10.10.09

Quiz-புதிர்: இனிய குரலால் இடம் பிடித்த இவர்கள் யார்?

+++++++++++++++++++++++++++++++++++++
Quiz-புதிர்: இனிய குரலால் இடம் பிடித்த இவர்கள் யார்?

கீழே 10 பெண் இசை அரசிகளைப் பற்றிய சிறு குறிப்புக்களைக்
கொடுத்துள்ளேன்.

அவர்கள் அனைவரும் தங்களுடைய இனிய குரலால் தமிழ்
மக்களின் மனதில் இடம் பிடித்தவர்கள்!

குறிப்பை வைத்து அவர்களைக் கண்டு பிடியுங்கள்.

1. பெயரைச் சுருக்கிக் குயில் என்பார்கள் இவரை. யார் இவர்?

2. மறக்கத் தெரியாத மனங்களைப் பாடி, பலர் மனதில்
மறக்க முடியாத இடத்தைப் பிடித்தவர் இவர். யார் இவர்?

3. வேலனை சிங்காரப் படுத்திப் பாடியவர் இவர்.யார் இவர்?

4. இவர் பாடலைக் கேட்டுத்தான் பெருமாளே பள்ளி எழுவார். யார் இவர்?

5. மாரியம்மனைப் பாட வேண்டுமென்றால், இவரைத்தான்
கூப்பிடுவார்கள். யார் இவர்?

6. தன் பாட்டால் ரெங்கனாதனுக்கு அனைவரையும் வந்தனம்
சொல்ல வைத்தவர் இவர். யார் இவர்?

7. மும்பை, வெற்றி, திரு ஆகிய மூன்றையும் சேர்த்தால்
இந்தப் பாடகியின் பெயர் கிடைக்கும். யார் இவர்?

8. கையில் வேலோடு இருக்கும் முருகனையே, என்ன, என்ன?
என்று கேள்வி கேட்டவர் இவர். யார் இவர்?

9. ஊத்துக்காடு சுப்பையரின் பாடலை இவர் பாடினால் கேட்பதற்கு
ரகுவும் வந்து விடுவார். நாதனும் வந்து விடுவார். யார் இவர்?

10. பிரபலமான குரல் தேடல் நிகழ்ச்சியில் முதல் அறிவிப்பாளராக
வந்தவர் இவர்.யார் இவர்?

யார் இவர்கள்? தெரிந்தவர்கள் எழுதுங்கள்.

பத்துக்குப் பத்து சரியாகச் சொன்னால், நீங்கள் சிறந்த இசை ரசிகர்.
அதில் சந்தேகமில்லை!

எத்தனை பேர்கள் சரியாகச் சொல்கிறீர்கள் என்று பார்க்க
ஆவலாக உள்ளேன்
+++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்,
வாத்தியார்






வாழ்க வளமுடன்!

54 comments:

  1. அனைவருக்கும் வாய்ப்புத் தர வேண்டும் என்ற நோக்கத்தில் பின்னூட்டப் பெட்டி பூட்டப் பெற்றுள்ளது. சரியான விடைகள் இன்று இரவு 10:00 மணிக்கு வெளியாகும்!
    அதோடு பின்னூட்டமாக வந்த உங்களுடைய பதில்களும் வெளியிடப்படும்!

    ReplyDelete
  2. ஆசிரியருக்கு வணக்கம்,

    இனிய குரலால் அனைவரின் இதயத்தில் இடம் பிடித்தவர்கள்
    அடியேனும் அவர்களை வரிசைப் படுத்த முயன்றுப் பார்க்கிறேன்.
    1.சித்ரா / லதா மங்கேஷ்கர்
    2.பி சுசீலா
    3.வாணி ஜெயராம்
    4.எம்.எஸ். சுப்புலக்ஷ்மி
    5.எல்.ஆர். ஈஸ்வரி
    6.நித்ய ஸ்ரீ மகாதேவேன்
    7.பாம்பே ஜெய ஸ்ரீ
    8.கே.பி.சுந்தராம்பாள்.
    9.சுதா ரகுநாதன்
    10.-----------------------

