tag:blogger.com,1999:blog-4586112903071555610.post1555685749958367398..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: வாத்தியாரின் அடுத்த சிறுகதைத் தொகுப்பு நூல்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-73856676195886653522009-09-04T08:36:35.532+05:302009-09-04T08:36:35.532+05:30///Vijayashankar said...
//வேலைக்குப் போகிறீர்...///Vijayashankar said...
//வேலைக்குப் போகிறீர்கள் அல்லவா?:-)))))// :-(
அது தானே பிரச்சனை, என்னை போன்ற ஐ.டி. தொழில் செய்வோர்க்கு! உங்களுக்கு 'தனி பார்வைக்கு' ஒரு விரிவான மெயில் ஜூலை 29 அனுப்பியிருந்தேன்.. மறந்திருக்கமாட்டீர்கள்... அதை பற்றி தனி மடலில் பேசிக்கொள்ளலாம்!////

வேலைக்குச் செல்பவர்கள், புத்தகத்தை ஒரே மூச்சில் படித்துவிட்டுக் கீழே வைப்பது ஆச்சரியமான விஷயம் இல்லையா?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-83001420437253880462009-09-02T09:32:17.497+05:302009-09-02T09:32:17.497+05:30//வேலைக்குப் போகிறீர்கள் அல்லவா?:-)))))//

அத...//வேலைக்குப் போகிறீர்கள் அல்லவா?:-)))))//

அது தானே பிரச்சனை, என்னை போன்ற ஐ.டி. தொழில் செய்வோர்க்கு! உங்களுக்கு 'தனி பார்வைக்கு' ஒரு விரிவான மெயில் ஜூலை 29 அனுப்பியிருந்தேன்.. மறந்திருக்கமாட்டீர்கள்... அதை பற்றி தனி மடலில் பேசிக்கொள்ளலாம்!Vijayashankarhttps://www.blogger.com/profile/17080932276326800592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-19877942036515107662009-09-01T23:06:36.743+05:302009-09-01T23:06:36.743+05:30////Vijayashankar said...
புத்தகம் கிடைத்தது. ...////Vijayashankar said...
புத்தகம் கிடைத்தது. வெகு சீக்கிரம்! அனைத்தும் அருமை. :-)
முதல் தொகுதி வாங்க, அதே இமெயில் தானா?
முதல் தொகுதியோடு ஒரு கம்பைண்டு எடிசன் போடுங்க, அடுத்த பதிப்பில்./////

அதற்குள் படித்து விட்டீர்களா?
ஆச்சரியம்தான்! வேலைக்குப் போகிறீர்கள் அல்லவா?:-)))))
முதல் தொகுதி வேண்டுமென்றால் மின்னஞ்சல் அனுப்புங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67283697501332780292009-09-01T21:34:06.226+05:302009-09-01T21:34:06.226+05:30புத்தகம் கிடைத்தது. வெகு சீக்கிரம்! அனைத்தும் அரும...புத்தகம் கிடைத்தது. வெகு சீக்கிரம்! அனைத்தும் அருமை. :-)

முதல் தொகுதி வாங்க, அதே இமெயில் தானா?

முதல் தொகுதியோடு ஒரு கம்பைண்டு எடிசன் போடுங்க, அடுத்த பதிப்பில்.Vijayashankarhttps://www.blogger.com/profile/17080932276326800592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-5932182461919864142009-08-31T18:49:35.571+05:302009-08-31T18:49:35.571+05:30////Blogger Saravana said...
Dear,
Can we ...////Blogger Saravana said...
Dear,
Can we identify a person has Impotent and Sterilily from the birth chart and astavargam paral?
Sorry, if any of your lessons explains this, because I didn't find a clear one. But I heard it is possible from birth chart & astavargam? Please give me a formula sir?
Thanks
Saravana/////

அது பெரிய மற்றும் சற்று விவகாரமான பாடம். பின்னால் வரும். பொறுத்திருந்து படியுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-90332801416262186312009-08-31T18:49:08.404+05:302009-08-31T18:49:08.404+05:30/////Blogger hotcat said...
Dear Sir,
I go.../////Blogger hotcat said...
Dear Sir,
I got the books. Will do the needful and update you through email.
Thanks a bunch!
Shankar/////

நன்றி சங்கர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-7327934063611989552009-08-31T18:48:53.647+05:302009-08-31T18:48:53.647+05:30////Blogger வேளராசி said...
//செயற்கை இழைகளைச்...////Blogger வேளராசி said...
//செயற்கை இழைகளைச் சந்தைப் படுத்தும் முகவர் தொழில் எனது தொழில்.//
Viscose yarn trader? is it still there or imported?////

