1. 1700 அடி உயரத்தில் நின்று கொண்டு என்ன செய்கிறார் அண்ணன்?
ஒன்றும் இல்லை,உலக நன்மைக்காக தவம் இருக்கிறாராம்!
2. பொருள் தேடும் உலகத்தில் - மலர்களால்
அருள் தேடும் அன்பரின் இல்லம்
3. உஸ்..சும்மா இருங்கள். வகுப்பறையில் பாடம் துவங்கப் போகிறது
4. புது சீரியல்’ சூப்பாராக இருக்கிறதாம்!
5. யாராக இருந்தாலும், நாற்காலிக்குக் கீழே
வெடி வைத்தால் பயமாக இருக்காதா என்ன?
6. ஆடைகளை நூலாக்கும் மனிதர் அண்ணா ஹசாரே!
படங்கள் உபயம்: மின்னஞ்சல்
----------------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
மகாத்மாவின் மகிழ்ச்சி அருமை....
ReplyDeleteஅன்னா ஹசாரே தோன்றும் எல்லா கேலிச்சித்திரங்களும் சூப்பர். அதுவும் காந்தித் தாத்தாவின் 'glee' அருமை
ReplyDeleteவாத்தியார் ஐயா வணக்கம்.
ReplyDeleteகுடுப்ப பாரத்தை மனதில் கொண்டு தவம் இருந்து பெற்று " கண்ணை இமை காப்பது" போல பாது காத்து வளர்த்த " தாய் தந்தையரை" விட்டு விட்டு பொருள் தேடுவதற்காக கடல் கடந்து வாழும் எம்மை போன்ற எண்ணற்ற ஜீவன்களின் சம்பாத்தியத்தை ஊழல் முறையில் கொள்ளை அடித்து வாழும் மாக்களை என்று தான் தெய்வம் கேள்வி கேட்குமோ.
படிப்பு அறிவே இல்லாத பாமரன் முதல் கை, கால், கண்ணு, செவிடு, குருடு என ஊனம் உள்ளவரும் தனக்கு உள்ள தகுதியை கொண்டு உழைத்து வாழ்கின்றனர் .
ஆனால் நன்றாக படித்து இருந்தும்
" கல்வி, செல்வம், வீரம்", என அனைத்து தகுதியை இயற்கையிலே பெற்று இருந்தும் சிரித்து சிரித்து மற்றவனின் முதலை கொள்ளை அடித்து வாழும் கூட்டத்தை இறைவன் என்று தான் கேள்வி கேட்பானோ தெரியவில்லை ஐயா
Happy teachers day
ReplyDeleteby
sridharan
அனைத்தும் அருமை. அன்னா ஹசாரே அவர்களால் நல்லதொரு மாற்றம் வந்தால் நல்லதுதான்.
ReplyDeleteஅண்ணாபாபா ஆகிய இருவரும் இருக்க, அவர்களுக்குக் கீழே காணப்படுபவர்கள்தான் நாற்பது திருடர்களா? ஆகா! சரியான தலைப்பு. ஆனால் அலிபாபாவை நினைத்துக் கொண்டு நீங்கள் நாற்பதோடு நிறுத்திவிட்டீர்கள், இங்கு நாலாயிரம் பேருக்கு மேல் இருக்கிறார்கள். அவர்களது படத்தைப் போட்டு மாளாது, அது இன்னமும் நீளும். மகாத்மா காந்தியே மீண்டும் வந்து பிறந்து உண்ணா நோன்பு இருந்தால்கூட நமது ஊழல் மன்னாதிமன்னர்கள் திருந்த மாட்டார்கள். நாற்பது வருஷம் உழைத்த பின் ஒரு தொழிலாளிக்குக் கிடைக்கும் தொகை சுமார் ஒன்று அல்லது இரண்டு லட்சம்தான். ஆனால், பத்து பதினைந்து ஆண்டுகட்கு முன்பு கோவணம் ஒன்றுதான் சொத்து, இன்று கோடானுகோடி சொத்து. கேள்வி கேட்க ஆள் கிடையாது, நாதியற்ற மக்கள் அப்பாவி இந்திய மக்கள். பெருந்தலைவர் காமராஜ் ஐதராபாத் வங்கியில் பணம் வைத்திருப்பதாகச் சொன்னவர்கள் எல்லாம் இன்று கோடி சாம்ராஜ்யாதிபதிகளாக இருப்பதன் மர்மம்தான் புரியவில்லை. எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
ReplyDelete///நமது ஊழல் மன்னாதிமன்னர்கள் திருந்த மாட்டார்கள்.///
ReplyDeleteஊழலுக்கு காரணம் ..
உண்மையிலேயே அவர்கள்மட்டுமல்ல
அவர்களை வளர்த்தது நாம் தானே..
அதன் பிறகு நொந்து தான் என்னபயன்
நமக்கு காரியமாக அன்று மடுவாக
நாம் செய்தவை இன்று மலையாக
ஊழலுக்கு ஒரு போதும் நான்
உறுதுணையாக இருந்ததில்லை என
சொல்ல யாருக்கு தகுதியிருக்கு.. என
மெல்ல கேட்டுப் பார்க்கிறோம்.
போராட்டத்தினால் ஒழியாது ஊழல்
ஆர்ப்பாட்டம் மாறாக வரணும்
மாற்றம் சமுதாய செயல்பாட்டில்
ஏற்றம் தானே வரும் வாழ்க்கையில்..
