++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson No.9
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

present sir!
ReplyDeleteஅன்பான ஆசிரியரே,
ReplyDeleteஎனக்கு மின்னஞ்சல் பாடங்கள் இதுவரை வரவில்லை...ஆவண செய்யவும்...
நன்றி!!!
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDelete"அஷ்டலக்ஷ்மி யோகம்" பாடத்திற்கு நன்றிகள்.
அந்த அதிர்ஷ்டம் (யோகம்) எமக்கில்லை,
அனுகிரகம் மட்டும்
இன்று போல் என்றும் வேண்டும்
என அந்த மகாலக்ஷ்மியை வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி,
அன்புடன்,
ஆலாசியம் கோ.
ஐயா வணக்கம்
ReplyDeleteஎனக்கு நாலில் குரு ( கன்னி லக்னம் - தனுசு ராசி ) கூடவே சந்திரனும் சனியும். 6 இல ராகுவுக்கு பதில் கேது. "அஷ்டலக்ஷ்மி யோகம்" உள்ளதா ???
நன்றி
வாழ்த்துக்கள்
dear sir,
ReplyDeletethanks for your lesson. for me raghu is in 6th house (dhanasu)and guru is 7th house but "neesa vagram" with moon. Can i get this yogam
Dear Sir,
ReplyDeleteCould you kindly clarify me the following,
Kendra means 1,4,7,10 Houses or
1,3,4,10?
Thanks.
Balakumaran.
என் மனைவிக்கு குரு 7ம் வீட்டில் (மகரத்தில்) செவ்வாயோடு. 6ல் ராகு. இந்த யோகம் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம். குரு நீச்ச பங்கம் என்பதையும் சேர்த்துக் கொண்டால்.
ReplyDeleteஅய்யா ,
ReplyDeleteஎனக்கு இந்த யோகம் இல்ல ஆனா தனுசு லக்னம் 4 இல் குரு(6பரல்)ஆட்சி உடன் ராகு இது நல்ல சேர்கையா?எனக்கு தர்போது குரு தசை சனி புக்தி ,அக்டோபர் 30 முதல் புதன் புக்தி (புதன் 7 ல் ஆட்சி உடன் செவ்வாய் ,சந்திரன் சேர்கை.)படிப்பு முடிந்து விட்டது நல்ல வேலை கிடைகுமா?
நன்றி
அன்பான ஆசிரியரே,
ReplyDeleteஎனக்கு மின்னஞ்சல் பாடங்கள் இதுவரை வரவில்லை...ஆவண செய்யவும்...
நன்றி!!!
present sir
ReplyDeleteகுரு வணக்கம்,
ReplyDeleteஅஷ்டலெட்சுமி யோகம் என்பது குரு கேந்திர வீடுகள் ஒன்றில்
இருந்து (அதாவது 1, 3, 4, 10ஆம் வீடுகள் ஒன்றில்), அத்துடன்
ஆறாம் வீட்டில் ராகுவும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.
அஷ்டலக்ஷ்மி யோகம்" பாடத்தில் எனக்கு ஒரு சந்தேகம்
கேந்திர வீடுகள் என்பது 1, 4, 7, 10ஆம் வீடுகள் தானே சரி
குருவே தயவு செய்து விளக்கம் தரவும்
just missed...ராகு 5 ல் இருகரே!!!!
ReplyDeleteஉள்ளேன் ஐயா
உள்ளேன் ஐயா.
ReplyDeleteபாடம் அருமை.
