மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.9.09

உங்களுடைய பொது அறிவிற்கு ஒரு சோதனை!


++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்களுடைய பொது அறிவிற்கு ஒரு சோதனை!

கீழே உள்ள பத்துக் கேள்விகளில், உங்களுக்குத் தெரிந்தவற்றிற்குப்
பதில் சொல்லுங்கள்

1.யாஹூ ‘(YAHOO) என்பதன் விரிவாக்கம் என்ன?

2.அடிடாஸ்’ (ADIDAS)என்பதன் விரிவாக்கம் என்ன?

3.ஸ்டார் டி.வி. நெட் ஒர்க்கில் ஸ்டார் என்பதன் விரிவாக்கம் என்ன?

4.ஐ.சி.ஐ.சி.ஐ விங்கியின், ஐ.சி.ஐ.சி.ஐ’ என்பதன் விரிவாக்கம் என்ன?

5.1984 - 1985ல் சியால்கோட்டில் நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, பாதியில் கை விடப்பட்டது. காரணம் என்ன?

6.இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களை எழுதியவர் இவர். யார் அவர்? அந்த நாடுகள் எவை?

7.’குட்பை’ (goodbye) என்று சொல்லுவதில் உள்ள அர்த்தம் என்ன?

8.’Agnes Gonxha Bojaxhiu’ என்ற ஒரிஜினல் பெயரை உடைய இந்தப் பெண்மணி, உலகப் புகழ் பெற்றவர். யார் அவர்?

9.இந்தியாவைத் தவிர, ஆகஸ்ட் 15ஆம் தேதியில் சுதந்திரம் பெற்ற இன்னொரு நாடு எது?

10.முதன் முதலில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில், முதல் பந்தை எதிர் கொண்டு ஆடிய கிரிக்கெட் வீரரின் பெயர் என்ன?

தெரிந்தவற்றிற்குப் பதில் எழுதுங்கள்!

++++++++++++++++++++++++++++++++++++
விழாக்காலப் பதிவுகளில் இது அடுத்த பதிவு!






வாழ்க வளமுடன்!

45 comments:

  1. பொதுவா எனக்கு அறிவே கிடையாதுங்கிறது
    என் மனைவியின் அபிப்பிராயம்.
    இதுலே பொது அறிவு கேள்வி வேறயா?
    யாராவது தெரிஞ்சவங்க பதில்
    சொல்லுங்க.
    நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்.
    நமக்கு கேள்வி கேட்டுதான் பழக்கம்.

    ReplyDelete
  2. YAHOO - Yet Another Hierarchical Officious Oracle

    ReplyDelete
  3. 1.YAHOO - Yet Another Hierarchial Official Oracle

    2.ADIDAS - All Day I Dream About Sports

    3.Satellite Television for Asian Region

    4.ICICI - Industrial credit and Investment corporation of India

    5.அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுகொல்லபட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. தொடரும் கை விட பட்டது.

    6.Rabindranath Tagore,Indian,bangladesh

    7.God be with you.

    8. Mother Teresa

    9.Southkorea

    10.Geoof Boycott,England faced against Austrlia

    ReplyDelete
  4. 2. The company was founded by Adolf Dassler, nicknamed Adi Dassler...it's not an acronym, it's his first and last name, AdiDass, turned into Adidas

    ReplyDelete
  5. 5. Match abandoned as a draw as the news that the Indian Prime Minister Mrs. Indira Ghandi was assasinated reached. The rest of the tour was also called off

    ReplyDelete
  6. YAHOO=Yet Another Hierarchical Officious Oracle
    ********************************
    ADIDAS- All Day I Dream About Sport
    ********************************
    STAR = Satellite Television for Asia Region
    ********************************
    ICICI =Industrial Credit and Investment Corporation of India
    ********************************
    GOOD BYE=GOD BE WITH YOU
    ********************************
    முதல் ஒருநாள் கிரிகெட் பேட்ஸ் மேன் ஜாஃபர்சன் இங்கிலாந்து
    ********************************
    ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் பெற்ற நாடுகள் இந்தியாஅப்பறம் சவுத் கொரியான்னு நினைக்கிறேன்..
    ********************************

    அவ்ளோதான் தெரியும் வாத்யாரே மத்தது தெரியலியே...

