மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.8.13

Devotional: பாடுக நாவே! பாடுக நீ!

Devotional: பாடுக நாவே! பாடுக நீ!

பக்தி பலர்

'கலியுகம் வாழும் வேல்முருகன்
கரிமுக சோதரன் ஆறுமுகன்’

என்னும் பல்லவியுடன் காந்தர்வக் குரல் மன்னன் யேசுதாஸ் அவர்கள் பாடிய முருகன் பாடல் இன்றையப் பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

----------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/Nx89Gc3b45s
Our sincere thanks to the person who uploaded the clipping in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++

13 comments:

  1. உலகம் என்னும் தாமரை மலர
    முருகன் என்னும் கதிரவன்.

    அந்தத் தாமரையில் ஊரும் தேனது...
    உலக இன்பங்கள் அவைகளை
    அனுபவிக்கும் வண்டுகள்; வாழும் உயிர்களென
    அருமையானப் பாடல்...
    அற்புதமான உவமேயங்கள்!!!

    தேவகானமாக ஒலித்தது!

    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. ஒரு தகவல் இன்னும்
    ஒரு முறை அனுமதி தாருங்கள்..

    இடப்புறம் வள்ளளின்
    இதயத்தில் அமைந்திருக்கும்

    தெய்வயானை தாயருக்கு
    தெவிட்டாத செந்நிற ஆடை

    வள்ளித்தாயாருக்கு
    வண்ணம் பச்சையில் ஆடை

    இந்த படத்தில் இவைகள்
    இடமாறி உள்ளனவே..

    படத்துக்குரியவர் சிந்திக்கலாமா?
    பதிவிட்டவர் கவணிக்கலாமா!?

    அறம் கூறும்
    இறைவனை எப்படியும் வணங்கலாம்

    எனினும் "இப்படித்தான்"
    என்ற வழிமுறையில் இது..

    ReplyDelete
  3. முகப்பு பட மாற்றம் சரி ஆனால்
    முகமதில் ஆண்களே உள்ளனரே

    வகுப்பிற்கு மகளில் அணி
    வருவதில்லை என சுட்டிய பாங்கு அருமை

    இந்த பட மாற்றம் எமக்கு
    இன்பமளிக்க வில்லை இது கருத்து

    விரைவில் வேண்டும் மாற்றம்
    வரும் என்ற எதிர்பார்ப்பில்..

    ReplyDelete
  4. As others said here, it is a good emotional ad! But when my mom was going back from Seattle
    to Bangalore via London, she didn't receive her wheelchair. But she managed to meet the pilot and ask for the wheel chair in her broken language. Unfortunately now she dosn't want to fly in BA because of her bad experience in asking for the assistance.(irrespective of we seeked n the flying ticket)

    And this is my recent experience. I was travelling with a toddler and an infant(flying back from chennai-London- Seattle) and really they were cranky after their first flight.Asked the hostess to provide meal (while the next row passenger was eating their meal)to the toddler. But she refused , even the juice was refused . Finally the food came after my kid went to sleep. My 18 monts old kid, scribbled in the crib area. I was asked by the crew member clean the area by a damp cloth. The most disgusting thing was I was asked my more than 3 crew members to super clean area as one saw a shadow of it. I felt as if I was travelling in last century flight(before 1947) and still they maintained same tone, body language and face as how they ruled the earth in the last century.

    And thats the end of our journey with BA. And Im not recommending to anyone of my friends and family. Really I warn families travelling with kids.

    Just in case if you are really considering improving your service, please provide assisted guidence to non-english speaking customers and provide ,kids friendly flight.

    இதுதான் அந்த வீடியோவிற்கு நான் எழுதிய பின்னூட்டம்.

    ReplyDelete
  5. யேசுதாஸ் பாடலுக்கு நன்றி அய்யா.
    பல்லை பிடுங்கும் யோசனையும் நன்று..!

