மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.2.18

Astrology: ஜோதிடம்: 9-2-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 9-2-2018ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள்.

பிறந்த தேதி: 16-9-1945  காலை11.47 மணி, காரைக்குடி

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 22 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (16-2-2018) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger Maheswari Bala said...
Name: P. Chidambaram
Date of Birth: Sunday, September 16, 1945
Time of Birth: 11:47:21
Place of Birth: Karaikkudi
Longitude: 78 E 47
Latitude: 10 N 4
Friday, February 09, 2018 7:28:00 AM
--------------------------------------------------------
2
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was famous politicians Thiru.Respected Pa. Chidambaram Former Home Minister of India, Born on 16/09/1945 time 11.47am place Kandanur Tamilnadu
Friday, February 09, 2018 7:54:00 AM
------------------------------------------------
3
Blogger Sathish Kumar said...
P Chidambaram
Date of Birth : 16 – 09 – 1945
Time of Birth : 11 : 47
Place of Birth : Kandanur
Friday, February 09, 2018 7:59:00 AM
----------------------------------------------------
4
Blogger Ananthakrishnan K R said...
வணக்கம்,
ஜாதகர்: பி சிதம்பரம்
பிறந்த நாள்: 16/09/1945 @ 11.47 மணி
பிறந்த ஊர்: காரைக்குடி
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Friday, February 09, 2018 8:41:00 AM
-------------------------------------------------
5
Blogger kmr.krishnan said...
இந்த ஜாதகர் முன்னாள் நிதி அமைச்சர் திரு ப.சிதம்பரம் அவர்கள்.
16 செப்டம்பர் 1945 காலை 11 மணி 46 நிமிடம் 45 வினாடிகளுக்குப் பிறந்தவர்.
கண்டனூரில் பிறந்தவர்.
முன்னர் அளித்த பதிலில் தேதி 26 என்று குறிப்பிட்டுவிட்டேன் .மன்னிக்கவும் சரியான் தேதி 16 செப் 1945
Friday, February 09, 2018 9:29:00 AM
--------------------------------------------------
6
Blogger anand tamil said...
16 - செப்டெம்பர் -1945 இல் பிறந்த அந்த தமிழ்நாட்டுகாரர் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் அவர்கள்
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
ஆனந்த்
Friday, February 09, 2018 9:43:00 AM
---------------------------------------------------
7
Blogger bg said...
P.Chidambaram
Friday, February 09, 2018 10:11:00 AM
------------------------------------------------
8
Blogger RAMVIDVISHAL said...
Answer P.CHIDAMBARAM
Friday, February 09, 2018 10:17:00 AM
---------------------------------------------------
9
Blogger csubramoniam said...
ஐயா,
ஜாதகத்திற்கு உரியவர் : காங்கிரஸ் ஆட்சியின் நிதி அமைச்சர் :திரு P.சிதம்பரம் அவர்கள்
பிறந்த தினம் : 16/9/1945
நேரம் : காலை 11.47
இடம் :காரைக்குடி
நன்றி
Friday, February 09, 2018 11:46:00 AM
-------------------------------------------------
10
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரிய பிரபலம் முன்னாள் பாரத நிதி அமைச்சர் திரு.ப. சிதம்பரம் அவர்கள். அவர் பிறந்தது 16/09/1945 சுமார் 11 ;47 மணியளவில்
Friday, February 09, 2018 11:49:00 AM
---------------------------------------------------
11
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இந்த வார ஜாதகம், தமிழ்நாட்டைச்சேர்ந்த அரசியல்வாதியும்
இந்தியாவின் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சருமான திரு. ப. சிதம்பரம் அவர்களுடையது ஆகும்.
எஸ். பழனிச்சாமி
Friday, February 09, 2018 12:32:00 PM
---------------------------------------------------
12
Blogger Shruthi Ramanath said...
It's chidambaram sir
Friday, February 09, 2018 3:08:00 PM
-----------------------------------------------------
13
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
கொடுக்கப்பட்ட ஜாதகத்துக்குரியவர் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் P. சிதம்பரம் அவர்கள். பிறந்த தேதி 16-9-1945. நேரம் 11.47 A.M.
அ.நடராஜன்,
சிதம்பரம்.
Friday, February 09, 2018 4:10:00 PM
---------------------------------------------------
14
Blogger Sinavar said...
திகதியை கண்டுபிடிக்க வகுப்பறையின் எந்த பதிவை படிக்க வேண்டும்
Friday, February 09, 2018 4:57:00 PM
----------------------------------------------------
15
Blogger Thanga Mouly said...
புதிர் விடை: திருவாளர் P. சிதம்பரம் பிறந்த திகதி: 16 SEP 1945
Friday, February 09, 2018 5:26:00 PM
-------------------------------------------------
16
Blogger Narayanan V said...
09.02.2018 புதிருக்கான விடை
திரு. ப. சிதம்பரம் அவர்கள்
வெ நாராயணன்
புதுச்சேரி
Friday, February 09, 2018 6:02:00 PM
-----------------------------------------------
17
Blogger G.Ramesh said...
Name of the personality: P.Chidambaram
(Earlier Finance Minister of Congress Government)
Date of Birth: 16 September 1945
Time of Birth: 11.35 AM
Place of Birth: Kannadukathan, Karaikudi.
Ramesh
Nigeria
Friday, February 09, 2018 7:59:00 PM
------------------------------------------------
18
Blogger sundinesh1 said...
P chidambaram
Friday, February 09, 2018 10:20:00 PM
-------------------------------------------------
19
Blogger thozhar pandian said...
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள். பிறந்த தேதி 16 செப்டம்பர் 1945. இந்த ஜாதகத்தை மேலோட்டமாக பார்த்தால் மிகவும் சிரமமான வாழ்க்கை நடத்தும் ஜாதகம் போல் தெரிந்தாலும் நமக்கு தெரியும் இவர் ஒரு அகில உலக பிரபலம். பிறந்ததும் செல்வச்செழிப்பான குடும்பத்தில். அண்ணாமலை பல்கலை கழகத்தின் அண்ணாமலை செட்டியாரின் மகள் வழிப்பேரன் இவர். எம்.ஏ.எம்.இராமசாமி, எம்.ஏ.சிதம்பரம், ஏ.சி.முத்தையா போன்ற தொழிலதிபர்கள் இவரது உறவினர்கள். இந்திய நாட்டின் உயர்ந்த பதவி, மனைவி பிரபலமான வக்கீல், மாமனார் பெரிய நீதியரசர் கைலாசம், மாமியார் சவுந்தரா கைலாசமும் பிரபலமே. மருமகள் ஸ்ரீநிதி மருத்துவர் மற்றும் நாட்டிய பிரபலம்.
8ம் வீட்டில் 3 தீய கிரகங்கள், இலக்கினாதிபதி செவ்வாய் 8ம் வீட்டில் மறைவு, சூரியன் மட்டும் சொந்த வீட்டில், மனகாரகன் சந்திரன் கேதுவுடன் கூட்டணி. குருவும் சந்திரனும் கோந்திர வீட்டில் இருப்பது மட்டுமே சிறப்பாக தெரிகிறது. இலக்கினத்திகோ சந்திரனுக்கோ எந்த சுப கிரக பார்வையும் இல்லை. ஆனால் செவ்வாய் மற்றும் சனியின் பார்வை சந்திரன் மேல். சுக்கிரன் 9ம் வீட்டிலும் குரு 11ம் வீட்டிலும் இருப்பதா இந்த ஜாதகத்துக்கு இவ்வளவு ஆற்றலை அளித்தது?
அப்படி என்னதான் இந்த ஜாதகத்தில் சிறப்பு? நேரம் கிட்டும்போது தயவு செய்து அலசவும்.
Friday, February 09, 2018 10:20:00 PM
-----------------------------------------------------
20
Blogger Suresh said...
Real Name: P. Chidambaram
Birth Date: Sunday, September 16, 1945
Birth Place: Karaikkudi
Birth Time: 11:47:21
Saturday, February 10, 2018 1:31:00 AM
--------------------------------------------------
21
Blogger Ajith M S said...
16 செப்டம்பர் 1945 - ப. சிதம்பரம்
Saturday, February 10, 2018 1:37:00 AM
---------------------------------------------------
22
Blogger Rajam Anand said...
Dear Sir
The answer to the quiz is Mr Palaniappan Chidambaram who was born on the 16th September 1945 in Tamil Nadu in India.
Regards
Rajam Anand
Saturday, February 10, 2018 2:26:00 AM
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. வணக்கம் ஐயா,கேது கொடி பிடிக்கும் கால சர்ப தோஷமும் உள்ளதே.பால்ய வயதிலும் கஷ்டமில்லை.தற்போதும் சிறப்பாகத்தான் உள்ளது.தோழர் பாண்டியன் அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் போது இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.நன்றி.

