++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on Yoga No.10
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
Lesson on Yoga No.10
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
மிக்க நன்றி
ReplyDeleteலக்கினம் ராசி இரண்டுமே செவ்வாய், சூர்யன், சனி,ஆகியவற்றுக்கு நடுவில் மாட்டிக்கொண்டாலும்,குரு பார்வை கிடைத்ததாலும்,செவ்வாய் யோககாரகனாக ஆனதாலும், சனியின் காலில் பிறந்ததாலும், சூர்யன் நட்பு க்ரஹம் னதாலும்,சூர்யன் சனியோடுகூட புதன் நின்றதாலும் கர்த்தாரி எனக்குக் கத்திரி போடவில்லை.அப்படியே வாழ்வில் நடந்த பல சிரமங்கள் இதனால்தான் என்று கொண்டாலும், தாங்கும் மனதைக் கொடுத்து 337 சரி
ReplyDeleteசெய்து காப்பாற்றி விட்டது.
சோதிட நூல் எப்போது வெளீயாகும் என்று மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நகரத்தாரில் காசியின் மேல் அதீத காதல் கொண்டவர்கள் உள்ளார்கள்.அஸ்தியை பார்செலில் காசியில் உள்ள "நாட்கோட்" சத்திரத்திற்கு
அனுப்புவது, பின்னர் ஒரு சமயம் மகன் காசிக்குச் செல்லும் போது கங்கையில்
அஸ்தி சஞ்சயினம் செய்வது போன்ற தகவல்களை வைத்து உங்கள் பாணியில்
கதை ஒன்று படிக்க வேண்டும் அய்யா!
பதிவிற்கு நன்றி.
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteகர்தாரி யோகம், பாடம் தெளிவாகிற்று.
என் ஜாதகத்தில் நவாம்சத்தில்
கிரகமாலிகா யோகம் உள்ளது,
நல்லவேளை இந்த கத்திரி
அங்கே தனித் தனியாகவே உள்ளது.
நன்றி குருநாதரே,
அன்புடன்,
ஆலாசியம் கோ.
////Shyam Prasad said...
ReplyDeleteமிக்க நன்றி////
நன்றி ஷியாம்!
/////kmr.krishnan said...
ReplyDeleteலக்கினம் ராசி இரண்டுமே செவ்வாய், சூர்யன், சனி,ஆகியவற்றுக்கு நடுவில் மாட்டிக்கொண்டாலும்,குரு பார்வை கிடைத்ததாலும்,செவ்வாய் யோககாரகனாக ஆனதாலும், சனியின் காலில் பிறந்ததாலும், சூர்யன் நட்பு க்ரஹம் ஆனதாலும்,சூர்யன் சனியோடுகூட புதன் நின்றதாலும் கர்த்தாரி எனக்குக் கத்திரி போடவில்லை.அப்படியே வாழ்வில் நடந்த பல சிரமங்கள் இதனால்தான் என்று கொண்டாலும், தாங்கும் மனதைக் கொடுத்து 337 சரி
செய்து காப்பாற்றி விட்டது./////
தகவலுக்கு நன்றி சார்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
////// சோதிட நூல் எப்போது வெளியாகும் என்று மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்./////
இந்த ஆண்டு டிஸம்பரில் வெளியாகும் (முதலில் இரண்டு பாகங்கள்)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
/////// நகரத்தாரில் காசியின் மேல் அதீத காதல் கொண்டவர்கள் உள்ளார்கள்.அஸ்தியை பார்செலில் காசியில் உள்ள "நாட்கோட்" சத்திரத்திற்கு
அனுப்புவது, பின்னர் ஒரு சமயம் மகன் காசிக்குச் செல்லும் போது கங்கையில்
அஸ்தி சஞ்சயினம் செய்வது போன்ற தகவல்களை வைத்து உங்கள் பாணியில்
கதை ஒன்று படிக்க வேண்டும் அய்யா!//////
இந்துக்களில், இறையுணர்வு மிக்கவர்கள் அனைவருக்குமே காசியின் மேல் ஒரு காதல் உண்டு!
