++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியாரின் அடுத்த சிறுகதைத் தொகுப்பு நூல்!
வாத்தியாரின் அடுத்த சிறுகதைத் தொகுப்பு நூல் அச்சாகி வந்து விட்டது.
அச்சாகி வந்த அன்றே அச்சாகிய 1,000 பிரதிகளில் 800 பிரதிகள் விற்று விட்டன.
காரைக்குடியில் நடைபெறவுள்ள மணிவிழா நிகழ்வு ஒன்றில்,
வரும் விருந்தினர்களுக்குப் பரிசாகக் கொடுப்பதற்காக அவற்றை,
மணிவிழாவை நடத்தவிருக்கும் குடும்பத்தினர் 600 பிரதிகளை விலை கொடுத்து
வாங்கிச் சென்றுள்ளனர். வாத்தியாரின் நண்பர்கள் நால்வர் தலா 50 பிரதிகளை
வாங்கிக்கொண்டு விட்டார்கள்.
மீதமுள்ள 200 பிரதிகளில், 100 பிரதிகள், வாத்தியாரின் உறவினர்களுக்காக
ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது.
ஆக, வெறும் 100 பிரதிகள் மட்டுமே வெளி விற்பனைக்கு!
விருப்பமுள்ளவர்கள், எழுதலாம், கூரியர் தபாலில் அனுப்பிவைக்கப்படும்.
புத்தகம் கைக்குக் கிடைத்த பிறகு, நீங்கள் பதிப்பகத்தாரின் வங்கிக் கணக்கில்
உங்கள் இடத்தில் இருந்தவாறே பணத்தைச் செலுத்தலாம்.
புத்தகம் பற்றிய விவரம்:
பத்திரிக்கையில் வெளிவந்த 20 சிறுகதைகள் உள்ளன
பக்கங்கள் 164
விலை ரூ.80:00 + ரூ.20:00 கூரியர் செலவிற்காக
ஆக மொத்தம் ரூ.100:00
இந்தப் புத்தகத்திற்கான மின்னஞ்சல் முகவரி umayal2005@gmail.com
--------------------------------------------------------------------
இந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை கொடுத்திருப்பவர்கள்.
1. திரு.SP.முத்துராமன் அவர்கள், திரைப்பட இயக்குனர், சென்னை
2. பெரும்புலவர், பேராசான். பா.நமசிவாயம் ஐயா அவர்கள், திருப்பத்தூர்
3. கவித்தென்றல். காசு.மணியன் அவர்கள். ஆத்தங்குடி
படங்களின் மீது கர்சரைவைத்து அழுத்திப் பார்த்தால் படங்கள் பெரிதாகத்தெரியும். அணிந்துரையின் முத்தாய்ப்பான வாசகங்களை
நீங்கள் படிக்க முடியும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியாரின் முதல் சிறுகதைத் தொகுப்பு நூலைப் பற்றிய விவரம் அறிய
இங்கே சொடுக்கிப் பார்க்கவும்!
அன்புடன்,
வாத்தியார்,
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
27.8.09
வாத்தியாரின் அடுத்த சிறுகதைத் தொகுப்பு நூல்!
Subscribe to:
Post Comments (Atom)
ஐயா மலேசியாவில் இருந்தபடி நான் பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறதா?
ReplyDeleteவாத்தியாரின் தொண்டு மேலும்
ReplyDeleteசிறக்க வாழ்த்துக்கள்
நன்றி அய்யா.
////Blogger VIKNESHWARAN said...
ReplyDeleteஐயா மலேசியாவில் இருந்தபடி நான் பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறதா?////
ஏன் இல்லை? மலேசியாவிற்கு கூடுதல் அஞ்சல் செலவு வரும். அது சுமார் ரூ.80ல் இருந்து ரூ.120:00க்குள் ஆகலாம். விசாரிக்க வேண்டும். ஆக அப்போது புத்தகத்தின் அடக்க விலை ரூ 160ல் இருந்து ரூ.200:00 ஆகலாம். உரிய கட்டணத்தை மட்டும் நீங்கள் கூடுதலாகக் கொடுத்தால் போதும். அதோடு,
நீங்கள் அங்கே புத்தகம் கிடைத்த பிறகு, பதிப்பகத்தாரின் வங்கிக் கணக்கில், உரிய IFCS எண்ணுடன் அங்கேயே செலுத்தலாம். விருப்பம் இருந்தால் மின்னஞ்சல் கொடுங்கள்!(உங்கள் ஊர் ரிங்கிட்ட்டில் அதைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்)
////Blogger thirunarayanan said...
