காவடி தனியாகப் போகாது! அதாவது காவடி தூக்கிக் கொண்டு மலைமேல்
இருக்கும் குமரனைக் காண பிரார்த்தனையாகச் செல்பவர்கள் துணைக்கு
ஒருவரைக் கூட்டிக் கொள்வதோடு, மேலும் ஒரு காவடியை உறவினர்கள்
அல்லது நண்பர்களைக் கொண்டு தூக்கச் செய்து அழைத்துப் போவது
வழக்கம்! அதற்குத் துணைக் காவடி என்று பெயர்.
நேற்றைய பதிவிற்கு, இப்போது துணைக்காவடி அதாவது supplementary
பதிவு போடும்படியாகிவிட்டது.
நமது வகுப்பறை மாணவர், யு.எஸ்.ஏ சங்கர் பின்னூட்டத்தில் இப்படி எழுதியிருந்தார்
//////hotcat said...Dear Sir,
How to calculate or how to see the latitude on Jagnath horoscope, for example,
if meena is ascendent with mercury on it...and 7th house is kanni. where as
Jupiter in 9th house....how to calculate these? should Jupiter and mercury
longitude should be counted or what?
Moreover, lagna longitude is not in jaganath hora...or I am lost!!! Please explain
-Shankar//////
அவருக்கு விளக்கம் சொல்லும் முகமாக இந்தப் பதிவு!
சைடு பாரில், http://planetarypositions.com தளத்தின் முகவரி உள்ளது. அதில்
உங்கள் பிறப்பு விவரங்களை உள்ளிட்டு, கீழ் கண்டதுபோல விவரங்களை
எடுத்துக் கொண்டீர்கள் என்றால் கணக்கிடுவதற்கு உபயோகமாக இருக்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உதாரண ஜாதகம்
பெயர்: திரு. உமாசங்கர்
பிறந்த தேதி: 1.1.1980
பிறந்த நேரம்: காலை 6.30 மணி
பிறந்த ஊர்: சென்னை
சென்னையின் அட்சரேகை, தீர்க்கரேகைகள்: 13.04 N & 80.17 E
Time Zone: 5.30 E
Chart Type: South Indian
Input details are in the appended picture:
படத்தின் மீது கர்சரை வைத்து அமுக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Calculate' என்ற பட்டனை அமுக்கினால் உங்களுக்கு முழு விவரம்
கிடைக்கும். அதில் planets மற்றும் அவைகள் இருக்கும் degrees கிடைக்கும்!
அதையும் கீழே கொடுத்துள்ளேன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜாதகர் தனுசு லக்கினம்
லக்கினாதிபதி குரு ஒன்பதில் (strong)
சுக்கிரன் 2ல் (In a friend's house - Strong) ; ஆனால் லக்கினதிபதி குருவிற்கு ஆறில்
Both are not in mutual positions.
Leave them
++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழாம் வீட்டுக்காரர் புதன் லக்கினத்தில் - ஏழாம் வீட்டை நேரடியாகப் பார்த்த
வண்ணம். அதோடு சுபக்கிரகமான சந்திரன் 7ல் இருந்து அவரைப் பார்க்கின்றார்.
லக்கினாதிபதி குரு 9ல் அமர்ந்து லக்கினத்தையும், அதில் அமர்ந்திருக்கும்
புதனையும் பார்க்கின்றார்.
Both are in mutual positions.
Take them
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குருவின் பாகைகள் 136.44
புதனின் பாகைகள் 244.28
-----------------------------
கூட்டல் ---------381.12
கழித்தல் ----360.00 (ஒரு முழுச் சுற்று)
----------------------------
மீதி -------------21.12
13.33 வரை அஸ்விணி நட்சத்திரம்
13.33 முதல் 26.66 வரை பரணி நட்சத்திரம்
ஆகவே ஜாதகருடைய மனைவியின் நட்சத்திரம் பரணி!
----------------------------------------------------------------
பரணி தரணி ஆளும் என்பார்கள். ஜாதகரின் லக்கினாதிபதி குரு 9ல் இருப்பதால்
அவருக்குத் தரணி ஆளும் யோகமுடைய பெண்தான் மனைவியாகக் கிடைத்திருக்கிறாள்:-)))
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Is it okay now, Mr.Shankar?
வாழ்க வளமுடன்!

உள்ளேன் ஐயா!
ReplyDeleteஎங்களுக்கும் பயனுள்ளாதாக இருக்கும்!
படித்துவிட்டேன் ஐயா...