    நன்றி,
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  3. ஆசிரியருக்கு வணக்கம்,

    இனிய குரலால் அனைவரின் இதயத்தில் இடம் பிடித்தவர்கள்
    அடியேனும் அவர்களை வரிசைப் படுத்த முயன்றுப் பார்க்கிறேன்.
    1.சித்ரா / லதா மங்கேஷ்கர்
    2.பி சுசீலா
    3.வாணி ஜெயராம்
    4.எம்.எஸ். சுப்புலக்ஷ்மி
    5.எல்.ஆர். ஈஸ்வரி
    6.நித்ய ஸ்ரீ மகாதேவேன்
    7.பாம்பே ஜெய ஸ்ரீ
    8.கே.பி.சுந்தராம்பாள்.
    9.சுதா ரகுநாதன்
    10.-----------------------

    நன்றி,
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  4. 1) சித்ரா
    2) பி. சுசிலா
    3) ஜானகி
    4) m.s. சுப்புலட்சுமி
    5) L.R. ஈஸ்வரி
    6) மஹாநதி ஷோபனா
    7) Bombay ஜெயஸ்ரீ
    8)
    9) சுதா ரகுனாதன்
    10)

    எழுதிய வரை போதும் என்று நினைக்கிறேன். வார இறுதி. என் கணிணிக்கும் எனக்கும் இதோடு விடுமுறை.

    ReplyDelete
  5. 1. Chitra
    2. P.Suseela
    3. S.Janaki
    4. M.S Subbu Laxmi
    5. L.R Eswari
    6. Mahanadhi Shobana
    7.
    8. K.P Sundarambal
    9. Sudha Raghunathan
    10. Chin Mei

    சரியா ஐயா ?

    ReplyDelete
  6. 7:15 AM IST நிலவரம்:

    1.ஆலாசியம்.கோ 7/10 மதிப்பெண்கள்
    2.ஆனந்த் 8/10 மதிப்பெண்கள்
    3.சிங்கை சூரி 9/10 மதிப்பெண்கள்

    ReplyDelete
  7. 1. 1. S.Suseela
    2. 2. T.M.Soundarajan
    3. 3. S.Janaki
    4. 4. M.S.Subbalakshmi
    5. 5. L.R.Eswari
    6. 6. Mahanadhi Shobana
    7. 7. Bomay Jeyashree
    8. 8. K.B.Sundrambal
    9. 9. Sudha Ragunathan
    10. 10. Abdhul Hameed

    Chandrasekaran Surya

    ReplyDelete
  8. குருவே,
    இது எனது புதுப்பிக்கப்பட்ட வரிசை.
    லதா மங்கேஷ்கர் / பட்டம்மாள் / சித்ரா
    பி.சுசீலா
    வாணி ஜெயராம்
    எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
    எல்.ஆர்.ஈஸ்வரி
    நித்ய ஸ்ரீ மகாதேவன்
    பாம்பே ஜெய ஸ்ரீ
    கே.பி.சுந்தராம்பாள்
    சுதா ரகுநாதன்
    ஆகாச வானின் சரோஜ் நாராயணசுவாமி (இவரை நான் முதலில் ஆண் என்றே நினைத்திருந்தேன்)

    அன்புடன்,

    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  9. 1. 1. S.Suseela
    2. 2. Latha Mangeshkar
    3. 3. S.Janaki
    4. 4. M.S.Subbalakshmi
    5. 5. L.R.Eswari
    6. 6. Mahanadhi Shobana
    7. 7. Bomay Jeyashree
    8. 8. K.B.Sundrambal
    9. 9. Sudha Ragunathan
    10. 10. Chinmayi

    Please update this one.
    Chandrasekaran Surya

    ReplyDelete
  10. 1சித்ரா

    3வரலட்சுமி

    4M.S.சுப்புலட்சுமி

    5L.R.ஈஸ்வரி

    6மகாநதி ஷோபனா

    7பாம்பே ஜெய்ஸ்ரீ

    8கே.பி.சுந்திரம்பாள்

    10சின்மாயி

    ReplyDelete
  11. 1சித்ரா

    3வரலட்சுமி

    4M.S.சுப்புலட்சுமி

    5L.R.ஈஸ்வரி

    6மகாநதி ஷோபனா

    7பாம்பே ஜெய்ஸ்ரீ

    8கே.பி.சுந்திரம்பாள்

    10சின்மாயி

    ReplyDelete
  12. Dear, Mr Subbiah, i've read many of your blogs and they are really very informative. Best Wishes. Btw.. i'm giving a try on the questions...