”திருவாரூரில் பிறந்தால் முக்தி
தில்லையில் வாழந்தால் முக்தி
காசியில் இறந்தால் முக்தி”
என்பார்கள்.
இம்மூன்றும் பலருக்கும் சத்தியம் இல்லாததது.
அதனால் அதற்கு மாற்றாக ஒன்றைச் சொல்வார்கள்.
அது இதுதான்:
“அண்ணாமலையை நினைத்தால் முக்தி!”
அதாவது திருவண்ணாமலையில் இருக்கும் அண்ணாமலையாரை அனுதினமும், இருக்கும் இடத்தில் அல்லது இருக்கும் ஊரிலிருந்து நினைத்து, நெஞ்சுருக வழிபட்டால் போதும். முக்தி!
//////மதி said...
ReplyDeleteபதிவிற்கு நன்றி.////
நன்றி மதி!
///Alasiam G said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
கர்த்தாரி யோகம், பாடம் தெளிவாகிற்று.
என் ஜாதகத்தில் நவாம்சத்தில்
கிரகமாலிகா யோகம் உள்ளது,
நல்லவேளை இந்த கத்திரி
அங்கே தனித் தனியாகவே உள்ளது.
நன்றி குருநாதரே,
அன்புடன்,
ஆலாசியம் கோ.////
நன்றி நண்பரே!
அய்யா காலை வணக்கம். ஜோதிட பாடத்தை, எங்களை போல் மிகுந்த ஆர்வத்துடன் கற்று கொண்டு இருக்கும் மாணவர்களுக்கு, தங்களது பதிவுகள் அருஞ்சுவை விருந்தாக ஆகி விடுகிறது. மிக்க நன்றி.
ReplyDeleteDo we need to see "Yogas" in Rasi chart or Navamsa chart?
ReplyDelete////Meena said...
ReplyDeleteஅய்யா காலை வணக்கம். ஜோதிட பாடத்தை, எங்களை போல் மிகுந்த ஆர்வத்துடன் கற்று கொண்டு இருக்கும் மாணவர்களுக்கு, தங்களது பதிவுகள் அருஞ்சுவை விருந்தாக ஆகி விடுகிறது. மிக்க நன்றி.////
நன்று சகோதரி. நன்றாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி!
////Kavitha said...
ReplyDeleteDo we need to see "Yogas" in Rasi chart or Navamsa chart?/////
ராசியில் இருந்தால் நல்லது. நவாம்சத்தில் இருந்தால் மிகவும் நல்லது!
Navamsam is the magnified version of rasi chart!
நன்றி ஆசானே
ReplyDeleteஇனி என் மீன் பிடிக்கும் படலம் starts ....
உள்ளேன்ஐயா!
ReplyDeleteஅய்யா காலை வணக்கம்,
ReplyDeleteபாப கர்தாரி யோகம் உங்கள் நடையில் வழக்கம் போல் அருமை .... நீங்க மீன் பிடிக்க கத்து கொடுத்தாலும் நாங்க மீன் பிடிக்க போரது கடலில் அதனால் உங்கள் துணை அவசியம் ...
எனக்கு ஒரு சந்தேகம் அய்யா ஒரு வீட்டிற்கு ஒருபுரம் தீயக்ரகம் மறுபுரம் தீயக்ரத்துடன் ஒரு சுப கரகம் சேர்ந்து இருந்தால் இந்த யோகம் விலக்கு பெருமா?அல்லது பாதி தீமை செயுமா?
நன்றி
வணக்கம்
வணக்கம் ஐயா, நீண்ட நாட்களுக்குப்பின் பதிவதற்கு மன்னிக்கவும்.பாடங்கள் மிக நன்று.
ReplyDeleteஇரண்டு கெட்டவர்களுக்கு மத்தியில் இருக்கும் நல்லவர்களும் கெட்டவர்களே . .
