++++++++++++++++++++++++++++++++++++++
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteஅரிஷ்டயோகப் பாடத்திற்கு நன்றிகள்.
எட்டாம் வீட்டுக்கதிபதி பன்னிரண்டாம் வீட்டுக்கதிபதி உடன் கூட்டு ஆனால் அவர் அஸ்தமனம் ஆகிவிட்டார் என்பதால் தப்பித்தோம்.
நன்றி,
அன்புடன்,
ஆலாசியம் கோ.
காலை வணக்கம் ஐயா,
ReplyDeleteஓரு சந்தேகம்- 6,8,12அம் அதிபதிகள் - உச்சம்/ஆட்சி பெற்றிருந்தால் Can we say less or No அரிஷ்டயோகம்?
அய்யா வணக்கம்,
ReplyDeleteஇந்த அவ யோகம் எப்போது செயல் பாட்டுக்கு வரும் அதன் தசா ,புக்தி நேரத்தில் கவிழ்த்து விடுமா?இல்ல அது பிர வலிமை இழந்த கிரகதின் தசா ,புக்தி நேரத்திலும் கவிழ்த்து விடுமா?
அருமயான வகுப்பு நன்றி
அன்புடன் உங்கள் மாணவன் .
Dear Sir,
ReplyDeletePresent Sir!!! I need to check this yoga in my chart. :-(
Thanks
Saravana
////Alasiam G said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
அரிஷ்டயோகப் பாடத்திற்கு நன்றிகள்.
எட்டாம் வீட்டுக்கதிபதி பன்னிரண்டாம் வீட்டுக்கதிபதி உடன் கூட்டு ஆனால் அவர் அஸ்தமனம் ஆகிவிட்டார் என்பதால் தப்பித்தோம்.
நன்றி,
அன்புடன்,
ஆலாசியம் கோ.////
நன்று.நன்றி!
/////singaiSuri said...
ReplyDeleteகாலை வணக்கம் ஐயா,
ஓரு சந்தேகம்- 6,8,12அம் அதிபதிகள் - உச்சம்/ஆட்சி பெற்றிருந்தால் Can we say less or No அரிஷ்டயோகம்?/////
இல்லை, அவர்கள் நீசம் அல்லது அஸ்தமனம் அல்லது வக்கிரமாக இருந்தால், உபத்திரவம் இல்லாமல் இருக்கும்!
////astroadhi said...
ReplyDeleteஅய்யா வணக்கம்,
இந்த அவ யோகம் எப்போது செயல் பாட்டுக்கு வரும் அதன் தசா ,புக்தி நேரத்தில் கவிழ்த்து விடுமா?இல்ல அது பிற வலிமை இழந்த கிரகதின் தசா ,புக்தி நேரத்திலும் கவிழ்த்து விடுமா?
அருமயான வகுப்பு நன்றி
அன்புடன் உங்கள் மாணவன் .////
அவர்களுடைய தசா/புத்தி நேரத்தில் செயல்படும்!
///Saravana said...
ReplyDeleteDear Sir,
Present Sir!!! I need to check this yoga in my chart. :-(
Thanks
Saravana/////
எப்போது வந்தாலும், அந்தப் பாடத்திற்கான சந்தேகத்தை, அந்தப் பதிவிலேயே கேளுங்கள்!
Present Sir!
ReplyDeleteஅவ யோகங்கள் இருந்தாலும் வாத்தியாரின் favourite Number 337 இருக்க பயமேன்?
கூட்டனி இல்லை, ஆனால் பார்வை இருக்கானு பார்க்கனும். எதுக்கும் இப்பவே மெடிக்கல் பாலிசி எடுத்துக்குறேன். நன்றி அய்யா.
ReplyDeleteஆசிரியர்க்கு காலை வணக்கம்.
ReplyDeleteஉள்ளேன் ஐயா!
ஆசிரியர்க்கு காலை வணக்கம்.
ReplyDeleteஉள்ளேன் ஐயா!
நல்ல வேளை நான்
ReplyDeleteபிழைத்துக் கொண்டேன்.
நமக்கு இல்லே சாமி.
ஆமா அந்த படுக்கையில்
இருக்கும் பெண் யாரோ.
நர்கீஸா?
உள்ளேன் அய்யா. 400 +..... வாழ்த்துகள் அய்யா.