    1 Chithra
    2. Suseela
    3. S Janaki
    4. Smt. M.S Subbalakshmi
    5. L.R Easwari
    6. Mahanadhi Shobhana
    7. Bombay Jayalakshmi
    8. Smt.KBSundarambal,
    9 Sudha Ragunadhan
    10 Chinmayi Sripada
    Rgds
    Prabhu

    ReplyDelete
  13. அய்யா வணக்கம்.
    இதோ புதிரிக்கான எனது விடைகள் :
    1. சித்ரா
    2. வாணி ஜெயராம்
    3. S. ஜானகி
    4. M.S.சுப்புலக்ஷ்மி
    5. L.R.ஈஸ்வரி
    6. P.சுசீலா
    7. பாம்பே ஜெயஸ்ரீ
    8. K.P. சுந்தரம்பாள்
    9. சுதா ரகுநாதன்
    10. சின்மயி

    ReplyDelete
  14. 1.சித்ரா
    2.TMS
    3.ஜானகி
    4.சுப்புலட்ச்சுமி
    5.எல்.ஆர்.ஈஸ்வரி
    6.மகானதி ஸோபனா
    7.-
    8.கே.பி.சுந்தரம்பாள்
    9.-
    10.சின்மயி

    ReplyDelete
  15. 1.சித்ரா
    2. பி.சுசிலா
    3.S.ஜானகி
    4. M.S.சுப்புலட்சுமி.
    5. L.R. ஈசுவரி
    6. மகா நதி சோபனா
    7. பாம்பே ஜெயஸ்ரீ
    8.K.B.சுந்தராம்பாள்
    9. சுதா ரகுநாதன்
    10.அனுராதா ஸ்ரீராம்

    ReplyDelete
  16. 1.p.சுசீலா
    3.ஜானகி
    4.M.s.சுப்புலட்சுமி
    5.L.R. ஈஸ்வரி
    6.சோபனா
    8.சுந்தராம்பாள்

    ReplyDelete
  17. பெயரைச் சுருக்கிக் குயில் என்பார்கள் இவரை. யார் இவர்?
    சின்னக்குயில் சித்ரா

    2. மறக்கத் தெரியாத மனங்களைப் பாடி, பலர் மனதில்
    மறக்க முடியாத இடத்தைப் பிடித்தவர் இவர். யார் இவர்?

    பீ. சுசீலா

    3. வேலனை சிங்காரப் படுத்திப் பாடியவர் இவர்.யார் இவர்?
    எஸ். ஜானகி
    4. இவர் பாடலைக் கேட்டுத்தான் பெருமாளே பள்ளி எழுவார். யார் இவர்?
    எம். எஸ். சுப்புலக்ஷ்மி

    5. மாரியம்மனைப் பாட வேண்டுமென்றால், இவரைத்தான்
    கூப்பிடுவார்கள். யார் இவர்?
    எல். ஆர். ஈஸ்வரி

    6. தன் பாட்டால் ரெங்கனாதனுக்கு அனைவரையும் வந்தனம்
    சொல்ல வைத்தவர் இவர். யார் இவர்?

