மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.11.16

என்ன செய்தார் மோடி?


என்ன செய்தார் மோடி?

😀😀நரேந்திர மோடி யை 21ஆம் ஆண்டு சாணக்கியன் என்று சொல்கிறார்களே ஏன்?

இந்த குறுஞ்செய்தியையை படிக்கும் போது ஆசியா வரைபடத்தைக் கையில் வைத்து கொண்டு படிக்கவும்.

நமது பாரதத்தின் பரம்பரை எதிரிகள் பாகிஸ்தான் மற்றும் சைனா மற்றும் தற்போது நேபாளில் உள்ள Prachant  கம்யூனிஸ்ட் Government
இதை தவிர இஸ்லாமிய நாடுகளில் தாமும் இஸ்லாமியன் என்று பாகிஸ்தான் கட்சி சேர்க்க பார்க்கிறது. இவைகள் அத்தனைகளிலிருந்தும் நம்மை   காப்பாற்றுவதற்கு திரு மோடி  என்ன செய்து இருக்கிறார்?

சைனா நமது பாரதத்தை நான்கு பக்கமும் சூழ்ந்து கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. அதே மாதிரி அதற்கு பதிலாக திரு மோடி முதலில் பூடான் நாட்டை தன் பக்கம் சேர்த்து கொண்டார். பிறகு சைனாவின் வடக்கே இருக்கும் மங்கோலியா என்ற ஏழை நாட்டுடன் நட்புறவு கொண்டார். மங்கோலியா நாடு சீனாவின் பயங்கர எதிரி. மங்கோலியா நாட்டிற்கு பல மறைமுகமான உதவிகளை செய்து இருக்கிறார். அதை தவிர பாரதத்தின் பரம் சூப்பர் கம்ப்யூட்டர் யை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். பிறகு பாரதத்தின்  line of control சர்ச்சை கூறியதாக உள்ளது. ஆதலால் திரு மோடி  சொல்கிறார் BSF (Boarder Security Fource) நமது படையினருக்கு சரியான பயிற்சி கிடைப்பது இல்லை.

அப்போது மங்கோலியாவின் பெருமளவு எல்லை சைனாவுடன் ஒட்டிக் கொண்டு இருக்கிறது. ஆதலால் திரு  மோடி  பத்தாயிரத்துக்கும் மேலே ஜவான்களை மங்கோலியாவிற்கு பயிற்சி பெறுவதற்க்காக அனுப்பி இருக்கிறார்.

🍇🍇இந்த விஷயம் எத்தனை பேருக்கு தெரியும் ?
                 
சைனாவின் கிழக்கே அவர்களுடைய பரம்பரை எதிரி ஜப்பான். அந்த ஜப்பானின் Prime Minister Shinjo Abe உடன் திரு மோடி  நட்புறவு கொண்டார். அவர்களிடம் இருந்து பல விதமான உதவிகளை பெற்று கொண்டு இருக்கிறோம் என்று எல்லோருக்கும் தெரிந்ததே.

🎉🎉சைனாவின் தெற்கே வியட்னாம் உள்ளது. வியட்னாமிற்கும் சைனாவிற்கும் ஆகாது.பரம்பரை எதிரிகள். திரு மோடி  வியட்னாமிற்கு சென்றார். வியட்னாமிற்கு திரு மோடி  உதவிகள் செய்து உள்ளார் எப்படி? அம்பானி குரூப் கம்பெனியையும் ESSAR குரூப் கம்பெனியையும் அங்கே எண்ணெய் பதார்த்தங்களை பூமியிலிருந்து எடுப்பதற்கு உதவி செய்ய அனுப்பி இருக்கிறார். அதை தவிர நமது ராணுவத்தை அங்கே இந்தியாவின் பிரம்மோஸ் மிசைல்களை அங்கே செட் செய்து இருக்கிறார்கள்.

💛💛பர்மாவிடம் இருந்து சைனா இந்தியன் பாரதிய  வங்க கடலில் உள்ள சில தீவுகளை மிரட்டி வாங்கிவிட்டது. அதை develop (வளர்ச்சி அடைய) பண்ணுகிறோம் என்று என்று கோக்கோ தீவு என்று பெயரை வைத்து இந்தியாவிக்கு அபாயகரமாக இருக்கும் வகையில் செய்திருக்கிறார்கள் .

