஆசானே?

    கண்ணதாசன் பாடல் தான் நினைவிற்கு வருகிறது.

    போனால் போகட்டும் போங்க (போடா நல்லா இல்ல. எனவே போங்க)...

    337-ஐ நினைத்து கொண்டு...

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி... நினைத்து பார்த்து நிம்மதி நாட வேண்டியதுதான்..

    ReplyDelete
  55. லக்கினாதிபதி மற்றும் சந்திர சூரியர்களின் முக்கியத்துவத்தை முன்பே பலமுறை விளக்கிஇருக்கிறீர்கள். யோகங்கள் பலன் தரவும் அதே விதிதான். அவர்களின் பலத்தை பொறுத்தே யோகங்கள் பலன் தரும். நன்றி சார்.

    ReplyDelete
  56. aryboy;
    vanakkam saar,yoka vilakkam mikavum arumai.11el.sukkiran,6el.guru.
    10el.sevvaay,7el.sanypakavan.ethu yokama, avayokama
    amsaththil 11el.sany&sevvaay pakavankal.7el.guru&sukkira pakavan.
    risapa lakkanam,navamsa lakkanam
    meesam.12,6,eppadi yokam kodupparkal puriyavillai.thayavu seythu vivaram kuurunkkal.
    valkavalamudan. nantry saar.

    ReplyDelete
  57. உங்கள் மாணவி said...
    Dear Sir,
    My lagna - magaram. Magara lord sani is in 7th with mars (4th house lord). But sevvai neesam with saturn only 1 paral.Still do i have Keerthi yogam?//////

    இல்லை! கேந்திர அதிபதி சேர்ந்து என்ன பயன்?
    நீசமடைந்துவிட்டாரே!

    ReplyDelete
  58. ////k subraa said...
    அய்யா ,
    எனக்கு கும்ப லக்னம் லக்னத்தில் சுக்கிரன் + புதன் , 2 -ல் சூரியன் + சனி + செவ்வாய் + ராகு, 7- ல் குரு (வக்கிரம்) , நான் பிறந்த போது எழுதிய ஜாதகத்தில் அம்சத்தில் சுக்கிரன் + புதன் சேர்க்கை, ஆனால் Lahiri அம்சத்தில் சேர்க்கை இல்லை , ஆனால் Chandrahari அம்சத்தில் சுக்கிரன் + புதன் சேர்க்கை, எனக்கு இந்த யோகம் உண்டா ? Date of birth 16-03-1968,
    time 5.15AM, Place pudukkottai.
    அய்யா ஒரு சிறு தவறு TIME : 5.15 AM/////

    தனிப்பட்ட ஜாதகங்களை அலசி பதில் சொல்ல நேரமில்லை. மன்னிக்கவும்!

    ReplyDelete
  59. /////Scorpion King said...
    /////Scorpion King said...
    வணக்கம் ஐயா. வகுப்பில் ஆஜர்.
    Rajayoga - Ve, Ju - Successful and high achievements - Conjunction, aspect or exchange
    of kendra/kona lords. மேலே கொடுக்கப்பட்டுள்ளது என்னுடைய ஜாதகத்திற்கு Jagannatha
    Hora Software-இல் உள்ள குறிப்பு.
    கடக லக்னம், 3-இல் சுக்கிரன், 9-இல் குரு.
    இது எந்த ராஜ யோகத்தில் வரும்?
    லக்கினாதிபதி சந்திரன் எங்கே? சுற்றுப் பயணம் போய்விட்டாரா? அவர் நன்றாக
    இல்லையென்றால் யோகம் ஏது?////
    லக்கினாதிபதி சந்திரன் 5-இல் நீசம் (விருச்சிகத்தில்). ஆகவே யோகம் இல்லை!!! சரிதானே ஆசானே?//////

    சரிதான்!

    ReplyDelete
  60. /////chaks said..
    லக்கினாதிபதி மற்றும் சந்திர சூரியர்களின் முக்கியத்துவத்தை முன்பே பலமுறை விளக்கிஇருக்கிறீர்கள். யோகங்கள் பலன் தரவும் அதே விதிதான். அவர்களின் பலத்தை பொறுத்தே யோகங்கள் பலன் தரும். நன்றி சார்./////

    நன்றி சக்கரவர்த்தி!