நாரதரை நடுவராகக் கொண்டு ஒரு அழகுப்போட்டி நடந்ததாம். அதில் லட்சுமிதேவியும், அவர்களுடைய மூத்த சகோதரியும் கலந்து கொண்டார்களாம்.நாரதர் தன் சாமர்த்தியத்தைப் பயன்படுத்திக் கூறினாராம்,
ReplyDelete"அக்காதேவி செல்லும்போது பின் அழகு.லட்சுமிதேவி வரும்போது முன் அழகு"லட்சுமி பூஜையான தீபாவளி முடிந்து முதல் பதிவு முன் யோசனையுடன்அபாரமாக வெளியிட்டுள்ளீர்கள். 7ல் நீச குரு. 6ல் ராகு இல்லை.9ல்ராகு. 6க்கு செவ்வாய் பார்வை. இந்த யோகம் இல்லை.என் மனைவியாருக்கு 6ல் ராகு. குரு 12ல். 6க்கு குரு பார்வை.எல்லாம் கலந்துகட்டி லட்சுமி கடாட்சத்துடன் குறை ஒன்றும் இல்லாமல் வாழ்ந்து விட்டேன் அய்யா!
குரு எனக்கு 7ம் வீட்டில் இருக்கிறார் அது கேந்திரம்.
ReplyDeleteஆனால் ராகு நான்கில் அல்லவா இருக்கிறார்.அதுவும் கேந்திர
வீடு தான்.இந்த யோகம் இருக்கா.தெரியலே.
இந்த மாதிரி அஸ்டலெட்சிமி யோகத்திலே நான் பிறந்திருக்க
சான்ஸே இல்லை.
அவயோகத்தையே கொடுத்துக்கொண்டிருந்த
நம்ம தலைவர் திடீர்னு யோக பலனை
கொடுததும் ஒரு இன்ப அதிர்ச்சி.
/////Blogger RVC said...
ReplyDeletepresent sir!/////
வருகைப் பதிவு போட்டாயிற்று!
////Blogger Arul said...
ReplyDeleteஅன்பான ஆசிரியரே,
எனக்கு மின்னஞ்சல் பாடங்கள் இதுவரை வரவில்லை...ஆவண செய்யவும்...
நன்றி!!!////
Please inform your email ID: I will check up!
///Blogger Alasiam G said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
"அஷ்டலக்ஷ்மி யோகம்" பாடத்திற்கு நன்றிகள்.
அந்த அதிர்ஷ்டம் (யோகம்) எமக்கில்லை,
அனுகிரகம் மட்டும்
இன்று போல் என்றும் வேண்டும்
என அந்த மகாலக்ஷ்மியை வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி,
அன்புடன்,
ஆலாசியம் கோ.////
அதெல்லாம் வேண்டிக்கொள்ளுங்கள்! வேண்டிக்கொள்வதற்கென்ன காசா? பணமா?
/////Blogger T K Arumugam said...
ReplyDeleteஐயா வணக்கம்
எனக்கு நாலில் குரு ( கன்னி லக்னம் - தனுசு ராசி ) கூடவே சந்திரனும் சனியும். 6 இல் ராகுவுக்கு பதில் கேது. "அஷ்டலக்ஷ்மி யோகம்" உள்ளதா ???
நன்றி
வாழ்த்துக்கள்////
மனோரமாவிற்குப் பதில் காந்திமதி என்றால் படம் எடுபடாது!
ராகுவிற்குப் பதில் கேது என்றாலும் எடுபடாது!
////Blogger jpmeera said...
ReplyDeletedear sir,
thanks for your lesson. for me raghu is in 6th house (dhanasu)and guru is 7th house but "neesa vagram" with moon. Can i get this yogam///
குரு நீசமானதால் யோகம் லேதண்டி!
/////Blogger KUMARAN said...
ReplyDeleteDear Sir,
Could you kindly clarify me the following,
Kendra means 1,4,7,10 Houses or
1,3,4,10?
Thanks.
Balakumaran.////
1,4,7&10th houses are the kendra houses. Please read the old lessons!
Blogger ananth said...
ReplyDeleteஎன் மனைவிக்கு குரு 7ம் வீட்டில் (மகரத்தில்) செவ்வாயோடு. 6ல் ராகு. இந்த யோகம் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம். குரு நீச்ச பங்கம் என்பதையும் சேர்த்துக் கொண்டால்./////
நீசபங்க ராஜ யோகம் இருக்கிறதே! அதற்குச் சந்தோஷப்படுங்கள் ஆனந்த்!
////Blogger astroadhi said...
