12.10.09

வேட்டு வைக்கும் யோகங்கள்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++




வாழ்க வளமுடன்!

78 comments:

  1. காலை வணக்கம்,
    பாடத்திற்கு நன்றிகள் ஆசிரியரே,

    நீசச் சனி சந்திரனுடன் இருந்ததால்,
    என் தாயாரின் பாசம் இருந்தும் அதை
    அனுபவிக்க அவரின் அருகில் இருக்கும்
    பாக்கியம் இல்லாமல் இருந்துவிட்டது.

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  2. எனக்கு சந்திரனுக்கு (10ம் வீடு) ஒரு பக்கம் சனி, சூரியன், மறுபக்கம் கேது. இருந்தும் தாங்கள் சொன்ன பலன் இல்லை. காரணம் என்னவென்று விதிவிலக்காக எது இருக்கிறது நானே யோசித்து கண்டுபிடித்துக் கொள்கிறேன். நானே தெரிந்துக் கொண்டால்தான் ஜோதிடம் கற்றுக் கொள்ள முடியும்.

    ReplyDelete
  3. உள்ளேன் ஐயா.........
    4 காம் வீடு அதிபதி சந்திரனுடன் சேர்ந்து விருச்சிகத்தில் இருக்கிறார்.எனக்கு சொந்தகள் உடன் தவறான understanding உண்டு .நல்லது செய்தாலும் கேட்ட பேர் கெடைக்கும் . முதல் யோகம் எனக்கு இருக்கா சார்?

    ReplyDelete
  4. அய்யா, இனிய காலை வணக்கம்.
    தங்கள் நானுறாம் பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தங்களது சீரியபணி தொடர்ந்து பல ஆயிரம் பதிவாக மலர இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  5. ////DHANA said...
    உள்ளேன் ஐயா!////

    பின்னூட்டக் கணக்கைத் துவக்கி வைக்கும் உங்கள் முதல் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. /////Alasiam G said...
    காலை வணக்கம்,
    பாடத்திற்கு நன்றிகள் ஆசிரியரே,
    நீசச் சனி சந்திரனுடன் இருந்ததால்,
    என் தாயாரின் பாசம் இருந்தும் அதை
    அனுபவிக்க அவரின் அருகில் இருக்கும்
    பாக்கியம் இல்லாமல் இருந்துவிட்டது.
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.////

    தகவலுக்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  7. ////ananth said...
    எனக்கு சந்திரனுக்கு (10ம் வீடு) ஒரு பக்கம் சனி, சூரியன், மறுபக்கம் கேது. இருந்தும் தாங்கள் சொன்ன பலன் இல்லை. காரணம் என்னவென்று விதிவிலக்காக எது இருக்கிறது நானே யோசித்து கண்டுபிடித்துக் கொள்கிறேன். நானே தெரிந்துக் கொண்டால்தான் ஜோதிடம் கற்றுக் கொள்ள முடியும்.//////

    ஆகா, நெஞ்சைத் தொட்டு விட்டது, உங்களுடைய பின்னூட்டம். உங்களைப் போல எல்லாரும் வரவேண்டும். அந்நாள் எந்நாளோ? முருகா, நீயே சொல்க!

    ReplyDelete
  8. /////Priya said...
    உள்ளேன் ஐயா.........
    4 காம் வீடு அதிபதி சந்திரனுடன் சேர்ந்து விருச்சிகத்தில் இருக்கிறார்.எனக்கு சொந்தகள் உடன் தவறான understanding உண்டு .நல்லது செய்தாலும் கேட்ட பேர் கெடைக்கும் . முதல் யோகம் எனக்கு இருக்கா சார்?///////

    சந்திரனுடன் சேர்ந்தவர் பெயர் என்னவோ? அதைச் சொல்லாமல் விட்டு விட்டீர்களே சகோதரி!

    ReplyDelete
  9. /////Blogger Meena said...
    அய்யா, இனிய காலை வணக்கம்.
    தங்கள் நானுறாம் பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தங்களது சீரியபணி தொடர்ந்து பல ஆயிரம் பதிவாக மலர இறைவனை வேண்டுகிறேன்.///

    நன்றி சகோதரி. யார் அதை முதலில் கவனிக்கிறார்கள் பார்ப்போம் என்று நினைத்திருந்தேன். மீனாட்சி கவனித்துச் சொன்னதில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  10. 400 பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. மிக்க நன்றி அய்யா, இந்த இரண்டும் எனக்கு இல்லை. இந்த மாதிரி அவயோகங்கள் ஒருவருக்கு இருப்பின், பரிகாரங்கள் உண்டா?

