++++++++++++++++++++++++++++++++++++++++++++
கண்களால் பார்க்கமுடியாதது எது?
பிராத்தனை செய்யும்போது ஏன் கண்களை மூடிக் கொள்கிறோம்?
பிரார்த்தனை என்று அல்ல, அதீத மகிழ்ச்சியுடன் இருக்கும்போது,
கனவு காணும்போதும் கூட கண்களை மூடிக் கொள்வோம்
ஏன்?
வாழ்வின் அற்புதமான தருணங்களை கண்களால் பார்க்க முடியாது.
மனதால் மட்டுமே உணர முடியும்!
-----------------------------------------------
உலக மக்களிடம் உள்ள பிரச்சினை என்ன வென்றால்,
அறிவில்லாதவர்கள் எதிலும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
அறிவுள்ள புத்திசாலிகள் மட்டும் எப்போதும் சந்தேகக் கண்ணுடன்
வாழ்கிறார்கள்.
-தத்துவஞானி பெட்ராண்ட் ரஸ்ஸல்
(The trouble with the world is that the stupid are sure and the
intelligent are full of doubt.
--Bertrand Russell)
--------------------------------------------
அனுபவத்தினால் மட்டுமே நல்ல முடிவுகளை எடுக்க முடியும்.
மோசமாக எடுத்த முடிவுகளால்தான் அனுபவம் கிடைக்கிறது.
-ப்ரெட் ப்ரூக்ஸ்
(Good judgement comes from experience, and experience comes
from bad judgement..
--Fred Brooks)
-------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteஉண்மைதான்
அதிலும் என்னைப் போன்று பதின்ம வயதில் நாத்திகம் பேசி பின்பு அனுபவத்தால் உணர்ந்து ஆத்திககர்களானவர்களுக்கு தான் தங்கள் கூறுவது அணுவளவு பிசகாது விளங்கும்.
மனம் என்பது சி பி யு, கண்கள் என்பது கேமரா அவ்வளவே தானே.
லகிப்புத் தன்மை மனத்திற்கே உரியது.
எதையுமே மனத்தால் செய்யும் போது தானே மிகவும் சிறக்கிறது, மேலும் அந்த மனதின் உறுதிக்கு அனுபவமே அஸ்திவாரம்.
உள்ளன்போடு நன்றி நவிலும்,
தங்கள் மாணவன்,
ஆலாசியம் கோ.
Yes ...200% True...
ReplyDeletePriya
இதமான இனிய காலை பொழுதில் சிந்தை இனிய சுவையான மொழிகல்
ReplyDeleteஅருமை வாத்தியார் அய்யா
அன்புடன் உங்க மானவன்
நூறு சதவிகிதம் சரி அய்யா
ReplyDeleteநன்றி
ஸ்ரீதர்
அய்யா ,
ReplyDeleteஒரு சந்தேகம் ராகு தசை இல் திருமனம் செய்ய வேண்டாம் என்ரு சொல்கிரார்ல் அது உன்மயா?
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஎல்லாவற்றையும் நாமே அனுபவத்தில்
ReplyDeleteதெரிந்துகொள்ள நம்முடைய ஆயுள்
போதாது.
மற்றவர்களின் அனுபவத்திலிருந்து
பாடம் கற்றுகொள்பவனே புத்திசாலி.
நல்ல தத்துவங்களை பகிர்ந்து கொண்டதற்கு
நன்றி அய்யா.
உங்களுக்கு 31 வயசுன்னு
ReplyDeleteவச்சிக்கோங்க.ராகு திசை
18 வருஸம்.
அப்போ 49 வயசுலேயா
கல்யாணம் பண்ண முடியும்.
Blogger thirunarayanan said...
ReplyDeleteஉங்களுக்கு 31 வயசுன்னு
வச்சிக்கோங்க.ராகு திசை
18 வருஸம்.
அப்போ 49 வயசுலேயா
கல்யாணம் பண்ண முடியும
அய்யா உங்க கருத்துக்கு நண்ரி
நம்ம வாத்தியார் அய்யா மானவர் ஒருவரின் சந்தேகதுக்கு ...உங்கல்லுகு ராகு தசை இப்ப வர்லனா தாரலமா கல்யானம் பன்லாம் என்ரு அவருடய பின்னூட்தில் சொல்லி இருந்தாங்க அதன் கேட்டேன் அய்யா ,,,,,,
ஐயா வணக்கம்
ReplyDeleteகருத்து மிகவும் அருமை. மேலும் இது போல எதிபார்க்கிறேன்.