💓💓அப்போது திரு மோடி  ஆசியா பசுபிக் நாட்டின்  மாநாட்டின் பொது திரு மோடி பர்மா சென்று இருந்தார். அவர் பர்மாவிடம் இருந்து நாங்களும் தீவுகளை develop (வளர்ச்சி அடைய ) பண்ணி கொடுக்கிறோம் என்று மூன்று தீவுகளை விலைக்கு வாங்கி விட்டார். இந்த மூன்று தீவுகளும் அந்த கோக்கோ வை சுற்றியுள்ளது.

🏵🏵குறிப்பு:   திரு மோடி  அந்த மூன்று தீவுகளையும் பாரத நாட்டின் பெயரில் வாங்கி இருக்கிறார். தன் குடும்பத்தின் பெயரிலோ  அல்லது கட்சியின் பெயரிலோ வாங்கவில்லை🍇🍇🍇

சைனாவின் தெற்கே உள்ள நாடுகள் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் என்ற நாடுகளுக்கும் திரு மோடி சென்று வந்தார். அந்த மூன்று  நாடுகளும் முன் காலத்தில் ரஷ்யாவின் அங்கங்களாக இருந்தன. தற்பொழுது சுதந்திரமாக இருந்து கொண்டிருக்கின்றன. இவைகள் ஏழை நாடுகள் . அந்த மூன்று நாடுகளுடன் ஆப்கானிஸ்தானையும் சேர்த்து ஒரு எண்ணெய் கேஸ் பைப் லைன் கட்டி தருவதற்கு ஒப்பந்தம் பண்ணி விட்டார். இதனால் ஒரு தந்திரமான நட்புறவு  பண்ணி விட்டார்.

சைனா பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் பண்ணி கொண்டு விட்டது. பாரதத்தின் தெற்கு பக்கம் இந்தியன் கடல் வழியாக நுழைந்து வருவதற்கு வழி பண்ணி கொண்டிருக்கிறது. எப்படி?

பாகிஸ்தானின் தெற்கே உள்ள பகுதி பலூசிஸ்தான். அந்த பலூசிஸ்தானில் Gwadar என்ற துறைமுகத்திற்கு செல்ல ரோடு ஒன்றை கட்டி கொடுத்திருக்கிறார். Gwadar துறைமுகத்தை வளர்ச்சி அடைய செய்கிறோம் என்று சொல்லி விட்டு சீனா தன் கடற்படை (NAVY BASE) அங்கு அமர்த்தி விட்டது.

திரு மோடி  ஈரானுக்கு சென்று அங்குள்ள தலைவர்களை சந்தித்து ஒரு தந்திரமான வேலை செய்து இருக்கிறார். அது என்ன?

Gwadar துறைமுகத்திலிருந்து கடல் மார்கமாக 75 மைல் சென்றால் வடக்கே ஈரானின் துறைமுகம் CHABHAR உள்ளது. அங்கே அந்த துறைமுகத்தை வளர்ச்சி பண்ண ஒப்பந்தம் இந்தியா எடுத்து கொண்டது. அதனுடன் கூடவே ரஷ்யாவிலிருந்து  கிளம்பி கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான்,  & ஆப்கானிஸ்தான் வழியாக  CHABHAR துறைமுகத்திற்கு செல்வதற்கு ஒரு  8 line Highway கட்டி தருவதாக ஒப்பந்தம் பண்ணி இருக்கிறார். அந்த 8 line Highway ஒப்பந்தம் இந்தியன் கம்பெனிக்கு வாங்கி கொடுத்திருக்கிறார்.

குறிப்பு: நெடுஞ்சாலையின் ஒப்பந்தங்கள் திரு மோடி யின் சொந்தக்காரர்களோ அல்லது நண்பர்களோ கிடையாது

இப்படி ரஷ்யாவை இந்தியன் கடல்  வரையிலும் செல்வதற்கு வழி பண்ணி கொடுத்து விட்டார். CHABHAR துறைமுகத்தில் ரஷ்யாவும் GWADAR துறைமுதத்தில் சைனாவையும் ஒருவருக்கொருவர் மோத விட்டார். அதே மாதிரி பாரதத்தின் ஏடன் கடலில் வலுவான வழியை ஏற்படுத்தி கொடுத்து விட்டார். அந்த வழியில் தான் சூயஸ் கால்வாய் இருக்கிறது. அதன் வழியாக தான் ஐரோப்பிய நாடுகளுக்கு பாரதத்திலிருந்து போகும் பொருட்கள் அந்த வழியாக தான் செல்கின்றன.