    ReplyDelete
  61. /////Ariyappan said...
    aryboy;
    vanakkam saar,yoka vilakkam mikavum arumai.11el.sukkiran,6el.guru.
    10el.sevvaay,7el.sanypakavan.ethu yokama, avayokama
    amsaththil 11el.sany&sevvaay pakavankal.7el.guru&sukkira pakavan.
    risapa lakkanam,navamsa lakkanam
    meesam.12,6,eppadi yokam kodupparkal puriyavillai.thayavu seythu vivaram kuurunkkal.
    valkavalamudan. nantry saar.////

    அடுத்தடுத்த பதிவுகளையும் படித்துவிட்டு ஒரு முடிவிற்கு வருவோம். பொறுமையாக இருங்கள்!

    ReplyDelete
  62. This comment has been removed by the author.

    ReplyDelete
  63. Dear Sir

    Yogam - Padam Arumai.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  64. ////pathanjali yoga kendhram said...
    மனிதன் என்பவன் இறைவனின் ஒரு கூறு. பிறப்பு, இறப்பு என்ற மாயச்சுழலில் இருந்து மனிதனை மீட்டெடுத்து தான் நவ கோள்களையும் விட வலிமை பெற்றவன் என உணர்த்தகூடியதும் , பிரபஞ்ச சக்தி சக்தியினை தன்னில் உணர்த்தகூடியதும், ஆன்ம விடுதலை அளிக்க கூடியதுமான வழியினைக்காட்டும்
    பதஞ்சலி மஹரிஷியின்
    அஷ்டாங்க யோகமே
    யோகங்களில் சிறந்ததும் , மனிதனுக்கு தேவையானதுமாகிய
    ராஜயோகம் ஆகும் ./////

    விளம்பரச் சுவரொட்டியா?ஒருமுறை அனுமதி. அடிக்கடி வந்து ஒட்டாதீர்கள்!

    ReplyDelete
  65. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Yogam - Padam Arumai.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நன்றி ராஜாராமன்

    ReplyDelete
  66. விளம்பர சுவரொட்டி இல்லை நண்பரே. விற்பனையும் இல்லை. உலக சமுதயாத்திற்கு பதஞ்சலியின் செய்தி . தேவை இல்லை என்றால் நீக்கி விடலாம். எங்களுக்கு விளம்பரம் இங்கே தேவை இல்லை. நன்றி

    ReplyDelete
  67. This comment has been removed by the author.

    ReplyDelete
  68. Ayya in my astro chart i belongs to thula lagnam saturn is in that lagnam...where lagnathipathi is in 11th place where no relationship with jupiter or mercury and no planets is sighting the lagna...is it a good that saturn is positioned in place one...

    ReplyDelete
  69. //Self Realization said...
    Ayya in my astro chart i belongs to thula lagnam saturn is in that lagnam...where lagnathipathi is in 11th place where no relationship with jupiter or mercury and no planets is sighting the lagna...is it a good that saturn is positioned in place one.../////

    துலா லக்கினத்திற்கு சனி 4 & 5ஆம் வீடுகளுக்கு அதிபதியாகவும், யோகத்தைத் தரும் யோககாரனும் ஆவான். அதோடு துலாலக்கினத்தில் அமரும் போது அவன் உச்சம் பெற்றும் இருப்பான்! உங்களுக்கு பல நன்மைகளைச் செய்வான் அவன். எதற்குக் கவலை?

