மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.10.16

Humour: நகைச்சுவை: என்ன சொன்னார் முதன் மந்திரி?

=================================================================
Humour: நகைச்சுவை: என்ன சொன்னார் முதன் மந்திரி?

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்!
------------------------------------------------------------
1
(பரீட்சை ஹாலில்)
ரகு : வயித்தைக் கலக்குதுடா.
ராமு : எல்லாப் பாடத்தையும் கரைச்சுக் குடிக்காதேன்னு
அப்பவே சொன்னேன், கேட்டியா?
====================================
2
முட்டை வியாபாரி: என் மகன் எப்படிப் படிக்கிறான் சார்?
ஆசிரியர்: சூப்பரா இருக்கு சார். நீங்க விக்கறீங்க… அவன் வாங்குறான்..!
======================================
3
வாடிக்கையாளர்: சீக்கிரமா ஒரு பை கொடுங்க,
டிரெயினைப் புடிக்கணும்!
கடைக்காரர்: சாரி சார்! டிரெயின் புடிக்கிற அளவுக்குப்
பெரிய பை எங்க கடையில இல்லியே!
=======================================
4
இவர்: என்னுடைய பையனுக்கு வயசு 15 ஆவுது, இன்னமும் கதை சொன்னாத்தான் தூங்கறான்
அவர்: எனக்கு அந்த பிரச்சினையே இல்லே படின்னு சொன்னா போதும் உடனே தூங்கிடுவான்
=======================================
5
"கடலை,எண்ணெய் என்ன விலைங்க?"
"நூத்தி இருபது ரூவா"
"எப்போ குறையும்?"
"அளந்து ஊத்தும்போதுதான்...."
======================================
6
Joke of The Day -

"An Over Ambitious MLA."

An ambitious MLA phoned the Chief Minister's residence shortly after midnight.

The CM's personal assistant answered the phone.

"I need to talk to the CM... It's an emergency !" exclaimed the MLA.

After some cajoling, the CM's assistant agreed to wake him up.

"What is so important that it can't wait until morning ?" grumbled the CM.

"The Home Minister just died, and I want to take his place," begged the MLA.

"Well, it's OK with me... if it's OK with the Crematorium people," replied the  CM.
===========================================================
7
கீழே உள்ளது நகைச்சுவைக் கணக்கில் வராது. முற்றிலும் உண்மை!

A superb article ...
👉When TV came to my house. I forgot how to read books.
👉When the car came to my doorstep, I forgot how to walk.
👉When I got the mobile in my hand, I forgot how to write letters.
👉When computer came to my house, I forgot spellings
👉When the AC came to my house, I stopped going under the tree for cool breeze
👉When I stayed in the city, I forgot the smell of mud.
👉By dealing with banks and cards, I forgot the value of money.
👉With the smell of perfume, I forgot the fragrance of fresh flowers.
👉With the coming of fast food, I forgot to cook traditional cuisines .
👉Always running around, I forgot how to stop.
👉👉And lastly when I got whatsapp, I forgot how to talk.
🤔🤔🤔💐💐💐
--------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. Respected Sir,

    Happy morning... Very nice all.

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,நகைச்சுவை அனைத்துமே தனிச்சுவை.அதுபோல ஏழாவதாக சொன்ன கருத்துகள் நடைமுறையில் உண்மைதான்.
    கால்குலேட்டர் வந்தபோதே கடைகளில் சிட்டா புத்தகத்தில் நொடிப்பொழுதில் கூட்டல் எல்லாம் மறைந்தே போயிற்று.இன்று ஸ்டாக்புக்,சிட்டா அனைத்தும் கணிணிமயம்.நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம் குருவே!
    நகைச்சுவை தனிச்சுவை தான் என்றுமே!பதிலும் இன்றைய 6வது MLA பற்றியது அட்டகாசம்!

    ReplyDelete
  4. ///Blogger kmr.krishnan said...
    2&6 are very good/////

    உங்கள் தெரிவிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  5. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Very nice all.
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  6. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,நகைச்சுவை அனைத்துமே தனிச்சுவை.அதுபோல ஏழாவதாக சொன்ன கருத்துகள் நடைமுறையில் உண்மைதான்.
    கால்குலேட்டர் வந்தபோதே கடைகளில் சிட்டா புத்தகத்தில் நொடிப்பொழுதில் கூட்டல் எல்லாம் மறைந்தே போயிற்று.இன்று ஸ்டாக்புக்,சிட்டா அனைத்தும் கணிணிமயம்.நன்றி./////

    உண்மைதான். உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  7. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    நகைச்சுவை தனிச்சுவை தான் என்றுமே!பதிலும் இன்றைய 6வது MLA பற்றியது அட்டகாசம்!/////

    நல்லது. உங்கள் தெரிவிற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com