    ReplyDelete
  12. இந்த அவ யோகங்கள்
    எனக்கு இல்லை.
    உங்கள் 400 பதிவுகள் என்பது
    ஒரு சாதனை தான்.
    இதேபோல் 4000ம் பதிவையும்
    நீங்கள் எழுத வேண்டும்.
    அதை நாங்கள் படிக்க வேண்டும்.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  13. Happy 400th Blog Sir. Great service!! May God Bless you with great health and happiness in your life.

    ReplyDelete
  14. காலை வணக்கம் ஐயா. 400-வது பதிவிக்கு வாழ்துக்கள். தங்கள் பனி மேன் மேலும் சிறப்பாக வளர ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்.

    பாடம் சிறப்பு.

    4-ம் வீட்டு அதிபதி சனி 8-ல் சுக்கிரன், சூரியன் & புதன் உடன் (மிதுனம்) உட்கார்ந்துள்ளார். இது எந்த வகையில் சேரும் ஐயா? (இது கிரக குஸ்தி. அது தவிர வேறு எதாவது நல்ல பலன் உண்டா?)

    சனி (ஆயுள் காரகன்) 8-ம் வீட்டில் இருந்தால் மிக நல்லது & நீண்ட ஆயுள் என்று சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறேன். உங்கள் விளக்கம் தேவை.

    நன்றி.

    ReplyDelete
  15. great job sir!!! congrats for 400 posts. They are not just posts bt lessons tht taught much valuable thing in life):)

    and So many yogas in my horoscope..
    M waiting for kraga udhtham lesson.. as i have 5 planets in one place.. cause of kraga udham i dont know which are valid and non valid yogas...

    ReplyDelete
  16. Dear Sir,

    Present sir!

    Leave for last four days(Was travelling). Will send you leave letter soon. Please grant. Will read all your lessons today.

    Thanks
    Saravana

    ReplyDelete
  17. அய்யா,
    காலை வனக்கம் , எனக்கு தனுசு லக்னம் 4 ம் அதிபதி குரு அவர் 4 ல் ஆட்சி (6 பரல்)உடன் ராகு இருகிரார் எனக்கு இந்த அவயோகம் செயல்படுமா அல்லது குரு இந்த அவயோகதில் இருந்து விலக்கு தருவரா?

    ReplyDelete
  18. வாத்தியார் ஐயா,

    நானூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    அன்புடன்

    மதுரை சுப்பு

    ReplyDelete
  19. 400 வது பதிவை பதிபித்த வாத்தியார் அய்யாவை வாழ்த்த வயத்திலை வனங்குகிரேன் ,
    அன்புடன் உங்க மானவன்

    ReplyDelete
  20. ////singaiSuri said...
    400 பதிவுக்கு வாழ்த்துக்கள்.////

    நன்றி சிங்கைக்காரரே!

    ReplyDelete
  21. /////பித்தனின் வாக்கு said...
    மிக்க நன்றி அய்யா, இந்த இரண்டும் எனக்கு இல்லை. இந்த மாதிரி அவயோகங்கள் ஒருவருக்கு இருப்பின், பரிகாரங்கள் உண்டா?////

    பணத்தால் பரிகாரம் என்பது எல்லாம் ஏமாற்று வேலை. இறை வழிபாடு ஒன்றுதான் உண்மையான பரிகாரம்!

    ReplyDelete
  22. /////thirunarayanan said...
    இந்த அவ யோகங்கள்
    எனக்கு இல்லை.
    உங்கள் 400 பதிவுகள் என்பது
    ஒரு சாதனை தான்.
    இதேபோல் 4000ம் பதிவையும்
    நீங்கள் எழுத வேண்டும்.
    அதை நாங்கள் படிக்க வேண்டும்.
    நன்றி அய்யா.////

    சொல்லிவிட்டீர்கள் அல்லவா? பழநிஅப்பன் அருள் இருந்தால் அது நடக்கும்!