ReplyDeleteவாத்தியாரின் தொண்டு மேலும்
சிறக்க வாழ்த்துக்கள்
நன்றி அய்யா./////
நன்றி திருநாராயணன்!
எனக்கு இரண்டு புத்தகங்களும் வேண்டும்.
ReplyDeleteஉரிய பணத்தை அனுப்பிவிடுகிறேன்.
viknesh2cool@gmail.com - எனது மின்மடல் முகவரி.
ஐயா, நானும் ஒரு புக ஆர்டர் கொடுத்துள்ளேன். அனுப்பி வைக்கவும். தங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteஜோதிட நூல்களையும் எதிபார்த்துக் கொண்டிருக்கிறேன். இப்போது எனது நண்பர்கள் வட்டாரத்தில் டி. வி. பார்ப்பதை குறைத்து விட்டு வகுப்பறையில் உள்ளார்கள். அதை விட உதாரண கதைகள் பிரமாதம் என்று ரெகமன்ட் செய்த என்னை பாராட்டுகிறார்கள். அத்தனை பாராட்டுகளையும் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்
நன்றி
வாழ்த்துகள் ஐயா. மிகவும் அருமை.
ReplyDelete////Blogger VIKNESHWARAN said...
ReplyDeleteஎனக்கு இரண்டு புத்தகங்களும் வேண்டும்.
உரிய பணத்தை அனுப்பிவிடுகிறேன்.
viknesh2cool@gmail.com - எனது மின்மடல் முகவரி.////
சொல்லிவிட்டேன். ஒரு வாரத்திற்குள் உங்களுக்குப் புத்தகங்கள் கிடைக்கும்!
/////Blogger T K Arumugam said...
ReplyDeleteஐயா, நானும் ஒரு புக ஆர்டர் கொடுத்துள்ளேன். அனுப்பி வைக்கவும். தங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ஜோதிட நூல்களையும் எதிபார்த்துக் கொண்டிருக்கிறேன். இப்போது எனது நண்பர்கள் வட்டாரத்தில் டி. வி. பார்ப்பதை குறைத்து விட்டு வகுப்பறையில் உள்ளார்கள். அதை விட உதாரண கதைகள் பிரமாதம் என்று ரெகமன்ட் செய்த என்னை பாராட்டுகிறார்கள். அத்தனை பாராட்டுகளையும் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்
நன்றி////
நன்றி. புத்தகம் இரண்டு தினங்களுக்குள் உங்களூக்கு வந்து சேரும்!
////Blogger வெ.இராதாகிருஷ்ணன் said...
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா. மிகவும் அருமை.////
நன்றி நண்பரே!
Dear Sir,
ReplyDeleteஉங்களுடைய தொண்டுகள் மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.
என் முகவரி mail செய்துள்ளேன் புத்தகத்தை அனுப்பி வைக்கவும்.
Rgds
Nainar
வாழ்த்துக்கள்
ReplyDeleteஐயா எனக்கும் புத்தம் வாங்க வேண்டும் ஆசை உண்டு. இங்குள்ள என்னோட பிரச்சினையே, பணம் அனுப்ப இயலாதுதான். நைஜிரியாவில் இருந்து பணம் அனுப்புவது என்பது ரொம்ப கடினமான விசயம்.
ReplyDeleteஅடுத்த முறை இந்தியா வரும் போது வாங்க வேண்டும். எல்லாவற்றிற்கு அதிர்ஷ்டம் என்ற ஒன்று வேண்டுமல்லவா?
வாழ்த்துக்கள் சார்
ReplyDeleteDear Sir,
ReplyDeleteVazutha vayathillai vannagugurren....
With your student
Vineeth
வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇந்தத் தொண்டும்
தொடர வேண்டும்!
வாழ்த்துக்கள்!
////Blogger arumuga nainar said...
ReplyDeleteDear Sir,
உங்களுடைய தொண்டுகள் மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.
என் முகவரி mail செய்துள்ளேன் புத்தகத்தை அனுப்பி வைக்கவும்.
