மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.6.15

நினைவில் வைக்க வேண்டிய நாட்கள்தான் எத்தனை நாட்கள் சாமிகளா?

நினைவில் வைக்க வேண்டிய நாட்கள்தான் எத்தனை நாட்கள் சாமிகளா?

ஆண்டு முழுவதும் எத்தனையோ நாட்கள் அர்ப்பணிக்கப்பெற்றுள்ளது.
அதன் தொகுப்பு கீழே உள்ளது. அதில் உங்களுக்கு வேண்டிய நாட்களை
நீங்கள் குறித்துவைத்துக்கொள்ளலாம். வாழ்த்துச் செய்தி அனுப்ப
வசதியாக இருக்குமல்லவா!!!!

அன்புடன்
வாத்தியார்
==================================
Important Dates To Remember

January 01 : Global family day.
January 09 : NRI Day.
January 10 : World laughter day.
January 12 : National Youth Day.
January 15 :Army Day.
January 23: Netaji Subhash Chandra bose birthday
January 26 : India's Republic Day
January 26 : International Customs day.
January 28 : Lala lajpat rai birthday
January 28 : Data protection day
January 30 : Martyrs' Day
January 30 : World leprosy eradication day
February 04 : World Cancer day
February 06 : International day
against female genital mutilation
February 12 : Darwin day
February 12 : World day of the sick.
February 13 : Sarojini Naydu's birthday
February 14 : Valentine’s day
February 20 : World day of social justice
February 21 : International mother language day
February 22 : World scout day
February 23 : World peace and understanding day
February 24 : Central Excise Day.
February 28 : National Science Day.
Also check out: list of All Countries,
their Capital and Currency
March 4 : World day of fight against
sexual exploitation, National Security
day.
March 8 : International Women's Day
March 13 : World kidney day
March 15 :World Disabled Day
March 15 : World consumer right day.
March 20 : World day of theatre for
children and young people.
March 20 : International day for
Francophonie
March 20 : World Sleep day
March 21 : World Forestry Day.
March 21 :International Day for the
Elimination of Racial Discrimination.
March 22 : World water day
March 23 :World Meteorological Day.
March 24 : World T.B. day
March 24 : International day for
achievers
March 25 : International day of
remembrance-victims of slavery and
transatlantic slave trade
March 27 : World Drama day
April 2 : World autism day
April 5 : National Maritime Day.
April 7 :World Health Day.
April 17 : World haemophilia day
April 18 :World Heritage Day.
April 22 :Earth Day.
April 23 : World book and copyright day
April 25 : World Malaria day
April 29 : International Dance day
May 1 : International Labour Day
(Workers Day)
May 3 :Press Freedom Day.
May 4 : Coal miner’s day
May (2nd Sunday) : Mother's Day
May 8 :World Red Cross Day.
May 9 : Victory day
May 11 : National Technology Day.
May 12 : International Nurses day
May 14 : World Migratory day
May 15 : International Day of the
Family.
May 17 :World Telecommunication
Day (Information society day)
May 21 : Anti-terrorism day
May 24 :Commonwealth Day.
May 31 :Anti-Tobacco Day.
June 4 :International Day of Innocent
Children Victims of Aggression.
June 5 : World Environment Day.
June 7 : International level crossing
awareness day
June 8 : World ocean day
June 12 : World day against child
labour
June(2nd Sunday) : Father’s Day.
June 14 : World blood donor day
June 17 : World day to combat
desertification and drought
June 20 : World Refugee day.
June 21 : Father's day, World Music
day.
June 23 : United Nation’s public
service day
June 23 : International Widow’s day
June 26 : International day against
Drug abuse & Illicit Trafficking.
June 27 : World Diabetes Day.
July 1 : National Doctor’s day.
July 6 :World Zoonosis Day.
July 11 : World Population Day.
July 12 : World Malala day
July 18 : Nelson Mendela
International day
July 28 : World Nature conservation
day
August 2 : International Friendship
Day.
August 3 : Independence day of Niger
August 5 : Independence day of upper
volta
August 6 :Hiroshima Day
August 9 : International day of
World’s indigenous people
August 9 :Quit India Day and
Nagasaki Day.
August 12 : International Youth day
August 15 : Independence Day of
India
August 23 : International day for the
remembrance of the slave trade and
its abolition
August 29 : National Sports Day.
September 5 : Teachers' Day (Dr.
Radhakrishnan’s birthday)
September 5 : Forgiveness day
September 8 :World Literacy Day.
September 14 : Hindi day, World first
aid day
September 16 :World Ozone Day.
Engineer's day in India
September 21 :Alzheimer's Day,
International day of peace
September 25 : Soc cial justice day
September 26 : Day of the Deaf.
September 27 : World Tourism Day.
October 1 : International day of the
Older person
October 2 : Mahatma Gandhi birthday,
International day of non-violence
October 3 :World Habitat Day, World
nature day
October 4 :World Animal Welfare Day.
October 5 : World Teacher’s day.
October 8 : Indian Air Force Day.
October 9 : World Post Office day.
October 10 : National Post Day.
October 11 : International girl child
day
October 12 : World Arthritis day.
October 13 :UN International Day for
National disaster reduction.
October 14 :World Standards Day.
October 15 : World White Cane Day
( guiding the Blind)
October 16 : World Food Day.
October 17 : International day for the
eradication of poverty.
October 20 : World statistics day
October 24 : UN Day, World
development information Day.
October 30 :World Thrift Day.
November 1 : World vegan day
November 5 : World Radiography day.
November 9 : World services day
November 14 : Children's Day in India,
Jawaharlal Nehru birthday
November 16 : International day for
Endurance
November 17 : World Student day,
National Journalism day
November 18 : World Adult day.
November 19 : World Citizen day.
November 20 : Africa Industrialization
Day, Universal children day.
November 21 : World Television day,
World Fisheries day.
November 25 : World Non-veg day.
November 26 : Law day
November 29 : International Day of
Solidarity with Palestinian People.
November 30 : Flag day.
December 1 : World Aids Day.
December 2 : World Computer literacy
day, International day of abolition of
slavery
December 3 : International day of
People with disabilities, World
conservation day
December 4 : Navy Day.
December 5 : International volunteer
day for economic and social
development.
December 7 :Armed Forces Flag Day,
International civil aviation day.
December 9 : The International day
against corruption.
December 10 :Human Right Day.
December 11 : International Mountain
day.
December 14 : International Energy
day.
December 18 : International Migrants
day.
December 19 : Goa’s liberation day.
December 20 : International Human
solidarity.
December 23 :Kisan Divas Farmer's
Day).
December 29 : International Bio-
diversity day
==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