    ReplyDelete
  23. ////ceylonstar said...
    Happy 400th Blog post Sir. Great service!! May God Bless you with great health and happiness in your life./////

    Thank you very much, my dear friend!

    ReplyDelete
  24. ////Scorpion King said...
    காலை வணக்கம் ஐயா. 400-வது பதிவிக்கு வாழ்துக்கள். தங்கள் பணி மேன்மேலும் சிறப்பாக வளர ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்.
    பாடம் சிறப்பு.
    4-ம் வீட்டு அதிபதி சனி 8-ல் சுக்கிரன், சூரியன் & புதன் உடன் (மிதுனம்) உட்கார்ந்துள்ளார். இது எந்த வகையில் சேரும் ஐயா? (இது கிரக குஸ்தி. அது தவிர வேறு எதாவது நல்ல பலன் உண்டா?)
    சனி (ஆயுள் காரகன்) 8-ம் வீட்டில் இருந்தால் மிக நல்லது & நீண்ட ஆயுள் என்று சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறேன். உங்கள் விளக்கம் தேவை.
    நன்றி./////

    அடுத்த மின்னஞ்சல் பாடம் கிரக யுத்தம்பற்றியது. இரண்டு தினங்களுக்குள் அனைவருக்கும் அது மின்னஞ்சலில் வரும்!

    ReplyDelete
  25. /////arivom said...
    great job sir!!! congrats for 400 posts. They are not just posts bt lessons tht taught much valuable thing in life):)
    and So many yogas in my horoscope..
    M waiting for kraga udhtham lesson.. as i have 5 planets in one place.. cause of kraga udham i dont know which are valid and non valid yogas...////

    அடுத்த மின்னஞ்சல் பாடம் கிரக யுத்தம்பற்றியது. இரண்டு தினங்களுக்குள் அனைவருக்கும் அது மின்னஞ்சலில் வரும்!

    ReplyDelete
  26. /////Saravana said...
    Dear Sir,
    Present sir!
    Leave for last four days(Was travelling). Will send you leave letter soon. Please grant. Will read all your lessons today.
    Thanks
    Saravana/////

    லீவ் லெட்டரை நீங்கள் தலைமை ஆசிரியருக்கு அனுப்ப வேண்டும்!. அவர் பழநியில் இருக்கிறார்.

    ReplyDelete
  27. //////astroadhi said...
    அய்யா,
    காலை வணக்கம் , எனக்கு தனுசு லக்னம் 4 ம் அதிபதி குரு அவர் 4 ல் ஆட்சி (6 பரல்)உடன் ராகு இருகிறார் எனக்கு இந்த அவயோகம் செயல்படுமா அல்லது குரு இந்த அவயோகதில் இருந்து விலக்கு தருவரா?/////

    இந்த வீட்டில் இருக்கும் ராகு நன்மைகளையே செய்வார். கவலை வேண்டாம்!

    ReplyDelete
  28. /////subbu said...
    வாத்தியார் ஐயா,
    நானூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
    அன்புடன்
    மதுரை சுப்பு/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. /////astroadhi said...
    400 வது பதிவை பதிபித்த வாத்தியார் அய்யாவை வாழ்த்த வயத்தில்லை வணங்குகிறேன் ,
    அன்புடன் உங்கள் மாணவன்//////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  30. உள்ளேன் ஐயா.

    4-ம் வீடான சிம்மதில் சனி + ராகு.
    5-ல் சந்திரன்.
    6-ம் வீடு Free.
    Always தயாருடன் கருத்துவேறுபாடு.

    ReplyDelete
  31. ஐயா வணக்கம்

    பாடம் நன்கு புரிகிறது. நானே எடுத்துக்காட்டாக இருப்பதால்.

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. அய்யா,

    பொதுவான கேள்வி. பொதுவாக குருவும் & சனியும் சுய வர்கத்தில் நல்ல பரல்களுடனும், அவை அமைந்த இடத்தின் அச்டவர்க பரல்களும் 30 க்கு மேல் இருந்தால் அவை நல்ல ஜாதகங்கள் என எடுத்துக்கு கொள்ளலாமா அய்யா?

    சிலர் அம்மைபுகள் அவ்வாறு உள்ளன, அவர்கள் நன்றாக உள்ளனர், அனால் பெரிய அளவில் யோகங்கள் எதுவும் இல்லை?