Rgds
Nainar////
சொல்லிவிட்டேன். திங்கட்கிழமையன்று உங்களுக்குப் புத்தகம் கிடைக்கும். நன்றி நைனா(ர்)!
/////Blogger Eagle said...
ReplyDeleteவாழ்த்துக்கள்////
நன்றி நண்பரே!
//////Blogger இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteஐயா எனக்கும் புத்தம் வாங்க வேண்டும் ஆசை உண்டு. இங்குள்ள என்னோட பிரச்சினையே, பணம் அனுப்ப இயலாதுதான். நைஜிரியாவில் இருந்து பணம் அனுப்புவது என்பது ரொம்ப கடினமான விசயம்.
அடுத்த முறை இந்தியா வரும் போது வாங்க வேண்டும். எல்லாவற்றிற்கு அதிர்ஷ்டம் என்ற ஒன்று வேண்டுமல்லவா?//////
பணம் முக்கியமில்லை! இந்தியாவிற்கு வரும்போது பதிப்பகத்திற்கு அனுப்புங்கள். இப்போது புத்தகம் படிக்க விருப்பமென்றால் சொல்லுங்கள். முகவரியை மின்னஞ்சல் செய்யுங்கள். புத்தகம் உங்களைத் தேடிவரும்.
///Blogger chaks said...
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்////
நன்றி சக்ஸ்!
////Blogger vineeth said...
ReplyDeleteDear Sir,
Vazutha vayathillai vannagugurren....
With your student
Vineeth////
நன்றி வினீத்!
/////Blogger செல்லி said...
ReplyDeleteவாழ்த்துக்கள்!
இந்தத் தொண்டும்
தொடர வேண்டும்!
வாழ்த்துக்கள்!/////
தாங்ஸ் செல்லி அக்கா!:-)))))
ayya.. enakkum 2 thoguthigalum vendum kidaikkumaa? email id: kathir.kathir1@gmail.com,
ReplyDeletekadaisi bench...
kathiravan
This comment has been removed by the author.
ReplyDelete"புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ReplyDeleteஒப்புரவின் நல்ல பிற."
எனும் குறள் தான் நினைவாடுகிறது.
உங்கள் தொர்பு கிடைக்கவைத்த இறைவனுக்கு நன்றிப்பூக்கள்.
- அன்புடன்
லலித்
////Blogger SUNRAYS said...
ReplyDeleteayya.. enakkum 2 thoguthigalum vendum kidaikkumaa? email id: kathir.kathir1@gmail.com,
kadaisi bench...
kathiravan/////
கிடைக்கும். உங்களுடைய முகவரியை மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்!
Blogger லலித் said...
ReplyDelete"புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற."
எனும் குறள் தான் நினைவாடுகிறது.
உங்கள் தொர்பு கிடைக்கவைத்த இறைவனுக்கு நன்றிப்பூக்கள்.
- அன்புடன்
லலித்////
உங்கள் அன்பிற்கு நன்றி நண்பரே!
Dear Sir,
ReplyDeleteCan you send me a copy of these book, if you have anything left.
-Shankar
வாழ்த்துக்கள்
ReplyDelete////Blogger கவிதை(கள்) said...
ReplyDeletekindly visit
http://vijaykavithaigal.blogspot.com/////
பார்த்தேன். வாழ்த்துக்கள்.
நிறைய எழுத்துப் பிழைகள் உள்ளன. சரி செய்யுங்கள்.
ஒரு தமிழ் அகராதியை வாங்கிவைத்துக்கொள்ளுங்கள்
////Blogger hotcat said...
ReplyDeleteDear Sir,
Can you send me a copy of these book, if you have anything left.
-Shankar////
உங்கள் சென்னை முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும் சங்கர்!
////Blogger திருநெல்வேலி கார்த்திக் said...
ReplyDeleteவாழ்த்துக்கள்////
நன்றி நண்பரே!
Dear Sir, nan thankalukkum, antha E-Mail id kkum en kalpakkam mugavari anupi ullan. books anuppavum.nanri
ReplyDeleteஐயா,
ReplyDeleteஜோதிடத்தில் அரிட்டம் பற்றி உங்கள் பழைய பாடங்களில் குறிப்பிட்டுள்ளீர்களா என்ற விவரம் தெரிவிக்கவும்.