    7. மும்பை, வெற்றி, திரு ஆகிய மூன்றையும் சேர்த்தால்
    இந்தப் பாடகியின் பெயர் கிடைக்கும். யார் இவர்?
    பம்பாய் ஜெயசிறி

    8. கையில் வேலோடு இருக்கும் முருகனையே, என்ன, என்ன?
    என்று கேள்வி கேட்டவர் இவர். யார் இவர்?
    கே.பி. சுந்தராம்பாள்

    9. ஊத்துக்காடு சுப்பையரின் பாடலை இவர் பாடினால் கேட்பதற்கு
    ரகுவும் வந்து விடுவார். நாதனும் வந்து விடுவார். யார் இவர்?
    சுதா ரகுநாதன்
    10. பிரபலமான குரல் தேடல் நிகழ்ச்சியில் முதல் அறிவிப்பாளராக
    வந்தவர் இவர்.யார் இவர்?
    சின்மயி

    ReplyDelete
  18. 9:45 AM IST நிலவரம்:

    1. csekar2930 8/10 மதிப்பெண்கள்
    2. தனா 6/10 மதிப்பெண்கள்
    3. 3rd prospective 9/10 மதிப்பெண்கள்
    4. மீனா 8/10 மதிப்பெண்கள்
    5. VAP.Rajagopal 7/10 மதிப்பெண்கள்
    6. செந்தில் 9/10 மதிப்பெண்கள்
    7. திருநாராயணன் 6/10 மதிப்பெண்கள்
    8. எஸ்.விஜய் 9/10 மதிப்பெண்கள்

    ReplyDelete
  19. 1. சின்னக் குயில் சித்ரா
    2. பி.சுசீலா
    3. எஸ்.ஜானகி
    4. எம்.எஸ்.சுப்புலஷ்மி
    5. எல்.ஆர்.ஈஸ்வரி
    6. மகாநதி ஷோபனா
    7. மும்பை ஜெயஸ்ரீ
    8. கே.பி.சுந்தராம்பாள்
    9. சுதா ரகுநாதன்
    10. சின்மயி

    ReplyDelete
  20. 1. சின்னக் குயில் சித்ரா
    2. பி.சுசீலா
    3. எஸ்.ஜானகி
    4. எம்.எஸ்.சுப்புலஷ்மி
    5. எல்.ஆர்.ஈஸ்வரி
    6. மகாநதி ஷோபனா
    7. மும்பை ஜெயஸ்ரீ
    8. கே.பி.சுந்தராம்பாள்
    9. சுதா ரகுநாதன்
    10. சின்மயி


    அன்புடன்

    மதுரை சுப்பு

    ReplyDelete
  21. 10:30 AM நிலவரம்

    மிஸ்டர் சுப்பு 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பாராட்டுக்கள்!!!!

    ReplyDelete
  22. 1. Chithra
    2. P Susheela
    3. s. Janaki
    4. M S Subbulakshmi
    5. L R Eswari
    6.
    7. Bombay Jeyasri
    8. K P Sundarambal
    9.
    10. mamathi

    ReplyDelete
  23. 1-சித்ரா
    2-சுசீலா
    3-ஜானகி
    4-எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
    5-எல்.ஆர்.ஈஸ்வரி
    6-
    7-பாம்பே.ஜெயஸ்ரீ
    8-கே.பி.சுந்தராம்பாள்
    9-சுதா ரகுநாதன்
    10-

    ReplyDelete
  24. 11:00 AM IST நிலவரம்:

    1. T.K.Arumugam 7/10 மதிப்பெண்கள்
    2. தியாகராஜன் 8/10 மதிப்பெண்கள்

    ReplyDelete
  25. நூற்றுக்கு நூறு மதிப்பெண்
    பெறறுள்ள திரு சுப்பு அவர்களுக்கு
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  26. வாத்தியார் ஐயா,

    இதே போல நீங்கள் வைக்கும் எல்லா புதிர்கள், தேர்வுகளில் நான் முழு மதிபெண்கள் பெற வேண்டும் என்பதே என் ஆவல்!

    நன்றி!

    அன்புடன்
    மதுரை சுப்பு

    ReplyDelete
  27. 1.chitra
    2.suseela
    3.janaki
    4.ms.subbulakshmi
    5.l.r.eswari
    6.
    7. bombay jayashree
    8.
    9..sudha ragunathan
    10.

