மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.8.09

தேவை உங்கள் உதவி!

தேவை உங்கள் உதவி!

பதிவில் Power Point Slides களை உள்ளிடுவது எப்படி?
செயல்முறை என்ன?

How to upload PP slides in the blog? What is the procedure?
(That is in the posting and not in the side bar)

Gif image படங்களை அதன் சுவாரசியம் கெடாமல் பதிவில் உள்ளிடுவது எப்படி?
இப்போது உள்ள optionல் jpeg படங்களைப் போன்றுதான் அது் பதிவாகிறது!

விவரம் தெரிந்த மாணவக் கண்மணிகளே - சொல்லித் தாருங்கள் எனக்கு!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

17 comments:

  1. எனக்கு தெரிந்த யோசனை உங்களுக்காக...


    இணையத்தில் பவர்பயிண்ட் கோப்பை வீடியோவாக மாற்றும் இலவச மென்பொருள் கிடைக்கிறது.

    அதை தரவிரக்கம் செய்து பவர்பயிண்ட் கோப்பை .Avi அல்லது .mpeg வடிவுக்கு மாற்றவும்.

    பின்பு பதிவில் வீடியோ இணைப்பதை போல (add video) பகுதி மூலம் இணைத்தால் அனைவரும் வீடியோவாக காணலாம்.

    (முக்கியமாக இவ்வாறு செய்வது பிறர் உங்கள் பவர்பாயிண்ட் கோப்பை தவறான வழியில் பயன்படுத்துவதை தவிர்க்கும்.)

    ReplyDelete
  2. vannakam aiya,

    what swami omkar told is the best option to show the powerpoint persentation in blog.

    And also u can convert .ppt to .swf(Flash file).

    and using following code we can post to the blog.





    http://www.sharewareconnection.com/download-conaito-ppt-to-flash-converter-from-sharecon.html

    free trial software url:

    http://www.sameshow.com/download/ppt2flash-download.html


    nandri aiya.

    anbudan,

    rishabh-nagarajan

    ReplyDelete
  3. \\ஸ்வாமி ஓம்கார் said...

    எனக்கு தெரிந்த யோசனை உங்களுக்காக...


    இணையத்தில் பவர்பயிண்ட் கோப்பை வீடியோவாக மாற்றும் இலவச மென்பொருள் கிடைக்கிறது.

    அதை தரவிரக்கம் செய்து பவர்பயிண்ட் கோப்பை .Avi அல்லது .mpeg வடிவுக்கு மாற்றவும்.

    பின்பு பதிவில் வீடியோ இணைப்பதை போல (add video) பகுதி மூலம் இணைத்தால் அனைவரும் வீடியோவாக காணலாம்.

    (முக்கியமாக இவ்வாறு செய்வது பிறர் உங்கள் பவர்பாயிண்ட் கோப்பை தவறான வழியில் பயன்படுத்துவதை தவிர்க்கும்.)\\


    சாமி சொன்னா சரியாத்தான் இருக்கும். :)

    ReplyDelete
  4. எனக்கு தெரிந்த வரையில் மற்றவர்கள் சொன்னதை போல flash ஆக upload செய்யலாம் . அல்லது slideshare/http://www.slideboom.com/ இல் upload செய்து விட்டு embedded பண்ணலாம்.

    அல்லது கீழே உள்ள tools ஜ பாவிக்கலாம் ஜயா.
    http://www.ispringsolutions.com/products/ispring_free.html

    http://www.authorgen.com/authorpoint-lite-free/powerpoint-flash-conversion.asp
    4 மணிக்கு !!!

    ReplyDelete
  5. ///Blogger ஸ்வாமி ஓம்கார் said...
    எனக்கு தெரிந்த யோசனை உங்களுக்காக...
    இணையத்தில் பவர்பயிண்ட் கோப்பை வீடியோவாக மாற்றும் இலவச மென்பொருள் கிடைக்கிறது.
    அதை தரவிரக்கம் செய்து பவர்பயிண்ட் கோப்பை .Avi அல்லது .mpeg வடிவுக்கு மாற்றவும்.
    பின்பு பதிவில் வீடியோ இணைப்பதை போல (add video) பகுதி மூலம் இணைத்தால் அனைவரும் வீடியோவாக காணலாம்.
    (முக்கியமாக இவ்வாறு செய்வது பிறர் உங்கள் பவர்பாயிண்ட் கோப்பை தவறான வழியில் பயன்படுத்துவதை தவிர்க்கும்.)///////

    உங்கள் யோசனைக்கு மிக்க நன்றி ஸ்வாமிஜி!