நன்றி தலைவரே, பிழைகள் என்னவென்று சொன்னால் திருத்திகொள்கிறேன்.
ReplyDeleteAyya...........
ReplyDeleteNaan Jothida books kettu.........ungalaku Mail anupinen vanthathaa..........
Email anupubavarin mailuku........oru reply vanthaal.............Kelvi Ezhaathu ayya.......
Sariya???
Present Sir!!!
ReplyDeleteபுத்தகம் கிடைத்தது. ஐம்பது பக்கம் படித்தும் ஆகிவிட்டது.
ReplyDeleteபணமும் செலுத்தியாகி விட்டது.
பாங்க் அக்கவுண்டில் சரி பார்க்கவும்
நன்றி வாழ்த்துக்கள்
டி கே ஆறுமுகம்
பிள்ளையார்பட்டி ஹீரோ Mr.கணேசன் அவர்களின் lakeview..look.. அருமையான அட்டைப்படமா வந்திருப்பது செட்டிநாட்டின் மண்வாசனைக்கு ஒரு பெரிய முகப்புரை..அதை விட பெரிய முகப்புரையும் தேவையோ?
ReplyDeleteஎன்னக்கும் ஒரு புத்தகம் அன்புகூர்ந்து அனுப்பி வைக்கவும். தங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDelete//////Blogger இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteஐயா எனக்கும் புத்தம் வாங்க வேண்டும் ஆசை உண்டு. இங்குள்ள என்னோட பிரச்சினையே, பணம் அனுப்ப இயலாதுதான். நைஜிரியாவில் இருந்து பணம் அனுப்புவது என்பது ரொம்ப கடினமான விசயம்.
அடுத்த முறை இந்தியா வரும் போது வாங்க வேண்டும். எல்லாவற்றிற்கு அதிர்ஷ்டம் என்ற ஒன்று வேண்டுமல்லவா?//////
பணம் முக்கியமில்லை! இந்தியாவிற்கு வரும்போது பதிப்பகத்திற்கு அனுப்புங்கள். இப்போது புத்தகம் படிக்க விருப்பமென்றால் சொல்லுங்கள். முகவரியை மின்னஞ்சல் செய்யுங்கள். புத்தகம் உங்களைத் தேடிவரும்.
********************************
********************************
பரவாயில்லையே,
வாத்தியார் ஒரு சிறந்த மனிதர் என்று நினைக்கத்தொன்றுகிறதே. வியாபார நோக்கோடு இல்லாமல் மனிதாபிமானத்தோடு செயல்படுவது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க நல்லா இருக்கணும் சார்.
இப்படிப்பட்ட ஓங்க நல்ல மனசுக்கு நீங்க நிச்சயம் முன்னேருவீங்க. ஓங்க கொனத்துக்காகவே நீங்க மென்மேலும் புத்தகம் வெளியிட்டு உயரனும்க்றது என்னுடைய பணிவான ஆசை.
வாழ்த்துக்கள் சார்.
// SP.VR. SUBBIAH said...
ReplyDelete//////Blogger இராகவன் நைஜிரியா said...
ஐயா எனக்கும் புத்தம் வாங்க வேண்டும் ஆசை உண்டு. இங்குள்ள என்னோட பிரச்சினையே, பணம் அனுப்ப இயலாதுதான். நைஜிரியாவில் இருந்து பணம் அனுப்புவது என்பது ரொம்ப கடினமான விசயம்.
அடுத்த முறை இந்தியா வரும் போது வாங்க வேண்டும். எல்லாவற்றிற்கு அதிர்ஷ்டம் என்ற ஒன்று வேண்டுமல்லவா?//////
பணம் முக்கியமில்லை! இந்தியாவிற்கு வரும்போது பதிப்பகத்திற்கு அனுப்புங்கள். இப்போது புத்தகம் படிக்க விருப்பமென்றால் சொல்லுங்கள். முகவரியை மின்னஞ்சல் செய்யுங்கள். புத்தகம் உங்களைத் தேடிவரும்.//
நன்றி ஆசானே. மெயில் அனுப்பியிருக்கேன்.
