மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.6.15

வீட்டிலும் ஹெல்மெட் போட்டுக் கொள்ள வேண்டுமா?


வீட்டிலும் ஹெல்மெட் போட்டுக் கொள்ள வேண்டுமா?

ஜூலை முதல் தேதி முதல் அனைவரும் ஹெல்மெட் அணிந்துகொண்டுதான் இரண்டு சக்கர வாகனங்களில் பயணிக்க வேண்டும். ஆகவே மறக்காமல், தவறாமல் அதைச் செய்ய்ங்கள். இல்லையென்றால், பிடிபட்டால் 
ஓட்டுனர் உரிமத்தை இழக்க வேண்டிய அபாயம் உள்ளது.

வாகனத்திலேயே ஹெல்மெட்டை வைத்துப் பூட்டிக் கொள்ள, 
பூட்டுடன் கூடிய கொக்கிகள் கிடைக்கும். அதை வாங்கி வண்டியில் இணைத்துவிடுங்கள். அலுவலங்கள், வியாபார ஸ்தலங்கள், வங்கிகள் 
என்று பணிக்குச் செல்லும் இடங்களுக்கெல்லாம் அதையும் கையில் பிடித்துக்கொண்டே செல்வது கஷ்டமாக இருக்க்கலாம். ஆகவே தான் 
இந்த யோசனை.

சிலர் வீட்டில் இருக்கும்போதும் ஹெல்மெட் அணிந்து கொள்வது நல்லது. கீழே உள்ள படத்தைப் பார்த்துவிட்டு, அதை முடிவு செய்யுங்கள்


வாத்தியார் வெளியூர்ப் பயணம். ஆகவே திங்கட்கிழமை, 29.6.2015 அன்று வகுப்பறைக்கு விடுமுறை. அடுத்த வகுப்பு வழக்கம்போல் ஜூலை ஒன்றாம் தேதியன்று. அன்றைக்கு நீங்கள் வகுப்பிற்கு வந்தால் போதும்.

அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4 comments:

  1. லால்குடியில் கொஞ்சம் நீக்குப் போக்காக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
    தலை வேற்றுக் கோட்டி சிரங்கு வருகிறது.

    ReplyDelete
  2. ///பிடிபட்டால் ஓட்டுனர் உரிமத்தை இழக்க வேண்டிய அபாயம் உள்ளது. ///
    அப்படி சட்டத்தில் சொல்ல வில்லை. இப்படி பயமுறுத்தினால்
    அதற்கு சட்டப்படி தண்டனை உண்டு (அவர் நீதி சொன்னால் தண்டனை கிடையாது)

    ///அலுவலங்கள், வியாபார ஸ்தலங்கள், வங்கிகள் என்று பணிக்குச் செல்லும் இடங்களுக்கெல்லாம்///

    திருகோவிலுக்கு செல்லும் போது என்றும் சேர்த்து இருக்கலாம்
    திருநீறு திருமண் பூசும் எங்களுக்கு எல்மெட் அதை அழித்து விடுவதால்

    எல்மெட் தடை செய்ய வேண்டுதல் வைத்துள்ளோம்
    எப்படியாவது கட்டாயம் இல்லை என்று சொன்னால் போதும்.

    ஹெவன்மெட் என்று பாசிடிவாக பெயர் வைக்காமல்
    எல்மெட் என நெகடிவ் ஆக பெயர் வைத்ததால்

    செண்டிமெண்ட் கருதி பலர் விரும்பாமல் இருக்கலாம்
    சரி.. சரி.. எல்மெட் வேண்டாம் என பிரார்த்தனை செய்வோம்

    ///அடுத்த வகுப்பு வழக்கம்போல் ஜூலை ஒன்றாம் தேதியன்று. அன்றைக்கு நீங்கள் வகுப்பிற்கு வந்தால் போதும்///

    எல்மெட் உடன் வரவேண்டுமா...
    எங்கயாவது பூட்டி வைத்து விட்டு வந்தால் போதுமா..(ஹி ஹி)

    ReplyDelete
  3. Instead of police asking bribe, if they just give a helmet on the spot and charge double the helmet price, people will be overwhelmed in few days and all would wear of fear of getting another helmet!!

    Like thiruvalluvar said.. Do embarrass by doing more good.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com