////Blogger தமிழ் விரும்பி said...
ReplyDeleteமகாத்மாவின் மகிழ்ச்சி அருமை.../////.
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தமிழ் விரும்பி!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஅன்னா ஹசாரே தோன்றும் எல்லா கேலிச்சித்திரங்களும் சூப்பர். அதுவும் காந்தித் தாத்தாவின் 'glee' அருமை////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger kannan said...
ReplyDeleteவாத்தியார் ஐயா வணக்கம்.
குடுப்ப பாரத்தை மனதில் கொண்டு தவம் இருந்து பெற்று " கண்ணை இமை காப்பது" போல பாது காத்து வளர்த்த " தாய் தந்தையரை" விட்டு விட்டு பொருள் தேடுவதற்காக கடல் கடந்து வாழும் எம்மை போன்ற எண்ணற்ற ஜீவன்களின் சம்பாத்தியத்தை ஊழல் முறையில் கொள்ளை அடித்து வாழும் மாக்களை என்று தான் தெய்வம் கேள்வி கேட்குமோ.
படிப்பு அறிவே இல்லாத பாமரன் முதல் கை, கால், கண்ணு, செவிடு, குருடு என ஊனம் உள்ளவரும் தனக்கு உள்ள தகுதியை கொண்டு உழைத்து வாழ்கின்றனர் .
ஆனால் நன்றாக படித்து இருந்தும்
" கல்வி, செல்வம், வீரம்", என அனைத்து தகுதியை இயற்கையிலே பெற்று இருந்தும் சிரித்து சிரித்து மற்றவனின் முதலை கொள்ளை அடித்து வாழும் கூட்டத்தை இறைவன் என்று தான் கேள்வி கேட்பானோ தெரியவில்லை ஐயா...../////
கவலை எதற்கு? தெய்வம் நின்று கேட்கும்!
////Blogger sridhar said...
ReplyDeleteHappy teachers day
by
sridharan////
நல்லது. உங்களின் வாழ்த்திற்கு நன்றி ஸ்ரீதர்!
/////Blogger ananth said...
ReplyDeleteஅனைத்தும் அருமை. அன்னா ஹசாரே அவர்களால் நல்லதொரு மாற்றம் வந்தால் நல்லதுதான்.//////
மாற்றம் வரும் என்கின்ற நம்பிக்கையோடுதான் இந்திய மக்கள் இருக்கிறார்கள். நன்றி ஆனந்த்!
////Blogger Thanjavooraan said...
ReplyDeleteஅண்ணாபாபா ஆகிய இருவரும் இருக்க, அவர்களுக்குக் கீழே காணப்படுபவர்கள்தான் நாற்பது திருடர்களா? ஆகா! சரியான தலைப்பு. ஆனால் அலிபாபாவை நினைத்துக் கொண்டு நீங்கள் நாற்பதோடு நிறுத்திவிட்டீர்கள், இங்கு நாலாயிரம் பேருக்கு மேல் இருக்கிறார்கள். அவர்களது படத்தைப் போட்டு மாளாது, அது இன்னமும் நீளும். மகாத்மா காந்தியே மீண்டும் வந்து பிறந்து உண்ணா நோன்பு இருந்தால்கூட நமது ஊழல் மன்னாதிமன்னர்கள் திருந்த மாட்டார்கள். நாற்பது வருஷம் உழைத்த பின் ஒரு தொழிலாளிக்குக் கிடைக்கும் தொகை சுமார் ஒன்று அல்லது இரண்டு லட்சம்தான். ஆனால், பத்து பதினைந்து ஆண்டுகட்கு முன்பு கோவணம் ஒன்றுதான் சொத்து, இன்று கோடானுகோடி சொத்து. கேள்வி கேட்க ஆள் கிடையாது, நாதியற்ற மக்கள் அப்பாவி இந்திய மக்கள். பெருந்தலைவர் காமராஜ் ஐதராபாத் வங்கியில் பணம் வைத்திருப்பதாகச் சொன்னவர்கள் எல்லாம் இன்று கோடி சாம்ராஜ்யாதிபதிகளாக இருப்பதன் மர்மம்தான் புரியவில்லை. எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.//////
கோபாலன் சார், “ காலம் ஒரு நாள் மாறும் கோடிகள் எல்லாம் போகும்”
உங்களின் மனம் திறந்த பின்னூட்டத்திற்கு நன்றி சார்!
/////Blogger iyer said...
ReplyDelete///நமது ஊழல் மன்னாதிமன்னர்கள் திருந்த மாட்டார்கள்.///
ஊழலுக்கு காரணம் ..
உண்மையிலேயே அவர்கள்மட்டுமல்ல
அவர்களை வளர்த்தது நாம் தானே..
அதன் பிறகு நொந்து தான் என்னபயன்
நமக்கு காரியமாக அன்று மடுவாக
நாம் செய்தவை இன்று மலையாக
ஊழலுக்கு ஒரு போதும் நான்
உறுதுணையாக இருந்ததில்லை என
சொல்ல யாருக்கு தகுதியிருக்கு.. என
மெல்ல கேட்டுப் பார்க்கிறோம்.
போராட்டத்தினால் ஒழியாது ஊழல்
ஆர்ப்பாட்டம் மாறாக வரணும்
மாற்றம் சமுதாய செயல்பாட்டில்
ஏற்றம் தானே வரும் வாழ்க்கையில்..////
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி விசுவநாதன்!