//////Blogger இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteநன்றி ஆசானே. மெயில் அனுப்பியிருக்கேன்.///////
வாத்தியார் நமக்காக அதாவது மாணவர்களாகிய நமக்காக் அவருடைய பல அலுவல்களுக்கு மத்தியிலும் லாப நோக்கின்றி ஜோதிடம் கற்றுக் கொடுத்து வருகிறார். மாணவர்களால் சல்லிகாசு வருமானம் இல்லாவிட்டாலும் கூட அவருடைய நல்ல மனசை புரிந்து கொண்டு நாமும் அவரை அனுசரித்து செல்வோம். அதாவது பாடத்தை ஒழுங்கா கவனிப்போம்னு சொன்னேன். எனக்கு ஜோதிடத்தில் அவ்வளவா நம்பிக்கை இல்லன்னாலும் கூட இப்படி ஒரு நல்ல மனம் கொண்ட வாத்தியாரை இப்பதான் பாக்கிறேன். எவ்வளோ பேரு ஜோதிடத்த பத்தி இலவசமா நோட்ஸ் குடுத்தாலும் இந்தளவுக்கு எளிமையாகவும், கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாகவும், நிதானமாகவும், நகைச்சுவையாகவும் பதில் அளிக்கிறார் என்றால் அது மிகவும் ஆச்சர்யப்படக்கூடிய ஒன்றாகும். இந்த காலத்தில் இப்படியும் ஒரு மனிதரா என்று.
வாத்தியாரை என் மனதார வாழ்த்துகிறேன். அவரது சேவை என்றும் மாணவர்களாகிய நமக்கு (என்னைத்தவிர) என்றும் கிடைக்க வேண்டும் என்று இறைவனை உள்ளன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
வாத்தியாரே..
ReplyDeleteவாத்தியாரே.. வாழ்த்துக்கள்.. தங்களுடைய படைப்புகள் தமிழ் உலகில் புதிய தேடலை உருவாக்கும் என்றே நம்புகிறேன்..
எனது முகவரிக்கு உடனேயே அனுப்பி வைக்கவும்.
நான் செக்கை கூரியரில் அனுப்புகிறேன்..
புத்தகம் படித்தேன். சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகளை போல செட்டிநாட்டு கதைகள். மிக அருமை. ஐம்பதாம் பக்கம் இரண்டு முறை பிரிண்ட் ஆகி உள்ளது.
ReplyDeleteசெட்டிநாட்டு கதைகள் முதல் பாகம் ஒரு புத்தகம் வேண்டும். தனி மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்
நன்றி வாழ்த்துக்கள்
கருத்துக்கள் புரிந்தால் போதும். அகராதி வைத்து இலக்கண பரிட்சையா எழுத போகிறேன்
ReplyDeleteSir, my earlier comment was not published. Congrats for the new book. I have placed the orders in the 'umayal'mail id for both the parts.I was born and brought up at Salem. From 22-8-1949 to June 1970 I lived in Salem. In one of your entries when you talked about Imperial Theatre, I was nostalgic with Salem memories.If you can write stories based on your Salem experience, it will also make a hit.Salem people are also having very intersting characterstic traits.Is it not ,Sir?
ReplyDelete//செயற்கை இழைகளைச் சந்தைப் படுத்தும் முகவர் தொழில் எனது தொழில்.//
ReplyDeleteViscose yarn trader? is it still there or imported?
congrats on book sir. I sent one email to address given.
Dear Sir,
ReplyDeleteI got the books. Will do the needful and update you through email.
Thanks a bunch!
Shankar
Dear,
ReplyDeleteCan we identify a person has Impotent and Sterilily from the birth chart and astavargam paral?
Sorry, if any of your lessons explains this, because I didn't find a clear one. But I heard it is possible from birth chart & astavargam? Please give me a formula sir?
Thanks
Saravana
////Blogger PITTHAN said...
ReplyDeleteDear Sir, nan thankalukkum, antha E-Mail id kkum en kalpakkam mugavari anupi ullan. books anuppavum.nanri///
அனுப்பப்பட்டுள்ளது. வந்து சேர்ந்தமைக்கு உங்கள் கல்பாக்கம் முகவரியில் விசாரித்துக்கொள்ளுங்கள்
////Blogger T.SHANMUGANANDAN said...