இதை தவிர பலூசிஸ்தானில் பாக்கிஸ்தான் செய்யும் அட்டூழியங்களையும், ராட்சஸிய கொடுமைகளையும் உலகத்தின் உள்ள எல்லா நாடுகளின் முன்னே சமர்ப்பித்து விட்டார். ஆதலால் இப்பொழுது பாகிஸ்தான் மனசில் பலூசிஸ்தானும் நம்மளை விட்டு போய்விடும் என்ற பயத்தை ஏற்படுத்தி விட்டார். சைனா அந்த ஏரியாவில் பயங்கரமான செலவு செய்தது வீணாகி போய்விடும் என்ற பயத்தை ஏற்படுத்தி விட்டார். இப்பொழுது அதே விஷயத்தில் அந்த இரு நாடுகளும் வாயை பொத்தி விட்டு வீட்டில் உட்கார்ந்து விட்டனர்.

போன வருடம்  இலங்கையில் நமது RAW (INDIAN SECRET SERVICE) அங்கிருக்கும் தலைவரை விலைக்கு வாங்கி ஆளுங்கட்சியினரை தோல்வி அடைய செய்து திரு. மஹிந்த ராஜபக்ஷசாவை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். செய்து திரு. மஹிந்த ராஜபக்ஷசை சைனாவுடன் ஒப்பந்தம் பண்ணி பாரதத்திற்கு விரோதமான பல செயல்களை செய்து கொண்டு இருந்தார். புது ஆட்சி வந்தவுடன் அந்த பாரதத்தின் எதிரே உள்ள நிர்ணயங்களை புது ஆட்சி அடித்து நொறுக்கி விட்டது. வெகு தூரம் உள்ள சைனாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பக்கத்தில் இருக்கும் நாடுகள் நேபாள் பூடான், பர்மா, பங்களாதேஷ், இவர்கள் எல்லோருடனும் FREE TRADE ECONOMIC CORRIDOR என்ற வர்த்தகத்தை இலாபம் அடைய சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டார். எல்லா விதத்திலையும் இந்த நாடுகளை பாரதத்தின் நண்பர்களாக மாற்றி விட்டார். பங்களாதேஷனுடன் பல வருடங்களாக இருக்கும் எல்லை பிரச்னையை அடியோடு ஒழித்து விட்டார்.

ஆப்கானிஸ்தான் என்ற நாடு பல வருடங்களாக தாலிபான் என்ற இயக்கத்தினால் துன்பம் அடைந்து கொண்டு இருக்கிறது. அதே துன்பத்தை அவர்களுக்கு கொடுப்பதில் பாகிஸ்தானும் பெரும் பங்கு வகிக்கிறது. நமது பாரதம் பல விதத்தில் அவர்களுக்கு பண உதவியும், பொருள் உதவியும் செய்து கொண்டு இருக்கிறது. அதை தவிர ஆப்கானிஸ்தானிற்கு நமது பாரத படைகள் உதவிகள் செய்து கொண்டிருக்கின்றன. நீண்ட காலமாக ஆப்கானிஸ்தானும், பாரதமும் நட்புறவு வைத்து கொண்டிருக்கிறது. கடந்த சார்க் கமிட்டி நாடுகளின் கூட்டத்தில்   ஆப்கானிஸ்தான் பிரதம மந்திரி திரு மோடி உடன் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

சைனா தன்னுடைய இலாபத்தை தான் பார்க்கும். சைனாவின் பல சரக்குகள் பாரதத்தில் பெரும் அளவில் விற்கப்படுகின்றன. பாரதமும் பாகிஸ்தானும் அவர்களுடைய அந்தரங்க சண்டையில் சைனா  தலையிடுவதற்கு இஷ்டம் இல்லை .