ReplyDeleteஅது சரி அய்யா . .
ஒரு நல்ல யோகமும் அமைந்து
இந்த கத்திரியும் அமைந்து விட்டால்
எதை எடுத்துக் கொள்வது . .
உதாரணமாக அஷ்ட லட்சுமியும் அந்த கத்திரியும் . .
(சரி சட்டையோ . . சுடிதாரோ கிடைத்தால் சரி . . )
நீங்கள் சொல்லும் 337 யை
ReplyDeleteதிருக்குறளுடன் ஒப்பிட்டு பார்த்தேன் . .
337வது குறளின் பொருளும்
நீங்கள் சோதிட பாடத்தில் சொல்லும்
337ம் மிகச் சரியாக உள்ளது . .
திருக்குறளை விரும்பும் மற்றவர்களுக்கும் இது புது விருந்தாக இருக்கட்டும் . .
திருவாரூரில் பிறந்தால் முத்தி
ReplyDeleteதில்லையில் வாழ்ந்தால் முத்தி
காசியில் இறந்தால் முத்தி
அண்ணாமலையை நினைத்தாலே முத்தி
என்ற வரிசையில் உள்ள
முக்கியமான நகரத்தை சொல்லனுமே அய்யா . .
அது
மதுரையில் இருந்தாலே முத்தி . .
(வாழ்தல் வேறு இருத்தல் வேறு)
மதுரையில் தான்
இறைவன் திருவிளையாடல் நடத்தியதும்
சித்தராக வந்து கல் யானைக்கு கரும்பு கொடுத்ததும் . .
இன்னமும் இறைவன் வாழ்ந்து கொண்டு இருக்கும் அந்த சொக்கநாதரை உங்கள் மனதுக்குள்ளே வைத்திருந்தால் எப்படி அய்யா . . .
நல்ல பாடம்.அருமையான
ReplyDeleteதெளிவான விளக்கங்கள்.
நன்றி அய்யா.
அய்யா, பாடம் அருமை. ஒரு சந்தேகம், ஒரு பக்கம் ராகு/கேது, நடுவில் ஒரு பாவ கிரகம், மறுபக்கம் பாவ கிரகங்களோடு குரு இருந்தால் இந்த யோகம் விலக்கு பெறுமா? அல்லது குரு இருப்பதால் கெடுபலன் குறைந்து பாதிக்கப்பட்டுள்ள வீட்டிற்கான பலன்கள் தாமதமாகுமா?
ReplyDeleteஐயா
ReplyDeleteஎனக்கு 5-ல் புதன் (ரிஷபம்) ,4 -ல் குரு & கேது ,6 -ல் சூரியன் & சுக்ரன். இந்த அமைப்பினால் கெடு பலனா அல்லது தீய பலனா?
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteபுத்திர சோகம் என்றால் என்ன?
அதற்கு பரிகாரம் என்ன?
குரு வணக்கம்,
ReplyDeleteஇன்றைய பாப கர்த்தாரி யோகம் பாடம்
அருமை நல்ல உதாரணத்துடன் நடத்தினீர்கள்
தங்களின் இந்த இறை பணி
மேலும் மேலும் தொடர வேண்டும்....
இப்படிக்கு
சிறுதுளி
ஆசிரியரே!!!
ReplyDeleteஉள்ளேன் ஐயா...
மின்னஞ்சல் பாடங்கள் இன்றும் வரவில்லை...கிரக யுத்தம் மிக முக்கியமான பாடம் அல்லவா...அதோடு பழைய மின்னஞ்சல் பாடங்களை நினைத்தாலே தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகமாகிறது...கொஞ்சம் பார்க்கவும்...
நம் சக மாணவர்கள் யாரேனும் அனுப்பலாமே நம் ஆசிரியருடைய பெருந்தன்மை போல் உங்களில் யாருக்காவது இருப்பின்...நேரம் இன்மையால் அவதிப்படும் நம் ஆசிரியருக்கு உதவியது போலும் இருக்கும்...