ReplyDeletePresent sir.
ReplyDeleteI dont have this yoga.
Thanks to god.
ஐயா காலை வணக்கம்
ReplyDeleteநல்ல வேளை. எனக்கு இந்த அரிஷ்ட யோகம் இல்லை.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
நன்றி
வாழ்த்துக்கள்
எனக்கு 8ல் இருக்கும் லக்னாதிபதியை 3,8ம் அதிபதியான செவ்வாய் 5ல் இருந்து 4ம் பார்வையாகப் பார்க்கிறார். உடன் 2,9 உரிய சுக்கிரன் வேறு. அடிக்கடி உடல் ஆரோக்கியம் கெடுவதும் பின்பு நன்றாக ஆகுவதுமாக இருக்கிறது. ஏதோ சமாளித்து வருகிறேன்.
ReplyDeleteதலைப்பை பார்த்ததும்
ReplyDeleteஅயன சயன யோகம் பற்றி சொல்லப் போறீங்களோன்னு பாத்தேன் ... :)
ஆனா படத்தை பார்த்ததும் நிரந்தர சயனத்தை பத்தி சொல்லப் போறீங்களோன்னு பார்த்தேன் . . :(
அப்பறம் பாடத்தை பார்த்ததும் தான் ...
அரிஷ்டம் பத்தின்னு தெரிஞ்சுக்கிட்டேன் . .
உள்ளேன் அய்யா,
ReplyDeleteபாடத்திற்கு நன்றி,
என்னதான் பல அவயோகங்கள் இருந்தாலும் ஆரோக்கியம் சம்பந்தமான யோகம் மிகவும் ஆபத்தானது, எப்படியோ எனக்கில்லை
Vanakam sir,
ReplyDeleteFirst congratulations on getting up to 400 interesting posts!!! And wishing all the best to achieve up to 1000!!!!
my lagnam, is meenam so jupiter is my lagna lord is in 10th house
sagittarius with mercury (4th +7th lord) and sun(6th lord))...
but I think I am saved becoz my fifth lord moon is in 4th and giving direct aspect + saturn is ucham. So antha yogam kuranju pochuta sir!!!
ஐயா,
ReplyDeletePlease correct my understanding
is this correct way to Judge w.r.t to அரிஷ்டயோகம் from Navamsa perspective.
eg In Rasi - Rishaba Lagna - Lagnathipathi in 4th House(Simha),Guru(8 அதிபதி) in 9th House.
But In Navamsam Sukran and Guru together in Rishabam(navamsa Lagnam in Kanni).
One things i want understand diffrence between Navamsa Lagnam and Rasi Lagnam.
Present Sir....
ReplyDeleteI don't have this yoga.....Thank GOD...
8ம் அதிபன் சனி 2ல் சூர்யனுடனும், 12ம் அதிபன் புதனுடனும் சிம்மத்தில்.கடக லக்னம் கடக ராசி.57 வயது வரை சர்க்கரை நோய் இல்லை.
ReplyDelete"குடும்ப சொத்து சுகர், எல்லாருக்கும் வந்துவிட்டது.ந்மக்கு இல்லை" என்று
இருமாப்பு.57 வயதில் நோய் வெளிப்பட்டது.உடர்பயிர்ச்சி மூலம் ஆரோக்யமாகவே ஆண்டவன் கிருபையால் இருக்கிறேன்.இந்த யோகம் என்னை
ஏன் அதிகம் படுத்தவில்லை என்றால் பூசம் சனியின் காலில் பிற்ந்ததாலும்,சிறு வயதிலேயே சனி தசா முடிந்துவிட்டதாலும்,சனி தன் 8வது இடத்தை நேர் பார்வையாகப் பார்ததாலும், 6ம் அதிபர் குரு 7ல் நீசம் பெற்று நின்றாலும் நேர் பார்வையாக லக்னம் ராசியான கடகத்தைபார்ததாலும்,திராட்சாரிஷ்டம் தசமூலாரிஷ்டம் துணை
கொண்டும் ஆரோக்யாமாகவே உள்ளேன். ஆறுமுகனின் அருள்!!!
/////Blogger chaks said...
ReplyDeletePresent Sir!