Spun Polyester yarn

///congrats on book sir. I sent one email to address given./////

வரவில்லை!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-48666984669531820232009-08-31T18:48:40.547+05:302009-08-31T18:48:40.547+05:30/////Blogger kmr.krishnan said...
Sir, my earl.../////Blogger kmr.krishnan said...
Sir, my earlier comment was not published. Congrats for the new book. I have placed the orders in the 'umayal'mail id for both the parts.I was born and brought up at Salem. From 22-8-1949 to June 1970 I lived in Salem. In one of your entries when you talked about Imperial Theatre, I was nostalgic with Salem memories.If you can write stories based on your Salem experience, it will also make a hit.Salem people are also having very intersting characterstic traits.Is it not ,Sir?////

ஆகா, பின்னால் எழுதுகிறேன் சார்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26316160779937133952009-08-31T18:48:28.254+05:302009-08-31T18:48:28.254+05:30/////Blogger கவிதை(கள்) said...
கருத்துக்கள் ப.../////Blogger கவிதை(கள்) said...
கருத்துக்கள் புரிந்தால் போதும். அகராதி வைத்து இலக்கண பரிட்சையா எழுத போகிறேன்//////

நல்லது. அப்படியே செய்யுங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-88798460307232809552009-08-31T18:48:19.776+05:302009-08-31T18:48:19.776+05:30////Blogger T K Arumugam said...
புத்தகம் படித...////Blogger T K Arumugam said...
புத்தகம் படித்தேன். சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகளை போல செட்டிநாட்டு கதைகள். மிக அருமை. ஐம்பதாம் பக்கம் இரண்டு முறை பிரிண்ட் ஆகி உள்ளது.
செட்டிநாட்டு கதைகள் முதல் பாகம் ஒரு புத்தகம் வேண்டும். தனி மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்
நன்றி வாழ்த்துக்கள்////

அந்தத் தொகுப்பும் இன்று உங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-60876577602372913172009-08-31T18:47:59.738+05:302009-08-31T18:47:59.738+05:30////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) s...////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வாத்தியாரே..
வாத்தியாரே.. வாழ்த்துக்கள்.. தங்களுடைய படைப்புகள் தமிழ் உலகில் புதிய தேடலை உருவாக்கும் என்றே நம்புகிறேன்..
எனது முகவரிக்கு உடனேயே அனுப்பி வைக்கவும்.
நான் செக்கை கூரியரில் அனுப்புகிறேன்../////

உங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
செக் வேண்டாம். நீங்கள் மானிட்டராக இருந்து வகுப்பறையை செக் செய்தால் போதும்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9910628139697104032009-08-31T18:47:50.164+05:302009-08-31T18:47:50.164+05:30/////Blogger வெளக்கெண்ணை முண்டம் said...
/////.../////Blogger வெளக்கெண்ணை முண்டம் said...
//////Blogger இராகவன் நைஜிரியா said...
நன்றி ஆசானே. மெயில் அனுப்பியிருக்கேன்.///////
வாத்தியார் நமக்காக அதாவது மாணவர்களாகிய நமக்காக் அவருடைய பல அலுவல்களுக்கு மத்தியிலும் லாப நோக்கின்றி ஜோதிடம் கற்றுக் கொடுத்து வருகிறார். மாணவர்களால் சல்லிகாசு வருமானம் இல்லாவிட்டாலும் கூட அவருடைய நல்ல மனசை புரிந்து கொண்டு நாமும் அவரை அனுசரித்து செல்வோம். அதாவது பாடத்தை ஒழுங்கா கவனிப்போம்னு சொன்னேன். எனக்கு ஜோதிடத்தில் அவ்வளவா நம்பிக்கை இல்லன்னாலும் கூட இப்படி ஒரு நல்ல மனம் கொண்ட வாத்தியாரை இப்பதான் பாக்கிறேன். எவ்வளோ பேரு ஜோதிடத்த பத்தி இலவசமா நோட்ஸ் குடுத்தாலும் இந்தளவுக்கு எளிமையாகவும், கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாகவும், நிதானமாகவும், நகைச்சுவையாகவும் பதில் அளிக்கிறார் என்றால் அது மிகவும் ஆச்சர்யப்படக்கூடிய ஒன்றாகும். இந்த காலத்தில் இப்படியும் ஒரு மனிதரா என்று.
வாத்தியாரை என் மனதார வாழ்த்துகிறேன். அவரது சேவை என்றும் மாணவர்களாகிய நமக்கு (என்னைத்தவிர) என்றும் கிடைக்க வேண்டும் என்று இறைவனை உள்ளன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்./////

