சிந்தனை செய் மனமே என்று சிறுவன் ஒருவன் அசத்தலாகப் பாடிய பாடல்
பக்தி மலர் (31.5.2013)
சிந்தனை செய் மனமே’ என்று சிறுவன் ஒருவன் அசத்தலாகப் பாடிய பாடல் ஒன்றை இன்று பதிவிட்டுள்ளேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள். பார்த்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
--------------------------
சிறுவன் ஹரேஷ் பாடிய பாடல்
http://youtu.be/MxRhZLzfEG0
Our sincere thanks to the person who uploaded this song in the net
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பக்தி மலர் (31.5.2013)
சிந்தனை செய் மனமே’ என்று சிறுவன் ஒருவன் அசத்தலாகப் பாடிய பாடல் ஒன்றை இன்று பதிவிட்டுள்ளேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள். பார்த்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
--------------------------
சிறுவன் ஹரேஷ் பாடிய பாடல்
http://youtu.be/MxRhZLzfEG0
Our sincere thanks to the person who uploaded this song in the net
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Good morning sir
ReplyDeleteவணக்கம்...
ReplyDeleteஅருமை... நன்றி ஐயா...
டி.எம்.செளந்தரராஜன் அவர்கள் மறைந்து சில நாட்களே ஆன நிலையில் அவரைப் பற்றிய எண்ணங்கள் மனத்தில் பசுமையாக இருந்து வரும் நிலையில், அவர் பாடிய ஓர் அற்புதமான பாடலை ஒரு இளைய தலைமுறை கலைஞன் பாடியிருக்கும் காட்சியைத் தந்தமைக்கு உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். ஆசிரியர் ஐயா அவர்கள் ஒரு முருக பக்தர் என்பது தெரியும். அந்த முருகப் பெருமான் மீது மிக அதிகமான பாடல்களைப் பாடியிருப்பவர் டி.எம்.எஸ். என்பதும் ஆசிரியர் இந்தப் பாடலை வெளியிட காரணமோ?
ReplyDeleteஇந்த சிறுவனுக்கு நல்ல குரல் வளமும், நன்றாக பாடும் திறமையும் இருக்கிறது. பாடலும் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteayya
ReplyDeleteharis song ring around my ears
kan oligal pala kandu vittome..!!
ReplyDeletehindi padalgalaiyum andha varisayil serkkalame..
Alosai yearkkappaduma..please..!!
இந்த காணொளியில் ஒவ்வொரு குழந்தையும் மிகவும் திறமை மிக்கவர்கள், விஜய் மற்றும் இதர மீடியாக்கள் நினைந்தால் இவர்கள் வெளியுலகத்துக்கு வருவார்கள்
ReplyDeleteஎனக்கு ரொம்ப பிடித்த பாட்டு. ஹரேஷ் அனுபவித்து பாடுகிறான். பதிவிட்டமைக்கு நன்றி.
ReplyDeleteசகாதேவன்.
/////Blogger Sattur Karthi said...
ReplyDeleteGood morning sir/////
உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!
/////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteவணக்கம்...
அருமை... நன்றி ஐயா.../////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தனபாலன்!
////Blogger Thanjavooraan said...
ReplyDeleteடி.எம்.செளந்தரராஜன் அவர்கள் மறைந்து சில நாட்களே ஆன நிலையில் அவரைப் பற்றிய எண்ணங்கள் மனத்தில் பசுமையாக இருந்து வரும் நிலையில், அவர் பாடிய ஓர் அற்புதமான பாடலை ஒரு இளைய தலைமுறை கலைஞன் பாடியிருக்கும் காட்சியைத் தந்தமைக்கு உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். ஆசிரியர் ஐயா அவர்கள் ஒரு முருக பக்தர் என்பது தெரியும். அந்த முருகப் பெருமான் மீது மிக அதிகமான பாடல்களைப் பாடியிருப்பவர் டி.எம்.எஸ். என்பதும் ஆசிரியர் இந்தப் பாடலை வெளியிட காரணமோ?/////
அப்படி எதுவும் இல்லை! சிறுவனின் குரலும், பாடிய மேன்மையும் பிடித்திருந்தது. அதனால் வலை ஏற்றினேன். நன்றி கோபாலன் சார்!
////Blogger Ak Ananth said...
ReplyDeleteஇந்த சிறுவனுக்கு நல்ல குரல் வளமும், நன்றாக பாடும் திறமையும் இருக்கிறது. பாடலும் நன்றாக இருக்கிறது./////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!
/////Blogger Kalai Rajan said...
ReplyDeleteayya
haris song ring around my ears/////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger வேப்பிலை said...
ReplyDeletekan oligal pala kandu vittome..!!
hindi padalgalaiyum andha varisayil serkkalame..
Alosai yearkkappaduma..please..!!/////
பாடலுக்கான சுட்டியை (URL) அனுப்புங்கள் விசுவநாதன்!
////Blogger சர்மா said...
ReplyDeleteஇந்த காணொளியில் ஒவ்வொரு குழந்தையும் மிகவும் திறமை மிக்கவர்கள், விஜய் மற்றும் இதர மீடியாக்கள் நினைந்தால் இவர்கள் வெளியுலகத்துக்கு வருவார்கள்////
அதைவிட முக்கியமாக இறையருள் வேண்டும்!
////Blogger padma138 said...
ReplyDeleteஎனக்கு ரொம்ப பிடித்த பாட்டு. ஹரேஷ் அனுபவித்து பாடுகிறான். பதிவிட்டமைக்கு நன்றி.
சகாதேவன்./////
நல்லது. நன்றி!