ReplyDeleteஐயா,
ஜோதிடத்தில் அரிட்டம் பற்றி உங்கள் பழைய பாடங்களில் குறிப்பிட்டுள்ளீர்களா என்ற விவரம் தெரிவிக்கவும்./////
அரிட்டம் என்று எதைச் சொல்கிறீர்கள் சாமி?
////Blogger கவிதை(கள்) said...
ReplyDeleteநன்றி தலைவரே, பிழைகள் என்னவென்று சொன்னால் திருத்திகொள்கிறேன்.////
நீங்கள் இன்னொரு பின்னூட்டத்தில் சொல்லியபடியே செய்யுங்கள். நீங்கள் வைத்திருக்கும் புனைப்பெயருக்கு அதுதான் ஏற்றது!
//////Blogger Bala said...
ReplyDeleteAyya...........
Naan Jothida books kettu.........ungalaku Mail anupinen vanthathaa..........
Email anupubavarin mailuku........oru reply vanthaal.............Kelvi Ezhaathu ayya.......
Sariya???////
வராமல் இருக்குமா? வந்துவிட்டது. அததனை பேர்களின் பெயர்களையும் Contact folderல் இடும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்தவுடன், அத்தனை பேர்களுக்கும் ஒரு க்ளிக்கில் மொத்தமாகப் பதில் வரும்.
/////Blogger T K Arumugam said...
ReplyDeleteபுத்தகம் கிடைத்தது. ஐம்பது பக்கம் படித்தும் ஆகிவிட்டது.
பணமும் செலுத்தியாகி விட்டது.
பாங்க் அக்கவுண்டில் சரி பார்க்கவும்
நன்றி வாழ்த்துக்கள்
டி கே ஆறுமுகம்/////
பதிப்பகத்தாரைப் பார்க்கச் சொல்கிறேன் நண்பரே!
/////Blogger minorwall said...
ReplyDeleteபிள்ளையார்பட்டி ஹீரோ Mr.கணேசன் அவர்களின் lakeview..look.. அருமையான அட்டைப்படமா வந்திருப்பது செட்டிநாட்டின் மண்வாசனைக்கு ஒரு பெரிய முகப்புரை..அதை விட பெரிய முகப்புரையும் தேவையோ?/////
உண்மைதான். நன்றி மைனர்!
////Blogger sowri said...
ReplyDeleteஎன்னக்கும் ஒரு புத்தகம் அன்புகூர்ந்து அனுப்பி வைக்கவும். தங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்./////
உங்கள் முகவரியை மின்னஞ்சல் மூலம் அறியத்தாருங்கள்!
/////Blogger வெளக்கெண்ணை முண்டம் said...
ReplyDelete//////Blogger இராகவன் நைஜிரியா said...
ஐயா எனக்கும் புத்தம் வாங்க வேண்டும் ஆசை உண்டு. இங்குள்ள என்னோட பிரச்சினையே, பணம் அனுப்ப இயலாதுதான். நைஜிரியாவில் இருந்து பணம் அனுப்புவது என்பது ரொம்ப கடினமான விசயம்.
அடுத்த முறை இந்தியா வரும் போது வாங்க வேண்டும். எல்லாவற்றிற்கு அதிர்ஷ்டம் என்ற ஒன்று வேண்டுமல்லவா?//////
பணம் முக்கியமில்லை! இந்தியாவிற்கு வரும்போது பதிப்பகத்திற்கு அனுப்புங்கள். இப்போது புத்தகம் படிக்க விருப்பமென்றால் சொல்லுங்கள். முகவரியை மின்னஞ்சல் செய்யுங்கள். புத்தகம் உங்களைத் தேடிவரும்.
********************************
பரவாயில்லையே,
வாத்தியார் ஒரு சிறந்த மனிதர் என்று நினைக்கத்தொன்றுகிறதே. வியாபார நோக்கோடு இல்லாமல் மனிதாபிமானத்தோடு செயல்படுவது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க நல்லா இருக்கணும் சார்.
இப்படிப்பட்ட ஓங்க நல்ல மனசுக்கு நீங்க நிச்சயம் முன்னேருவீங்க. ஓங்க குணத்துக்காகவே நீங்க மென்மேலும் புத்தகம் வெளியிட்டு உயரனும்ங்கிறது என்னுடைய பணிவான ஆசை.