ஐயா வணக்கம்
ReplyDeleteஎனக்கு 5 ம வீடு காலி. ஆனால் 6 இல கேது, நாளில் குரு சந்திரன் சனி மூவரும். ஒரே மகன். ஆனால் அவன் கடந்த 12 வருடங்களாக ஹாஸ்டலில் படித்து கொண்டிருக்கிறான். இதுவும் ஒரு வகையில் பாப கர்தாரி யோகம் தானே.
இந்த வருடம் என் மகன் படிப்பு முடிந்தவுடன் அவனுடன் சேர்ந்து விடலாம் என்றுள்ளேன்.
பாடத்திற்கு நன்றி
வாழ்த்துக்கள்
உள்ளேன் ஐயா.
ReplyDelete6,8,12ம் வீட்டின் முன்னும் பின்னும் தீய கிரகங்கள் இருந்தால்?
எனக்கு 10ம் வீட்டிற்கு இரண்டு பக்கமும் பாப கிரகங்கள், 9ம் வீட்டிற்கு இரண்டு பக்கமும் சுப கிரகங்கள் இருக்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் நமக்கும் கீழே உள்ளவர் கோடி என்று நினைத்துப் பார்த்து நிம்மதியடையலாம்.
ReplyDeleteThanks for the lessons.I read it.
ReplyDeleteBalakumaran
ஐயா 10 வீடு முன்னே சனியும் பின்னே கேதுவும் ...எனக்கு வேலை ஒரு பெரிய பெரச்சனை தான் ஐயா . கல்லை கண்டால் நாயி காணவில்லை , நயையை கண்டால் கல்லை காணவில்லை கதை தான் ...வேலை கிடைத்தால் போக முடியவில்லை ,போக முடிந்தால் வேலை கெடைக்காது ...
ReplyDeleteஉள்ளேன் ஐயா!
ReplyDeleteஅன்புடன்,
GK, BLR
அய்யா ,
ReplyDeleteமட்ரும் ஒரு சந்தேகம் இந்த அமைப்பு 12 வீட்டிற்க்கு ஏற்படும் எனில் அது எந்த மாதிரியான பலனை ஏற்படுத்தும் ..மீண்டும் படிக்க படிக்க சந்தேகம் வருகிறது அய்யா?
அய்யா,
ReplyDeleteயோகம் பாடம் சூப்பர். இந்த யோகம் எனக்கு இல்லை.
பொதுவான சந்தேகம்? வர்கோத்தமம் என்றால் என்ன? அதன் பயன் என்ன? நம் பாடத்தில் தேடினேன், கிடைக்கவில்லை? அல்லது என் தேடுதலில் கிடைக்கவில்லை.
நன்றியுடன்
சரவணா
Dear priya sister,
ReplyDeletei am also like this ur vasanam so much good. donot worry god always with us.
your lovingly
sundari.p
Good evening sir,
ReplyDeleteI have this yoga but i donot worry
because i have good vathiyaar he told us all people has 337 that is why i am happy always. my master(class room vathiyaar) make me brave mind. A lot of thankafor ur good advise sir. my parents does not give like this good advise and story sir.
/////Blogger singaiSuri said...
ReplyDeleteநன்றி ஆசானே
இனி என் மீன் பிடிக்கும் படலம் starts ..../////
நல்லது. பெரிய பெரிய மீன்களாகப் பிடியுங்கள்!
/////Blogger DHANA said...
ReplyDeleteஉள்ளேன்ஐயா!/////
வருகைப்பதிவு போட்டாயிற்று!
//////Blogger astroadhi said...
ReplyDeleteஅய்யா காலை வணக்கம்,
பாப கர்தாரி யோகம் உங்கள் நடையில் வழக்கம் போல் அருமை .... நீங்க மீன் பிடிக்க கத்து கொடுத்தாலும் நாங்க மீன் பிடிக்க போரது கடலில் அதனால் உங்கள் துணை அவசியம் ...