ReplyDeleteஅய்யா ,
எனக்கு இந்த யோகம் இல்ல ஆனா தனுசு லக்னம் 4 இல் குரு(6பரல்)ஆட்சி உடன் ராகு இது நல்ல சேர்கையா?எனக்கு தற்போது குரு தசை சனி புக்தி ,அக்டோபர் 30 முதல் புதன் புக்தி (புதன் 7 ல் ஆட்சி உடன் செவ்வாய் ,சந்திரன் சேர்கை.)படிப்பு முடிந்து விட்டது நல்ல வேலை கிடைகுமா?
நன்றி////
கிடைக்கும்!
////Blogger sundinesh1 said...
ReplyDeleteஅன்பான ஆசிரியரே,
எனக்கு மின்னஞ்சல் பாடங்கள் இதுவரை வரவில்லை...ஆவண செய்யவும்...
நன்றி!!!////
Please inform your email ID: I will check up!
////Blogger Chiruthuli said...
ReplyDeletepresent sir////
வருகைப் பதிவு போட்டயிற்று!
/////Blogger Chiruthuli said...
ReplyDeleteகுரு வணக்கம்,
அஷ்டலெட்சுமி யோகம் என்பது குரு கேந்திர வீடுகள் ஒன்றில்
இருந்து (அதாவது 1, 3, 4, 10ஆம் வீடுகள் ஒன்றில்), அத்துடன்
ஆறாம் வீட்டில் ராகுவும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.
அஷ்டலக்ஷ்மி யோகம்" பாடத்தில் எனக்கு ஒரு சந்தேகம்
கேந்திர வீடுகள் என்பது 1, 4, 7, 10ஆம் வீடுகள் தானே சரி
குருவே தயவு செய்து விளக்கம் தரவும்/////
என்ன சாமி குழப்பம்? 3ஆம் வீடு கேந்திரமா?
1,4,7 & 10ஆம் வீடுகள் மட்டுமே கேந்திர வீடுகள்!
////Blogger Priya said...
ReplyDeletejust missed...ராகு 5 ல் இருக்காரே!!!!
உள்ளேன் ஐயா////
இருந்தால் என்ன? நீங்களே ஒரு அஷ்டலெட்சுமிதான். உங்கள் கணவருக்கு! இல்லையா பின்னே?
////Blogger JS said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா.
பாடம் அருமை.////
நன்றி ஜே.எஸ்!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteநாரதரை நடுவராகக் கொண்டு ஒரு அழகுப்போட்டி நடந்ததாம். அதில் லட்சுமிதேவியும், அவர்களுடைய மூத்த சகோதரியும் கலந்து கொண்டார்களாம்.நாரதர் தன் சாமர்த்தியத்தைப் பயன்படுத்திக் கூறினாராம்,
"அக்காதேவி செல்லும்போது பின் அழகு.லட்சுமிதேவி வரும்போது முன் அழகு"லட்சுமி பூஜையான தீபாவளி முடிந்து முதல் பதிவு முன் யோசனையுடன்அபாரமாக வெளியிட்டுள்ளீர்கள். 7ல் நீச குரு. 6ல் ராகு இல்லை.9ல்ராகு. 6க்கு செவ்வாய் பார்வை. இந்த யோகம் இல்லை.என் மனைவியாருக்கு 6ல் ராகு. குரு 12ல். 6க்கு குரு பார்வை.எல்லாம் கலந்துகட்டி லட்சுமி கடாட்சத்துடன் குறை ஒன்றும் இல்லாமல் வாழ்ந்து விட்டேன் அய்யா!/////
எல்லாம் உங்களுக்காகத்தான் கே.எம்.ஆர்.கே சார்!
/////Blogger thirunarayanan said...
ReplyDeleteகுரு எனக்கு 7ம் வீட்டில் இருக்கிறார் அது கேந்திரம்.
ஆனால் ராகு நான்கில் அல்லவா இருக்கிறார்.அதுவும் கேந்திர
வீடு தான்.இந்த யோகம் இருக்கா.தெரியலே.//////
ஆறு என்றால் ஆறுதான். வேறு சிந்தனை எல்லாம் வேண்டாம். உங்களுக்கு இந்த யோகம் இல்லை!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இந்த மாதிரி அஷ்டலெட்சிமி யோகத்திலே நான் பிறந்திருக்க
சான்ஸே இல்லை.