    நன்றியுடன்
    சரவணா

    ReplyDelete
  33. சந்திரனுடன் சேர்ந்தவர் குரு ஐயா.....

    ReplyDelete
  34. நான்காம் அதிபன் சுக்கிரன் கன்னியில் நீசம் பெற்று கேதுவுடன் கடகராசி+கடகல்க்னத்திர்க்கு 3ம் இடத்தில்!நாலாம் அதிபதிக்கு குரு பார்வை கிடைத்ததும், மாத்ருகாரகனான சந்திரன் குரு பார்வையுடன் ஆட்சியில் இருந்ததும் தாயாருடன் நல்ல உற‌வே இருந்ததர்க்கு காரண‌ம் போலும்.ஆனால்
    நான் பிறக்கும் சமயம் தாய்க்கு வைசூரி போட்டு வாட்டியெடுத்ததாம்
    Though my relations are not helpful, we have working relationship atleast. No big problems.

    ReplyDelete
  35. உங்கள் தொண்டு வாழ்க. 400 பதிவுக்கு வாழ்த்துகள் ...

    ReplyDelete
  36. //////Blogger JS said...
    உள்ளேன் ஐயா.
    4-ம் வீடான சிம்மதில் சனி + ராகு.
    5-ல் சந்திரன்.
    6-ம் வீடு Free.
    Always தயாருடன் கருத்துவேறுபாடு.////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  37. ///Blogger T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    பாடம் நன்கு புரிகிறது. நானே எடுத்துக்காட்டாக இருப்பதால்.
    நன்றி
    வாழ்த்துக்கள்////

    ஒப்புதல் கருத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  38. ////Blogger Saravana said...
    அய்யா,
    பொதுவான கேள்வி. பொதுவாக குருவும் & சனியும் சுய வர்கத்தில் நல்ல பரல்களுடனும், அவை அமைந்த இடத்தின் அஷ்டகவர்க்கப் பரல்களும் 30 க்கு மேல் இருந்தால் அவை நல்ல ஜாதகங்கள் என எடுத்துக்கு கொள்ளலாமா அய்யா?/////

    அந்த இரண்டு இடங்களைப் பொறுத்த அளவில் நன்மை என்று எடுத்துக் கொள்ளலாம். மொத்த ஜாதகத்தையும் எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    சிலர் அமைப்புகள் அவ்வாறு உள்ளன, அவர்கள் நன்றாக உள்ளனர், அனால் பெரிய அளவில் யோகங்கள் எதுவும் இல்லை?
    நன்றியுடன்
    சரவணா//////

    நாளை மின்னஞ்சலில் ஒரு பாடம் வரவுள்ளது. அதைப் படித்தால் தெரியவரும். பொறுத்திருந்து படியுங்கள்

    ReplyDelete
  39. ////Blogger Priya said...
    சந்திரனுடன் சேர்ந்தவர் குரு ஐயா.....////

    இருவரும் சேர்ந்தால் அது யோகமே!

    ReplyDelete
  40. ////Blogger kmr.krishnan said...
    நான்காம் அதிபன் சுக்கிரன் கன்னியில் நீசம் பெற்று கேதுவுடன் கடகராசி+கடகல்க்னத்திர்க்கு 3ம் இடத்தில்!நாலாம் அதிபதிக்கு குரு பார்வை கிடைத்ததும், மாத்ருகாரகனான சந்திரன் குரு பார்வையுடன் ஆட்சியில் இருந்ததும் தாயாருடன் நல்ல உற‌வே இருந்ததர்க்கு காரண‌ம் போலும்.ஆனால்
    நான் பிறக்கும் சமயம் தாய்க்கு வைசூரி போட்டு வாட்டியெடுத்ததாம்
    Though my relations are not helpful, we have working relationship atleast. No big problems./////

    தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  41. /////Blogger Priya said...
    உங்கள் தொண்டு வாழ்க. 400 பதிவுக்கு வாழ்த்துகள் .../////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  42. 400 பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  43. vanakam sir,

    Thangal 400 pathiyukaga en manamarentha valthugal. thangal manmelum pathivai thanthu ennudaya matrum vaguparai napargal ellarudaya
    arivayum thangal nala thiruka vendikiran. melum thangal 1,00,00,000
    pathivai alika saneeswaran bhagavan thangalai engaluku arpanikavendum.

    your lovingly
    sundari.p

    ReplyDelete
  44. sir,

    neega thara avayogam ella ma ennku irukutha irruthalum nanu leo i bear these all. God gives me like that mental strength. moon combination with saturn next in raghu my mother always scold me.
    4th house mars in 6th house i donot have good relation sir.

    your lovingly
    sundari.p

    ReplyDelete
  45. astroadhi said...

