மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.9.11

நகைச்சுவை: அண்ணா பாபாவும் 40 திருடர்களும் - புது தொலைக்காட்சி சீரியல்

1. 1700 அடி உயரத்தில் நின்று கொண்டு என்ன செய்கிறார் அண்ணன்?
ஒன்றும் இல்லை,உலக நன்மைக்காக தவம் இருக்கிறாராம்!



2. பொருள் தேடும் உலகத்தில் - மலர்களால்
அருள் தேடும் அன்பரின் இல்லம்



3. உஸ்..சும்மா இருங்கள். வகுப்பறையில் பாடம் துவங்கப் போகிறது


4. புது சீரியல்’ சூப்பாராக இருக்கிறதாம்!


5. யாராக இருந்தாலும், நாற்காலிக்குக் கீழே 
வெடி வைத்தால் பயமாக இருக்காதா என்ன?



6. ஆடைகளை நூலாக்கும் மனிதர் அண்ணா ஹசாரே!

படங்கள் உபயம்: மின்னஞ்சல்
----------------------------------------------------------------------------------------------------------


வாழ்க வளமுடன்!

14 comments:

  1. மகாத்மாவின் மகிழ்ச்சி அருமை....

    ReplyDelete
  2. அன்னா ஹசாரே தோன்றும் எல்லா கேலிச்சித்திரங்களும் சூப்பர். அதுவும் காந்தித் தாத்தாவின் 'glee' அருமை

    ReplyDelete
  3. வாத்தியார் ஐயா வணக்கம்.

    குடுப்ப பாரத்தை மனதில் கொண்டு தவம் இருந்து பெற்று " கண்ணை இமை காப்பது" போல பாது காத்து வளர்த்த " தாய் தந்தையரை" விட்டு விட்டு பொருள் தேடுவதற்காக கடல் கடந்து வாழும் எம்மை போன்ற எண்ணற்ற ஜீவன்களின் சம்பாத்தியத்தை ஊழல் முறையில் கொள்ளை அடித்து வாழும் மாக்களை என்று தான் தெய்வம் கேள்வி கேட்குமோ.

    படிப்பு அறிவே இல்லாத பாமரன் முதல் கை, கால், கண்ணு, செவிடு, குருடு என ஊனம் உள்ளவரும் தனக்கு உள்ள தகுதியை கொண்டு உழைத்து வாழ்கின்றனர் .

    ஆனால் நன்றாக படித்து இருந்தும்
    " கல்வி, செல்வம், வீரம்", என அனைத்து தகுதியை இயற்கையிலே பெற்று இருந்தும் சிரித்து சிரித்து மற்றவனின் முதலை கொள்ளை அடித்து வாழும் கூட்டத்தை இறைவன் என்று தான் கேள்வி கேட்பானோ தெரியவில்லை ஐயா

    ReplyDelete
  4. அனைத்தும் அருமை. அன்னா ஹசாரே அவர்களால் நல்லதொரு மாற்றம் வந்தால் நல்லதுதான்.

    ReplyDelete
  5. அண்ணாபாபா ஆகிய இருவரும் இருக்க, அவர்களுக்குக் கீழே காணப்படுபவர்கள்தான் நாற்பது திருடர்களா? ஆகா! சரியான தலைப்பு. ஆனால் அலிபாபாவை நினைத்துக் கொண்டு நீங்கள் நாற்பதோடு நிறுத்திவிட்டீர்கள், இங்கு நாலாயிரம் பேருக்கு மேல் இருக்கிறார்கள். அவர்களது படத்தைப் போட்டு மாளாது, அது இன்னமும் நீளும். மகாத்மா காந்தியே மீண்டும் வந்து பிறந்து உண்ணா நோன்பு இருந்தால்கூட நமது ஊழல் மன்னாதிமன்னர்கள் திருந்த மாட்டார்கள். நாற்பது வருஷம் உழைத்த பின் ஒரு தொழிலாளிக்குக் கிடைக்கும் தொகை சுமார் ஒன்று அல்லது இரண்டு லட்சம்தான். ஆனால், பத்து பதினைந்து ஆண்டுகட்கு முன்பு கோவணம் ஒன்றுதான் சொத்து, இன்று கோடானுகோடி சொத்து. கேள்வி கேட்க ஆள் கிடையாது, நாதியற்ற மக்கள் அப்பாவி இந்திய மக்கள். பெருந்தலைவர் காமராஜ் ஐதராபாத் வங்கியில் பணம் வைத்திருப்பதாகச் சொன்னவர்கள் எல்லாம் இன்று கோடி சாம்ராஜ்யாதிபதிகளாக இருப்பதன் மர்மம்தான் புரியவில்லை. எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

    ReplyDelete
  6. ///நமது ஊழல் மன்னாதிமன்னர்கள் திருந்த மாட்டார்கள்.///

    ஊழலுக்கு காரணம் ..
    உண்மையிலேயே அவர்கள்மட்டுமல்ல

    அவர்களை வளர்த்தது நாம் தானே..
    அதன் பிறகு நொந்து தான் என்னபயன்

    நமக்கு காரியமாக அன்று மடுவாக
    நாம் செய்தவை இன்று மலையாக

    ஊழலுக்கு ஒரு போதும் நான்
    உறுதுணையாக இருந்ததில்லை என

    சொல்ல யாருக்கு தகுதியிருக்கு.. என
    மெல்ல கேட்டுப் பார்க்கிறோம்.

    போராட்டத்தினால் ஒழியாது ஊழல்
    ஆர்ப்பாட்டம் மாறாக வரணும்

    மாற்றம் சமுதாய செயல்பாட்டில்
    ஏற்றம் தானே வரும் வாழ்க்கையில்..