ReplyDelete/////நாமக்கல் சிபி said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா!
எங்களுக்கும் பயனுள்ளாதாக இருக்கும்!////
அதற்காகத்தான் தனிப்பதிவாகப் பதிந்துள்ளேன்.
பின்னூட்டத்தில் விளக்கினால் சிலரது கண்ணில் படாமல் போய்விடும் அபாயம் உண்டு!:-))))
/////Blogger VIKNESHWARAN said...
ReplyDeleteபடித்துவிட்டேன் ஐயா...///
படித்தீர்கள் சரி, விவரமாக, புரியும்படியாக உள்ளதா?
பாட விளக்கம் போதுமானது.. நேற்றே அறிந்தேன்...
ReplyDeleteஆனால் அந்த உமா சங்கர் மற்றும் அவர் மனைவி 'மேட்டர்' புரியலை :(. யார் அவர்கள்...
எனக்கும் கணக்கு சரிய வரவில்லை வாத்தியர் ஐயா...
ReplyDeleteஎனக்கு லக்கனதிபதி (ஆறில்) 28.30,7ம் அதிபதி சுக்கிரன்(ரிஷபம்)36.09 (அவருடன் குரு 27.25)
28.30+36.09=64.39-360=295.67/13.33=23....என் மனைவின் நட்சத்திரம் ஆயில்யம்(பத்தாவது நட்சத்திரம்)...எப்படி..??எனக்கு சரியா வரதோ?
(என் அத்தை பிறந்த தேதி தெரியாது இது எனக்கு தெளிவாக தெரிந்தால் என் மாமாவின் ஜதகத்தை வைத்து கணிக்கவுள்ளேன் ஆதலால் கேட்கிறேன்.).
நன்றி.
கேட்பதற்குப் பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது..
ReplyDeleteநல்லவேளை சங்கர் ஸார் கேட்டுவிட்டார். வாத்தியாரும் சிரமம் பார்க்காமல் போட்டுவிட்டார்.
நானும் ஒரு மணி நேரமா கூட்டல், கழித்தல், பெருக்கல் எல்லாம் போட்டுப் பார்த்துவிட்டேன். ஏதோ ஒரு கணக்கு வருகிறது..
வேணாம்.. மிச்சத்தை கோவணான்டிகிட்டயே விட்டுரலாம்னு நினைச்சு விட்டுட்டேன்..
மாணவச் செல்வங்களின் கண்ணீர் துடைக்கும் வாத்தியார் வாழ்க.. வாழ்கவே..

//////VIKNESHWARAN said...
ReplyDeleteபாட விளக்கம் போதுமானது.. நேற்றே அறிந்தேன்...
ஆனால் அந்த உமா சங்கர் மற்றும் அவர் மனைவி 'மேட்டர்' புரியலை :(. யார் அவர்கள்...////
ஒரு உதாரணத்திற்காகக் கொடுத்துள்ளேன். மேல் விவரம் வேண்டாம்!
////மதி said...
ReplyDeleteஎனக்கும் கணக்கு சரிய வரவில்லை வாத்தியர் ஐயா...
எனக்கு லக்கனதிபதி (ஆறில்) 28.30,7ம் அதிபதி சுக்கிரன்(ரிஷபம்)36.09 (அவருடன் குரு 27.25)
28.30+36.09=64.39-360=295.67/13.33=23....என் மனைவின் நட்சத்திரம் ஆயில்யம்(பத்தாவது நட்சத்திரம்)...எப்படி..??எனக்கு சரியா வரதோ?/////
லக்கினாதிபதி அல்லது 7ஆம் அதிபதி அல்லது சுக்கிரன் ஆகியோர் 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் வராது.அதைப் பதிவிலேயே எழுதியுள்ளேனே சுவாமி!
/////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteகேட்பதற்குப் பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது..///
------------------
எதற்குப் பயம்? அப்புறம் மானிட்டர் பதவி எதற்கு?
+++++++++++++
நல்லவேளை சங்கர் ஸார் கேட்டுவிட்டார். வாத்தியாரும் சிரமம் பார்க்காமல் போட்டுவிட்டார்.
நானும் ஒரு மணி நேரமா கூட்டல், கழித்தல், பெருக்கல் எல்லாம் போட்டுப் பார்த்துவிட்டேன். ஏதோ ஒரு கணக்கு வருகிறது.
வேணாம்.. மிச்சத்தை கோவணான்டிகிட்டயே விட்டுரலாம்னு நினைச்சு விட்டுட்டேன்../////
கேட்கவே வேண்டாம் அவர் பார்த்துக்கொள்வார். தைரியமாக இருங்கள்!