எனக்கு ஒரு சந்தேகம் அய்யா ஒரு வீட்டிற்கு ஒருபுரம் தீயக்ரகம் மறுபுரம் தீயக்ரத்துடன் ஒரு சுப கரகம் சேர்ந்து இருந்தால் இந்த யோகம் விலக்கு பெருமா?அல்லது பாதி தீமை செயுமா?
நன்றி
வணக்கம்/////
அப்படிச் சேர்ந்திருக்கும் கிரகங்களில், தீய கிரகம், கிரக யுத்தத்தில் தோற்றிருந்தால், இந்த யோகம் விலக்குப் பெறும்!
////Blogger dhanan said...
ReplyDeleteவணக்கம் ஐயா, நீண்ட நாட்களுக்குப்பின் பதிவதற்கு மன்னிக்கவும்.பாடங்கள் மிக நன்று.////
நன்றி தனா!
/////Blogger iyer said...
ReplyDeleteஇரண்டு கெட்டவர்களுக்கு மத்தியில் இருக்கும் நல்லவர்களும் கெட்டவர்களே . .
அது சரி அய்யா . .
ஒரு நல்ல யோகமும் அமைந்து
இந்த கத்திரியும் அமைந்து விட்டால்
எதை எடுத்துக் கொள்வது . .
உதாரணமாக அஷ்ட லட்சுமியும் அந்த கத்திரியும் . .
(சரி சட்டையோ . . சுடிதாரோ கிடைத்தால் சரி . . )/////
இரவும் பகலும் போல அவை இரண்டும். இரண்டையும் எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்!
/////Blogger iyer said...
ReplyDeleteநீங்கள் சொல்லும் 337 யை
திருக்குறளுடன் ஒப்பிட்டு பார்த்தேன் . .
337வது குறளின் பொருளும்
நீங்கள் சோதிட பாடத்தில் சொல்லும்
337ம் மிகச் சரியாக உள்ளது . .
திருக்குறளை விரும்பும் மற்றவர்களுக்கும் இது புது விருந்தாக இருக்கட்டும் . .//////
நிலையாமை அதிகாரத்தில் வரும் குறள் அது. அனைவரும் படியுங்கள்!
/////Blogger iyer said...
ReplyDeleteதிருவாரூரில் பிறந்தால் முத்தி
தில்லையில் வாழ்ந்தால் முத்தி
காசியில் இறந்தால் முத்தி
அண்ணாமலையை நினைத்தாலே முத்தி
என்ற வரிசையில் உள்ள
முக்கியமான நகரத்தை சொல்லனுமே அய்யா . .
அது
மதுரையில் இருந்தாலே முத்தி . .
(வாழ்தல் வேறு இருத்தல் வேறு)
மதுரையில் தான்
இறைவன் திருவிளையாடல் நடத்தியதும்
சித்தராக வந்து கல் யானைக்கு கரும்பு கொடுத்ததும் . .
இன்னமும் இறைவன் வாழ்ந்து கொண்டு இருக்கும் அந்த சொக்கநாதரை உங்கள் மனதுக்குள்ளே வைத்திருந்தால் எப்படி அய்யா . . ./////
இன்று நிறையப் பேர்களுக்கு டாஸ்மாக்கில் புரள்வது (வாழ்வது) முக்தியளிப்பதாக உள்ளது!
தீபாவளிக்கு முதல் நாள் விற்பனை 250 கோடி ரூபாயாம்.
////Blogger thirunarayanan said...
ReplyDeleteநல்ல பாடம்.அருமையான
தெளிவான விளக்கங்கள்.
நன்றி அய்யா.////
நன்றி திருநாராயணன்.
////Blogger RVC said...