    ReplyDelete
  70. ////Thanuja said...
    எனக்கு வந்து மீனா லக்னம், ஆனால் அந்த இடத்தில் ஒரு கிரகம் இல்ல and ஒரு

    பார்வையும் இல்லை. செவ்வாய், குரு, சனி ஸ்பெஷல் பார்வையும் இல்ல. குரு is staying in

    sagittarius both in rasi chart and in the navamsa also, but one thing i noticed, that in the

    navamsa saturn is looking thorugh 10th parvai the sign meenam. One more thing my

    navamsa lagnam is ur favorite kumbam sir:-) For this, wat is the effect or result?////

    நவாம்ச லக்கினப்படி நீங்கள் நிறைகுடம் போன்ற பெண்மணி. அதற்குரிய சமூக அந்தஸ்தும்
    மரியாதையும் உங்களுக்குக் கிடைக்கும். உதாரண மனைவியாக நீங்கள் திகழ்வீர்கள் (திருமணமாகிவிட்டதா?)//

    நீங்க சொன்னது நெஞ்சில் ஜில் ஜில் என்று இருக்கு, எப்படியோ கேட்க நல்லா இருக்கு:-). I am still studying, after completing my studies is my marriage.

    ReplyDelete
  71. /////Thanuja said...
    ////Thanuja said...
    எனக்கு வந்து மீனா லக்னம், ஆனால் அந்த இடத்தில் ஒரு கிரகம் இல்ல and ஒரு
    பார்வையும் இல்லை. செவ்வாய், குரு, சனி ஸ்பெஷல் பார்வையும் இல்ல. குரு is staying in sagittarius both in rasi chart and in the navamsa also, but one thing i noticed, that in the navamsa saturn is looking thorugh 10th parvai the sign meenam. One more thing my navamsa lagnam is ur favorite kumbam sir:-) For this, wat is the effect or result?////
    நவாம்ச லக்கினப்படி நீங்கள் நிறைகுடம் போன்ற பெண்மணி. அதற்குரிய சமூக அந்தஸ்தும் மரியாதையும் உங்களுக்குக் கிடைக்கும். உதாரண மனைவியாக நீங்கள் திகழ்வீர்கள் (திருமணமாகிவிட்டதா?)//
    நீங்க சொன்னது நெஞ்சில் ஜில் ஜில் என்று இருக்கு, எப்படியோ கேட்க நல்லா இருக்கு:-). I am still studying, after completing my studies is my marriage./////

    தகவலுக்கு நன்றி சகோதரி!!

    ReplyDelete
  72. ஐயா,

    கும்பம் லக்னமாக இருந்து, சனி மேஷத்தில் நீசம் பெற்று, சூரியன் துலாம் ராசியில் நீசம் பெற்று இருப்பின்.
    இது நீசபங்க ராசயோகம் ஆகுமா.

    சுக்கிரன் உச்சம், அட்சி பெறாமல் நட்பாக பத்தாம் வீட்டில் இருந்தால் அது மாளவ்ய யோகம் ஆகுமா.

    அதுபோல லக்னத்தில் குரு நட்பாக இருந்தால் அது ஹம்ஸ ஆகுமா.

    ReplyDelete
  73. ///nettbiz said...
    ஐயா,
    கும்பம் லக்னமாக இருந்து, சனி மேஷத்தில் நீசம் பெற்று, சூரியன் துலாம் ராசியில் நீசம் பெற்று இருப்பின்.
    இது நீசபங்க ராசயோகம் ஆகுமா?//////
    சுக்கிரன் உச்சம், அட்சி பெறாமல் நட்பாக பத்தாம் வீட்டில் இருந்தால் அது மாளவ்ய யோகம் ஆகுமா.
    அதுபோல லக்னத்தில் குரு நட்பாக இருந்தால் அது ஹம்ஸ ஆகுமா. /////

    என்ன குழப்பம்? நீசமான கிரகம் ஒரு உச்சனுடன் சேர்ந்தால் அல்லவா நீச பங்க ராஜயோகம்? அதுபோல மாளவ்ய யோகம், ஹம்ச யோகத்திற்கு எல்லாம் பாடங்கள் உள்ளன. முதலில் பாடங்களை நன்றாகப் படியுங்கள்

    ReplyDelete
  74. ஐயா, வணக்கம் நான் வகுப்பறையில் புது மாணவன், இதுவரையில் 220 பதிவுகள் படித்துவிட்டேன். ஆனால் யோக பதிவுகள் இங்கு கொடுக்கப்படவில்லை. தயவு செய்து என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறேன்.
    dhanashekhar15@gmail.com

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com