அவ யோகங்கள் இருந்தாலும் வாத்தியாரின் favourite Number 337 இருக்க
பயமேன்?////
கரெக்ட்! தைரியமாக இருங்க
/////Blogger பித்தனின் வாக்கு said...
ReplyDeleteகூட்டனி இல்லை, ஆனால் பார்வை இருக்கானு பார்க்கனும். எதுக்கும் இப்பவே
மெடிக்கல் பாலிசி எடுத்துக்குறேன். நன்றி அய்யா.////
நீங்கள் பித்தன் இல்லை. சித்தன் (பாலிஸி எடுத்து வைத்துக் கொள்வேன் என்று சொன்னதால்)
/////Blogger DHANA said...
ReplyDeleteஆசிரியர்க்கு காலை வணக்கம்.
உள்ளேன் ஐயா!/////
நன்றி தனா!
/////Blogger thirunarayanan said...
ReplyDeleteநல்ல வேளை நான்
பிழைத்துக் கொண்டேன்.
நமக்கு இல்லே சாமி.
ஆமா அந்த படுக்கையில்
இருக்கும் பெண் யாரோ.
நர்கீஸா?////
நர்கீஸ் இல்லை. அது இணையத்தில் எடுத்த படம். அம்மணியின் பெயர்
தெரியவில்லை!
////Blogger RVC said...
ReplyDeleteஉள்ளேன் அய்யா. 400 +..... வாழ்த்துகள் அய்யா.////
நன்றி RVC!
/////Blogger jee said...
ReplyDeletePresent sir.
I dont have this yoga.
Thanks to god.////
நன்றி நண்பரே!
////Blogger T K Arumugam said...
ReplyDeleteஐயா காலை வணக்கம்
நல்ல வேளை. எனக்கு இந்த அரிஷ்ட யோகம் இல்லை.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
நன்றி
வாழ்த்துக்கள்/////
நன்றி நண்பரே!
//////Blogger ananth said...
ReplyDeleteஎனக்கு 8ல் இருக்கும் லக்னாதிபதியை 3,8ம் அதிபதியான செவ்வாய் 5ல் இருந்து
4ம் பார்வையாகப் பார்க்கிறார். உடன் 2,9 உரிய சுக்கிரன் வேறு. அடிக்கடி உடல்
ஆரோக்கியம் கெடுவதும் பின்பு நன்றாக ஆகுவதுமாக இருக்கிறது. ஏதோ சமாளித்து
வருகிறேன்.////
உங்களின் மனப்பக்குவத்திற்கு, எந்தப் பிரச்சினை வந்தாலும், தாங்குவீர்கள். நன்றி ஆனந்த்!
///Blogger iyer said...
ReplyDeleteதலைப்பை பார்த்ததும்
அயன சயன யோகம் பற்றி சொல்லப் போறீங்களோன்னு பாத்தேன் ... :)
ஆனா படத்தை பார்த்ததும் நிரந்தர சயனத்தை பத்தி சொல்லப் போறீங்களோன்னு
பார்த்தேன் . . :(
அப்பறம் பாடத்தை பார்த்ததும் தான் ...
அரிஷ்டம் பத்தின்னு தெரிஞ்சுக்கிட்டேன் . ./////
நன்றி ஐயர்!
/////Blogger Prabhu said...
ReplyDeleteஉள்ளேன் அய்யா,
பாடத்திற்கு நன்றி,
என்னதான் பல அவயோகங்கள் இருந்தாலும் ஆரோக்கியம் சம்பந்தமான யோகம்
மிகவும் ஆபத்தானது, எப்படியோ எனக்கில்லை////
ஆபத்தானது என்று பயமுறுத்தாதீர்கள். இருப்பவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும்! அதையும் பார்க்க வேண்டும்!
/////Blogger Thanuja said...
ReplyDeleteVanakam sir,
First congratulations on getting up to 400 interesting posts!!! And wishing all the
best to achieve up to 1000!!!!
my lagnam, is meenam so jupiter is my lagna lord is in 10th house
sagittarius with mercury (4th +7th lord) and sun(6th lord))...
but I think I am saved becoz my fifth lord moon is in 4th and giving direct
aspect + saturn is ucham. So antha yogam kuranju pochuta sir!!!/////
குழப்பம் ஏன்? லக்கினாதிபதி ஆறாம் அதிபதியுடன் சேர்ந்து இருக்கிறாரே
சகோதரி! கவலைப் பட வேண்டாம். 337 ஐ நினைத்துக் கொள்ளூங்கள் தைரியமாக
இருங்கள்!
