மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.9.19

ஜோதிடத்தை ஒருகை பார்த்த இளைஞன்!


சதன் தம்புரானின் அரண்மணை கேரளா
-----------------------------------------------------------------------------------------------------------
ஜோதிடத்தை ஒருகை பார்த்த இளைஞன்!

225 ஆண்டுகளுக்கு முற்பட்டகாலம்.

இடம்: கடவுளின் சொந்ததேசம் என்று அங்கிருக்கும் மக்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும் மாநிலத்தில் உள்ள இயற்கை கொஞ்சும் சிற்றூர்
(எந்த மாநிலம் என்று தெரிகிறதா?)

அங்கே, விவரமில்லாத ஜோதிட மேதை ஒருவர், ஜோதிடத்தை வைத்துக் காசு பார்ப்பதை விட்டு விட்டு, பல ஜோதிடர்களை உருவாக்கும் முகமாக, ஜோதிடக் கலையைக் காப்பாற்ற வந்த ரட்சகனாகத் தன்னை எண்ணிக்
கொண்டு, பலசீடர்களை வைத்துக் குருகுலம் நடத்திக் கொண்டிருந்தார்.

பல மாணவர்கள் அக்கறையாக அக்கலையைக் கற்றுக் கொண்டிருந்தார்கள்.
அவரும் சிறப்பாகக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்

அந்தப் பள்ளியிலேயே நம்பர் ஒன்னாக - முதல் மாணவனாகத் தேறி, வாத்தியார் கையாலேயே விருதும் வாங்கிய இளைஞன் ஒருவனுக்கு, ஒரு விபரீத ஆசை வந்தது.

தன் ஜாதகத்தை வைத்தே ஜோதிடத்தைப் பரிட்சை செய்து பார்க்க ஆசைப்பட்டான்.

தன் ஆயுள் காலம் எவ்வளவு என்று கணித்துப் பார்த்தான்.

77 ஆண்டுகள்என்றுதெரிந்தது!

மரண தண்டனை கிடைக்கும் படியான ஒருகுற்றத்தைச் செய்து, தன் ஜாதகம் தன்னைக் காப்பாற்றுகிறதா, பார்த்து விடுவோம்.போனால் உயிர் போகட்டும்.இல்லையென்றால் ஜோதிடக்கலைக்கு ஒருவலுவான ஆதாரத்தைத் தேடிக் கொடுப்போம் என்றும் முடிவு செய்தான்.

இளைஞனல்லவா? உடனே செயலிலும் இறங்கினான்.

நடந்தது என்ன?

படித்தால், திகைப்பாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்! மேலே படியுங்கள்

மேலே படிக்க PDF முழு கோப்பிற்கு எழுதுங்கள். மின்னஜ்சலில் அனுப்பிவைக்கிறேன்
மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com
Subject boxல் மறக்காமல் Kerala Youth என்று குறிப்பிடுங்கள்

அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Good evening sir with Lord Palaniyappan blessing and your blessing my first child baby girl born on 21/09/2019 1.06pm Place Dharmapuri.Mrigasirisham nakshtra Rishabha rasi Dhanusu lagnam.Lot of rare raja yoga present Sreenatha yoga,Jaya yoga, Dharmakarmathipathy yoga, Badra yoga, Sarala yoga, Gajakesari yoga and lot of yogas present. I need your blessings sir.Thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வி.எஸ். கல்யாண ராமன் அவர்கள் கட்டுரையில் விதியுடன் விளையாடிய நாராயணன் இளையத் என்ற கேரள இளைஞனின் தைரியத்தை படித்து வியந்தேன். 225 ஆண்டுகள் முன் நடந்த ஒரு சம்பவமானாலும், "திரில்லர்" கதைக்கு இணையாக இருந்தது. இப்பொழுதும் பிரஸ்ன ஜோதிடத்தில் கேரள ஜோதிடர்களே வல்லுநர்களாக இருக்கிறார்கள்.
    கட்டுரையை என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்ததற்கு நன்றிகள் பல.

    இரா. வெங்கடேஷ்.

    ReplyDelete
  3. //////Blogger Shanmugasundaram said...
    Good evening sir with Lord Palaniyappan blessing and your blessing my first child baby girl born on 21/09/2019 1.06pm Place Dharmapuri.Mrigasirisham nakshtra Rishabha rasi Dhanusu lagnam.Lot of rare raja yoga present Sreenatha yoga,Jaya yoga, Dharmakarmathipathy yoga, Badra yoga, Sarala yoga, Gajakesari yoga and lot of yogas present. I need your blessings sir.Thanks sir vazhga valamudan//////

    வாழ்த்துக்கள். பழநியப்பனின் ஆசி ஒன்று போதும் ராசா!!!!!

    ReplyDelete
  4. //////Blogger Ram Venkat said...
    வி.எஸ். கல்யாண ராமன் அவர்கள் கட்டுரையில் விதியுடன் விளையாடிய நாராயணன் இளையத் என்ற கேரள இளைஞனின் தைரியத்தை படித்து வியந்தேன். 225 ஆண்டுகள் முன் நடந்த ஒரு சம்பவமானாலும், "திரில்லர்" கதைக்கு இணையாக இருந்தது. இப்பொழுதும் பிரஸ்ன ஜோதிடத்தில் கேரள ஜோதிடர்களே வல்லுநர்களாக இருக்கிறார்கள்.
    கட்டுரையை என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்ததற்கு நன்றிகள் பல.
    இரா. வெங்கடேஷ்.//////

    நல்லது. படித்து மகிழ்ந்தமைக்கு நன்றி வெங்கடேஷ்!!!!

    ReplyDelete
  5. படித்து மகிழ்ந்தேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
  6. ////Blogger G.Rakkappan said...
    படித்து மகிழ்ந்தேன்
    நன்றி ஐயா/////

    நல்லது. அதற்காகத்தான் பதிவிட்டேன். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com