அவயோகத்தையே கொடுத்துக்கொண்டிருந்த
நம்ம தலைவர் திடீர்னு யோக பலனை
கொடுததும் ஒரு இன்ப அதிர்ச்சி.//////
தீபாவளிப் பட்சணத்தில் இனிப்பும் உண்டு அல்லவா? அதுபோல நினைத்துக் கொள்ளுங்கள்!
/* ////Blogger Chiruthuli said...
ReplyDeleteகுரு வணக்கம்,
அஷ்டலெட்சுமி யோகம் என்பது குரு கேந்திர வீடுகள் ஒன்றில்
இருந்து (அதாவது 1, 3, 4, 10ஆம் வீடுகள் ஒன்றில்), அத்துடன்
ஆறாம் வீட்டில் ராகுவும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.
அஷ்டலக்ஷ்மி யோகம்" பாடத்தில் எனக்கு ஒரு சந்தேகம்
கேந்திர வீடுகள் என்பது 1, 4, 7, 10ஆம் வீடுகள் தானே சரி
குருவே தயவு செய்து விளக்கம் தரவும்/////
என்ன சாமி குழப்பம்? 3ஆம் வீடு கேந்திரமா?
1,4,7 & 10ஆம் வீடுகள் மட்டுமே கேந்திர வீடுகள் */
ஆனால் தங்கள் பதிவில் கேந்திர வீடு என்பது 1,3,4 மற்றும் 10 என்று கூறிப்பிட்டு உள்ளீர்கள் . ஆதலால் எல்லாருக்கும் சந்தேகம் .
Dear Sir
ReplyDeleteIndha Amaippu En Annan Maganuku Ulladhu. (6il Rahu and 10il Guru)
Padam Arumai sir.
Note: 1,4,7 and 10 Kendra. In Lesson - you mention 1,3,4 and 10 kendra endru ulladhu.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman

Present sir,
ReplyDeletesir, i dont have this yoga, but i have made my mind happy as Master told that 337 for all. thanks. Sakthi Ganesh.
வண்க்கம் ஐயா,
ReplyDeleteயோக பாடம் மிக ந்ல்ல் இருந்தது ரொம்ப ந்ன்றி சர்ர் என்க்கு இந்த் யோக்ம் இல்லை ஐயர் எல்லோருக்கும் 337 தர்னே வருத்தம் இல்லை.
உங்க்ள் ம்ர்ண்வி
சுந்தரி.
/////Blogger Shyam Prasad said...
ReplyDelete/* ////Blogger Chiruthuli said...
குரு வணக்கம்,
அஷ்டலெட்சுமி யோகம் என்பது குரு கேந்திர வீடுகள் ஒன்றில்
இருந்து (அதாவது 1, 3, 4, 10ஆம் வீடுகள் ஒன்றில்), அத்துடன்
ஆறாம் வீட்டில் ராகுவும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.
அஷ்டலக்ஷ்மி யோகம்" பாடத்தில் எனக்கு ஒரு சந்தேகம்
கேந்திர வீடுகள் என்பது 1, 4, 7, 10ஆம் வீடுகள் தானே சரி
குருவே தயவு செய்து விளக்கம் தரவும்/////
என்ன சாமி குழப்பம்? 3ஆம் வீடு கேந்திரமா?
1,4,7 & 10ஆம் வீடுகள் மட்டுமே கேந்திர வீடுகள் */
ஆனால் தங்கள் பதிவில் கேந்திர வீடு என்பது 1,3,4 மற்றும் 10 என்று கூறிப்பிட்டு உள்ளீர்கள் . ஆதலால் எல்லாருக்கும் சந்தேகம் .////
ஆமாம். இப்போதுதான் கவனித்தேன். தட்டச்சுப் பிழை. தவறைத் திருத்திவிட்டேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Indha Amaippu En Annan Maganuku Ulladhu. (6il Rahu and 10il Guru)
Padam Arumai sir.