Dear Sir,
ReplyDeleteThank you very much for your special post. I just logged in to check your reply...Really I'm surprised.
Anyhow, I have boarding pass now to get into flight. I will read it throughly and I will come again if I have questions.
Thank you very much.
-Shankar
Sir,
ReplyDeleteFor retrogressed planets, should we ignore the - sign while summing?
Thank you!
2 நட்சத்திரம் தள்ளி வருகின்றது. பொது விதி கோச்சார குரு பொருந்தி வருகின்றது.
ReplyDeleteஅன்புடன்
இராசகோபால்
///// hotcat said...Dear Sir,
ReplyDeleteThank you very much for your special post. I just logged in to check your reply...Really I'm surprised.
Anyhow, I have boarding pass now to get into flight. I will read it throughly and I will come again if I have questions.
Thank you very much.
-Shankar/////
நன்றி சங்கர்.
///// தங்ஸ் said...
ReplyDeleteSir,
For retrogressed planets, should we ignore the - sign while summing?
Thank you!/////
அது வக்கிரகதியில் இருப்பதானால், அதையும் விட முடியாது. அது இருக்கும் ராசியையும் விட முடியாது.
////// rajagopal said...
ReplyDelete2 நட்சத்திரம் தள்ளி வருகின்றது. பொது விதி கோச்சார குரு பொருந்தி வருகின்றது.
அன்புடன்
இராசகோபால்/////
பல்வேறு காரணத்தால் சிலருக்கு விடை கிடைக்காது என்று பதிவிலேயே கூறியிருக்கிறேன் கோபால்!
Dear sir,
ReplyDeleteWhat if the final number turns to be negative?
If venus, or 7th lord is in 6,8 or 12th place-is it possible to turn the number negative?
Thanks
shankar
/////hotcat said...Dear sir,
ReplyDeleteWhat if the final number turns to be negative?
If venus, or 7th lord is in 6,8 or 12th place-is it possible to turn the number negative?
Thanks
shankar///
பல்வேறு காரணத்தால் சிலருக்கு விடை கிடைக்காது என்று பதிவிலேயே கூறியிருக்கிறேன் சங்கர்
அதில் இந்த 6,8,12 முக்கியமானது.
அய்ய(ர்)
ReplyDeleteஉங்கள் வகுப்பறை எளிமையாக இருக்கிறது . . .
இதில் உள்ள சந்தேகங்களை கேட்பதற்கு என தனி சொடுக்கி வைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் . . .
இதோ ஒரு சந்தேகம் . . .
அர்த்தாஷ்டம சனி நடக்கையில் குருவின் பார்வை 9ஆம் இடம் இருக்கையில் சுபமான பலன் பெறுவது சாத்தியம் தானா . . .?
அன்பான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்
வான்உலகின் புதிய கிரகம் "விசு"
/////visu said...
ReplyDeleteஅய்ய(ர்)
உங்கள் வகுப்பறை எளிமையாக இருக்கிறது . . ./////
அய்ய(ரா?) ஆரம்பமே விவகாரமாக இருக்கிறதே சுவாமி?
உங்கள் ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் வக்கிரம் என்று பாருங்கள்
===========================================
////இதில் உள்ள சந்தேகங்களை கேட்பதற்கு என தனி சொடுக்கி வைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் . . .//////
அதுதான் பின்னூட்டப் பெட்டி இருக்கிறதே? அதற்கு என்ன குறை?
===========================================================
/////இதோ ஒரு சந்தேகம் . . .
அர்த்தாஷ்டம சனி நடக்கையில் குருவின் பார்வை 9ஆம் இடம் இருக்கையில் சுபமான பலன் பெறுவது சாத்தியம் தானா . . .?
அன்பான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்////
மழை பெய்யும்போது நடந்து போகிறவனுக்கும், காரில் போகிறவனுக்கும் வித்தியாசம் இருக்கிறதா? இல்லையா?. அந்த வித்தியாசத்தைக் கோச்சாரத்தில் ஒன்பதாம் இடத்திற்கு வரும் குரு காட்டுவார்!
///வான் உலகின் புதிய கிரகம் "விசு"////
எதற்காக புதிய கிரகம்? இருக்கிறதே போதும்!
I want to know about my life. Pls any one predict my life.
ReplyDeleteName : N.Thamotharan
D.O.B : 4th nov 1984
Time : 6.43 AM
What kind of job i will do in my life? and give my life details.