மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.2.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 16-2-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  16-2-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? தமிழ்நாட்டுக்காரர். நீண்ட நாட்களாக தில்லியில் வாசம். அகில இந்தியப் பிரபலம்!!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28 comments:

  1. அந்த பிரபலர் திரு.சுப்பிரமணிய சுவாமி அவர்கள். 15-9-1939 ஆம் வருடம், காலை 4.22 மணி அளவில், சென்னை மயிலாப்பூரில் பிறந்தவர்

    ReplyDelete
  2. Name: Dr. Subramaniam Swamy

    Date of Birth: Friday, September 15, 1939

    Time of Birth: 04:30:00

    Place of Birth: Chennai

    Longitude: 80 E 18

    Latitude: 13 N 5

    ReplyDelete
  3. Good morning sir the celebrity was Subramani Swamy, politician, born on 15/09/1939 on 4.30am,Mylapore

    ReplyDelete
  4. ஜோதிட புதிர் 16.02.2018 க்கான விடை

    திரு . சுப்ரமணிய ஸ்வாமி அவர்கள் 15-09-1939 - 4.30 அதிகாலை

    வெ.நாராயணன்
    புதுச்சேரி

    ReplyDelete
  5. 15-செப்டம்பர்-1939 இல் பிறந்த அந்த தமிழ்நாட்டுக்காரர் திரு .சுப்பிரமணிய சாமி

    ReplyDelete
  6. இந்த ஜாதகம் முன்னாள் மத்திய அமைச்சர் உயர்திரு சுப்ரமணியம் சுவாமி அவர்கள். பிறந்த தேதி 15 செப்டம்பர் 1939 நேரம் காலை 4 .30 அளவில் . பிறந்த ஊர் வத்தலகுண்டு.

    ReplyDelete
  7. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    இந்த வாரம் இடம் பெற்ற ஜாதகத்துக்குச் சொந்தக்காரர் டாக்டர் திரு. சுப்ரமணியன் சுவாமி அவர்கள்.இது ஏற்கெனவே Astrology: Quiz 20. தெரிந்தால் சொல்லுங்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஜாதகம்தான்.

    எஸ். பழனிச்சாமி

    ReplyDelete
  8. Subramanian Swamy born in Mylapore Chennai sep 15 1939

    ReplyDelete
  9. ஜோதிடப் புதிர் 16-2-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"

    திரு.சுப்பிரமணியன் சுவாமி
    பிறந்த தேதி: 15 செப்டம்பர், 1939, 4.30 AM (appx)
    பிறந்த இடம்: மயிலாப்பூர்.

    ReplyDelete
  10. ஐயா,

    இந்த ஜாதகத்துக்கு உரிய பிரபலம் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் திரு சுப்பிரமணியன் சாமி அவர்கள். அவர் பிறந்தது 15/09/1939 அதிகாலை சுமார் 5:00 மணியளவில்.
    நன்றி

    ReplyDelete
  11. ஐயா, ஜாதகத்திற்கு உரியவர் :டாக்டர் சுப்ரமணிய ஸ்வாமி அவர்கள்
    பிறந்த நாள் :15/9/1939
    நேரம் : 4.30 AM
    இடம் :மயிலாப்பூர்

    நன்றி

    ReplyDelete
  12. Ayya Vanakkangal!
    Subramanian Swamy who born 15 September 1939 at 5-30 hrs,in Mylapore, Chennai, is an Indian economist, mathematician and politician who serves as a Member of Parliament in Rajya sabha etc.
    EXTRA ORDINARY BRILLIANT WITH CRIMINAL MIND!!!
    -Ponnusamy

    ReplyDelete
  13. Name: Subramanian Swamy
    Date of Birth: Friday, September 15, 1939
    Time of Birth: 05:00:00
    Place of Birth: Madras
    Longitude: 80 E 18
    Latitude: 13 N 5
    Time Zone: 5.5

    ReplyDelete
  14. வணக்கம்,

    ஜாதகர்: சுப்ரமணிய சுவாமி
    பிறந்த நாள்: 15/09/1939 @ 05.00 AM
    பிறந்த ஊர்: சென்னை

    நன்றியுடன்,

    க இரா அனந்தகிருஷ்ணன்
    சென்னை

    ReplyDelete
  15. Name of the personality: Subramaniyan Swamy
    DOB: 15 September 1939
    TOM: 04.15 AM
    POB: Mylapore, Chennai

    Ramesh Ganapathy
    Nigeria

    ReplyDelete
  16. ஐயா,
    16-2-2018 அன்று கொடுக்கப்பட்ட ஜாதகத்துக்குரியவர் முன்னாள் மத்திய அமைச்சர் Dr. சுப்ரமண்ய ஸ்வாமி அவர்கள். பிறந்த தேதி 15-9-1939. நேரம் 04.30 A.M.
    அ.நடராஜன்,
    சிதம்பரம்.

    ReplyDelete
  17. Qyiz 16-2-2018: Dr.சுப்ரமணிய சுவாமி, பிறந்த திகதி 15 SEP 1939

    ReplyDelete
  18. Subramaniam Swamy
    Date of Birth : 15 – 09 – 1939
    Time of Birth : 04 : 30
    Place of Birth : Chennai

    ReplyDelete
  19. Dear Sir
    The answer to the quiz is Mr Subramanian Swamy who was born on September 15th 1939 in Mylapore India.
    Kind Regards
    Rajam Anand

    ReplyDelete
  20. sir the horoscope belongs to Mr. Subramania swamy DOB 15-09-1939

    ReplyDelete
  21. சுப்ரமணியன் 15 -09 -1939 .

    ReplyDelete
  22. திருவாளர் சுப்பிரமணியன் சுவாமி அவர்கள்

    ReplyDelete
  23. Dear sir,

    Vanakkam he is Mr subramani swamy sir

    ReplyDelete
  24. பாரதிய ஜனதா கட்சி தலைவர் சர்ச்சைகளுக்கு பேர் போன செப்டம்பர் 15 1939 பிறந்த முனைவர் சுப்பிரமனியன் சுவாமி அவர்கள்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com