    :(

    ReplyDelete
  7. வணக்கம் அய்யா! சிறுவர்கள் பதில் சொல்கிறார்களா என்று பார்ப்போம்!
    kmr.krishnan
    http;//parppu.blogspot.com

    ReplyDelete
  8. 6. India and Bangladesh adopted two songs written by the Indian Nobel prize winner and noted poet/author Rabindranath Tagore as their national anthems, Jana Gana Mana and Amar Shonar Bangla, respectively.

    ReplyDelete
  9. 7.
    http://answers.yahoo.com/question/index?qid=20071225005646AAM70hA

    WORD HISTORY : No doubt more than one reader has wondered exactly how goodbye is derived from the phrase “God be with you.” To understand this, it is helpful to see earlier forms of the expression, such as God be wy you, god b'w'y, godbwye, god buy' ye, and good-b'wy. The first word of the expression is now good and not God, for good replaced God by analogy with such expressions as good day, perhaps after people no longer had a clear idea of the original sense of the expression.
    A letter of 1573 written by Gabriel Harvey contains the first recorded use of goodbye: “To requite your gallonde [gallon] of godbwyes, I regive you a pottle of howdyes,” recalling another contraction that is still used.

    ReplyDelete
  10. எனக்கு தெரிந்தவை.....

    1. Yet another hierarchial officious oracle.
    2.All day i dream about sports
    3.satellite television asian region
    4.Industrial credits and inverstment corporation of india.
    6.தாகூர்
    7.GOD BE WITH YOU.
    8.அன்னை தெரசா
    9.தென் கொரியா

    நான் அதிகம் பாக்குற விளையாட்டு கிரிக்கெட் தான், ஆனா அதுக்கான பதில்கள் தெரியவில்லை.... :)

    ReplyDelete
  11. 1 பாலராஜன்கீதா
    2.பிரியமுடன் வசந்த்
    3.குரு

    ஆகிய மூவரும் அசத்தலாக விடைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.
    அவர்களுக்கு வாத்தியாரின் பாராட்டுக்கள்.
    இன்னும் எத்தனை பேர்கள் சொல்கிறார்கள் என்று பார்க்க ஆவலாக உள்ளேன்.
    விடைகள் நாளை காலையில்தான் வெளிவரும்.
    மற்றவர்களுக்கும் வாய்ப்புக் கொடுக்க வேண்டாமா?

    ReplyDelete
  12. Dear Sir,
    1.யாஹூ ‘(YAHOO) என்பதன் விரிவாக்கம் என்ன?
    YET ANOTHER HIERARCHICAL OFFICIOUS ORAGLE

    2.அடிடாஸ்’ (ADIDAS)என்பதன் விரிவாக்கம் என்ன?

    ALL DAY I DREAM ABOUT SPORTS

    3.ஸ்டார் டி.வி. நெட் ஒர்க்கில் ஸ்டார் என்பதன் விரிவாக்கம் என்ன?

    Satellite Television for the Asian Region

    4.ஐ.சி.ஐ.சி.ஐ விங்கியின், ஐ.சி.ஐ.சி.ஐ’ என்பதன் விரிவாக்கம் என்ன?

    Industrial Credit and Investment Corporation of India

    8.’Agnes Gonxha Bojaxhiu’ என்ற ஒரிஜினல் பெயரை உடைய இந்தப் பெண்மணி, உலகப் புகழ் பெற்றவர். யார் அவர்?

    Mother Teresa

    RGDS
    NAINAR

    ReplyDelete
  13. 1.Yet Another Hierarchical Officious Oracle.

    2.All Day I Dream About Sports
    3.Satellite Telecommunications with Automatic Routing
    4.Industrial Credit and Investment Corporation of India
    7.Forever Will Come To An End"
    8. Mother Theresa
    9.pakisthan

    ReplyDelete
  14. 1.Yet Another Hierarchical Officious Oracle
    2 ALL DAY I DREAM ABOUT SPORTS
    3.Satellite Television Asian Region
    4.Industrial Credit and Investment Corporation of India
    6.athour is Rabindranath Tagore. countries are India and Bangladesh
    8. Mother Teresa
    9.India and korea