வாழ்த்துக்கள் சார்.//////
உங்கள் ஆசை நிறைவேறும். நன்றி!
////Blogger இராகவன் நைஜிரியா said...
ReplyDelete// SP.VR. SUBBIAH said...
//////Blogger இராகவன் நைஜிரியா said...
ஐயா எனக்கும் புத்தம் வாங்க வேண்டும் ஆசை உண்டு. இங்குள்ள என்னோட பிரச்சினையே, பணம் அனுப்ப இயலாதுதான். நைஜிரியாவில் இருந்து பணம் அனுப்புவது என்பது ரொம்ப கடினமான விசயம்.
அடுத்த முறை இந்தியா வரும் போது வாங்க வேண்டும். எல்லாவற்றிற்கு அதிர்ஷ்டம் என்ற ஒன்று வேண்டுமல்லவா?//////
பணம் முக்கியமில்லை! இந்தியாவிற்கு வரும்போது பதிப்பகத்திற்கு அனுப்புங்கள். இப்போது புத்தகம் படிக்க விருப்பமென்றால் சொல்லுங்கள். முகவரியை மின்னஞ்சல் செய்யுங்கள். புத்தகம் உங்களைத் தேடிவரும்.//
நன்றி ஆசானே. மெயில் அனுப்பியிருக்கேன்./////
இன்று உங்களுக்குப் புத்தகத்தை அனுப்பிவிட்டார்கள்.
/////Blogger வெளக்கெண்ணை முண்டம் said...
ReplyDelete//////Blogger இராகவன் நைஜிரியா said...
நன்றி ஆசானே. மெயில் அனுப்பியிருக்கேன்.///////
வாத்தியார் நமக்காக அதாவது மாணவர்களாகிய நமக்காக் அவருடைய பல அலுவல்களுக்கு மத்தியிலும் லாப நோக்கின்றி ஜோதிடம் கற்றுக் கொடுத்து வருகிறார். மாணவர்களால் சல்லிகாசு வருமானம் இல்லாவிட்டாலும் கூட அவருடைய நல்ல மனசை புரிந்து கொண்டு நாமும் அவரை அனுசரித்து செல்வோம். அதாவது பாடத்தை ஒழுங்கா கவனிப்போம்னு சொன்னேன். எனக்கு ஜோதிடத்தில் அவ்வளவா நம்பிக்கை இல்லன்னாலும் கூட இப்படி ஒரு நல்ல மனம் கொண்ட வாத்தியாரை இப்பதான் பாக்கிறேன். எவ்வளோ பேரு ஜோதிடத்த பத்தி இலவசமா நோட்ஸ் குடுத்தாலும் இந்தளவுக்கு எளிமையாகவும், கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாகவும், நிதானமாகவும், நகைச்சுவையாகவும் பதில் அளிக்கிறார் என்றால் அது மிகவும் ஆச்சர்யப்படக்கூடிய ஒன்றாகும். இந்த காலத்தில் இப்படியும் ஒரு மனிதரா என்று.
வாத்தியாரை என் மனதார வாழ்த்துகிறேன். அவரது சேவை என்றும் மாணவர்களாகிய நமக்கு (என்னைத்தவிர) என்றும் கிடைக்க வேண்டும் என்று இறைவனை உள்ளன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்./////
என்னைத்தவிரவா? ஏன் விளக்கெண்ணெய்?
////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteவாத்தியாரே..
வாத்தியாரே.. வாழ்த்துக்கள்.. தங்களுடைய படைப்புகள் தமிழ் உலகில் புதிய தேடலை உருவாக்கும் என்றே நம்புகிறேன்..
எனது முகவரிக்கு உடனேயே அனுப்பி வைக்கவும்.
நான் செக்கை கூரியரில் அனுப்புகிறேன்../////
உங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
செக் வேண்டாம். நீங்கள் மானிட்டராக இருந்து வகுப்பறையை செக் செய்தால் போதும்!
////Blogger T K Arumugam said...
ReplyDeleteபுத்தகம் படித்தேன். சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகளை போல செட்டிநாட்டு கதைகள். மிக அருமை. ஐம்பதாம் பக்கம் இரண்டு முறை பிரிண்ட் ஆகி உள்ளது.
