Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 28
ஜோதிடத் தொடர் பாடம். பகுதி 28
இந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்!
-------------------------------------------------------
பெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது! ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.
நட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா?
மற்ற பொருத்தங்கள் முக்கியமில்லையா?
தசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷ்ங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்!!
-----------------------------------------------------
உத்திராடம் 2, 3 & 4ம் பாதங்கள்
இது மகர ராசிக்கு உரிய நட்சத்திரம். அத்துடன் சூரியனுக்கு உரிய நட்சத்திரம்!
இந்த நட்சத்திரத்திற்கு
1. அஸ்விணி
2. பரணி
3. ரோகிணி
4. மிருகசீர்ஷம்
5. திருவாதிரை
6. பூசம்
7. ஆயில்யம்
8. மகம்
9. பூரம்
10. ஹஸ்தம்
11. சுவாதி
12. அனுஷம்
13. கேட்டை
14. மூலம்
15. பூராடம்
16. திருவோணம்
17. சதயம்
18. உத்திரட்டாதி
19. ரேவதி
ஆகிய 19 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.
அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (8/6 position to each rasi) வேண்டாம் என்பார்கள். மகர ராசிக்கு சிம்மம் எட்டாம் வீடு. சிம்மத்திற்கு மகரம் ஆறாம் வீடு.. மக நட்சத்திரமும், பூரநட்சத்திரமும் சிம்மத்திற்கு உரியது. ஆகவே அவற்றை விலக்கி விடுவது நல்லது.
மகர ராசிக்கு தனுசு 12ம் வீடு. தனுசுவிற்கு மகரம் இரண்டாம் வீடு. ( 1/12 & 12/1 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே தனுசு ராசிக்கு உரிய மூலம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களையும் விலக்கிவிடுவது நல்லது.
கூட்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 14 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.
கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், பூரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.
பெண்ணிற்கும், பையனுக்கும் உத்திராடம் (2, 3 & 4ம் பாதங்கள்) ஒரே நட்சத்திரமாக இருந்தால் மத்திம (average) பொருத்தம் உண்டு!.
அவிட்டம் பொருந்தாது.
சித்திரை நடசத்திரம் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அதையும் தெரிவு செய்து கொள்ளலாம்!
----------------------------------------------------------------------------
காதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா?
வேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது? காதலைக் கைவிட முடியுமா? ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது!
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

வணக்கம் ஐயா
ReplyDelete//பெண்ணிற்கும், பையனுக்கும் ஒரே நட்சத்திரமாக ரோகிணி இருந்தால் பொருத்தம் உண்டு!//
ReplyDeleteஆயினும் ரஜ்ஜு பொருத்தம் எப்படி ஐயா ?
ஐயம் தீரக்க வேண்டும்
நன்றி
வணக்கம்
Greetings Ayya. Just wanted to know that if a boy is Uthradam-1 and Girl is moola-3, is there a Nakshtra match?
ReplyDeleteIm just confused, in Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! for moolam : you have mentioned ,it is not matching with Uthradam whereas in Uthrdam-1(dhanus) u have said, it is matching with moolam.
Wanted to clarify as we got a proposal for my brother where girl is moolam nakshtra, our astrolger said matching is there whereas girls side they said no matching and VIBATHU THARAI is there.(Though both sides are matching otherwise)
Kindly clarify me if you have some time.