    3 per theriyavillai guruvea.

    pala naatkalaaga vaguppairaiyil vanthu selgiren. jodidathil aarvam irunthum, vaaykkamal irunthathu. thideerene thorniyathu. padikka venumenru. note pottu, kooduthurai vagaipaduthiyathai payan paduthi padithu kondirukkiren. ovvoru post ilum varum kelvi bathil parthu sothanai seykiren. muthi kondu bathil anuppum sandarpam izhanthathai enni varunthikiren. kooduthurai list mudinthathum, niraiya kelvi keppen. pathilalithu arulungal.
    appuram adavandced study emalil erkanavey neengal anuppiyullavaikalai eppadi peruvathu.?

    ReplyDelete
  28. 1.சித்ரா
    2.பி.சுசிலா
    3.ஜானகி
    4.M.S.சுப்புலக்‌ஷ்மி
    5.எல் ஆர் ஈஷ்வரி
    6.S.B.பாலசுப்ரமனி
    7.மும்பை ஜெய்யஸ்ரீ
    8.கெ பி சுந்தராம்பாள்
    9.சிர்கழி கொவின்தராஜன்

    ReplyDelete
  29. 1சித்ரா
    2.சுசீலா
    3.ஜானகி
    4.சுப்புலட்சுமி
    5.ஈச்வரி
    6.மகதி
    7.பாம்பே ஜெயசீரி
    8.சுந்தராம்பாள்
    9.சுதா ரகுநாதன்
    10.சின்மயி

    ReplyDelete
  30. 2:00 PM IST நிலவரம்:

    1. இடானியா 7/10 மதிப்பெண்கள்
    2. எழில் 7/10 மதிப்பெண்கள்
    3. க்ரீஷ் 9/10 மதிப்பெண்கள்

    ReplyDelete
  31. 1.சித்ரா
    2.பி.சுசீலா
    3.ஜானகி
    4.எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
    5எல்.ஆர்.ஈஸ்வரி
    6மகாநதி ஷோபனா
    7பாம்பே ஜெயஸ்ரீ
    8கே.பி.சுந்தராம்பாள்
    9. சுதா ரகுநாதன்
    10B.H.அப்துல் ஹமீது

    ReplyDelete
  32. 1 தெளிவான சிந்தனையில் இளவயதில் இசைஉலகுக்கு வந்த கேரளத்து குயில் "சித்ரா"

    2 ஆடாமல் அசங்காமல் பாடும் அன்பிற்குரிய சகோதரி "பி சுசீலா"
    3 சிங்காரவேலனே தேவா (படம் கொஞ்சும் சலங்கை)
    4 எம்எஸ் என செல்லமாக அழைக்கப்படும் 'சுப்புலட்சுமி"
    (என் தாயை போல் முகஜாடை உள்ளவர்)
    5 ராஜேஸ்வரி என்ற சொந்த பெயருக்கு உரியவர் கிறித்துவமதத்திற்கு மாறியவர் "எல்ஆர் ஈஸ்வரி"
    6 மகாநதி என்ற படம் பெருமை சேர்த்துக்குடுத்த "ஷோபனா"
    7 "பாம்பே ஜெயசிரி"
    8 அன்றைய நாளில் 1லட்சம் கால் சீட் வாங்கிய முதல் பெண் நடிகை "கேபிசுந்தராம்பாள்"
    9
    10 இலங்கை முதல் இந்தியாவரை அறிமுகமான அறிவிப்பாளர் "அப்துல் அமீது"


    எல்லாவற்றையும் பகிர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் 9ம் கேள்விக்குரிய விடையை உங்களுக்கு தருகிறேன் . .

    ReplyDelete
  33. 1 தெளிவான சிந்தனையில் இளவயதில் இசைஉலகுக்கு வந்த கேரளத்து குயில் "சித்ரா"

    2 ஆடாமல் அசங்காமல் பாடும் அன்பிற்குரிய சகோதரி "பி சுசீலா"
    3 சிங்காரவேலனே தேவா (படம் கொஞ்சும் சலங்கை)
    4 எம்எஸ் என செல்லமாக அழைக்கப்படும் 'சுப்புலட்சுமி"
    (என் தாயை போல் முகஜாடை உள்ளவர்)
    5 ராஜேஸ்வரி என்ற சொந்த பெயருக்கு உரியவர் கிறித்துவமதத்திற்கு மாறியவர் "எல்ஆர் ஈஸ்வரி"
    6 மகாநதி என்ற படம் பெருமை சேர்த்துக்குடுத்த "ஷோபனா"
    7 "பாம்பே ஜெயசிரி"
    8 அன்றைய நாளில் 1லட்சம் கால் சீட் வாங்கிய முதல் பெண் நடிகை "கேபிசுந்தராம்பாள்"
    9
    10 இலங்கை முதல் இந்தியாவரை அறிமுகமான அறிவிப்பாளர் "அப்துல் அமீது"