    Dear friend goodevening to u,
    valtha vayathu vendam manam vendum
    athanal sarai valthungal then pray.

    your lovingly friend
    sundari

    ReplyDelete
  46. Alasiam G said...

    Dear friend good evening

    sani and moon combination irrutha namaku romba problem kadal mathari athapola namba ammaku kuda romba problem nanu entha combination vachirukiran donot worry dear friend neega unga health nalla pathukoga. neega mesha rasithana neega romba wise enaku theriyum


    your lovingly
    sundari.p

    ReplyDelete
  47. thirunarayanan said...

    Dear friend good evening,

    thangaluku ayoyogam vendumma ennitam
    irruth atudu kolugal.

    your lovingly
    sundari.p

    ReplyDelete
  48. ////Blogger Ram said...
    present sir///

    வருகைப் பதிவிற்கு நன்றி ராம்!

    ReplyDelete
  49. /////Blogger DHANA said...
    400 பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  50. /////Blogger sundari said...
    vanakam sir,
    Thangal 400 pathiyukaga en manamarentha valthugal. thangal manmelum pathivai thanthu ennudaya matrum vaguparai napargal ellarudaya
    arivayum thangal nala thiruka vendikiran. melum thangal 1,00,00,000
    pathivai alika saneeswaran bhagavan thangalai engaluku arpanikavendum.
    your lovingly
    sundari.p/////

    அத்தனை பதிவுகளா? ஏழு பூஜ்யங்களுடன் உள்ள எண்ணிக்கையிலா? அது பேராசை!
    எனக்கு வேண்டாம் தாயே!

    ReplyDelete
  51. /////Blogger sundari said...
    sir,
    neega thara avayogam ella ma ennku irukutha irruthalum nanu leo i bear these all. God gives me like that mental strength. moon combination with saturn next in raghu my mother always scold me.
    4th house mars in 6th house i donot have good relation sir.
    your lovingly
    sundari.p//////

    அனைவருக்கும் உறவாக இருந்து புன்னகை செய்து கை கொடுக்க இறைவன் இருக்கிறார்! கவலை எதற்கு?

    ReplyDelete
  52. அகம் 400
    புறம் 400
    பழமொழி 400

    இவை எல்லாம் சங்க காலத்து தமிழ் புத்தகங்கள் . . .

    இன்று அய்யா 400
    இல்லை . . "நான்(வாத்தியார்) 100" என
    எங்கள் வாத்தியார் அய்யா
    நிரூபித்து உள்ளதாகவே உணர்கிறோம். .

    நெல்லை அல்வாவும் . .
    பெங்கால் சந்தேஷ்ஷூம் . .

    எல்லா மாணவ தோழர்களுக்கும் . . .
    அந்த மகிழ்ச்சியில் . .

    நானும் . . . நாங்களும் . .

    எனக்கு(ம்) இந்த வகுப்பறை உறவுகள் தான் . .

    ReplyDelete
  53. அனைவருக்கும் உறவாக இருந்து புன்னகை செய்து கை கொடுக்க இறைவன் இருக்கிறார்! கவலை எதற்கு?

    sir,

    en manasuku entha words romba ethama iruthathu romba thanks solla nanu ungaluku katamai patuirukiran sir. valthugal for ur 400 posts pl accept it.

    your lovingly
    sundari.p
    sundari.

    ReplyDelete
  54. நன்றி ஐயா......நாளை படம் எனக்கும் மின் அஞ்சலில் வரும் தானே?

    ReplyDelete
  55. Dear Sir

    Rendu Yogamum enakku illai. Happy sir.