Note: 1,4,7 and 10 Kendra. In Lesson - you mention 1,3,4 and 10 kendra endru ulladhu.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////
ஆமாம். இப்போதுதான் கவனித்தேன். தட்டச்சுப் பிழை. தவறைத் திருத்திவிட்டேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
/////Blogger Sakthi Ganesh said...
ReplyDeletePresent sir,
sir, i dont have this yoga, but i have made my mind happy as Master told that 337 for all. thanks. Sakthi Ganesh./////
ஆமாம். இறைவன் கருணை மிக்கவர். பங்களாவில் படுத்திருப்பவனுக்கும், பிளாட்பாரத்தில் படுத்திருப்பவனுக்கும், பாரபட்சமில்லாமல் மதிப்பு 337தான்!
////Blogger sundari said...
ReplyDeleteவண்க்கம் ஐயா,
யோக பாடம் மிக நல்லா இருந்தது ரொம்ப நன்றி சார் எனக்கு இந்த யோகம் இல்லை ஐயா எல்லோருக்கும் 337 தானே வருத்தம் இல்லை.
உங்கள் மாணவி
சுந்தரி.////
ஆமாம். இறைவன் கருணை மிக்கவர். பங்களாவில் படுத்திருப்பவனுக்கும், பிளாட்பாரத்தில் படுத்திருப்பவனுக்கும், பாரபட்சமில்லாமல் மதிப்பு 337தான்! எனக்கும் 337. உங்களுக்கும் 337
Dear Vathiyar,
ReplyDelete1) Moon in cancer
2) Raghu in 6th place from moon( Dhanur rasi - Kothanda Raghu)
3) Guru is in makara rasi, 7th place from moon( Gajakesari yoga).
4) I am Kumba lagna.lagna Lord is at 4th place from lagna and 11th from chandra. ( Rishbam)
Based on chandra lagna , will this Astalakshmi yoga be applicable.
Thanks and warm regards,
Ramalingam
Sir,
ReplyDeletepresently, five planets ( sun in thulam,
sukra in kanya, chevvai in katakam, guru in makaram, and chandran from oct 20th to 23rd ) are in debilitation. Would you kindly enlighten on this phenomenon rarely occuring after nearly 100 years !
Guru also aspects Sukran and also chevvai. Does it bring any neecha banga raja yoga to anyone?
subbu rathinam.
எனக்கு மின்னஞ்சல் பாடங்கள் வருவதற்கு எப்படிப்ட்ட யோகம்! அமய வேண்டும் !!!!!!!!!! அன்புடன் ராகுல்…..
ReplyDeleteநன்றி!!!
Blogger Ram said...
ReplyDeleteDear Vathiyar,
1) Moon in cancer
2) Raghu in 6th place from moon( Dhanur rasi - Kothanda Raghu)
3) Guru is in makara rasi, 7th place from moon( Gajakesari yoga).
4) I am Kumba lagna.lagna Lord is at 4th place from lagna and 11th from chandra. ( Rishbam)
Based on chandra lagna , will this Astalakshmi yoga be applicable.
Thanks and warm regards,
Ramalingam//////
உங்களுக்கு இந்த யோகம் உள்ளது!
////Blogger sury said...
ReplyDeleteSir,
presently, five planets ( sun in thulam,
sukra in kanya, chevvai in katakam, guru in makaram, and chandran from oct 20th to 23rd ) are in debilitation. Would you kindly enlighten on this phenomenon rarely occuring after nearly 100 years !
Guru also aspects Sukran and also chevvai. Does it bring any neecha banga raja yoga to anyone?
subbu rathinam./////
அந்தத் தேதிகளில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தில், 4 கிரகங்கள் நீசமாக இருக்கும். நீசர்களால் பயனில்லை. இருந்தாலும் அக்குழந்தைகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். ஏனென்றால் அவர்களுக்கும் பரல்கள் 337 தானே?
////Blogger RaaKul said...