நன்றி
வாழ்த்துக்கள்
சாத்திரப்படி சொல்ல வேண்டுமானால் ..
ReplyDeleteகண்கள் பார்ப்பதில்லை . .
கண் வழியே உயிர்தான் பார்க்கிறது . .
கண்என்பது ஒரு கருவியே . .
கர்மேந்திரியங்களில் ஒன்று தான் கண்
சரி தானே . .
கண்கள் தான் நல்ல/கெட்ட காட்சிகளை மனதில் பதியவைக்கிறது.ஒரு கதை.
ReplyDeleteஇரண்டு நோயாளிகள் ஓர் அறையில் தங்கவைக்கப்பட்டார்கள். ஒருவர் அசையாமல் உத்தரத்தை பார்த்தபடி மல்லாக்கவே கிடக்கணும்.இன்னொருவர்
சாய்ந்தபடி உட்க்கார்ந்தே இருக்கணும்.பின்னவர் ஜன்னல் வழியே பார்த்து வெளியில் தெரியும் காட்சிகளை சுவாரஸ்யமாக விவரிப்பார்.முன்னவர் கேட்டு மனக்கண்ணால் பார்த்து ஆனந்தப்படுவார்.அழகிய பச்சைக்கிளி பறப்பதையும்,பட்டாடை உடுத்திய பெண்கள் கடந்து செல்வதையும், காதலர் கைகோர்த்து செல்வதையும் "பார்த்து" "கேட்டு" இருவரும் ஆனந்த்ப்படுவார்கள். ஒருநாள் 'பார்த்துச்'சொன்னவர் இறந்து விடுகிறார்.
மற்றவர் ஜன்னல் ஓரம் கேட்டுப் பெற்றுக் கொண்டு முடிந்தவரை எட்டி வெளியில் பார்கிறார்.பார்த்தால் சாக்கடையும் சஹதியும் தான் உள்ளது.தொலைவில் சுடுகாடு தெரிகிறது.செவிலியரிடம் எல்லா விவரமும் கூறி கேட்கிறார்.செவிலியர் சொல்கிறார்:"எப்படி அவரால் கூறியிருக்க முடியும்?! அவருக்குத்தான் பார்வையே கிடையாதே!"
kmr.krishnan
http;//parppu.blogspot.com
vanakkam sir,
ReplyDeletesir koiluku nan pona samiya nanu parthutha(kanthiranthu tha kummiduvan sir. kanna mudi kumidanama or kan thirunthu kumidunama pl solluga sir. ennaku kanna mudikana samiya parka pidikalana artham enra mudanambikai nega soluga sir.
your lovingly
sundari.p
astroadhi said...
ReplyDeleteBlogger thirunarayanan said...
dear friend donot worry siva god mela paratha potu entha dasaya iruthalum sikiram kalyanam pannikanum
raghu dasa kethu dasa no tension.
your lovingly friend
sundari.p
Alasiam G said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
உண்மைதான்
அதிலும் என்னைப் போன்று பதின்ம வயதில் நாத்திகம் பேசி பின்பு அனுபவத்தால் உணர்ந்து ஆத்திககர்களானவர்களுக்கு தான் தங்கள் கூறுவது அணுவளவு பிசகாது விளங்கும்.
மனம் என்பது சி பி யு, கண்கள் என்பது கேமரா அவ்வளவே தானே.
லகிப்புத் தன்மை மனத்திற்கே உரியது.
எதையுமே மனத்தால் செய்யும் போது தானே மிகவும் சிறக்கிறது, மேலும் அந்த மனதின் உறுதிக்கு அனுபவமே அஸ்திவாரம்.
உள்ளன்போடு நன்றி நவிலும்,
தங்கள் மாணவன்,
ஆலாசியம் கோ.////
நன்றி நண்பரே!
/////Priya said...
ReplyDeleteYes ...200% True...