என்னைத்தவிரவா? ஏன் விளக்கெண்ணெய்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-75123473925829946432009-08-31T18:47:11.929+05:302009-08-31T18:47:11.929+05:30////Blogger இராகவன் நைஜிரியா said...
// SP.VR....////Blogger இராகவன் நைஜிரியா said...
// SP.VR. SUBBIAH said...
//////Blogger இராகவன் நைஜிரியா said...
ஐயா எனக்கும் புத்தம் வாங்க வேண்டும் ஆசை உண்டு. இங்குள்ள என்னோட பிரச்சினையே, பணம் அனுப்ப இயலாதுதான். நைஜிரியாவில் இருந்து பணம் அனுப்புவது என்பது ரொம்ப கடினமான விசயம்.
அடுத்த முறை இந்தியா வரும் போது வாங்க வேண்டும். எல்லாவற்றிற்கு அதிர்ஷ்டம் என்ற ஒன்று வேண்டுமல்லவா?//////
பணம் முக்கியமில்லை! இந்தியாவிற்கு வரும்போது பதிப்பகத்திற்கு அனுப்புங்கள். இப்போது புத்தகம் படிக்க விருப்பமென்றால் சொல்லுங்கள். முகவரியை மின்னஞ்சல் செய்யுங்கள். புத்தகம் உங்களைத் தேடிவரும்.//
நன்றி ஆசானே. மெயில் அனுப்பியிருக்கேன்./////

இன்று உங்களுக்குப் புத்தகத்தை அனுப்பிவிட்டார்கள்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34142013937907789012009-08-31T18:46:57.073+05:302009-08-31T18:46:57.073+05:30/////Blogger வெளக்கெண்ணை முண்டம் said...
/////.../////Blogger வெளக்கெண்ணை முண்டம் said...
//////Blogger இராகவன் நைஜிரியா said...
ஐயா எனக்கும் புத்தம் வாங்க வேண்டும் ஆசை உண்டு. இங்குள்ள என்னோட பிரச்சினையே, பணம் அனுப்ப இயலாதுதான். நைஜிரியாவில் இருந்து பணம் அனுப்புவது என்பது ரொம்ப கடினமான விசயம்.
அடுத்த முறை இந்தியா வரும் போது வாங்க வேண்டும். எல்லாவற்றிற்கு அதிர்ஷ்டம் என்ற ஒன்று வேண்டுமல்லவா?//////
பணம் முக்கியமில்லை! இந்தியாவிற்கு வரும்போது பதிப்பகத்திற்கு அனுப்புங்கள். இப்போது புத்தகம் படிக்க விருப்பமென்றால் சொல்லுங்கள். முகவரியை மின்னஞ்சல் செய்யுங்கள். புத்தகம் உங்களைத் தேடிவரும்.

பரவாயில்லையே,
வாத்தியார் ஒரு சிறந்த மனிதர் என்று நினைக்கத்தொன்றுகிறதே. வியாபார நோக்கோடு இல்லாமல் மனிதாபிமானத்தோடு செயல்படுவது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க நல்லா இருக்கணும் சார்.
இப்படிப்பட்ட ஓங்க நல்ல மனசுக்கு நீங்க நிச்சயம் முன்னேருவீங்க. ஓங்க குணத்துக்காகவே நீங்க மென்மேலும் புத்தகம் வெளியிட்டு உயரனும்ங்கிறது என்னுடைய பணிவான ஆசை.
வாழ்த்துக்கள் சார்.//////

உங்கள் ஆசை நிறைவேறும். நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-58765345253288875482009-08-31T18:45:11.057+05:302009-08-31T18:45:11.057+05:30////Blogger sowri said...
என்னக்கும் ஒரு புத்த...////Blogger sowri said...
என்னக்கும் ஒரு புத்தகம் அன்புகூர்ந்து அனுப்பி வைக்கவும். தங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்./////

உங்கள் முகவரியை மின்னஞ்சல் மூலம் அறியத்தாருங்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12378679206995514192009-08-31T18:44:51.905+05:302009-08-31T18:44:51.905+05:30/////Blogger minorwall said...
பிள்ளையார்பட்டி.../////Blogger minorwall said...
பிள்ளையார்பட்டி ஹீரோ Mr.கணேசன் அவர்களின் lakeview..look.. அருமையான அட்டைப்படமா வந்திருப்பது செட்டிநாட்டின் மண்வாசனைக்கு ஒரு பெரிய முகப்புரை..அதை விட பெரிய முகப்புரையும் தேவையோ?/////