ReplyDeleteஎனக்கு மின்னஞ்சல் பாடங்கள் வருவதற்கு எப்படிப்ட்ட யோகம்! அமய வேண்டும் !!!!!!!!!! அன்புடன் ராகுல்…..
நன்றி!!!///////
பாரிஸில் இருந்து கொண்டு கேட்கும் கேள்வியா இது நண்பரே? நீங்கள் பதிவு செய்து 4 நாட்கள் ஆகிறது அவ்வளவுதான். விடுமுறையில் சென்றிருந்த வாத்தியார், வகுப்பறைக்கு வந்தவுடன் செய்த முதல் வேலை மின்னஞ்சல் வகுப்பில் புதிதாகச் சேர்ந்துள்ளவர்களுக்குப் பழைய பாடங்களை
அனுப்பியதுதான். உங்கள் மின்னஞ்சல் பெட்டியைத் திறந்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்!
Present sir!!!! Enaku Guru in 9 th place
ReplyDelete////Karthi said...
ReplyDeletePresent sir!!!! Enaku Guru in 9 th place///
தகவலுக்கு நன்றி நண்பரே!
ஐயா வணக்கம்
ReplyDeleteஎனக்கு 4ல் குரு & 6ல் ராகு!
நன்றி
-கிமு-
ayya 1 il kuru 9 raagu irunthaalum kuruvum ragu vum thirikonathil amarnthal astalaksmi yogam paripooranamaka kidaikum endru en nanban sonnar. but enakku athil udan paadu illai yen endral kuruvum raagvum 9 paaravaiyai sarisamamaga peruvathaal ithu kuru sandaala yogathai koduthu vidum enbathu ennudaiya karuthu itharkku thankalin vilakkam ennavo
ReplyDeleteஅய்யா ஒன்றில் குரு ஒன்பதில் ராகு உள்ள ஜாதகனுக்கு , குருவும் ரaகுவும் திரிகோணத்தில் அமர்ந்ததால் அச்டலக்ச்மி யோகம் பரிபூரணமாக கிடைக்கும் . என்று, என் நண்பன் சொன்னார் .அனால் எனக்கு அதில் உடன் பாடு இல்லை . ஏன் என்றல் குருவும் ராகவும் ஒன்பதாம் பார்வையை சரிசமமாக பெறுவதால் இது குரு சண்டாள யோகத்தை கொடுத்து விடும் என்பது என்னுடைய கருத்து.
ReplyDeleteவகுப்பறை வாத்தியாரின் விளக்கம் என்னவோ ? இதற்க்கு தங்களின் விளக்கம் என்னவோ ?
/////NEMILI BALA said...
ReplyDeleteஐயா வணக்கம்
எனக்கு 4ல் குரு & 6ல் ராகு!
நன்றி
-கிமு-////
நல்லது!
////prabakar.l.n said...
ReplyDeleteஅய்யா ஒன்றில் குரு ஒன்பதில் ராகு உள்ள ஜாதகனுக்கு , குருவும் ரaகுவும் திரிகோணத்தில் அமர்ந்ததால் அச்டலக்ச்மி யோகம் பரிபூரணமாக கிடைக்கும் . என்று, என் நண்பன் சொன்னார் .அனால் எனக்கு அதில் உடன் பாடு இல்லை . ஏன் என்றல் குருவும் ராகவும் ஒன்பதாம் பார்வையை சரிசமமாக பெறுவதால் இது குரு சண்டாள யோகத்தை கொடுத்து விடும் என்பது என்னுடைய கருத்து.
வகுப்பறை வாத்தியாரின் விளக்கம் என்னவோ ? இதற்க்கு தங்களின் விளக்கம் என்னவோ ?/////
ஒன்பதில் ராகு இருப்பது நன்மையளிக்காது!
அஷ்டலெட்சுமி யோகத்திற்கான விதியை மீண்டும் படியுங்கள். விதிகளை நம் இஷ்டத்திற்கு மாற்றி யோசிக்க முடியாது!
Sir
ReplyDeleteI am bharani 3rd qtr, kanni lagna.
