மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.6.17

பாரிஜாத யோகம்.


பாரிஜாத யோகம்.

யோகங்களைப் பற்றிய பாடங்கள்

பாரிஜாத மலர் என்றால் தெரியுமா? பலருக்கும் தெரியாது. ஆனால் பவளமல்லி மலர் என்றால் அனைவருக்கும் தெரியும்.
வெண்மையான இதழ்களைக் கொண்டதும் ஆரஞ்சு நிற காம்புகளைக் கொண்டதுமான மலர் பவளமல்லிகை.
தேவலோக மரமான பாரிஜாதமே பூலோகத்தில் பவளமல்லிகையாக வளர்ந்துள்ளது என்கின்றன புராணங்கள்.
இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் இந்த பூக்கள் இரவு முழுவதும் நல்ல வாசனையைப்  பரப்பும் தன்மை கொண்டது.

திருமாலுக்கு உகந்த மலர் இது. இந்த மலரின் பெயரில் ஒரு யோகம் உள்ளது. அது என்ன யோகம் என்று பார்ப்போம் வாருங்கள்!
--------------------------------------------------------
சுபக்கிரகங்கள் 11ஆம் வீட்டில் இருந்தாலும், அல்லது 11ஆம் வீட்டைப் பார்த்தாலும், அத்துடன் 11ஆம் வீட்டதிபதி அஸ்தமனம் பெறாமல் தன் சொந்த

வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ இருக்கும் நிலையில் இந்த யோகம் ஜாதகனுக்குக் கிடைக்கும். அதாவது பாரிஜாத யோகம் கிடைக்கும்.

பலன்: ஜாதகன் செல்வம் மிக்கவனாகவும், செல்வாக்கு மிக்கவனாகவும் இருப்பான். கற்றவனாக இருப்பான். எப்போதும் விதம் விதமான நல்ல நிகழ்வுகளை அரங்கேற்றுபவனாக இருப்பான். மனைவி மக்கள் என்று பெரிய குடும்பத்தைப் பெற்றவனாக இருப்பான்.

அன்புடன்,
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21 comments:

  1. இது சந்திர இலக்னத்திற்கும் பொருந்துமா?

    ReplyDelete
  2. Good morning sir, migavum arumaiyana pathivu sir,am expecting an one example for each yoga's sir thanks sir vazhga valamudan

    ReplyDelete
  3. Sir, for me Guru in 11th house, and 11th house owner Sevvai Ucham in Lagnam with Budhan (6 and 9 House Owner)... Will it form this Yogam? Guru in Paabakarthari Yogam.. Thanks for lesson sir..

    ReplyDelete
  4. ////Blogger SELVARAJ said...
    இது சந்திர இலக்னத்திற்கும் பொருந்துமா?//////

    பொருந்தாது!

    ReplyDelete
  5. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir, migavum arumaiyana pathivu sir,am expecting an one example for each yoga's sir thanks sir vazhga valamudan/////

    யோகப் பாடங்களுக்கு உதாரணம் கேட்டால் எப்படி சாமி?

    ReplyDelete
  6. /////Blogger KJ said...
    Sir, for me Guru in 11th house, and 11th house owner Sevvai Ucham in Lagnam with Budhan (6 and 9 House Owner)... Will it form this Yogam? Guru in Paabakarthari Yogam.. Thanks for lesson sir../////

    இல்லை. பாபகர்த்தரி யோகம் உள்ளே நுழைந்துவிட்டதே சாமி!!!

    ReplyDelete
    Replies
    1. Correct sir.i am struggling a lot. I hope Lagnathypathy Saniswaran(Thulam) will help to Recover soon..

      Delete
  7. வணக்கம் ஐயா,யோக பாடம் அருமை.நன்றி.

    ReplyDelete
  8. Sir, if 11th house has both good and bad planets, this yoga holds good? What about aspects from bad planets? Kindly clarify

    thanks, Arumugavel

    ReplyDelete
  9. வணக்கம் ஐயா,விரயாதிபதியை தவிர எந்த பாவ அதிபதியும் 11ஆம் இடத்தில் இருந்தால் சுபம் என்று படித்து இருக்கிறேன், முக்கியமாக 6,8 போன்ற மறைவிடங்களின் அதிபதிகள். அப்படி அமரும்போது அது குழந்தை பிறப்பை பதிக்குமா ?

    குரு 6ஆம் அதிபதி ஆகி 11இல் அமர்ந்தால் முதலில் செய்வது காரகத்துவதையா?அதிபத்துவத்தையா ?

    ReplyDelete
  10. I got Raghu in 11th house mithunam in Raghu saaram.
    Mercury Lord of 11th in 2nd house Kanni with Saturn (20+° apart).
    Lagna Lord in Lagna on Leo.
    Guru 9th aspect 11th from 3rd house thulam, so do Saturn with 10th aspect.

    Do I have this yog?

    ReplyDelete
  11. Good Evening Guruji!

    Nice Post Guruji!

    Happy to See Your New Posts Daily.
    Must Appreciatable one Guruji.

    Every Posts are Posted in Early Morning.
    Wow!