////Blogger singaiSuri said...
ReplyDeleteஐயா,
Please correct my understanding
is this correct way to Judge w.r.t to அரிஷ்டயோகம் from Navamsa perspective.
eg In Rasi - Rishaba Lagna - Lagnathipathi in 4th House(Simha),Guru(8 அதிபதி)
in 9th House.
But In Navamsam Sukran and Guru together in Rishabam(navamsa Lagnam in
Kanni).
One things i want understand diffrence between Navamsa Lagnam and Rasi
Lagnam./////
நீங்கள் நவாம்சத்தை எடுத்துக்கொள்ளலாம். Navamsam is the magnified version of rasi chart!
//////Blogger Priya said...
ReplyDeletePresent Sir....
I don't have this yoga.....Thank GOD...////
மாணவர்களின்/மாணவிகளின் சந்தோஷம் வாத்தியாருக்கும் சந்தோஷம்தான்.
///Blogger kmr.krishnan said...
ReplyDelete8ம் அதிபன் சனி 2ல் சூர்யனுடனும், 12ம் அதிபன் புதனுடனும் சிம்மத்தில்.கடக லக்னம் கடக ராசி.57 வயது வரை சர்க்கரை நோய் இல்லை.
"குடும்ப சொத்து சுகர், எல்லாருக்கும் வந்துவிட்டது.நமக்கு இல்லை" என்று
இருமாப்பு.57 வயதில் நோய் வெளிப்பட்டது.உடற் பயிற்சி மூலம் ஆரோக்யமாகவே ஆண்டவன் கிருபையால் இருக்கிறேன்.இந்த யோகம் என்னை
ஏன் அதிகம் படுத்தவில்லை என்றால் பூசம் சனியின் காலில் பிற்ந்ததாலும்,சிறு வயதிலேயே சனி தசா முடிந்துவிட்டதாலும்,சனி தன் 8வது இடத்தை நேர் பார்வையாகப் பார்ததாலும், 6ம் அதிபர் குரு 7ல் நீசம் பெற்று நின்றாலும் நேர் பார்வையாக லக்னம் ராசியான கடகத்தைபார்ததாலும்,திராட்சாரிஷ்டம் தசமூலாரிஷ்டம் துணை
கொண்டும் ஆரோக்யாமாகவே உள்ளேன். ஆறுமுகனின் அருள்!!!////
விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅன்புள்ள ஆசானே!
ReplyDeleteகடைசியாக ஒரே ஒரு கேள்வி .
நவாம்சதில் பரிவர்தனை நடக்குமா ?
while seeing Navamsa can we come to below conslusions as below
eg கும்பத்தில் செவ்வாய் & விர்சிகத்தில் சனி in this case can we say in dasa/bukti பரிவர்தனை பெற்று இரண்டு கிரம் ஆட்சி பெருகிறது என கருதலாமா esp in Navamsam.
என் ''தசமூலாரிஷ்டம்" "திராட்சாரிஷ்டம்" பற்றி ஏதாவது 'பன்ச் டயலாக்' கொடுப்பீர்கள் என்று ஆர்வத்துடன் இருந்தேன். பொசுக்குன்னு முடித்துவிட்டீர்களே!
ReplyDeleteDear Sir
ReplyDeleteIndha yogam illai. nalladhu sir.
Indha kootani endha vazhiyilum illai.
Indru Sir - Kadugu Siruthalum Karam Kuraivadhilai pola - naruk endru mudithuvitteergal.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
Sir,I have opened one column in my blogspot for introducing good websites.In that I have written as follows:
ReplyDelete"The second site I want to introduce is this
http://classroom2007.blogspot.com
This is baically an astrology free class;teaches astrology.But the site is in Tamil language. So those who know Tamil, and also want to learn astrology, may visit this site.
I have registered as a student there.(Remember I am 60 years of age and know some astrology already. Still I have registered there)
The site administrator Sriman Sp.Vr. Subbaiah is affectionately called "Vaathiyaar"(Teacher).
He has indomitable spirit. He works 15 hours a day. The site gets over 1500 hits a day. He may be of my age.But has learnt the computers very well.I still lag behind in that.