I am having sun in the 1st,guru-sukaran in the 2nd, rahu in the sixth, saturn-chandran in 8th, ketu,chevvai,bhuthan in 12th house.
Since I am having rahu in kumbam that is 6th house from lagna am i having the ashta laksmi yogam because I not having guru in kendra but guru parvai in the sixth house(5am parvai). Will this account to any yoga?
Sir,
ReplyDeleteRegarding this "Ashta lakshmi Yoga", please clarify this doubt.
As you have mentioned Guru should be in a kendra house and Rahu should be in sixth house makes this yoga (General rule)
say for example now in transit from 27th Rahu is going to be in Dhanus and Guru is in Makara - if a child is born in Kataka lagna then can we say that child will be having this yoga? (i.e. from kataka 6h place Rahu and in 7 th Kandra house Guru). the same case can we consider for a new business if we start at the time of kataka lagna in this period. whether this same kind of yoga comes for that new business. [Please consider, in this period 4 planets are neesam and two is viewed by Guru]if so please inform whether this yoga applies.
Thanks.Sakthi Ganesh.
/////venk said...
ReplyDeleteSir
I am bharani 3rd qtr, kanni lagna.
I am having sun in the 1st,guru-sukaran in the 2nd, rahu in the sixth, saturn-chandran in 8th, ketu,chevvai,bhuthan in 12th house.
Since I am having rahu in kumbam that is 6th house from lagna am i having the ashta laksmi yogam because I not having guru in kendra but guru parvai in the sixth house(5am parvai). Will this account to any yoga?
குரு கேந்திரத்தில் இல்லை. ஆகவே இந்த யோகம் இருக்காது.
விதிகளை நம் இஷ்டத்திற்கு மாற்றி யோசிக்க முடியாது!
////Sakthi Ganesh said...
ReplyDeleteSir,
Regarding this "Ashta lakshmi Yoga", please clarify this doubt.
As you have mentioned Guru should be in a kendra house and Rahu should be in sixth house makes this yoga (General rule)
say for example now in transit from 27th Rahu is going to be in Dhanus and Guru is in Makara - if a child is born in Kataka lagna then can we say that child will be having this yoga? (i.e. from kataka 6h place Rahu and in 7 th Kandra house Guru). the same case can we consider for a new business if we start at the time of kataka lagna in this period. whether this same kind of yoga comes for that new business. [Please consider, in this period 4 planets are neesam and two is viewed by Guru]if so please inform whether this yoga applies.
Thanks.Sakthi Ganesh.//////
நீங்கள் கேட்பது பிறக்கும் குழந்தையின் ஜாதகத்திற்குச் சரியாக இருக்கும்.
ஆனால் துவங்கும் வியாபாரத்திற்கு, அது துவங்குகிறவரின் ஜாதகத்தை வைத்துத்தான் பலன்கள் கிடைக்கும். அந்த லக்கினத்தில் ஆரம்பிக்கப்பெற்ற அந்த வியாபாரம் நன்றாக நடைபெறும் வாய்ப்புடன் இருந்து, ஆரம்பித்தவரின் ஜாதகம் சரியாக இல்லையென்றால், அது கைமாறிப் போய்விடும்!
ஐயா அஷ்ட லட்சுமி யோகம் சந்திர லக்னத்தில் இருந்து கணக்கிடலாமா..? சந்திரனுக்கு பத்தில் குரு, சந்திரனுக்கு ஆறில் ராகு..
ReplyDeleteRespected sir,
ReplyDeleteIn my birth chart guru is placed in 4th (from lagna viruchika) and raghu is in 6th house. I am currently going through Mars maha thasa then i will have raghu maha thasa. How will that raghu thasa help me in my career and person life since the current mars thasa i really didnt feel any improvement both in my career and personal life.. Your reply will be much helpful... looking for your reply on this soon sir. Thanking you
வணக்கம் ஐயா,அஷ்ட லட்சுமி யோகம் எந்த திசையில் பலன் கிடைக்கும் அல்லது எல்லா திசைகளிலும் பலன் தருமா
ReplyDelete