ReplyDeleteஅய்யா, பாடம் அருமை. ஒரு சந்தேகம், ஒரு பக்கம் ராகு/கேது, நடுவில் ஒரு பாவ கிரகம், மறுபக்கம் பாவ கிரகங்களோடு குரு இருந்தால் இந்த யோகம் விலக்கு பெறுமா? அல்லது குரு இருப்பதால் கெடுபலன் குறைந்து பாதிக்கப்பட்டுள்ள வீட்டிற்கான பலன்கள் தாமதமாகுமா?/////
அப்படிச் சேர்ந்திருக்கும் கிரகங்களில், தீய கிரகம், கிரக யுத்தத்தில் தோற்றிருந்தால், இந்த யோகம் விலக்குப் பெறும்!அல்லது குருவின் வலிமை அதிகமாக இருந்தாலும் விலக்குப் பெறும்!
///Blogger உங்கள் மாணவி said...
ReplyDeleteஐயா
எனக்கு 5-ல் புதன் (ரிஷபம்) ,4 -ல் குரு & கேது ,6 -ல் சூரியன் & சுக்ரன். இந்த அமைப்பினால் கெடு பலனா அல்லது தீய பலனா?/////
3 கட்டங்களில் 5 கிரகங்கள். முதலில் கிரகயுத்தத்தில் எவை எவை அடி வாங்கியிருக்கிறது என்று பாருங்கள்!
/////Blogger raja said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
புத்திர சோகம் என்றால் என்ன?
அதற்கு பரிகாரம் என்ன?////
குழந்தையைப் பறிகொடுத்துவிட்டுத் தவிப்பது புத்திர சோகம்.
பரிகாரம் தீவிர இறை வழிபாடு ஒன்றுதான்!
////Blogger Chiruthuli said...
ReplyDeleteகுரு வணக்கம்,
இன்றைய பாப கர்த்தாரி யோகம் பாடம்
அருமை நல்ல உதாரணத்துடன் நடத்தினீர்கள்
தங்களின் இந்த இறை பணி
மேலும் மேலும் தொடர வேண்டும்....
இப்படிக்கு
சிறுதுளி/////
நன்றி சிறுதுளியாரே!
/////Blogger Arul said...
ReplyDeleteஆசிரியரே!!!
உள்ளேன் ஐயா...
மின்னஞ்சல் பாடங்கள் இன்றும் வரவில்லை...கிரக யுத்தம் மிக முக்கியமான பாடம் அல்லவா...அதோடு பழைய மின்னஞ்சல் பாடங்களை நினைத்தாலே தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகமாகிறது...கொஞ்சம் பார்க்கவும்...
நம் சக மாணவர்கள் யாரேனும் அனுப்பலாமே நம் ஆசிரியருடைய பெருந்தன்மை போல் உங்களில் யாருக்காவது இருப்பின்...நேரம் இன்மையால் அவதிப்படும் நம் ஆசிரியருக்கு உதவியது போலும் இருக்கும்.../////
உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தெரியப்படுத்துங்கள்.சோதித்துப் பார்க்கிறேன்!
/////Blogger T K Arumugam said...
ReplyDeleteஐயா வணக்கம்
எனக்கு 5 ம வீடு காலி. ஆனால் 6 இல கேது, நாலில் குரு சந்திரன் சனி மூவரும். ஒரே மகன். ஆனால் அவன் கடந்த 12 வருடங்களாக ஹாஸ்டலில் படித்து கொண்டிருக்கிறான். இதுவும் ஒரு வகையில் பாப கர்தாரி யோகம் தானே.
இந்த வருடம் என் மகன் படிப்பு முடிந்தவுடன் அவனுடன் சேர்ந்து விடலாம் என்றுள்ளேன்.
பாடத்திற்கு நன்றி
வாழ்த்துக்கள்//////
தகவலுக்கு நன்றி!
/////Blogger JS said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா.