உண்மைதான். நன்றி மைனர்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-13225141679172943912009-08-31T18:44:41.653+05:302009-08-31T18:44:41.653+05:30/////Blogger T K Arumugam said...
புத்தகம் கிட.../////Blogger T K Arumugam said...
புத்தகம் கிடைத்தது. ஐம்பது பக்கம் படித்தும் ஆகிவிட்டது.
பணமும் செலுத்தியாகி விட்டது.
பாங்க் அக்கவுண்டில் சரி பார்க்கவும்
நன்றி வாழ்த்துக்கள்
டி கே ஆறுமுகம்/////

பதிப்பகத்தாரைப் பார்க்கச் சொல்கிறேன் நண்பரே!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-89665952679802285892009-08-31T18:44:16.350+05:302009-08-31T18:44:16.350+05:30//////Blogger Bala said...
Ayya...........
...//////Blogger Bala said...
Ayya...........
Naan Jothida books kettu.........ungalaku Mail anupinen vanthathaa..........
Email anupubavarin mailuku........oru reply vanthaal.............Kelvi Ezhaathu ayya.......
Sariya???////

வராமல் இருக்குமா? வந்துவிட்டது. அததனை பேர்களின் பெயர்களையும் Contact folderல் இடும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்தவுடன், அத்தனை பேர்களுக்கும் ஒரு க்ளிக்கில் மொத்தமாகப் பதில் வரும்.Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37049444657163313222009-08-31T18:43:46.391+05:302009-08-31T18:43:46.391+05:30////Blogger கவிதை(கள்) said...
நன்றி தலைவரே, ப...////Blogger கவிதை(கள்) said...
நன்றி தலைவரே, பிழைகள் என்னவென்று சொன்னால் திருத்திகொள்கிறேன்.////

நீங்கள் இன்னொரு பின்னூட்டத்தில் சொல்லியபடியே செய்யுங்கள். நீங்கள் வைத்திருக்கும் புனைப்பெயருக்கு அதுதான் ஏற்றது!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12022912967325903962009-08-31T18:43:31.722+05:302009-08-31T18:43:31.722+05:30////Blogger T.SHANMUGANANDAN said...
ஐயா,
...////Blogger T.SHANMUGANANDAN said...
ஐயா,
ஜோதிடத்தில் அரிட்டம் பற்றி உங்கள் பழைய பாடங்களில் குறிப்பிட்டுள்ளீர்களா என்ற விவரம் தெரிவிக்கவும்./////

அரிட்டம் என்று எதைச் சொல்கிறீர்கள் சாமி?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-26667971553577214442009-08-31T18:43:14.730+05:302009-08-31T18:43:14.730+05:30////Blogger PITTHAN said...
Dear Sir, nan than...////Blogger PITTHAN said...
Dear Sir, nan thankalukkum, antha E-Mail id kkum en kalpakkam mugavari anupi ullan. books anuppavum.nanri///

அனுப்பப்பட்டுள்ளது. வந்து சேர்ந்தமைக்கு உங்கள் கல்பாக்கம் முகவரியில் விசாரித்துக்கொள்ளுங்கள்Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-66481870980748274052009-08-31T11:20:21.076+05:302009-08-31T11:20:21.076+05:30Dear,
Can we identify a person has Impotent and S...Dear,

Can we identify a person has Impotent and Sterilily from the birth chart and astavargam paral?

Sorry, if any of your lessons explains this, because I didn't find a clear one. But I heard it is possible from birth chart & astavargam? Please give me a formula sir?

Thanks
SaravanaSaravanahttps://www.blogger.com/profile/15607034637486712721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-15471213943909750642009-08-30T12:50:57.562+05:302009-08-30T12:50:57.562+05:30Dear Sir,
I got the books. Will do the needful an...Dear Sir,

I got the books. Will do the needful and update you through email.

Thanks a bunch!
Shankarhotcathttps://www.blogger.com/profile/12407416426212067726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-91446717504403269742009-08-29T21:19:23.239+05:302009-08-29T21:19:23.239+05:30//செயற்கை இழைகளைச் சந்தைப் படுத்தும் முகவர் தொழில்...//செயற்கை இழைகளைச் சந்தைப் படுத்தும் முகவர் தொழில் எனது தொழில்.//

Viscose yarn trader? is it still there or imported?

congrats on book sir. I sent one email to address given.Moganasundaramhttps://www.blogger.com/profile/16624877047985133919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40545883620901066772009-08-29T17:38:56.098+05:302009-08-29T17:38:56.098+05:30Sir, my earlier comment was not published. Congrat...Sir, my earlier comment was not published. Congrats for the new book. I have placed the orders in the 'umayal'mail id for both the parts.I was born and brought up at Salem. From 22-8-1949 to June 1970 I lived in Salem. In one of your entries when you talked about Imperial Theatre, I was nostalgic with Salem memories.If you can write stories based on your Salem experience, it will also make a hit.Salem people are also having very intersting characterstic traits.Is it not ,Sir?kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com