    ReplyDelete
  15. All the answers I got by googling
    using search terms etymology define abbreviation expand with the question word

    yahoo - Yet Another Hierarchical Officious Oracle
    Adidas - "Adi" (a nickname for Adolf) and "Das" (from "Dassler")
    Star - Satellite Television for the Asian Region
    ICICI - Industrial Credit and Investment Corporation of India
    1984-85 cricket abandoned - That match was abandoned after ppl heard the news of Indira gandhi being killed.
    Two Tagore songs are the national anthems of Bangladesh and India
    Good bye - God be with ye
    Agnes Gonxha Bojaxhiu - Mother Teresa
    August 15 independence day - India and south Korea
    one day Cricket - too many different answers I am not able to choose one as I dont know anything about sports whether question is just about one day or odi in official format

    ReplyDelete
  16. 4. Internatl creadit & investmt Coprporatn of India

    7. God be with u

    8.Mother therasa

    9. Malasia

    ReplyDelete
  17. 1.YAHOO - Yet Another Hierarchical Officious Oracle.
    2.ADIDAS - NO IDEA,SORRY!
    3.STAR - Satellite Television for the Asian Region.
    4.ICICI - Industrial Credit and Investment Corporation of India.
    5.NO IDEA.
    6.RABEINDRANATH TAGORE ,INDIA & BANGLADESH.
    7.GOOGDBYE - NO IDEA
    8.’Agnes Gonxha Bojaxhiu’ - MOTHER TERESA.
    9.BANGLADESH.
    10.SORRY.

    ReplyDelete
  18. ஆஹா . . .
    ஒரே பதில் தரும்
    எல்லா கேள்வியை
    என்ன என்று சொல்ல . .
    அந்த பதில் . . .


    "தெரியாது"

    ReplyDelete
  19. வலை உலக வாத்தியாருக்கு

    இன்று முதலிடம்
    வாத்தியார் வகுப்பறைக்கு . .

    சிறந்த ஆசிரியருக்கு
    நல்லாசிரியர் விருது
    இது தெரியும் . .

    ஒரு பள்ளிக்கே . .
    நற்பள்ளி விருது

    இன்று
    முதல் RANKல் . .

    இத்தனை பார்வையாளர்கள் . .
    எத்தனை பெரிய சாதனை . . .

    நிலாவாக நீங்கள் . .
    எண்ணத்தில் இணைந்த
    எண்ணிப் பார்க்க முடியாத
    (பதிவு செய்தவர் செய்யாதவர் என)

    நட்சத்திர கூட்டங்களாக
    மாணவர்கள் . . .

    வாழ்க . . .
    வாழ்க . . .

    ReplyDelete
  20. வாத்தியார் அவர்களே,

    இதோ என்னுடைய விடைகள்.

    1. Yet Another Hierarchical Officious Oracle
    2. All Day I Dream About Sports
    3. Satellite Television for the Asian Region
    4. Industrial Credit and Investment Corporation of India
    5. Indira Gandhi's death.
    6. Ravindranath Tagore.
    7. God be with you
    8. Mother Teresa.
    9. South Korea
    10. Geoff Boycott

    ReplyDelete
  21. icici - industrial credit investment corporation of india .

    ReplyDelete
  22. 1.Yet Another Hierarchical Officious Oracle

    2. didas world 2 nd sports brand is not an abbreviation of “All Day I Dream About Sports”, adidas name comes from its German founder Adolf (Adi) Dassler.

    But, as a sports lover… All Day I Dream About Sports

    3. Satellite Television for the Asian Region

    4. Industrial Credit and Investment Corporation of India

    5. Match abandoned as a draw as the news that the Indian Prime Minister Mrs. Indira Ghandi was assasinated reached. The rest of the tour was also called off

    6. abindranath Tagore.... for India and Bangladesh...