    4im(Saturn) adhibhadhi 9il pagai(Rasi) petru irundalum(Navamsathil Uchham) (9ikkuriyavan) maraindhu irundhalum(padhagadhibhadhi)- Ella uravum enakku Bhalamaga(Anbu migundhu) irukkirandhu.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  56. நான்கு நூறு பதிவு செய்த அசிரியருக்கு,நான்காயிரம் நமஸ்காரம்.
    நான்கு நூறையும் மீண்டும் படிப்பதே, நாம் செய்யும் உபசாரம்

    ReplyDelete
  57. /////Blogger iyer said...
    அகம் 400
    புறம் 400
    பழமொழி 400
    இவை எல்லாம் சங்க காலத்து தமிழ் புத்தகங்கள் . . .
    இன்று அய்யா 400
    இல்லை . . "நான்(வாத்தியார்) 100" என
    எங்கள் வாத்தியார் அய்யா
    நிரூபித்து உள்ளதாகவே உணர்கிறோம். .
    நெல்லை அல்வாவும் . .
    பெங்கால் சந்தேஷ்ஷூம் . .
    எல்லா மாணவ தோழர்களுக்கும் . . .
    அந்த மகிழ்ச்சியில் . .
    நானும் . . . நாங்களும் . .
    எனக்கு(ம்) இந்த வகுப்பறை உறவுகள் தான் . ./////

    அகம், புறம் என்று நானூறுகளை வகுப்பறைப் பதிவுகளோடு ஒப்பிட்டுள்ளீர்கள். உங்களுக்கே நன்றாக இருக்கிறதா சுவாமி? அவைகள் எல்லாம் எப்பேர்ப்பட்ட இலக்கியங்கள்?

    ReplyDelete
  58. ///Blogger sundari said...
    அனைவருக்கும் உறவாக இருந்து புன்னகை செய்து கை கொடுக்க இறைவன் இருக்கிறார்! கவலை எதற்கு?
    sir,
    en manasuku entha words romba ethama iruthathu romba thanks solla nanu ungaluku katamai patuirukiran sir. valthugal for ur 400 posts pl accept it.
    your lovingly
    sundari.p
    sundari.////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  59. ////Blogger Priya said...
    நன்றி ஐயா......நாளை படம் எனக்கும் மின் அஞ்சலில் வரும் தானே?////

    எல்லோருக்கும் வரும்!

    ReplyDelete
  60. /////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Rendu Yogamum enakku illai. Happy sir.
    4im(Saturn) adhibhadhi 9il pagai(Rasi) petru irundalum(Navamsathil Uchham) (9ikkuriyavan) maraindhu irundhalum(padhagadhibhadhi)- Ella uravum enakku Bhalamaga(Anbu migundhu) irukkirandhu.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  61. /////Blogger kmr.krishnan said..
    நான்கு நூறு பதிவு செய்த அசிரியருக்கு,நான்காயிரம் நமஸ்காரம்.
    நான்கு நூறையும் மீண்டும் படிப்பதே, நாம் செய்யும் உபசாரம்////

    பதிவுகளைப் படிக்காமல் வாத்தியாரைக் கேள்வி கேட்டால் அது அபச்சாரம்!
    அனைவரும் உணர்ந்தால், அவர்களுக்குக் கிடைக்கும் வாத்தியாரின் நமஸ்காரம்!

    ReplyDelete
  62. sir,

    nice picture sir, enaku romba pitichapadam enaku romba antha papa pidichudu sir. manasuku romba santhosama irruthathu thanks sir.
    today i gave a lot of comments sorry for bother

    your lovingly
    sundari.p

    ReplyDelete
  63. Congrats for 400 th Blog.

    Entha yogam enaku ellai!!!!

    ReplyDelete
  64. Congrat's! 400th Blog Post. Very Hard, sincere and dedicated service. May Lord Guru Bless you with more knowledge and health in your life.
    Even though time difference and long distances are there, My mind is searching your lessons daily.

    Thank you.
    Chandrasekaran Surya

    ReplyDelete
  65. ஐயா ஒரு சந்தேகம் ,தீய கிரகம் நல்ல கிரகம் என்பதை பொதுவாக நிர்ணயப்பதா அல்லது அந்த லக்னத்திற்க்குறிய யோகாதிபதியை எடுத்துகொள்வதா?