    ReplyDelete
  6. ////Blogger Mathy said...
    Vanakkam Ayya/////

    உங்களின் வருகைப்பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  7. ////Blogger G Alasiam said...
    உலகம் என்னும் தாமரை மலர
    முருகன் என்னும் கதிரவன்.
    அந்தத் தாமரையில் ஊரும் தேனது...
    உலக இன்பங்கள் அவைகளை
    அனுபவிக்கும் வண்டுகள்; வாழும் உயிர்களென
    அருமையானப் பாடல்...
    அற்புதமான உவமேயங்கள்!!!
    தேவகானமாக ஒலித்தது!
    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!/////

    உங்கள் ரசனை உணர்வு வாழ்க1 வாழ்க! வாழ்க!

    ReplyDelete
  8. ///Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா../////

    வருவாய்
    அருள்வாய்
    குகனே!!!!!

    ReplyDelete
  9. Blogger வேப்பிலை said...
    ஒரு தகவல் இன்னும்
    ஒரு முறை அனுமதி தாருங்கள்..
    இடப்புறம் வள்ளளின்
    இதயத்தில் அமைந்திருக்கும்
    தெய்வயானை தாயருக்கு
    தெவிட்டாத செந்நிற ஆடை
    வள்ளித்தாயாருக்கு
    வண்ணம் பச்சையில் ஆடை
    இந்த படத்தில் இவைகள்
    இடமாறி உள்ளனவே..
    படத்துக்குரியவர் சிந்திக்கலாமா?
    பதிவிட்டவர் கவனிக்கலாமா!?
    அறம் கூறும்
    இறைவனை எப்படியும் வணங்கலாம்
    எனினும் "இப்படித்தான்"
    என்ற வழிமுறையில் இது..////

    வாரம் ஒரு புதிய பாடலையும் ஒரு புதிய படத்தையும் தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். ஆகவே அதை எல்லாம் பெரிசு படுத்தாமல் பொறுத்தருள்க!

    ReplyDelete
  10. /////Blogger வேப்பிலை said...
    முகப்பு பட மாற்றம் சரி ஆனால்
    முகமதில் ஆண்களே உள்ளனரே
    வகுப்பிற்கு மகளில் அணி
    வருவதில்லை என சுட்டிய பாங்கு அருமை
    இந்த பட மாற்றம் எமக்கு
    இன்பமளிக்க வில்லை இது கருத்து
    விரைவில் வேண்டும் மாற்றம்
    வரும் என்ற எதிர்பார்ப்பில்../////

    சரி, நேரம் கிடைக்கும்போதும் மாற்றி விடுகிறேன். பொறுத்தருள்க!

    ReplyDelete
  11. Blogger கலையரசி said...
    As others said here, it is a good emotional ad! But when my mom was going back from Seattle
    to Bangalore via London, she didn't receive her wheelchair. But she managed to meet the pilot and ask for the wheel chair in her broken language. Unfortunately now she dosn't want to fly in BA because of her bad experience in asking for the assistance.(irrespective of we seeked n the flying ticket)
    And this is my recent experience. I was travelling with a toddler and an infant(flying back from chennai-London- Seattle) and really they were cranky after their first flight.Asked the hostess to provide meal (while the next row passenger was eating their meal)to the toddler. But she refused , even the juice was refused . Finally the food came after my kid went to sleep. My 18 monts old kid, scribbled in the crib area. I was asked by the crew member clean the area by a damp cloth. The most disgusting thing was I was asked my more than 3 crew members to super clean area as one saw a shadow of it. I felt as if I was travelling in last century flight(before 1947) and still they maintained same tone, body language and face as how they ruled the earth in the last century.
    And thats the end of our journey with BA. And Im not recommending to anyone of my friends and family. Really I warn families travelling with kids.
    Just in case if you are really considering improving your service, please provide assisted guidence to non-english speaking customers and provide ,kids friendly flight.
    இதுதான் அந்த வீடியோவிற்கு நான் எழுதிய பின்னூட்டம்.////

    நல்லது நன்றி சகோதரி!

    ReplyDelete
  12. ////Blogger கலையரசி said...
    யேசுதாஸ் பாடலுக்கு நன்றி அய்யா.
    பல்லை பிடுங்கும் யோசனையும் நன்று..! ////

    உங்கள் பாராட்டிற்கு நன்றி சகோதரி! பல்லைப் பிடுங்குவதற்கு மட்டுமல்ல, அந்த யோசனை சிக்கனவாதிகளுக்கும் உரியதாகும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com