    7. God be with you

    8. Mother Teresa

    9. August 15, 1945 - Korea, North & South
    August 15, 1960 - Congo,
    August 15, 1971 - Bahrain

    10. G. Boycott of England It was bowled by Graham McKenzie

    ReplyDelete
  23. 1.Yet Another Hierarchy of Officious Oracle
    2.All Day I Dream About Sports
    3.Satellite Television Asian Region
    4.Industrial credit and Investments Corporation of India
    5.the news of Indira Gandhi death
    6.Rabindranath Tagore a.India b.Bangladesh
    7.god be with you
    8.other Mother Teresa
    9.South Korea
    10.Geoffrey Boycott

    ReplyDelete
  24. 1.யாரோஒருவன்
    2.ஆஸ்ட்ரோ ஆதி
    3.நாடி
    4.நேசன்
    5.ஸ்ரீதரன் (எ) சதீஷ்குமார்
    6.சூப்பர் சுப்ரா
    7.சசி
    8.திருநாராயணன்
    9.ஆறுமுக நைனார்
    10.சிவன்

    ஆகியோரும் சிறப்பாகப் பதில்களைச் சொல்லியுள்ளார்கள்
    அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்
    விடைகள் நாளை காலையில்தான் வெளிவரும்.
    மற்றவர்களுக்கும் வாய்ப்புக் கொடுக்க வேண்டாமா?

    ReplyDelete
  25. 1. Yet Another Hierarchicaly Organised Oracle
    2. All Day I Dream About Sports
    3. Satellite Television Asia Region
    4. Industrial Credits and Investments Corportation of India
    5. Due to Indira Gandhi's assasination
    6. Rabindranath Tagore India, Bangladesh
    7. God be with you
    8. Mother Teresa
    9. Republic of Congo
    10.Geoff Boycott

    ReplyDelete
  26. 1.RMS
    2.வெள்ளையன்

    ஆகிய இருவரும் சிறப்பாகப் பதில்களைச் சொல்லியுள்ளார்கள்
    அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்
    விடைகள் நாளை காலையில்தான் வெளிவரும்.
    மற்றவர்களுக்கும் வாய்ப்புக் கொடுக்க வேண்டாமா?

    ReplyDelete
  27. 1. Yahoo - Yet Another Hierarchical Officious Oracle
    2. ADIDAS - All Day I Dream About Sports
    3. START TV - Satellite Television Asian Region
    4. ICICI - Industrial Credit And Investment Corporation of India
    5. Match at Sialkot was abandoned because of asssination of Mrs.Indira Gandhi
    6. Rabindranath Tagore - Wrote National Anthem for India and Pakistan
    7. Goodbye - God be with You
    8. Mother Teresa known as Agnesë Gonxhe Bojaxhiu
    9. 15 August Independence - India, Republic of Congo
    10. Winckworth from Canada against USA

    ReplyDelete
  28. 1.
    2. Always I Dream About Sports
    3. Satellite Transmission for Asian Region
    4. Industrial Credit and Investment Corporation of India
    5.
    6. Rabindranath Tagore
    7.
    8. Mother Theresa
    9. Pakistan
    10. Graham Gooch

    ReplyDelete
  29. சரியான விடைகள்!

    1. What is the expansion ( Full Form ) of YAHOO?
    Yet Another Hierarchy of Officious Oracle

    2. What is the expansion ( Full Form ) of ADIDAS?
    ADIDAS- All Day I Dream About Sports

    3. Expansion of Star as in Star TV Network?
    Satellite Television Asian Region

    4. What is expansion of "ICICI?"
    Industrial credit and Investments Corporation of India.

    5. The 1984-85 season. 2nd ODI between India and Pakistan at Sialkot - India 210/3 with Vengsarkar 94*. Match abandoned. Why?
    That match was abandoned after people heard the news of Indira Gandhi being killed.

    6. Who is the only man to have written the National Anthems for two different countries?
    Rabindranath Tagore who wrote national anthem for two different countries one is our 's National anthem and another one is for Bangladesh- (Amar Sonar* *Bangla )

    7. From what four word expression does the word `goodbye` derive?
    Goodbye comes from the ex-pression: 'god be with you'.

    8. How was Agnes Gonxha Bojaxhiu better known?
    Agnes Gonxha Bojaxhiu is none other Mother Teresa

    9. Name the only other country to have got independence on Aug 15th?
    South Korea

    10. Who faced the first ball in the first ever One day match?
    Geoffrey Boycott

    ReplyDelete
  30. Dear Sir

    This is the answer for all 10 questions except 5th questions:

    1) Yahoo! is an acronym for Yet Another Hierarchical Officious Oracle

    2) it's the name of sports products manufacturing company.and its from the name of the founder Adolf (Adi) Dassler.

