மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.10.17

Astrology: ஜோதிடம்: பாஸ்கரா யோகம்


Astrology: ஜோதிடம்: பாஸ்கரா யோகம்

Lesson on yogas: Bhaskara Yoga:

இது ஒரு நல்ல யோகம். ஆனால் அரிதான யோகம். மூன்று நிலைப்பாடுகள் சம்பந்தப்பட்டுள்ளதால் அரிதானதாகத் தோன்றும்.

புதன், சூரியனுக்கு அடுத்த வீட்டிலும், சந்திரன், புதனுக்குப் பதினொன்றாம் வீட்டிலும், குரு சந்திரனுக்குக் கேந்திர வீட்டிலும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

பலன்: ஜாதகன் அதிகம் படித்தவன் அல்லது கற்றவன், வல்லவன், வலிமை மிக்கவன், துணிச்சலானவன். மதக்கோட்பாடுகளில் ஞானம் உள்ளவன். கணிதத்தில் தேர்ந்தவன். பாரம்பரிய இசையின் நுட்பங்களை அறிந்தவன்.
---------------------------------------
இந்த யோகம் இருப்பவர்கள், தங்கள், ஜாதகத்தையும், புகைப்படத்தையும் அனுப்பலாம். அவர்களுக்காக தனிப்பதிவு ஒன்று போட்டுக் கலக்கி விடுகிறேன்.

இந்த அமைப்பில் பாதி இருப்பவர்கள், கேள்விகள் கேட்டு என்னைக் கலக்க வேண்டாம்!:-)))

அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18 comments:

  1. Good morning sir, very useful to hear about baskara yogam,as usual 337 tonic i want to take sir, thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. Dear sir,
    கும்ப லக்னம் 8ல் சுக்கிரன்(நீசம்) சுக்கிர தசை நன்மை செய்யுமா ?

    ReplyDelete
  3. வாக்கியப் பஞ்சாங்கப்படி எனக்கு இந்த யோகம் உள்ளது.

    கடக லக்கினம். கடக ராசி.பூசம். சந்திரன் கடகத்தில் சூரிய‌ன் சிம்மத்தில்.புதன் கன்னியில்.நீங்கள் கூறும் நிலைகள் இருப்பதாக நினைக்கிறேன்.குரு சந்திரனுக்கு ஏழில் மகரத்தில்.

    ஆனால் திரிகணிதப்படி புதன் சிம்மத்திற்குச் சென்று விடுகிறார். அப்படிப் பார்த்தால் இந்த யோகம் எனக்கு இல்லை..

    நன்றி ஐயா!

    ReplyDelete
  4. Good Morning sir,nan thangal padhivu galai padithu varugiren. Thangal jothida padathin mel oru eerppu undagi vittadhu.indraya padhivin padi budhan, suriyan ok santhiran budhanukku 9 I'll ulladhu. Palan eppadi irukkum. Dhayavu seidhu koorungal. Nandri

    ReplyDelete
  5. Good afternoon sir,
    Nice to know about good yogam - baskara yogam. Thank you sir.

    ReplyDelete
  6. I may have this yoga as Moon parivatana with venus makes moon in 11th from Mercury, Sun in Simma and mercury in kanni, Jupiter in 4th from Moon.

    Now i know why i am half baked..So may be i get wise only when that parivartana happens during that dasa..lol.

    Note:
    I sent you my chart and wife's previously for yoga pdf along with confirmation number but didnt get that pdf. If you find time, please check and send us when you find time.

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா,அரிய யோகம்.எளிய விளக்கம்.நன்றி.

    ReplyDelete
  8. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir, very useful to hear about baskara yogam,as usual 337 tonic i want to take sir, thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!

    ReplyDelete
  9. /////Blogger Saravanan V said...
    Dear sir,
    கும்ப லக்னம் 8ல் சுக்கிரன்(நீசம்) சுக்கிர தசை நன்மை செய்யுமா ?/////

    நீசமான கிரகத்தின் தசை எப்படி சாமி நன்மை செய்யும் ?

    ReplyDelete
    Replies
    1. Respected sir,
      For rishabha lagnam sukran neecham in kanni rasi as well as in navamsam (Vargothamam) but parivarthana with budhan which is in thulam. Neecham bungam aagivitadha illaya, budhan dasa won't be good because it is in 6th house. But what about sukran dasa, good or bad. Pls reply sir.

      Delete
  10. /////Blogger kmr.krishnan said...
    வாக்கியப் பஞ்சாங்கப்படி எனக்கு இந்த யோகம் உள்ளது.
    கடக லக்கினம். கடக ராசி.பூசம். சந்திரன் கடகத்தில் சூரிய‌ன் சிம்மத்தில்.புதன் கன்னியில்.நீங்கள் கூறும் நிலைகள் இருப்பதாக நினைக்கிறேன்.குரு சந்திரனுக்கு ஏழில் மகரத்தில்.
    ஆனால் திரிகணிதப்படி புதன் சிம்மத்திற்குச் சென்று விடுகிறார். அப்படிப் பார்த்தால் இந்த யோகம் எனக்கு இல்லை..
    நன்றி ஐயா!/////

    அந்த யோகம் இல்லை என்றால் என்ன? அது இல்லாமலேயே நீங்கள் கற்றவர்தான். அனுபவசாலிதான். அது போதும்!!!

    ReplyDelete
  11. /////Blogger Thamil R said...
    Good Morning sir,nan thangal padhivu galai padithu varugiren. Thangal jothida padathin mel oru eerppu undagi vittadhu.indraya padhivin padi budhan, suriyan ok santhiran budhanukku 9 I'll ulladhu. Palan eppadi irukkum. Dhayavu seidhu koorungal. Nandri/////

    முக்கால் கிணறு தாண்டினால் என்ன ஆகும்? அதுதான் பலன்!!!!

    ReplyDelete
  12. ////Blogger gokila srinivasan said...
    Good afternoon sir,
    Nice to know about good yogam - baskara yogam. Thank you sir./////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. /////Blogger KJ said...
    Thanks Sir. Good Info.////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  14. /////Blogger selvaspk said...
    I may have this yoga as Moon parivatana with venus makes moon in 11th from Mercury, Sun in Simma and mercury in kanni, Jupiter in 4th from Moon.
    Now i know why i am half baked..So may be i get wise only when that parivartana happens during that dasa..lol.
    Note:
    I sent you my chart and wife's previously for yoga pdf along with confirmation number but didnt get that pdf. If you find time, please check and send us when you find time./////

    ஒவ்வொரு ஜோதிட பாடத்திற்கும், உங்கள் ஜாதகத்தை வைத்துக் கேள்விகள் கேட்கிறீர்கள். அதை முதலில் தவிர்க்கவும். இன்றைய பாடத்தில் எழுதியுள்ளபடி அச்சு அசலாக அதே அமைப்பு இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள் செல்வா!!!!

    ReplyDelete
  15. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,அரிய யோகம்.எளிய விளக்கம்.நன்றி.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com