I apprecite "vaathiyaar" for his selfless service.
Saturday, October 10, 2009"
ADVANCE DEEPAVALI GREETINGS SIR!!
AS PROMISED ALREADY ONCE PLEASE VISIT THANJAAVUR TO MAKE DHARSHAN OF BRAHADEESWARAA AND VAARAAGI AMMAN
APPARAM, KARUNAIKIZANGU KETTIKUZAMBUDAN KOODIYA VIRUNTHUKKU
VARUGA! VARUGA! VARUGA!!
Present Sir!!!! In my chart 8th place star utcham!!!I dont have this yoga!!!
ReplyDelete///Blogger singaiSuri said...
ReplyDeleteஅன்புள்ள ஆசானே!
கடைசியாக ஒரே ஒரு கேள்வி .
நவாம்சதில் பரிவர்தனை நடக்குமா ?
while seeing Navamsa can we come to below conslusions as below
eg கும்பத்தில் செவ்வாய் & விருச்சிகத்தில் சனி in this case can we say in dasa/bukti பரிவர்தனை பெற்று இரண்டு கிரகம் ஆட்சி பெருகிறது என கருதலாமா esp in Navamsam.///
கருதலாம்! Navamsam is the magnified version of rasi chart!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஎன் ''தசமூலாரிஷ்டம்" "திராட்சாரிஷ்டம்" பற்றி ஏதாவது 'பன்ச் டயலாக்' கொடுப்பீர்கள் என்று ஆர்வத்துடன் இருந்தேன். பொசுக்குன்னு முடித்துவிட்டீர்களே!////
அரிஷ்டம் என்பதற்கு மருந்து என்னும் பொருள் உண்டு.நீங்கள் குறிப்பிட்டுள்ள மருந்துகள் எல்லாம் டாபர் கம்பெனியின் கலக்கல் மருந்துகள். அதைப் பன்ச் செய்தால் பலர் என்னைப் பஞ்ச் செய்துவிடுவார்கள் சார்! அதனால் செய்யவில்லை!
///Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Indha yogam illai. nalladhu sir.
Indha kootani endha vazhiyilum illai.
Indru Sir - Kadugu Siruthalum Karam Kuraivadhilai pola - naruk endru mudithuvitteergal.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////
மேட்டர் அவ்வளவுதான். அதனால் சுருக்கமாக முடித்தேன்!
///////Blogger kmr.krishnan said...
ReplyDeleteSir,I have opened one column in my blogspot for introducing good websites.In that I have written as follows:
"The second site I want to introduce is this
http://classroom2007.blogspot.com
This is baically an astrology free class;teaches astrology.But the site is in Tamil language. So those who know Tamil, and also want to learn astrology, may visit this site.
I have registered as a student there.(Remember I am 60 years of age and know some astrology already. Still I have registered there)
The site administrator Sriman Sp.Vr. Subbaiah is affectionately called "Vaathiyaar"(Teacher).
He has indomitable spirit. He works 15 hours a day. The site gets over 1500 hits a day. He may be of my age.But has learnt the computers very well.I still lag behind in that.
I apprecite "vaathiyaar" for his selfless service./////
உங்கள் அன்பிற்கு நன்றி சார். உங்களைப் போன்றோரின் அன்புதான் என்னை மேலும் மேலும் எழுத வைக்கிறது! உங்கள் பதிவில் எனக்குக் கொடுத்த அறிமுகத்திற்கு நன்றி உரித்தாகுக!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
/////ADVANCE DEEPAVALI GREETINGS SIR!!
AS PROMISED ALREADY ONCE PLEASE VISIT THANJAAVUR TO MAKE DHARSHAN OF BRAHADEESWARAA AND VAARAAGI AMMAN
APPARAM, KARUNAIKIZANGU KETTIKUZAMBUDAN KOODIYA VIRUNTHUKKU
VARUGA! VARUGA! VARUGA!!//////
இப்போது நேரம் இல்லை! பொங்கல் சமயத்தில் வருகிறேன் ஒருநாள். சர்ப்ரைசாக!
உங்கள் அழைப்பிற்கு நன்றி!
/////Blogger Karthi said...
ReplyDeletePresent Sir!!!! In my chart 8th place star utcham!!!I dont have this yoga!!!////
நன்றி நண்பரே!