  1. ஏப்ரல் 1ம் தேதியை விட்டு விட்டீர்களோ !!
    என்னுடைய பிறந்த நாள் என நினைத்து
    உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்களே !!

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  2. இதில் என்னுடய பிறந்தநாள் உள்ளது
    இத்துடன் மூத்த மாணவர் லால்குடியாருக்கும்

    தொடர்புடைய நாளும் உள்ளது
    தேடி பார்த்து சொல்லுங்கள் பார்க்கலாம்

    ReplyDelete
  3. ஆகஸ்டு 22ம் தேதியையும் சேர்த்தால்தான் பட்டியல் நிறைவுறும்.ஏனேனில்
    அதுதான் என் ஆங்கில்ப் பிறந்தநாள்.

    ஸ்ரீ பரமஹம்ஸர், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீரமணர் ஆகியவர்களே இல்லாதபோது, என் பெயர் இல்லை என்று எப்படி வருந்த முடியும்?

    ReplyDelete
  4. இந்தப்பதிவை என்னுடைய 'தியானம்' பதிவில் மீள்பதிவு செய்துள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி

    ReplyDelete
  5. //////Blogger sury Siva said...
    ஏப்ரல் 1ம் தேதியை விட்டு விட்டீர்களோ !!
    என்னுடைய பிறந்த நாள் என நினைத்து
    உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்களே !!
    சுப்பு தாத்தா.//////

    நகைச்சுவைக்காக இதைச் சொல்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன். உண்மையில் உங்களுடைய பிறந்த தேதி என்ன சூரி சார்?

    ReplyDelete
  6. /////Blogger வேப்பிலை said...
    இதில் என்னுடய பிறந்தநாள் உள்ளது
    இத்துடன் மூத்த மாணவர் லால்குடியாருக்கும்
    தொடர்புடைய நாளும் உள்ளது
    தேடி பார்த்து சொல்லுங்கள் பார்க்கலாம்/////

    இரண்டையுமே நீங்கள் சொன்னால்தான் உண்டு!

    ReplyDelete
  7. /////Blogger வேப்பிலை said...
    இதில் என்னுடய பிறந்தநாள் உள்ளது
    இத்துடன் மூத்த மாணவர் லால்குடியாருக்கும்
    தொடர்புடைய நாளும் உள்ளது
    தேடி பார்த்து சொல்லுங்கள் பார்க்கலாம்/////

    இரண்டையுமே நீங்கள் சொன்னால்தான் உண்டு!

    ReplyDelete
  8. /////Blogger kmr.krishnan said...
    ஆகஸ்டு 22ம் தேதியையும் சேர்த்தால்தான் பட்டியல் நிறைவுறும்.ஏனேனில்
    அதுதான் என் ஆங்கிலப் பிறந்தநாள்.
    ஸ்ரீ பரமஹம்ஸர், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீரமணர் ஆகியவர்களே இல்லாதபோது, என் பெயர் இல்லை என்று எப்படி வருந்த முடியும்?//////

    உண்மைதான். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. //////Blogger Kamala said...
    இந்தப்பதிவை என்னுடைய 'தியானம்' பதிவில் மீள்பதிவு செய்துள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி/////

    தாராளமாகச் செய்து கொள்ளுங்கள். உங்கள் பதிவின் சுட்டியைக் (URL) கொடுங்கள் சகோதரி. மற்ற பதிவுகளையும் நாங்கள் படிப்போமே!

    ReplyDelete
  10. நன்றி ஐயா. என்னுடைய பதிவின் சுட்டி இங்கே.http://daily-dhyanam.blogspot.in/ http://mazhaittuligal.blogspot.in/

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com