    எல்லாவற்றையும் பகிர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் 9ம் கேள்விக்குரிய விடையை உங்களுக்கு தருகிறேன் . .

    ReplyDelete
  34. 4:00 PM நிலவரம்

    1. குரு 9/10 மதிப்பெண்கள்
    2. ஐயர் 8/10 மதிப்பெண்கள்

    ReplyDelete
  35. 1.Chithra
    2.Susheela
    3.S.Janaki
    4.
    5.L.R.Eswari
    6.Shobana
    7.Bombay Jayashree
    8.K.B.Sundarambal
    9.Sutha Ragunathan
    10.Chinmayi

    ReplyDelete
  36. வணக்கம் அய்யா,
    ஏதோ எனக்கு தெரிந்த வரைக்கும் பதில்கள் இதோ:
    1. சித்ரா 2.தெரியலை 3.ஜானகி. 4.எம்.எஸ். சுப்புலட்சுமி. 5.எல்.ஆர்.ஈஸ்வரி. 6.ஷோபனா. 7.பாம்பே ஜெயஸ்ரீ 8.கே.பி. சுந்தராம்பாள். 9.சுதா ரகுநாதன். 10.சின்மயி.

    ReplyDelete
  37. 1.CHINNA KUYIL CHITHRA
    2.P.SUSEELA
    3.S.JANAKI
    4.M.S.SUBBULAKAHMI
    5.L.R.ESWARI
    6.MAHANADI SHOBANAA
    7.BOMBAY JAYASRI
    8.K.B.SUNDARAMBAL
    9.SUDHA RAGHUNAATHAN
    10.CHINMAYEE.

    WHY ALL OF THEM ARE LADIES ONLY?

    ReplyDelete
  38. 5:00 PM நிலவரம்

    1. S.சரவணகுமார். 9/10 மதிப்பெண்கள்
    2. திருமதி.சுமதி. 9/10 மதிப்பெண்கள்

    ReplyDelete
  39. 5:00 PM நிலவரம்

    K.MR.கிருஷ்ணன் 100/100 மதிப்பெண்கள்
    அவருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  40. answer:

    1) chitra
    2) s janaki
    3)p suseela
    4)m s subblakshmi
    5)l r eswari
    6)mahanathi shobana
    7)bombay jaisree
    8)k p sundarambal
    9)sumathi krishnan
    10)-------

    -kimu-

    ReplyDelete
  41. vanakam sir,

    nanu ippothan classku venthan
    ellathuku answer ennal solla theriyala athanala nanu chirantha music rasikai illa but i am good accountant. sorry but i am present in my classwithout absent

    your lovingly
    sundari.p

    ReplyDelete
  42. 6:10 PM நிலவரம்

    நேமிலி பாலா. 9/10 மதிப்பெண்கள்

    ReplyDelete
  43. 6:20 PM நிலவரம்

    Suresh.K. 9/10 மதிப்பெண்கள்

    ReplyDelete
  44. 100 மதிப்பெண் கொடுத்த ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நன்றி!நன்றி!

    ஒரு ரஹசியம் உள்ளது.1,2,6,10 எண் கேள்விகளுக்கு என் துணைவியார்தான்
    உதவினார்கள்.எனக்கு 60% தான் சரியான மதிப்பெண்.

    ReplyDelete
  45. Anbu Aiyya,
    S.Saravanakumar 9/10 endru 5 mani nilavaram sollugirathu. Athu naanaa? But I am M.R.Saravanakumar. Result paarpatharkagave ippo log in panninen. Vaakku pathivu mudinthatha, results eppo sir?