ஜம்முகாஷ்மீர், சிந்து நதி பிரச்சனை,  Terrarium, எல்லை பிரச்சனைகள் இந்த மாதிரி பலவித பிரச்சனைகளில் சைனா தலையிட தயாராக இல்லை . சைனா பாகிஸ்தானை போன்ற பிச்சைக்கார  நாடுகளை ஆதரவு செய்து தன்னுடைய பாரதத்தில் இருக்கும் வியாபாரத்தை விட தயாராக இல்லை
சவூதி அரேபியா நாட்டிற்கு எல்லா விதமான PUBLIC PROJECT களில் இந்திய தொழிலாளர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். செப்டம்பர்  9 2011-இல் சில அரபிக்  Terrorist  அமெரிக்காவில் பாம் வைத்த விஷயம் எல்லோருக்கும் தெரியும், அப்போதிலிருந்து அமெரிக்காவும் சவூதி அரேபியாவிற்கும் இடையே உள்ள Relationship கெட்டு விட்டது. ஆதலால் சவூதி அரேபியாவிற்கு வெள்ளைக்காரர்கள் வேலை செய்ய தயாராக இல்லை. சவூதி அரேபியாவிற்கு மூல ஆதாரமான பூமியிலிருந்து வரும் எண்ணையும் , அதற்கு உதவிகரமாக இருக்கின்ற இன்ஜினீயர்களும் தேவை. இதற்கு இந்தியர்கள் தானே குறைவான சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள்.

திரு மோடி  சவூதி அரேபிய போய் இருந்த  பொழுது இந்த குறிப்பிகளை அவர்களின் ராஜாவிடம் சொல்லி பல சலுகைகளை வாங்கி கொடுத்திருக்கிறார்.  சவுதிஅரேபியா பாகிஸ்தானுக்கு SUPPORT பண்றதையே விட்டு விட்டார்கள்.

திரு மோடி  யும் அமெரிக்காவின் PRESIDENT ஒபாமா வும் நல்ல நட்புறவு கொண்டு இருக்கிறார்கள். ஆதலால் அமெரிக்கா நாடு பாரதத்திற்கு விரோதமான காரியங்களை செய்வதை கைவிட்டு விட்டது .அமெரிக்காவின் பெரிய  பெரிய கம்பெனிகளில் உயர் அதிகாரிகள் பலர் இந்தியர்களாக இருக்கின்றார்கள். பாரதத்தின் software export-  யும் பாரதத்தின் திடகாத்திரமான பொருளாதாரத்தையும் தற்பொழுது அமெரிக்காவில் நல்ல விதத்தில் எதிரொலிக்கிறது.

United national- லில் உயர்ந்த கமிட்டி அதன் பெயர்   (UN Security Council) அதில் ஐந்து நாடுகள்  உறுப்பினர்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், அதில் மேலும் ஒரு  நாடு சுழற்சி முறையில்  உறுப்பினர் ஆக்கப்படுவார்கள்.  அந்த Security  Council  லில் உறுப்பினர் ஆவதற்கு பாரதம் முயற்சி செய்து தோற்று விட்டது. ஏனென்றால் பிரான்ஸ் என்ற நாடு நாம் வருவதை தடுத்து கொண்டு இருந்தது. அந்த பிரான்சின் வாயை அடக்கி விட்டார். பாரதத்தின் பக்கம் அவர்களை திருப்பி விட்டார் எப்படி ? பிரான்ஸ் தயாரிக்கும் Rafael என்ற ஆயுத விமானத்தை பெருமளவில் வாங்கி பிரான்சின் வாயை அடைத்து விட்டார்.

குறிப்பு: Rafael விமானத்தை வாங்கியதில் திரு மோடி  தனக்கும் தன் உறவினர்களுக்கும் கமிஷன் பேசவில்லை

திரு மோடி   ஆப் பிரிக்க கண்டத்தில் உள்ள எல்லா நாடுகளையும் டெல்லிக்கு அழைத்தார். அவர்களுக்கு மாநாடு  வைத்து பாரதத்தின் உதவியும் வலிமையும் காண்பித்தார். எல்லா ஆப்ரிக்க நாடுகளுக்கும் அவரவர்களுடைய தேவைக்கு தகுந்தாற் போல் உதவி செய்ய ஒப்பந்தம் பண்ணி விட்டார் ஆதலால் இப்பொழுது பாரதத்திற்கு அரபிக் கடலில் எந்த ஆப்ரிக்க நாடுகளும் தொந்தரவு பண்ணாது.