    ReplyDelete
  7. ////Blogger தமிழ் விரும்பி said...
    மகாத்மாவின் மகிழ்ச்சி அருமை.../////.

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தமிழ் விரும்பி!

    ReplyDelete
  8. /////Blogger kmr.krishnan said...
    அன்னா ஹசாரே தோன்றும் எல்லா கேலிச்சித்திரங்களும் சூப்பர். அதுவும் காந்தித் தாத்தாவின் 'glee' அருமை////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. /////Blogger kannan said...
    வாத்தியார் ஐயா வணக்கம்.
    குடுப்ப பாரத்தை மனதில் கொண்டு தவம் இருந்து பெற்று " கண்ணை இமை காப்பது" போல பாது காத்து வளர்த்த " தாய் தந்தையரை" விட்டு விட்டு பொருள் தேடுவதற்காக கடல் கடந்து வாழும் எம்மை போன்ற எண்ணற்ற ஜீவன்களின் சம்பாத்தியத்தை ஊழல் முறையில் கொள்ளை அடித்து வாழும் மாக்களை என்று தான் தெய்வம் கேள்வி கேட்குமோ.
    படிப்பு அறிவே இல்லாத பாமரன் முதல் கை, கால், கண்ணு, செவிடு, குருடு என ஊனம் உள்ளவரும் தனக்கு உள்ள தகுதியை கொண்டு உழைத்து வாழ்கின்றனர் .
    ஆனால் நன்றாக படித்து இருந்தும்
    " கல்வி, செல்வம், வீரம்", என அனைத்து தகுதியை இயற்கையிலே பெற்று இருந்தும் சிரித்து சிரித்து மற்றவனின் முதலை கொள்ளை அடித்து வாழும் கூட்டத்தை இறைவன் என்று தான் கேள்வி கேட்பானோ தெரியவில்லை ஐயா...../////

    கவலை எதற்கு? தெய்வம் நின்று கேட்கும்!

    ReplyDelete
  10. ////Blogger sridhar said...
    Happy teachers day
    by
    sridharan////

    நல்லது. உங்களின் வாழ்த்திற்கு நன்றி ஸ்ரீதர்!

    ReplyDelete
  11. /////Blogger ananth said...
    அனைத்தும் அருமை. அன்னா ஹசாரே அவர்களால் நல்லதொரு மாற்றம் வந்தால் நல்லதுதான்.//////

    மாற்றம் வரும் என்கின்ற நம்பிக்கையோடுதான் இந்திய மக்கள் இருக்கிறார்கள். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  12. ////Blogger Thanjavooraan said...
    அண்ணாபாபா ஆகிய இருவரும் இருக்க, அவர்களுக்குக் கீழே காணப்படுபவர்கள்தான் நாற்பது திருடர்களா? ஆகா! சரியான தலைப்பு. ஆனால் அலிபாபாவை நினைத்துக் கொண்டு நீங்கள் நாற்பதோடு நிறுத்திவிட்டீர்கள், இங்கு நாலாயிரம் பேருக்கு மேல் இருக்கிறார்கள். அவர்களது படத்தைப் போட்டு மாளாது, அது இன்னமும் நீளும். மகாத்மா காந்தியே மீண்டும் வந்து பிறந்து உண்ணா நோன்பு இருந்தால்கூட நமது ஊழல் மன்னாதிமன்னர்கள் திருந்த மாட்டார்கள். நாற்பது வருஷம் உழைத்த பின் ஒரு தொழிலாளிக்குக் கிடைக்கும் தொகை சுமார் ஒன்று அல்லது இரண்டு லட்சம்தான். ஆனால், பத்து பதினைந்து ஆண்டுகட்கு முன்பு கோவணம் ஒன்றுதான் சொத்து, இன்று கோடானுகோடி சொத்து. கேள்வி கேட்க ஆள் கிடையாது, நாதியற்ற மக்கள் அப்பாவி இந்திய மக்கள். பெருந்தலைவர் காமராஜ் ஐதராபாத் வங்கியில் பணம் வைத்திருப்பதாகச் சொன்னவர்கள் எல்லாம் இன்று கோடி சாம்ராஜ்யாதிபதிகளாக இருப்பதன் மர்மம்தான் புரியவில்லை. எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.//////

    கோபாலன் சார், “ காலம் ஒரு நாள் மாறும் கோடிகள் எல்லாம் போகும்”
    உங்களின் மனம் திறந்த பின்னூட்டத்திற்கு நன்றி சார்!

    ReplyDelete
  13. /////Blogger iyer said...
    ///நமது ஊழல் மன்னாதிமன்னர்கள் திருந்த மாட்டார்கள்.///
    ஊழலுக்கு காரணம் ..
    உண்மையிலேயே அவர்கள்மட்டுமல்ல
    அவர்களை வளர்த்தது நாம் தானே..
    அதன் பிறகு நொந்து தான் என்னபயன்
    நமக்கு காரியமாக அன்று மடுவாக
    நாம் செய்தவை இன்று மலையாக
    ஊழலுக்கு ஒரு போதும் நான்
    உறுதுணையாக இருந்ததில்லை என
    சொல்ல யாருக்கு தகுதியிருக்கு.. என
    மெல்ல கேட்டுப் பார்க்கிறோம்.
    போராட்டத்தினால் ஒழியாது ஊழல்
    ஆர்ப்பாட்டம் மாறாக வரணும்
    மாற்றம் சமுதாய செயல்பாட்டில்
    ஏற்றம் தானே வரும் வாழ்க்கையில்..////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com