செட்டிநாட்டு கதைகள் முதல் பாகம் ஒரு புத்தகம் வேண்டும். தனி மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்
நன்றி வாழ்த்துக்கள்////
அந்தத் தொகுப்பும் இன்று உங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
/////Blogger கவிதை(கள்) said...
ReplyDeleteகருத்துக்கள் புரிந்தால் போதும். அகராதி வைத்து இலக்கண பரிட்சையா எழுத போகிறேன்//////
நல்லது. அப்படியே செய்யுங்கள்!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteSir, my earlier comment was not published. Congrats for the new book. I have placed the orders in the 'umayal'mail id for both the parts.I was born and brought up at Salem. From 22-8-1949 to June 1970 I lived in Salem. In one of your entries when you talked about Imperial Theatre, I was nostalgic with Salem memories.If you can write stories based on your Salem experience, it will also make a hit.Salem people are also having very intersting characterstic traits.Is it not ,Sir?////
ஆகா, பின்னால் எழுதுகிறேன் சார்!
////Blogger வேளராசி said...
ReplyDelete//செயற்கை இழைகளைச் சந்தைப் படுத்தும் முகவர் தொழில் எனது தொழில்.//
Viscose yarn trader? is it still there or imported?////
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Spun Polyester yarn
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
///congrats on book sir. I sent one email to address given./////
வரவில்லை!
/////Blogger hotcat said...
ReplyDeleteDear Sir,
I got the books. Will do the needful and update you through email.
Thanks a bunch!
Shankar/////
நன்றி சங்கர்!
////Blogger Saravana said...
ReplyDeleteDear,
Can we identify a person has Impotent and Sterilily from the birth chart and astavargam paral?
Sorry, if any of your lessons explains this, because I didn't find a clear one. But I heard it is possible from birth chart & astavargam? Please give me a formula sir?
Thanks
Saravana/////
அது பெரிய மற்றும் சற்று விவகாரமான பாடம். பின்னால் வரும். பொறுத்திருந்து படியுங்கள்!
புத்தகம் கிடைத்தது. வெகு சீக்கிரம்! அனைத்தும் அருமை. :-)
ReplyDeleteமுதல் தொகுதி வாங்க, அதே இமெயில் தானா?
முதல் தொகுதியோடு ஒரு கம்பைண்டு எடிசன் போடுங்க, அடுத்த பதிப்பில்.
////Vijayashankar said...
ReplyDeleteபுத்தகம் கிடைத்தது. வெகு சீக்கிரம்! அனைத்தும் அருமை. :-)
முதல் தொகுதி வாங்க, அதே இமெயில் தானா?
முதல் தொகுதியோடு ஒரு கம்பைண்டு எடிசன் போடுங்க, அடுத்த பதிப்பில்./////
அதற்குள் படித்து விட்டீர்களா?
ஆச்சரியம்தான்! வேலைக்குப் போகிறீர்கள் அல்லவா?:-)))))
முதல் தொகுதி வேண்டுமென்றால் மின்னஞ்சல் அனுப்புங்கள்!
//வேலைக்குப் போகிறீர்கள் அல்லவா?:-)))))//
ReplyDelete:-(
அது தானே பிரச்சனை, என்னை போன்ற ஐ.டி. தொழில் செய்வோர்க்கு! உங்களுக்கு 'தனி பார்வைக்கு' ஒரு விரிவான மெயில் ஜூலை 29 அனுப்பியிருந்தேன்.. மறந்திருக்கமாட்டீர்கள்... அதை பற்றி தனி மடலில் பேசிக்கொள்ளலாம்!
///Vijayashankar said...
ReplyDelete//வேலைக்குப் போகிறீர்கள் அல்லவா?:-)))))// :-(
அது தானே பிரச்சனை, என்னை போன்ற ஐ.டி. தொழில் செய்வோர்க்கு! உங்களுக்கு 'தனி பார்வைக்கு' ஒரு விரிவான மெயில் ஜூலை 29 அனுப்பியிருந்தேன்.. மறந்திருக்கமாட்டீர்கள்... அதை பற்றி தனி மடலில் பேசிக்கொள்ளலாம்!////
வேலைக்குச் செல்பவர்கள், புத்தகத்தை ஒரே மூச்சில் படித்துவிட்டுக் கீழே வைப்பது ஆச்சரியமான விஷயம் இல்லையா?