    ReplyDelete
  2. ஐயா தயவு கூர்ந்து இந்த ஜாதகத்தை அலச வேண்டும். மேலோட்டமாக பார்த்தால் மாபெரும் விசேஷ ஜாதகம் போல் தெரியவில்லை.எது இவரை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு சென்றது.உங்கள் மாணவர்களுக்காக எங்கள் வேண்டுகோளை ஏற்று ஜாதகத்தை விளக்க வேண்டும்.

    ReplyDelete
  3. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,கேது கொடி பிடிக்கும் கால சர்ப தோஷமும் உள்ளதே.பால்ய வயதிலும் கஷ்டமில்லை.தற்போதும் சிறப்பாகத்தான் உள்ளது.தோழர் பாண்டியன் அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் போது இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.நன்றி./////

    நல்லது. நேரம் கிடைக்கும்போது, அலசுவோம். பொறுத்திருங்கள்!!!!!

    ReplyDelete
  4. ////Blogger Nathan said...
    ஐயா தயவு கூர்ந்து இந்த ஜாதகத்தை அலச வேண்டும். மேலோட்டமாக பார்த்தால் மாபெரும் விசேஷ ஜாதகம் போல் தெரியவில்லை.எது இவரை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு சென்றது.உங்கள் மாணவர்களுக்காக எங்கள் வேண்டுகோளை ஏற்று ஜாதகத்தை விளக்க வேண்டும்./////

    உங்களின் ஆர்வத்திற்கு நன்றி! நேரம் கிடைக்கும்போது, அலசுவோம். பொறுத்திருங்கள்!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com