தற்பொழுது பாகிஸ்தானில் நடக்க போகும் மாநாட்டை திரு மோடி செய்த புது புது தோழர்கள் (பூடான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான்) அவர்களின் உதவியால் அந்த மாநாட்டை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டார்.

இவ்வளவு காரியங்களையும் இரண்டு வருட காலத்தில் செய்து விட்டார்

இப்பொழுது புரிகிறதா?

பாகிஸ்தான் பாரதம் காஷ்மீரில் பாரத ராணுவம் தாக்கிய பொழுது பாகிஸ்தான் ஏன் எதிர்ப்பு செய்யவில்லை. ஆம் பாரதம் தாக்கி இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடத்தில் Terrorist இருக்கிறார்கள் என்று ஒத்துக் கொள்வதாய் ஆகிவிடும் இல்லை என்றால் பாகிஸ்தான் ராணுவத்தின் மனோதைரியம் உடைந்து விடும்.

இந்த மாதிரி காரியங்களை செய்வதற்கு அறிவு வேண்டும் , சக்தி வேண்டும் விடா முயற்சி  வேண்டும் , நாட்டு பற்று வேண்டும், கடினமான உழைப்பு வேண்டும் மனோதைரியம் வேண்டும் & character சுத்தமாக இருக்க வேண்டும். இந்த குணங்கள் வேறு எந்த தலைவர்களிடம் இருக்கிறது?

ஏ. சி ரூமில் படுத்து கொண்டு வெற்றிலை,பாக்கு தின்று கொண்டு பெரிய வயிற்றை தடவி கொண்டிருக்கும் வீரர்களுக்கு இவ்வளவு திறமை கிடையாது.

இந்த நாட்டை காப்பாற்றுவதற்கு ஒரு சாதாரண நல்ல தாயின் பிள்ளை திருமதி ஹீராவின் பிள்ளை மாவீரன் திரு மோடி  அவர்களே போதும். இப்பேற்பட்ட பாரதத்தின் பிள்ளையை வணங்குங்கள் ,

இப்பேற்பட்ட உயர்ந்த மனிதனுக்கு கை கொடுங்கள். எதுவுமே முடியாவிட்டால் பரவாயில்லை அவரை மட்டும் கேவலப் படுத்தாதீர்கள்!!!!
---------------------------------
படித்தேன்.பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22 comments:

  1. Respected sir,

    Thank you for the details shared with the students of your classroom. To save us our P M has made many things,which may not be known most of us. Really great thing done by OUr PM. Jai Hind.

    with kind regards,

    Visvanathan N

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    ஒரே மூச்சில் அனைத்தையும் படித்து முடித்துத்,சற்று நேரம் மதிமயங்கி யோசனை செய்தேன், நாம் இந்தியாவில் தானே இருக்கிறோம். இத்தனை ஆண்டுகளில் செய்யாத காரியங்களை கற்பனையில் கூட எதிர்பார்க்காத கால அவகாசத்தில் தூக்கத்தை ஒரு துச்சமாக நிலைத்து, இடைவிடா உழைப்பை விதைத்து இன்று விளைச்சலாகக் கொணர்ந்த நம்
    பாரதப் பிரதமர்க்கு நம் நெஞ்சார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!
    நல்ல தகவல்களைப் பகிர்ந்த தங்களுக்கும் நன்றி, வாத்தியாரையா!

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Great Salute to Mr.Modi.

    Have a nice day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. பல பிரச்சனைகளுக்கு தீா்வு காண்பது போல ஆறுகளை ஒன்றிணைத்து காவிாி பிரச்சனையிலும் ஒரு நல்ல முடிவினை எடுப்பாா் என தமிழக மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.

    பாபு, கோவை

    ReplyDelete
  5. /////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Thank you for the details shared with the students of your classroom. To save us our P M has made many things,which may not be known most of us. Really great thing done by OUr PM. Jai Hind.
    with kind regards,
    Visvanathan N////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்!!