Priya/////
நன்றி சகோதரி!
////astroadhi said...
ReplyDeleteஇதமான இனிய காலை பொழுதில் சிந்தை இனிய சுவையான மொழிகள்
அருமை வாத்தியார் அய்யா
அன்புடன் உங்கள் மாணவன்/////
நன்றி நண்பரே!
/////sridhar said...
ReplyDeleteநூறு சதவிகிதம் சரி அய்யா, நன்றி
ஸ்ரீதர்/////
நன்றி ஸ்ரீதர்!
/////astroadhi said...
ReplyDeleteஅய்யா ,
ஒரு சந்தேகம் ராகு தசையில் திருமணம் செய்ய வேண்டாம் என்று சொல்கிறார்கள் அது உண்மையா?/////
அப்படி யாரும் சொல்ல மாட்டார்கள். சொன்னால் அவர்களுக்கு ஜோதிட அறிவு இல்லை என்று அர்த்தம்!
/////thirunarayanan said...
ReplyDeleteஎல்லாவற்றையும் நாமே அனுபவத்தில்
தெரிந்துகொள்ள நம்முடைய ஆயுள்
போதாது.
மற்றவர்களின் அனுபவத்திலிருந்து
பாடம் கற்றுகொள்பவனே புத்திசாலி.
நல்ல தத்துவங்களை பகிர்ந்து கொண்டதற்கு
நன்றி அய்யா./////
நன்றி திருநாராயணன்!
/////thirunarayanan said...
ReplyDeleteஉங்களுக்கு 31 வயசுன்னு
வச்சிக்கோங்க.ராகு திசை
18 வருஸம்.
அப்போ 49 வயசுலேயா
கல்யாணம் பண்ண முடியும்?//////
அதானே? கரெக்ட்!
////////astroadhi said..
ReplyDeleteBlogger thirunarayanan said...
உங்களுக்கு 31 வயசுன்னு
வச்சிக்கோங்க.ராகு திசை
18 வருஸம்.
அப்போ 49 வயசுலேயா
கல்யாணம் பண்ண முடியும?/////
அய்யா உங்க கருத்துக்கு நன்றி!
நம்ம வாத்தியார் அய்யா மாணவர் ஒருவரின் சந்தேகத்துக்கு ...உங்களுக்கு ராகு தசை இப்ப வர்லைனா தாரளமா கல்யாணம் பண்ணலாம் என்று அவருடய பின்னூட்டத்தில் சொல்லி இருந்தாங்க அதான் கேட்டேன் அய்யா ,,,,,,//////
எந்தத்தேதி பதிவு என்று சொல்லுங்கள் நானும் ஒருமுறை பார்க்கிறேன்!
/////T K Arumugam said...
ReplyDeleteஐயா வணக்கம்
கருத்து மிகவும் அருமை. மேலும் இது போல எதிபார்க்கிறேன்.
நன்றி
வாழ்த்துக்கள்////
நன்றி நண்பரே!
////iyer said...
ReplyDeleteசாத்திரப்படி சொல்ல வேண்டுமானால் ..
கண்கள் பார்ப்பதில்லை . .
கண் வழியே உயிர்தான் பார்க்கிறது . .
கண்என்பது ஒரு கருவியே . .
கர்மேந்திரியங்களில் ஒன்று தான் கண்
சரி தானே . .?/////
சரிதான் ஐயர்!
///kmr.krishnan said...
ReplyDeleteகண்கள் தான் நல்ல/கெட்ட காட்சிகளை மனதில் பதியவைக்கிறது.ஒரு கதை.
இரண்டு நோயாளிகள் ஓர் அறையில் தங்கவைக்கப்பட்டார்கள். ஒருவர் அசையாமல் உத்தரத்தை பார்த்தபடி மல்லாக்கவே கிடக்கணும்.இன்னொருவர்
சாய்ந்தபடி உட்க்கார்ந்தே இருக்கணும்.பின்னவர் ஜன்னல் வழியே பார்த்து வெளியில் தெரியும் காட்சிகளை சுவாரஸ்யமாக விவரிப்பார்.முன்னவர் கேட்டு மனக்கண்ணால் பார்த்து ஆனந்தப்படுவார்.அழகிய பச்சைக்கிளி பறப்பதையும்,பட்டாடை உடுத்திய பெண்கள் கடந்து செல்வதையும், காதலர் கைகோர்த்து செல்வதையும் "பார்த்து" "கேட்டு" இருவரும் ஆனந்த்ப்படுவார்கள். ஒருநாள் 'பார்த்துச்'சொன்னவர் இறந்து விடுகிறார்.
