Devotional Song: மானாட தங்க மயிலாட, தைப்பூசத் தேரோட!
பக்தி மலர்
மும்பை சாரதா அவர்கள் பாடிய முருகன் பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------
பாடலின் கணொளி வடிவம்:
http://youtu.be/vE6ZK0Ev0fU
Our sincere thanks to the person who uploaded this song in the net
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வெற்றிவேல் முருகனுக்கு...
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteநான் கீழே ஒரு முகவரி இட்டுள்ளேன் அதில் "ஆன்மீக அனுபவங்கள் 116" தயவு செய்து படித்து பார்க்கவும். அதில் குறிப்பிட்டு உள்ளது நிஜமா? அல்லது பொய்யா? என்னால் நம்ப முடியவில்லை இப்படியும் நடக்குமா?
http://astrovanakam.blogspot.in/
நமது வகுப்பிற்கு வருகை தரும் அனைவருக்கும் இது சமர்ப்பணம்..
அரோகரா! அரோகரா !
ReplyDeleteபாடல் கேட்க அருமையாக இருக்கிறது. படத்தில் இருப்பது எங்கள் நாட்டின் தலைநகரம் கோலாலம்பூருக்கு அருகாமையில் இருக்கும் பத்துமலை திருத்தலத்தில் அமைந்துள்ள 42.7 மீட்டர் முருகர் சிலை அது. இதைப் பற்றி வாத்தியாருக்குத் தெரியாமல் இருக்காது. நான் சில தடவை நேரடியாக அதைப் பார்த்து விட்டு வந்திருக்கிறேன். காண கண் கோடி வேண்டும் என்பார்களே, இதைப் பார்த்ததும் அப்படிதான் தோன்றியது. அதைப் பற்றிய சில விபரங்கள் http://en.wikipedia.org/wiki/Lord_Murugan_Statue
ReplyDeleteவெள்ளிக் கிழமையில் அருமையான ஒரு முருகன் பாடல் கேட்கக் கிடைத்தது சந்தோஷம்,நன்றி வாத்தியார்!
ReplyDeleteவணக்கம் ஐயா ,
ReplyDeleteபாடல் அருமையாக இருக்கிறது ஐய்யா .
நான் வகுப்பறைக்கு புதிய மாணவன் .
கடந்த ஒரு வாரமாக பழைய பாடங்களை எல்லாம் படித்துக்கொண்டிருக்கிறேன் .
பாடங்களுக்கு மிக்க நன்றி ஐய்யா .
ரமேஷ்