    ReplyDelete
  66. ////Blogger kmr.krishnan said..
    நான்கு நூறு பதிவு செய்த அசிரியருக்கு,நான்காயிரம் நமஸ்காரம்.
    நான்கு நூறையும் மீண்டும் படிப்பதே, நாம் செய்யும் உபசாரம்////

    பதிவுகளைப் படிக்காமல் வாத்தியாரைக் கேள்வி கேட்டால் அது அபச்சாரம்!
    அனைவரும் உணர்ந்தால், அவர்களுக்குக் கிடைக்கும் வாத்தியாரின் நமஸ்காரம்!
    Monday, October 12, 2009 7:37:00 PM

    sir, entha pathila romba romba nalla kuduthu irrukiriga naenga( all class room students) 16 aadi painthal neega 32 aadi pai
    ringa nanu romba naram chirichan.

    your lovingly
    sundari.p

    ReplyDelete
  67. தங்கள் நானுறாம் பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    Thank You
    vannamalar

    ReplyDelete
  68. ////Karthi said...
    Congrats for 400 th Blog.
    intha yogam enaku ellai!!!!/////

    நன்றி கார்த்தி!

    ReplyDelete
  69. /////csekar2930 said...
    Congrat's! 400th Blog Post. Very Hard, sincere and dedicated service. May Lord Guru Bless you with more knowledge and health in your life.
    Even though time difference and long distances are there, My mind is searching your lessons daily.
    Thank you.
    Chandrasekaran Surya/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  70. ////VA P RAJAGOPAL said...
    ஐயா ஒரு சந்தேகம் ,தீய கிரகம் நல்ல கிரகம் என்பதை பொதுவாக நிர்ணயப்பதா அல்லது அந்த லக்னத்திற்க்குறிய யோகாதிபதியை எடுத்துகொள்வதா?/////

    சனி தீய கிரகம்தான். ஆனால், மகரம், கும்பம் ஆகிய லக்கினங்களுக்கு அவர் அதிபதி. துலா லக்கினத்திற்கு அவர் யோக காரகன் (4 & 5th lord) ரிஷப லக்கினத்திற்கும் அவர் யோககாரகன் (9th & 10th lord). ஆக இப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்!

    ReplyDelete
  71. ///sundari said...
    ////Blogger kmr.krishnan said..
    நான்கு நூறு பதிவு செய்த அசிரியருக்கு,நான்காயிரம் நமஸ்காரம்.
    நான்கு நூறையும் மீண்டும் படிப்பதே, நாம் செய்யும் உபசாரம்////
    பதிவுகளைப் படிக்காமல் வாத்தியாரைக் கேள்வி கேட்டால் அது அபச்சாரம்!
    அனைவரும் உணர்ந்தால், அவர்களுக்குக் கிடைக்கும் வாத்தியாரின் நமஸ்காரம்!
    sir, intha pathilai romba romba nalla kuduththu irrukiriga neenga( all class room students) 16 aadi painthal neega 32 aadi pairinga nanu romba naram chirichan.
    your lovingly
    sundari.p/////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  72. /////Vannamalar said...
    தங்கள் நானுறாம் பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
    Thank You
    vannamalar/////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  73. intha irandu avayogankalum enakku undu ayya athai anubavithu konduthan irukiren . yenna seyya ellarukum 337 endranambikaithan kaalathai ootta seikirathu

    ReplyDelete
  74. வணக்கம் சகோதரரே, நீங்கள் எழுதும் விளக்க உரைகள் சிறப்பு மிக்கவை, அறியாமையால் அற்படும் துன்பங்களை அறிய வைத்து அவரவர்களின் மனதில் அமைதியை ஏற்படுத்தி இன்பமாக வாழ வழி காட்டுவதின் மூலம் நீங்கள் இறை சேவை செய்கிறிர்கள், இறைவனின் அருளால் நீங்கள் மென் மேலும் நீடுழி வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்.

    தாங்கள் தங்கள் பதிப்புகளை வெளியிடும் பொது தெரிவித்தால் நல்லது, நான் சிங்கப்பூரில் வாழ்ந்து வருகிறேன், நீங்கள் எனக்கு அணைத்து படைப்புகளையும் கிடைக்கும்படி உதவி செய்ய வேண்டிக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.

    ReplyDelete
  75. Congrats 400th post. Both the yogas are there for me and its 100% true also.4th lord moon in 8th vrichika with Saturn and rahu, all conditions matches. mother alive( 75 yrs) due to aspect of guru from 4th house.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com