    ReplyDelete
  6. ////Blogger ரிஷப்-நாகராஜன் said...
    vannakam aiya,
    what swami omkar told is the best option to show the powerpoint persentation in blog.
    And also u can convert .ppt to .swf(Flash file).
    and using following code we can post to the blog.
    http://www.sharewareconnection.com/download-conaito-ppt-to-flash-converter-from-sharecon.html
    free trial software url:
    http://www.sameshow.com/download/ppt2flash-download.html
    nandri aiya.
    anbudan,
    rishabh-nagarajan/////

    உங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. ////Blogger நிகழ்காலத்தில்... said...
    \\ஸ்வாமி ஓம்கார் said...
    எனக்கு தெரிந்த யோசனை உங்களுக்காக...
    இணையத்தில் பவர்பயிண்ட் கோப்பை வீடியோவாக மாற்றும் இலவச மென்பொருள் கிடைக்கிறது.
    அதை தரவிரக்கம் செய்து பவர்பயிண்ட் கோப்பை .Avi அல்லது .mpeg வடிவுக்கு மாற்றவும்.
    பின்பு பதிவில் வீடியோ இணைப்பதை போல (add video) பகுதி மூலம் இணைத்தால் அனைவரும் வீடியோவாக காணலாம்.
    (முக்கியமாக இவ்வாறு செய்வது பிறர் உங்கள் பவர்பாயிண்ட் கோப்பை தவறான வழியில் பயன்படுத்துவதை தவிர்க்கும்.)\\
    சாமி சொன்னா சரியாத்தான் இருக்கும். :)////

    நிகழ்காலத்தில் மட்டுமல்ல. எதிர்காலத்திலும்கூட, அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!

    ReplyDelete
  8. ////Blogger Emmanuel Arul Gobinath said...
    எனக்கு தெரிந்த வரையில் மற்றவர்கள் சொன்னதை போல flash ஆக upload செய்யலாம் . அல்லது slideshare/http://www.slideboom.com/ இல் upload செய்து விட்டு embedded பண்ணலாம்.
    அல்லது கீழே உள்ள tools ஜ பாவிக்கலாம் ஜயா.
    http://www.ispringsolutions.com/products/ispring_free.html
    http://www.authorgen.com/authorpoint-lite-free/powerpoint-flash-conversion.asp
    4 மணிக்கு !!!////

    இந்த ஸ்லைடுபூம் தளம் நன்றாக உள்ளது இமானுவேல். தங்கள் தகவலுக்கு நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  9. ஏன் ஜயா இப்பொழுது நித்திரை இல்லையா.. நீங்கள் நமக்கு நன்றியா.. !!

    ReplyDelete
  10. தாங்கள் இதை http://media-convert.com/ உபயபடுதலாம்

    ReplyDelete
  11. ////Blogger Emmanuel Arul Gobinath said...
    ஏன் ஜயா இப்பொழுது நித்திரை இல்லையா.. நீங்கள் நமக்கு நன்றியா.. !!////

    உங்கள் அன்பிற்கு முன்னால் நித்திரை எம்மாத்திரம்?

    ReplyDelete
  12. ///Blogger Shyam Prasad said...
    தாங்கள் இதை http://media-convert.com/ உபயோகப்படுத்தலாம்/////

    தகவலுக்கு நன்றி ஷியாம்!

    ReplyDelete
  13. அய்யா,

    உங்களுக்காக,
    இங்கே போங்கள்
    http://kannani.blogspot.com/2009/08/activepresenter-home.html

    மென்பொருளின் பெயர்
    ActivePresenter 1.1

    இது ஒரு இலவச மென்பொருள்
    http://download.binarynow.com/actpres1.exe

    இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் பணியைத்தொடருங்கள்

    ActivePresenter can export your presentation in video formats (AVI, WMV, MPEG4), Flash Video (FLV), Microsoft Word (requires MS Word 2000 or higher), Microsoft PowerPoint (requires MS PowerPoint 2000 or higher), Adobe PDF, HTML Slideshow, or an AJAX-based interactive presentation.

    இங்கே நீங்கள் எப்படி செய்வது என்று
    முறைகளைத்தந்துள்ளேன்
    http://kannani.blogspot.com/2009/08/convert-output-to-video.html

    ReplyDelete
  14. ////Blogger Vash said...
    அய்யா,
    உங்களுக்காக,
    இங்கே போங்கள்
    http://kannani.blogspot.com/2009/08/activepresenter-home.html////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. இதுல GIF animation-ச எப்படி பதிவேத்தறதுன்னு சொல்லி இருக்காங்க. உங்களுக்கு தேவை ஒரு பக்கெட் அதாவது Photobucket. :-))

    http://www.bloggertipsandtricks.com/2007/09/uploading-animated-gif-image-to-blogger.html

    ReplyDelete
  16. ////Blogger குறும்பன் said...
    இதுல GIF animation-ச எப்படி பதிவேத்தறதுன்னு சொல்லி இருக்காங்க. உங்களுக்கு தேவை ஒரு பக்கெட் அதாவது Photobucket. :-))
    http://www.bloggertipsandtricks.com/2007/09/uploading-animated-gif-image-to-blogger.html/////

    தகவலுக்கு நன்றி குறும்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com