மற்றவர் ஜன்னல் ஓரம் கேட்டுப் பெற்றுக் கொண்டு முடிந்தவரை எட்டி வெளியில் பார்கிறார்.பார்த்தால் சாக்கடையும் சஹதியும் தான் உள்ளது.தொலைவில் சுடுகாடு தெரிகிறது.செவிலியரிடம் எல்லா விவரமும் கூறி கேட்கிறார்.செவிலியர் சொல்கிறார்:"எப்படி அவரால் கூறியிருக்க முடியும்?! அவருக்குத்தான் பார்வையே கிடையாதே!"
kmr.krishnan
http;//parppu.blogspot.com////
தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
//////sundari said...
ReplyDeletevanakkam sir,
sir koiluku nan pona samiya nanu parthutha(kanthiranthu tha kummiduvan sir. kanna mudi kumidanama or kan thirunthu kumidunama pl solluga sir. ennaku kanna mudikana samiya parka pidikalana artham enra mudanambikai nega soluga sir.
your lovingly
sundari.p/////
நன்றி சகோதரி!
////sundari said...
ReplyDeleteastroadhi said...
Blogger thirunarayanan said...
dear friend donot worry siva god mela paratha potu entha dasaya iruthalum sikiram kalyanam pannikanum
raghu dasa kethu dasa no tension.
your lovingly friend
sundari.p////
உங்கள் கருத்திற்கு நன்றி சகோதரி!
Dear Sir
ReplyDeleteThathuva mazhaiyaga irunthalum Nanaivadhil Sugam..(Sindhithu)
Vazhga Ungal Ezhutthu!
Valarga Ungal Pugazh!!
Vazhga Ungal Vagupparai!!!
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
/////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Thathuva mazhaiyaga irunthalum Nanaivadhil Sugam..(Sindhithu)
Vazhga Ungal Ezhutthu!
Valarga Ungal Pugazh!!
Vazhga Ungal Vagupparai!!!
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ராஜாராமன்!
உள்ளேன் ஐயா.
ReplyDeleteமிக சரியான கருத்து.
-விஜயராகவன்
///JS said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா.
மிக சரியான கருத்து.
-விஜயராகவன்////
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி JS!
Dear Sir,
ReplyDeleteவாழ்வின் அற்புதமான தருணங்களை கண்களால் பார்க்க முடியாது.
மனதால் மட்டுமே உணர முடியும்!
சுவாமி மனக்கண்ணை திரண்டு விட்டிர்கள். உங்கள் தொண்டு சிறக்க
வாழ்துக்கள்.
Rgds
Nainar
உள்ளேன் அய்யா,
ReplyDelete//அறிவுள்ள புத்திசாலிகள் மட்டும்// இந்த பதம் புதியதாக இருக்கிறதே. அறிவில்லாத புத்திசாலிகளும் இருக்க முடியுமா?
/////arumuga nainar said...
ReplyDeleteDear Sir,
வாழ்வின் அற்புதமான தருணங்களை கண்களால் பார்க்க முடியாது.
மனதால் மட்டுமே உணர முடியும்!
சுவாமி மனக்கண்ணை திறந்து விட்டிர்கள். உங்கள் தொண்டு சிறக்க
வாழ்துக்கள்.
Rgds
Nainar/////
நன்றி நைனா(ர்)
/////அமர பாரதி said...
ReplyDeleteஉள்ளேன் அய்யா,
//அறிவுள்ள புத்திசாலிகள் மட்டும்// இந்த பதம் புதியதாக இருக்கிறதே. அறிவில்லாத புத்திசாலிகளும் இருக்க முடியுமா?///////
அறிவு (knowledge) உள்ளவர்கள் அத்தனைபேர்களுமே புத்திசாலிகள் (intelligent)என்று சொல்ல முடியுமா பாரதி?