மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.3.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 9-3-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  9-3-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா?  தமிழ்நாட்டுக்காரர். அவர் ஈடுபட்டிருக்கும் துறையில் அவர்தான் நம்பர் ஒன். என்ன துறையா? அதைச் சொன்னால் கோளாறாகிவிடும். ஆகவே சொல்லவில்லை.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22 comments:

  1. Name: Viswanathan Anand

    Date of Birth: Thursday, December 11, 1969

    Time of Birth: 03:05:00

    Place of Birth: Mayiladuthurai, Chennai

    Longitude: 80 E 18

    Latitude: 13 N 5

    ReplyDelete
  2. Good morning sir the celebrity was famous World Chess Champion Grand Master Viswanath Anand born on 11/12/1969 at Chennai on 3.05am

    ReplyDelete
  3. Name: Viswanathan Anand
    Date of Birth: Thursday, December 11, 1969
    Time of Birth: 03:05:00
    Place of Birth: Mayiladuthurai, Chennai

    ReplyDelete
  4. வணக்கம்,

    ஜாதகர்: விஸ்வனாதன் ஆனந்த்
    பிறந்த நாள்: 11/12/1969 @ 03.05 மணி
    பிறந்த ஊர்: மயிலாடுதுரை

    நன்றியுடன்,

    க இரா அனந்தகிருஷ்ணன்
    சென்னை

    ReplyDelete
  5. இதுவரை வெளி வந்த அனைத்துப் புதிர்களிலும் கலந்து கொண்டுள்ளேன்.சரியான விடையையும் கொடுத்துள்ளேன்.
    இன்று கொடுத்துள்ள புதிரில் 2 டிசம்பர் 1970க்கு சனி ,குரு, ராகு , கேது வின் கட்டங்கள் கொடுத்துள்ள ஜாதகத்துட‌ன் ஒத்துப் போகின்றன.ஆனால் செவ்வாய் போன்ற கிரகங்களின் இருப்பு ஒத்துப் போகவில்லை.எனவே சரியான தேதியைக் கண்டு பிடிப்பதில் சிக்கல் உள்ளது. அல்லது ஜாதகர் 1900க்கு முன்பாக பிறந்திருப்பார்.எனவே என்னால் சரியன விடையைக் காண முடியவில்ல்லை.

    ReplyDelete
  6. விஸ்வநாதன் ஆனந்த் (Viswanathan Anand, பிறப்பு: டிசெம்பர் 11, 1969, மயிலாடுதுறை, இந்தியா), இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட்மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக-சதுரங்க போட்டியின் வெற்றி வீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி தற்போது ஆனந்த் 2789 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார். உலக சதுரங்க வரலாற்றில் பீடே தரப்பட்டியலில் 2800 புள்ளிகளைத் தாண்டிய ஐவருள் ஆனந்தும் ஒருவர் (ஏப்ரல் 2006, ஏப்ரல் 2008). இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார்

    ReplyDelete
  7. Viswanathan Anand born on Dec 11 1969

    ReplyDelete
  8. Answer Mr. Viswanathan Anand
    Indian chess grandmaster
    DOB:-11 December 1969 (age 48), Mayiladuthurai

    ReplyDelete
  9. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    இந்த வாரப்புதிரில் கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்குச் சொந்தக்காரர், இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர் எனப் புகழப்படும் திரு. விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள்.

    எஸ். பழனிச்சாமி

    ReplyDelete
  10. ஐயா,

    இந்த ஜாதகத்துக்கு உரியவர் இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர்’ எனப் புகழப்படும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள். இவர் பிறந்தது 11/12/1969 அதிகாலை சுமார் 3:05 மணியளவில்.

    ReplyDelete
  11. Grand Master Viswanathan Anand Born on 11.12.1969 3.16 A M

    ReplyDelete
  12. ஜாதகர் விஸ்வநாதன் ஆனந்த்.
    11 டிசம்பர் 1969 காலை 4.00 மணியளவில் சென்னையில் பிறந்தவர்.
    சாணக்கியன்?.
    பொன்னுசாமி.

    ReplyDelete
  13. ஐயா,
    9-3-2018 அன்று கொடுக்கப்பட்ட ஜாதகத்துக்குரியவர் சதுரங்க ஆட்ட நிபுணர் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள். பிறந்த தேதி 11-12-1969. மும்பை
    அ.நடராஜன்,
    சிதம்பரம்.

    ReplyDelete
  14. Name of the Personality: Viswanath Anand, Chess Grand Master

    DOB: 11 December 1969
    TOB: 03.05 AM
    POB: Mayavaram

    Ramesh Ganapathy
    Nigeria

    ReplyDelete
  15. ஐயா ஜாதகத்திற்கு உரியவர் ::சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள்
    பிறந்த நாள் : 11/12/1969
    பிறந்த இடம் :மயிலாடுதுறை
    பிறந்த நேரம் :3.05 AM
    நன்றி

    ReplyDelete
  16. சிறிது சிரமத்தின் பேரிலேயே இதனைக் கண்டு பிடித்தேன்.

    இந்த ஜாதகர் கிராண்ட் மாஸ்டெர் சதுரங்கப் புலி உயர்திரு விஸ்வனாதன் ஆனந்த்.பிறந்த தேதி 11 டிசம்பர் 1969 காலை 3 மணி, மயிலாடுதுறையில் பிறந்தவர்.

    ReplyDelete
  17. "ஜோதிடப் புதிர் 9-3-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"

    இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட்மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக-சதுரங்க போட்டியின் வெற்றி வீரருமான " பத்மவிபூஷண்" விசுவநாதன் ஆனந்த்.
    பிறப்பு: டிசெம்பர் 11, 1969, 03.10 AM
    இடம் : மயிலாடுதுறை.
    தன்னுடைய பதினான்கு வயதிலேயெ சதுரங்க விளையாட்டில் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி, வெறும் இருபது ஆண்டுகளுக்குள்ளேயே ‘ஐந்து முறை உலக சதுரங்க சாம்பியன்’ பட்டத்தினை வென்று, சதுரங்க விளையாட்டு உலகில் முடிசூடா மன்னனாக விளங்கும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், சதுரங்கப் விளையாட்டில் ரஷ்யர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த சாதனைகளை மாற்றி, ஒட்டுமொத்த சதுரங்க வரலாற்றில் இந்தியாவின் புகழை நிலைநிறுத்தி உள்ளார்.

    ReplyDelete
  18. டிசம்பர் 11 1969 பிறந்த செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள்

    ReplyDelete
  19. Dear Sir
    The answer to the question is Mr Viswanathan Anand who was born in Chennai on December 11th 1969.

    Kind Regards
    Rajam Anand

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com