    3) STAR in Star Tv Network stands for Satellite Television for Asia Region

    4) Industrial Credit and Investment Corporation of India

    6) Its Rabindranath Tagore-One for India and other is Bangladesh. Tagore's "Our Golden Bengal" became the national anthem for Bangladesh
    Rabindranath Tagore who wrote national anthem for two different countries one is our 's National anthem and another one is for Bangladesh-(Amar Sonar Bangla)

    7) No doubt more than one reader has wondered exactly how goodbye is derived from the phrase “God be with you.” To understand this, it is helpful to see earlier forms of the expression, such as God be wy you, god b'w'y, godbwye, god buy' ye, and good-b'wy. The first word of the expression is now good and not God, for good replaced God by analogy with such expressions as good day, perhaps after people no longer had a clear idea of the original sense of the expression. A letter of 1573 written by Gabriel Harvey contains the first recorded use of goodbye: “To requite your gallonde [gallon] of godbwyes, I regive you a pottle of howdyes,” recalling another contraction that is still used

    8) Mother Teresa (August 26, 1910 – September 5, 1997).

    9) 1.India - August 15
    2.Republic of Congo - August 15

    10) The first ODI was played on 5 January 1971 between Australia and England at the Melbourne Cricket Ground. When the first three days of the third Test were washed out officials decided to abandon the match and, instead, play a one-off one day game consisting of 40 eight-ball overs per side. Australia won the game by 5 wickets

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  31. 1.யாஹூ ‘(YAHOO) என்பதன் விரிவாக்கம் என்ன?
    Yet Another Hierarchical Officious Oracle
    or
    yet another hot double o's!

    2.அடிடாஸ்’ (ADIDAS)என்பதன் விரிவாக்கம் என்ன?
    Asociacion De Idiotas Dispuestos A Suicidarse
    or
    All Day I Dream About Sports

    3.ஸ்டார் டி.வி. நெட் ஒர்க்கில் ஸ்டார் என்பதன் விரிவாக்கம் என்ன?
    Satellite Television for the Asian Region
    4.ஐ.சி.ஐ.சி.ஐ விங்கியின், ஐ.சி.ஐ.சி.ஐ’ என்பதன் விரிவாக்கம் என்ன?
    Industrial Credit Investment Corporation of India
    I See, I See, I don't know u all see
    5.1984 - 1985ல் சியால்கோட்டில் நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, பாதியில் கை விடப்பட்டது. காரணம் என்ன?

    6.இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களை எழுதியவர் இவர். யார் அவர்? அந்த நாடுகள் எவை?
    Rabindranath Tagore Indian and Bangladesh

    7.’குட்பை’ (goodbye) என்று சொல்லுவதில் உள்ள அர்த்தம் என்ன?

    8.’Agnes Gonxha Bojaxhiu’ என்ற ஒரிஜினல் பெயரை உடைய இந்தப் பெண்மணி, உலகப் புகழ் பெற்றவர். யார் அவர்?
    Mother Teresa

    9.இந்தியாவைத் தவிர, ஆகஸ்ட் 15ஆம் தேதியில் சுதந்திரம் பெற்ற இன்னொரு நாடு எது?
    North and South Korea

    10.முதன் முதலில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில், முதல் பந்தை எதிர் கொண்டு ஆடிய கிரிக்கெட் வீரரின் பெயர் என்ன?

    ReplyDelete
  32. 1.YAHOO - Yet Another Hierarchical Officious Oracle

    2.ADIDAS - All Day I Dream About Sports

    3.Satellite Television Asian Region

    4.ICICI - Industrial Credit and Investment Corporation of India

    5.இந்திரா காந்தி அம்மையார் சுட்டு கொல்லப் பட்டதால் அன்று (அக்டோபர் 31, 1984) ஆட்டம் பாதியிலேயே கை விடப்பட்டது.


