மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.10.13

கேட்கக்கூடாத கேள்வி!




கேட்கக்கூடாத கேள்வி!

உங்கள் வயதென்ன கண்மணிகளே, நண்பர்களே?

பெண்களிடம் வயதையும், ஆண்களிடம் வருமானத்தையும் கேட்கக் கூடாது என்பார்கள்!

ஆனால் ஒரு நல்ல காரியத்திற்காகத் தெரிந்து கொள்வதில் தவறு இல்லை! சொல்வதாலும் ஒன்றும் குறைந்து விடாது!

வகுப்பறைக்கு வந்து செல்லும் கண்மணிகளின் வயதையும், அத்துடன் வந்து படித்துவிட்டுப் போகின்ற நண்பர்களின் வயதையும் ஒரு முக்கியமான காரணத்திற்காகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த வரிசையில் அடுத்தடுத்து இன்னும் இரண்டு சர்வே பதிவுகள் தொடர்ந்து வரும். அனைத்தும் முடிந்த பிறகு உங்களுக்கெல்லாம்  பயன்படும்படியான செய்திகளைத் தரவுள்ளேன்

ஆகவே உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்

அன்புடன்
SP.VR. சுப்பையா

What is your age?
  
pollcode.com free polls 



26 comments:

  1. யாரும் கவியரசரின்

    "தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?"

    மற்றும்

    "எண்ணிரண்டு பதினாறு வயது"

    என்று சொல்லி, தப்பித்துக் கொள்ளக் கூடாது.

    வாத்தியார் ஐயா எது செய்தாலும் நம் நன்மைக்காகத்தான்.

    ReplyDelete
  2. ///Srinivasa Rajulu.M said...
    "எண்ணிரண்டு பதினாறு வயது"///

    இதற்கு 32 வயது அன்றல்லவா பொருள்
    இப்படி பாருங்கள் எண் இரண்டு 16 வயது
    (16 X 2 = 32)

    என்ன சரி தானே..

    ReplyDelete
  3. வயதை கேட்கும்
    வகுப்பறையே...!!

    உடல் வயதை சொல்லவா?
    உயிர் வயதை சொல்லவா?

    சுருக்கமாக
    சுபி அல்லது சுமு என சொல்லலாமா?
    (சுதந்திரத்திற்கு முன் அல்லது பின்)

    வகுப்பறை அனுமதி கிடைக்க தான்
    வயது என்றால் வாசிக்க எது வயது?

    பத்துபத்தாய் கடந்து வந்து அறு
    பத்தை அடைந்ததும் ஐந்தாக கடப்பது

    அறிவை வெளிக்காட்டவா?
    அது குறைவதை வெளிகாட்டவா?

    அது சரி.. வயதை வைந்து
    அப்படி என்ன நல்ல காரியம்?

    சர்வே பதிவுகளில்
    சரியான தகவல் கட்டாயமில்லையே?

    விதிவிலக்கு யாருக்கேனும்
    விதிக்கப்பட்டிருக்கிறதா?

    ReplyDelete
  4. 61 முதல் 65 வரை உள்ளதில் பதிவு செய்துவிட்டேன் ஐயா!

    ReplyDelete
  5. ஒத்துழைப்பு என்றும் உண்டு ஐயா...

    ReplyDelete
  6. sir,
    My age is between 21 to 30. Thanks.

    ReplyDelete
  7. ஐயா, நானும் பதிவு செய்து விட்டேன்.

    ReplyDelete
  8. பதிவு செய்து விட்டேன் அய்யா!

    ReplyDelete
  9. ////Blogger Srinivasa Rajulu.M said...
    யாரும் கவியரசரின்
    "தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?"
    மற்றும்
    "எண்ணிரண்டு பதினாறு வயது"
    என்று சொல்லி, தப்பித்துக் கொள்ளக் கூடாது.
    வாத்தியார் ஐயா எது செய்தாலும் நம் நன்மைக்காகத்தான்.////

    நம் நன்மைக்காகத்தான் செய்வார் என்ற நம்பிக்கைதான் முக்கியமானது! நன்றி ஸ்ரீனிவாசன்!

    ReplyDelete
  10. ////Blogger வேப்பிலை said...
    ///Srinivasa Rajulu.M said...
    "எண்ணிரண்டு பதினாறு வயது"///
    இதற்கு 32 வயது அன்றல்லவா பொருள்
    இப்படி பாருங்கள் எண் இரண்டு 16 வயது
    (16 X 2 = 32)
    என்ன சரி தானே..////

    சரியில்லை என்று சொன்னால் மீண்டும் ஒரு பின்னூட்டம் போடுவீர்கள்.ஆகவே சரிதான்!:-))))

    ReplyDelete
  11. ////Blogger வேப்பிலை said...
    வயதை கேட்கும்
    வகுப்பறையே...!!
    உடல் வயதை சொல்லவா?
    உயிர் வயதை சொல்லவா?
    சுருக்கமாக
    சுபி அல்லது சுமு என சொல்லலாமா?
    (சுதந்திரத்திற்கு முன் அல்லது பின்)
    வகுப்பறை அனுமதி கிடைக்க தான்
    வயது என்றால் வாசிக்க எது வயது?
    பத்துபத்தாய் கடந்து வந்து அறு
    பத்தை அடைந்ததும் ஐந்தாக கடப்பது
    அறிவை வெளிக்காட்டவா?
    அது குறைவதை வெளிகாட்டவா?
    அது சரி.. வயதை வைந்து
    அப்படி என்ன நல்ல காரியம்?
    சர்வே பதிவுகளில்
    சரியான தகவல் கட்டாயமில்லையே?
    விதிவிலக்கு யாருக்கேனும்
    விதிக்கப்பட்டிருக்கிறதா?/////

    வேப்பிலையாரே! உங்கள் வயதை பின்னூட்டத்தில் தனியாகச் சொல்லுங்கள். எண்பதைத் தாண்டிவிட்டீர்களா? அல்லது எந்த ஸ்லாட்டில் உங்கள் வாக்கைப் பதிவு செய்தீர்கள் என்றாவது சொல்லுங்கள்!

    ReplyDelete
  12. //Blogger Oviyam said...
    Dear Sir,
    Done -- Thanks/////

    நல்லது.நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. ////Blogger kmr.krishnan said...
    61 முதல் 65 வரை உள்ளதில் பதிவு செய்துவிட்டேன் ஐயா!////

    நல்லது.நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  14. ////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    ஒத்துழைப்பு என்றும் உண்டு ஐயா...////

    மகிழ்ச்சி தரும் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி திண்டுக்கல்லாரே!

    ReplyDelete
  15. ////Blogger Udhayaganesh said...
    sir,
    My age is between 21 to 30. Thanks.////

    நல்லது.நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. ///Blogger Palani Shanmugam said...
    ஐயா, நானும் பதிவு செய்து விட்டேன்.////

    நல்லது.நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. ////Blogger Lakhsmi Nagaraj said...
    பதிவு செய்து விட்டேன் அய்யா!////

    நல்லது.நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. ////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    Already Voted sir.
    Thanking you,////

    நல்லது.நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. ஐயா என்னுடைய vote வெற்றிகரமாக செலுத்திவிட்டேன் +++++++++++

    ReplyDelete
  20. வாத்தியாருக்கு வணக்கம்

    என் வயதை 61 முதல் 65 வரையில் பதிவு செய்துவிட்டேன்.

    சந்திரசேகரன் சூர்யநாராயணன்

    ReplyDelete
  21. வாக்களித்துவிட்டேன் ஐயா.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com