    ReplyDelete
  6. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    ஒரே மூச்சில் அனைத்தையும் படித்து முடித்துத்,சற்று நேரம் மதிமயங்கி யோசனை செய்தேன், நாம் இந்தியாவில் தானே இருக்கிறோம். இத்தனை ஆண்டுகளில் செய்யாத காரியங்களை கற்பனையில் கூட எதிர்பார்க்காத கால அவகாசத்தில் தூக்கத்தை ஒரு துச்சமாக நிலைத்து, இடைவிடா உழைப்பை விதைத்து இன்று விளைச்சலாகக் கொணர்ந்த நம்
    பாரதப் பிரதமர்க்கு நம் நெஞ்சார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!
    நல்ல தகவல்களைப் பகிர்ந்த தங்களுக்கும் நன்றி, வாத்தியாரையா!/////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  7. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Great Salute to Mr.Modi.
    Have a nice day.
    With regards,
    Ravi-avn////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  8. ////Blogger நிழற்குடை said...
    பல பிரச்சனைகளுக்கு தீா்வு காண்பது போல ஆறுகளை ஒன்றிணைத்து காவிாி பிரச்சனையிலும் ஒரு நல்ல முடிவினை எடுப்பாா் என தமிழக மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.
    பாபு, கோவை//////

    எடுக்கும் முடிவுகளுக்கு கர்நாடக அரசியல்வாதிகளும், அந்த மாநில மக்களும் ஒப்புக்கொள்ள வேண்டுமே? அதுதான் முக்கியமான பிரச்சினை!

    ReplyDelete
  9. வணக்கம் ஜயா
    உண்மை குருவே

    ReplyDelete
  10. இது போக சிந்து நதியையும் கைவைத்து விட்டார்கள்

    ReplyDelete
  11. Thank you very much sir for this Great post about Our P.M MODI ji.

    ReplyDelete
  12. பிரதமரின் உழைப்பு சாதாரணமானது இல்லை. சுத்தமான கைக்கு சொந்தக்காரர். அவரை திட்டுவதற்கு வேறு வழியே இல்லை என்பதால்தான் எதிர் கட்சியினர் அவர் அடிக்கடி வெளி நாடு செல்வதை கூறி திட்டுகின்றனர். அப்படி ஏசுபவர்கள் ஒன்றை உணர வேண்டும். அவர் இன்பச் சுற்றுலா செல்லவில்லை. தனது தாய் நாட்டிற்கு நன்மை விளையவேண்டும் என்றே சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கடந்த ஆட்சியின் அலங்கோலத்தை அனைவரும் ஒப்புக் கொண்ட நிலையில் இந்த ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் போல எந்த ஊழல் புகாரும் இல்லை. எதிர் கட்சியினரும் அவரது வெளி நாடு சுற்றுப் பயணத்தை பற்றி மட்டுமே பேசுவதன் மூலம் இதனை ஒப்புக் கொண்டுவிட்டனர்.

    எனது ஒரே வருத்தம், மக்கள் இவற்றை எல்லாம் உணராமல் தங்கள் அன்றாட வாழ்க்கை மாறவில்லை என்று அங்கலாய்த்து 2019ல் இத்தாலிய குடும்பத்தை ஆட்சியில் அமர்த்தி விடுவார்களோ என்பதே. தற்போது 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாக்காசு ஆக்கியது ஒரு வரலாறு காணாத முடிவு. இதனால் பொது மக்களுக்கு சிறு சங்கடம் என்பது உண்மையே. ஆனால் நோய் குணமாகவேண்டுமென்றால், கசப்பு மருந்தை சில நாட்கள் உண்டே தீரவேண்டும். நாட்டு நண்மைக்காக மக்கள் இந்த சிறு சங்கடத்தை சிறிது காலம் சகித்துக் கொள்ளக் கூடாதா? தனது அரசியல் எதிர்காலமே இதனால் பாதிக்கப்படலாம் என்பதை பற்றி கவலை கொள்ளாமல், இந்த முடிவை எடுத்ததற்கு பிரதமரை பாராட்டியே ஆக வேண்டும்.

    ReplyDelete
  13. ////Blogger Ashok Kumar said...
    வணக்கம் ஜயா
    உண்மை குருவே/////

    நல்லது. நன்றி அசோக் குமார்!