    6.ரபிந்த்ரநாத் தாகூர்: இந்தியா & பங்களாதேஷ்

    7.Goodbye: God be with you

    8. அன்னை தெரசா

    9.தென் கொரியா

    10.கவாஸ்கர்

    ReplyDelete
  33. 1.yet another hierarehical officious oracle


    2----


    3 sateilite television for the asian region



    4 industrial credit and investment corporation



    5 3rd Testat National Stadium, Karachi – game abandoned; no toss was made; the game and the rest of the tour were cancelled due to the assassination of MrsIndira Gandhi



    6 ரவிந்தரநாத் தாகூர் . இந்தியா மற்றும் வங்கதேசம்



    7---




    8 mother teresa



    9 கொரியா



    10 ஜெப் பைகாட்


    1.yet another hierarehical officious oracle


    2----

    ReplyDelete
  34. சார்..நா ரொம்ப பிஸி...அதான் reply பண்ண முடியலை. ..(எனக்கு தெரியாத மேட்டெர் வந்துட்டா நான் இப்பிடித்தான் சொல்றது வழக்கம்.)
    அதுக்குள்ளே எல்லோரும் reply பண்ணிட்டாங்க..நீங்களே answer பண்ணிட்டீங்க..oh..அதுக்குள்ளே அடுத்த நாள் வந்துடுச்சா?

    (என்னதான் நீங்க டகால்டி வேலை பண்ணினாலுமே பின்னூட்ட எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லையே...)

    ReplyDelete
  35. GOOD EVENING SIR,

    I AM LAKSHMI FROM ARUMBAKKAM
    I DONOT KNOW PATHIL FOR ALL QUESTION SIR

    FROM IT I UNDERSTOOD I AM NOT WISE

    YOUR LOVINGLY
    SUNDARI.P

    ReplyDelete
  36. ////kmr.krishnan said...
    வணக்கம் அய்யா! சிறுவர்கள் பதில் சொல்கிறார்களா என்று பார்ப்போம்!
    kmr.krishnan
    http;//parppu.blogspot.com/////

    இப்படிச் சொன்னால், விட்டு விடுவேனா? மூத்த குடிமக்களுக்கான புதிர் போட்டி தொடர்ந்து வர உள்ளது சார்!

    ReplyDelete
  37. ////supersubra said...
    All the answers I got by googling
    using search terms etymology define abbreviation expand with the question word//////

    உண்மையை ஒப்புக்கொள்வதற்கும் ஒரு மனது வேண்டும். உண்மையைச் சொன்ன உங்களுக்கு எனது சிறப்புப்
    பாராட்டுக்கள் நண்பரே!

    ReplyDelete
  38. //// minorwall said...
    சார்..நா ரொம்ப பிஸி...அதான் reply பண்ண முடியலை. ..(எனக்கு தெரியாத மேட்டெர் வந்துட்டா நான் இப்பிடித்தான் சொல்றது வழக்கம்.)////

    நீங்கள் என்று இல்லை, எல்லா மைனர்களும் அப்படித்தான் செய்வார்கள். சொல்வார்கள்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ///அதுக்குள்ளே எல்லோரும் reply பண்ணிட்டாங்க..நீங்களே answer பண்ணிட்டீங்க..oh..அதுக்குள்ளே அடுத்த நாள் வந்துடுச்சா?
    (என்னதான் நீங்க டகால்டி வேலை பண்ணினாலுமே பின்னூட்ட எண்ணிக்கை மட்டும் குறையவே இல்லையே...)/////

    பின்னூட்டங்களுக்காக நான் கவலைப்படுவதே கிடையாது மைனர்! டகால்டி வேலை கிஞ்சித்தும் இல்லை!

    ReplyDelete
  39. ////sundari said...
    GOOD EVENING SIR,
    I AM LAKSHMI FROM ARUMBAKKAM
    I DONOT KNOW PATHIL FOR ALL QUESTION SIR
    FROM IT I UNDERSTOOD I AM NOT WISE
    YOUR LOVINGLY
    SUNDARI.P/////

    அப்படியெல்லாம் சொல்லலாமா? என் பதிவிற்கு வந்து செல்லும் பெண்மணிகள் அனைவரும் புத்திசாலிகள்ஹான்!
    -உங்கலையும் சேர்த்து. அதை நான் அறிவேன்!

    ReplyDelete
  40. கலந்து கொண்டு விடையளித்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
    கலந்து கொள்வதுதான் முக்கியம். எத்தனை பதில்கள் சரியாகச் சொன்னீர்கள் என்பது முக்கியமில்லை.
    அது போல எப்படிச் சொன்னீர்கள் என்பதும் முக்கியமில்லை.
    சிலர் தாங்களாவே சொல்லியிருக்கலாம். சிலர் கூகுள் ஆண்டவரைக் கேட்டுச் சொல்லியிருக்கலாம்.
    அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com