6,8,12ம் வீட்டின் முன்னும் பின்னும் தீய கிரகங்கள் இருந்தால்?////
குரங்குகளுக்கு கள்ளையும் கொடுத்து, காரமாகக் குழம்பையும் கொடுத்து, கையில் குச்சிகளையும் கொடுத்து, சண்டையையும் உண்டாக்கிவிட்டுவிட்டு, அவைகள் ஆக்ரோஷமாகச் சண்டையிடுவதை
கூட்டமாக உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பார்களாம் சில கிராமங்களில் (பாபநாசத்தில்)
அந்த நிலைமைதான் இங்கே உண்டாகும்!
/////Blogger ananth said...
ReplyDeleteஎனக்கு 10ம் வீட்டிற்கு இரண்டு பக்கமும் பாப கிரகங்கள், 9ம் வீட்டிற்கு இரண்டு பக்கமும் சுப கிரகங்கள் இருக்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் நமக்கும் கீழே உள்ளவர் கோடி என்று நினைத்துப் பார்த்து நிம்மதியடையலாம்.//////
ஆமாம். உங்களுக்குத் தேவையான பக்குவம் வந்துவிட்டது. எது எப்படி இருந்தாலும் - அது போதும்
/////Blogger KUMARAN said...
ReplyDeleteThanks for the lessons.I read it.
Balakumaran/////
நன்றி நண்பரே!
/////Blogger Priya said...
ReplyDeleteஐயா 10 வீடு முன்னே சனியும் பின்னே கேதுவும் ...எனக்கு வேலை ஒரு பெரிய பிரச்சனை தான் ஐயா . கல்லை கண்டால் நாயைக் காணவில்லை , நாயைக் கண்டால் கல்லைக் காணவில்லை கதை தான் ...வேலை கிடைத்தால் போக முடியவில்லை ,போக முடிந்தால் வேலை கெடைக்காது ...////
சரி விடுங்கள். உங்களுக்கு நஷ்ட ஈடு ஜாதகத்தில் வழங்கப்பெற்றிருக்கும். அது என்னவென்று பாருங்கள்!
/////Blogger Geekay said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா!
அன்புடன்,
GK, BLR/////
நன்றி ஜீக்கே!
/////Blogger astroadhi said...
ReplyDeleteஅய்யா ,
மற்றும் ஒரு சந்தேகம் இந்த அமைப்பு 12 வீட்டிற்க்கு ஏற்படும் எனில் அது எந்த மாதிரியான பலனை ஏற்படுத்தும் ..மீண்டும் படிக்க படிக்க சந்தேகம் வருகிறது அய்யா?////
ஒருவன் பனை மரத்தில் இருந்து விழுந்தானாம். விழுந்தவன் அப்பா சாமி என்று எழுந்து உட்காருமுன், அந்த வழியாக ஓடி வந்த எருமை மாடு ஒன்று அவனைப் பலமாக மிதித்துவிட்டுச் சென்றதாம். ஒரே நேரத்தில் இரண்டு விபத்து. அப்படி இருக்கும் நீங்கள் சொல்லும் அமைப்பு!
/////Blogger Saravana said...
ReplyDeleteஅய்யா,
யோகம் பாடம் சூப்பர். இந்த யோகம் எனக்கு இல்லை.
பொதுவான சந்தேகம்? வர்கோத்தமம் என்றால் என்ன? அதன் பயன் என்ன? நம் பாடத்தில் தேடினேன், கிடைக்கவில்லை? அல்லது என் தேடுதலில் கிடைக்கவில்லை.
நன்றியுடன்
சரவணா////
அடுத்த பாடம் வர்கோத்தமம். சரியா?
சகோதர சரவண்ர்,
ReplyDeleteவர்கோத்தமம் என்ற்ர்ல் ராசி க்ட்டத்திலும் நவம்ச கட்டத்திலும் ஒரு கிரகம் ஒரெஈஎட்த்தில் இருந்தல்
எடுத்து காட்டு
ராசி கட்டத்தில் விருச்சக்த்தில் புதன் இருந்தர்ல் அம்சத்திலும் விருச்சக்த்தில்
புதன் இருந்தர்ல் அதற்கு வர்கோத்தர்மம் என் அர்த்தம்
புதன் வர்கோத்தமம் அகி விட்டர் நல்ல் பல்ன் கொடுப்பர்ர் ப்லமர்க் இருக்கிற்ர்ர் என்ரூ பொருள்
ஐயா சரிய அல்ல்து தவர்ர் சொல்லுங்க சார்
Dear Sir
ReplyDeletePadam Arumai sir.