    May I Know Will You get up early in the morning? or Do Something like a Auto Post Time Settings for Sun's Ashtavarga Favourable Time Rule? Or Copying this Posts from Your Protected Websites like Galaxy, Stars?

    How Ever, It will Really Helpful for a People like Me Guruji.

    Just a Few Minutes Before, I am Getting Know Tomorrow is the Your Favourite Person's Birthday.

    Will I am Expect a Post About Him in Your Style.
    Hope Guruji Will Have a Time for This One!

    Thanks & Regards,
    Manivannan Nambiappan.

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,யோக பாடம் அருமை.நன்றி.////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  14. ////Blogger Arumugavel said...
    Sir, if 11th house has both good and bad planets, this yoga holds good? What about aspects from bad planets? Kindly clarify
    thanks, Arumugavel/////

    நல்லவன் ஒருவனையும் பக்கா திருடன் ஒருவனையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு தொழில் தொடங்கினால் அது உருப்படுமா அல்லது உருப்படாதா? நீங்களே சொல்லுங்கள்!!!!!!

    ReplyDelete
  15. /////Blogger KJ said...
    Correct sir.i am struggling a lot. I hope Lagnathypathy Saniswaran(Thulam) will help to Recover soon..////

    வாழ்த்துக்கள். அந்த நம்பிக்கையோடு இருங்கள். நேரம் வரும்போது எல்லாம் தானாக சரியாகிவிடும்!

    ReplyDelete
  16. ////Blogger G.K.VIGNESH VIGNESH said...
    வணக்கம் ஐயா,விரயாதிபதியை தவிர எந்த பாவ அதிபதியும் 11ஆம் இடத்தில் இருந்தால் சுபம் என்று படித்து இருக்கிறேன், முக்கியமாக 6,8 போன்ற மறைவிடங்களின் அதிபதிகள். அப்படி அமரும்போது அது குழந்தை பிறப்பை பதிக்குமா ?
    குரு 6ஆம் அதிபதி ஆகி 11இல் அமர்ந்தால் முதலில் செய்வது காரகத்துவதையா?அதிபத்துவத்தையா ?////

    விரையாதிபதியைத் தவிர மற்ற மறைவிட அதிபதிகள் நன்மை செய்வார்கள் என்று எங்கே படித்தீர்கள் அதைச் சொல்லுங்கள்!!! குரு பகவானுக்கு இரண்டு வீடுகள் உண்டே! இன்னொரு வீட்டை ஏன் மறந்துவிட்டீர்கள்?

    ReplyDelete
  17. /////Blogger selvaspk said...
    I got Raghu in 11th house mithunam in Raghu saaram.
    Mercury Lord of 11th in 2nd house Kanni with Saturn (20+° apart).
    Lagna Lord in Lagna on Leo.
    Guru 9th aspect 11th from 3rd house thulam, so do Saturn with 10th aspect.
    Do I have this yog?////

    இல்லை. நான் பதிவில் எழுதியுள்ளதை மீண்டும் ஒருமுறை படியுங்கள். அதன்படி இருந்தால் மட்டுமே இந்த யோகம் உண்டு!!!

    ReplyDelete
  18. ///Blogger Manivannan said...
    Good Evening Guruji!
    Nice Post Guruji!
    Happy to See Your New Posts Daily.
    Must Appreciatable one Guruji.
    Every Posts are Posted in Early Morning.
    Wow!
    May I Know Will You get up early in the morning? or Do Something like a Auto Post Time Settings for Sun's Ashtavarga Favourable Time Rule? Or Copying this Posts from Your Protected Websites like Galaxy, Stars?
    How Ever, It will Really Helpful for a People like Me Guruji.
    Just a Few Minutes Before, I am Getting Know Tomorrow is the Your Favourite Person's Birthday.
    Will I am Expect a Post About Him in Your Style.
    Hope Guruji Will Have a Time for This One!
    Thanks & Regards,
    Manivannan Nambiappan./////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கான பதில் எத்தனை மணிக்கு பதிவாகி உள்ளது என்று பாருங்கள். அப்போதே தெரியும். அத்துடன் நான் வேலை செய்யும் நேரம் குறித்த உங்களுடைய சந்தேகமும் தீரும். சரிதானே!!!

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

      தங்களின் இந்த உழைப்புக்கு நான் தலைவணங்குகிறேன் ஐயா.

      இந்த ஜென் தலைமுறை உங்களைப்போன்ற அனுபவமிக்கவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒரு விஷயம் உழைப்பு.

      எத்துணை நேரம் ஆயினும் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்காமல் அடுத்த பதிவுக்கு செல்லாத தங்களது கடமை உணர்வும் பாராட்டத்தக்க ஒன்று ஐயா.

      தங்களது உழைப்புக்கு கிடைக்கும் வெற்றியைப் பற்றி தங்கள் பதிவுகளுக்கு வந்து செல்லும் நபர்களின் எண்ணிக்கையே பறைசாற்றும் ஐயா.
      எண்ணிக்கையில் கோடிகளை தொட இருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

      நன்றிகளுடன்,
      மணிவண்ணன் நம்பியப்பன்.

      Delete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com