    ReplyDelete
  14. ////Blogger Ashok Kumar said...
    இது போக சிந்து நதியையும் கைவைத்து விட்டார்கள்/////

    அதையும் மோடி பார்த்துக் கொள்வார். கவலையை விடுங்கள்!

    ReplyDelete
  15. ////Blogger manikandan said...
    Thank you very much sir for this Great post about Our P.M MODI ji.////

    நல்லது. நன்றி மணிகண்டன்!

    ReplyDelete
  16. //////Blogger thozhar pandian said...
    பிரதமரின் உழைப்பு சாதாரணமானது இல்லை. சுத்தமான கைக்கு சொந்தக்காரர். அவரை திட்டுவதற்கு வேறு வழியே இல்லை என்பதால்தான் எதிர் கட்சியினர் அவர் அடிக்கடி வெளி நாடு செல்வதை கூறி திட்டுகின்றனர். அப்படி ஏசுபவர்கள் ஒன்றை உணர வேண்டும். அவர் இன்பச் சுற்றுலா செல்லவில்லை. தனது தாய் நாட்டிற்கு நன்மை விளையவேண்டும் என்றே சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கடந்த ஆட்சியின் அலங்கோலத்தை அனைவரும் ஒப்புக் கொண்ட நிலையில் இந்த ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் போல எந்த ஊழல் புகாரும் இல்லை. எதிர் கட்சியினரும் அவரது வெளி நாடு சுற்றுப் பயணத்தை பற்றி மட்டுமே பேசுவதன் மூலம் இதனை ஒப்புக் கொண்டுவிட்டனர்.
    எனது ஒரே வருத்தம், மக்கள் இவற்றை எல்லாம் உணராமல் தங்கள் அன்றாட வாழ்க்கை மாறவில்லை என்று அங்கலாய்த்து 2019ல் இத்தாலிய குடும்பத்தை ஆட்சியில் அமர்த்தி விடுவார்களோ என்பதே. தற்போது 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாக்காசு ஆக்கியது ஒரு வரலாறு காணாத முடிவு. இதனால் பொது மக்களுக்கு சிறு சங்கடம் என்பது உண்மையே. ஆனால் நோய் குணமாகவேண்டுமென்றால், கசப்பு மருந்தை சில நாட்கள் உண்டே தீரவேண்டும். நாட்டு நண்மைக்காக மக்கள் இந்த சிறு சங்கடத்தை சிறிது காலம் சகித்துக் கொள்ளக் கூடாதா? தனது அரசியல் எதிர்காலமே இதனால் பாதிக்கப்படலாம் என்பதை பற்றி கவலை கொள்ளாமல், இந்த முடிவை எடுத்ததற்கு பிரதமரை பாராட்டியே ஆக வேண்டும்./////

    உண்மைதான். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி தோழரே!

    ReplyDelete
  17. Dear Sir,

    Whatever you said is really TRUE!!! Thanks for sharing this to All.

    But my only concern is people's are NOT understanding him even some degree holders also.

    Thanks so much for sharing this and spreading Awareness.

    Regards
    Prakash P

    ReplyDelete
  18. ////Blogger Prakash Palanisamy said...
    Dear Sir,
    Whatever you said is really TRUE!!! Thanks for sharing this to All.
    But my only concern is people's are NOT understanding him even some degree holders also.
    Thanks so much for sharing this and spreading Awareness.
    Regards
    Prakash P////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. நல்ல விளக்கம். பொதுமக்களிடம் செல்ல வேண்டும். குறிப்பாக இளைஞர்களிடம்.

    ஊடகங்கள் மறைக்கும் பல விஷயங்களை சமுதாய வலை தளங்கள் முக்கிய பங்குவகிக்கின்றன . நன்றி.

    ReplyDelete
  20. ///Blogger Sethuraman Anandakrishnan said...
    நல்ல விளக்கம். பொதுமக்களிடம் செல்ல வேண்டும். குறிப்பாக இளைஞர்களிடம்.
    ஊடகங்கள் மறைக்கும் பல விஷயங்களை சமுதாய வலை தளங்கள் முக்கிய பங்குவகிக்கின்றன . நன்றி./////

    உண்மைதான். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. ////Blogger Chettuppattu Balaji said...
    super/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com