Medhuvaga Melnilai pallikku povadhil Ananadham Iyya(Nandra Purigiradhu)..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
அன்பு சகோதரி சுந்தரி!
ReplyDeleteதங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி. மேலும் வாத்தியாரே நமக்கு அடுத்த பாடத்தில் விளக்க உள்ளார்.
மிக்க நன்றி வாத்தியார் அய்யா.
முதல் பெஞ்ச் மாணவன்
சரவணா
ஐயா,
ReplyDeleteஎன் மின்னஞ்சல் முகவரி 78.nithi@gmail.com.
தோழர் திரு நாராயணன் பாடங்களை மின்னஞ்சலில் தந்துள்ளார்.எனவே அடுத்த மின்னஞ்சல் பாடம் அனுப்பும்போது மறவாமல் அனுப்பினால் போதும்...இந்த வகுப்பறை நிறைய முகம் தெரியாத நண்பர்களை கொடுக்கும் என்று தெரிகிறது...
நன்றி நாராயணன்...
Present sir!!!
ReplyDeletesundari said...
ReplyDeleteசகோதர சரவணன்,
வர்கோத்தமம் என்றால் ராசி கட்டத்திலும் நவாம்சக் கட்டத்திலும் ஒரு கிரகம் ஒரெ இட்த்தில் இருந்தல்!
எடுத்து காட்டு
ராசி கட்டத்தில் விருச்சிகத்தில் புதன் இருந்தால் அம்சத்திலும் விருச்சிகத்தில்
புதன் இருந்தால் அதற்கு வர்கோத்தர்மம் என்று அர்த்தம்
புதன் வர்கோத்தமம் ஆகி விட்டர் நல்ல பலன் கொடுப்பார் பலமாக இருக்கிறார் என்று பொருள்
ஐயா சரியா அல்லது தவறா சொல்லுங்க சார்/////
100/100 சரிதான்! நன்றி!
/////Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Padam Arumai sir.
Medhuvaga Melnilai pallikku povadhil Ananadham Iyya(Nandra Purigiradhu)..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////
உங்கள் ஆனந்தம், எல்லோருக்கும் பரவட்டும்!
/////Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Padam Arumai sir.
Medhuvaga Melnilai pallikku povadhil Ananadham Iyya(Nandra Purigiradhu)..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////
உங்கள் ஆனந்தம், எல்லோருக்கும் பரவட்டும்!
///Saravana said...
ReplyDeleteஅன்பு சகோதரி சுந்தரி!
தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி. மேலும் வாத்தியாரே நமக்கு அடுத்த பாடத்தில் விளக்க உள்ளார்.
மிக்க நன்றி வாத்தியார் அய்யா.
முதல் பெஞ்ச் மாணவன்
சரவணா/////
நன்றி முருகா!
/////Arul said...
ReplyDeleteஐயா,
என் மின்னஞ்சல் முகவரி 78.nithi@gmail.com.
தோழர் திரு நாராயணன் பாடங்களை மின்னஞ்சலில் தந்துள்ளார்.எனவே அடுத்த மின்னஞ்சல் பாடம் அனுப்பும்போது மறவாமல் அனுப்பினால் போதும்...இந்த வகுப்பறை நிறைய முகம் தெரியாத நண்பர்களை கொடுக்கும் என்று தெரிகிறது...
நன்றி நாராயணன்.../////
உங்கள் மின்னஞ்சல் முன்னரே பதிவாகி உள்ளது. அடுத்த பாடத்தின்போது பார்ப்போம்!
////Karthi said...
ReplyDeletePresent sir!!!/////
வருகைப்பதிவு போட்டாயிற்று!