    Saravanakumar R
    CMB

    ReplyDelete
  46. 1.சித்ரா
    2. எஸ்.ஜானகி
    3. பி.சுசீலா
    4. எம்.எஸ்.சுப்புலக்ஸ்மி
    5. எல்.ஆர்.ஈஸ்வரி
    6. மகாநதி சோபனா
    7. பம்பாய் ஜெயஸ்ரீ
    8. கே.பி.சுந்தராம்பாள்
    9. சுதா ரகுநாதன்
    10. சின்மயி

    ReplyDelete
  47. ஏழுதான் நிச்சயமாக தெரிகிறது.
    1.....
    2.பி.சுசிலா
    3.ஜானகி
    4.எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
    5.எல்.ஆர்.ஈஸ்வரி
    6.என்.சி.வஸந்தகோகிலம்
    7.பாம்பே ஜெயஸ்ரி
    8.கே.பி.சுந்தராம்பாள்
    9...
    10...
    சகாதேவன்

    ReplyDelete
  48. 11.10.2009 2:00 AM. அதிகாலை நேர நிலவரம்:

    1.வந்தியத்தேவன் 100/100 மதிப்பெண்கள்.
    அவருக்கு எனது பாராட்டுக்கள்!

    2. சகாதேவன் 6/10 மதிப்பெண்கள்.

    ReplyDelete
  49. திரு சுப்பு அவர்களுக்கும் 100
    திரு வந்தியதேவன் அவர்களுக்கும் 100
    இரண்டு பேருடைய விடைகளிலும்
    வித்தியாசம் இருக்கே!...
    வாத்தியார் அய்யாவுக்கும்
    விடைகளிலே குழப்பமா?

    ReplyDelete
  50. /thirunarayanan said...
    திரு சுப்பு அவர்களுக்கும் 100
    திரு வந்தியதேவன் அவர்களுக்கும் 100
    இரண்டு பேருடைய விடைகளிலும்
    வித்தியாசம் இருக்கே!...
    வாத்தியார் அய்யாவுக்கும்
    விடைகளிலே குழப்பமா?//

    திரு.சுப்பு அவர்கள் மும்பை ஜெயஸ்ரீ என்கிறார் நான் பம்பாய் ஜெயஸ்ரீ என்றேன். இருவரும் ஒருவர்தான். குழப்பம் வேண்டாம்.
    வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு என்ன?

    ReplyDelete
  51. Ayya..

    sabbash... sariyaana potti...

    namakku rasikkathan theriyuthu..
    namakku munne niraiya ullanar..
    naama kadaisi benchuthane!

    -kathiravan

    ReplyDelete
  52. வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
    சம்பளம் இல்லாத வாத்தியார்.
    பரிசு இல்லாத போட்டிகள்!

    ReplyDelete
  53. வாத்தியாரே..

    மன்னிக்கணும்.. தீபாவளிக்காக மூன்று நாட்கள் வகுப்பறையை கட் அடித்துவிட்டேன்..!

    கட் அடித்த நேரத்தில் நேற்று நம்ம நமீதாவையும் போய் பார்த்து வந்துவிட்டேன்.

    உங்களை மிகவும் விசாரித்ததாகச் சொல்லச் சொன்னார்கள்..!

    ஹி.. ஹி.. ஹி..!

    ReplyDelete
  54. ///உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    மன்னிக்கணும்.. தீபாவளிக்காக மூன்று நாட்கள் வகுப்பறையை கட் அடித்துவிட்டேன்..!
    கட் அடித்த நேரத்தில் நேற்று நம்ம நமீதாவையும் போய் பார்த்து வந்துவிட்டேன்.
    உங்களை மிகவும் விசாரித்ததாகச் சொல்லச் சொன்னார்கள்..!
    ஹி.. ஹி.. ஹி..!////

    அதை இப்படிப் பொத்தாம் பொதுவாகப் போட்டு உடைப்பதில் உங்களுக்கு என்ன சந்தோஷம்?
    தனி மின்னஞ்சலில் தெரிவித்திருக்க வேண்டாமா உனா தானா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com