மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.5.15

Laws of life வாழ்க்கைக்கான நியதிகள்


Laws of life வாழ்க்கைக்கான நியதிகள்
Without you, God will not. Without God, you cannot. When it is God plus you, the possibilities are limitless.
Quote by T.T.Rangarajan (aged 50)

T.T.ரங்கராஜனின் உரை.காணொளி வடிவில் அவசியம் பாருங்கள்.
அளவில் சிறிய காணொளிதான். அவசியம் பாருங்கள்
(சுமார் 4 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடியது)

அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள கீழே உள்ள சுட்டியைப் பயன்படுத்துங்கள்
http://lifepositive.com/making-of-a-mentor/



Our sincere thanks to the person who uploaded this video in the net

அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

4 comments:

  1. நல்லதோர் காணொலியைச் சுட்டியதற்கு நன்றி ஐயா!

    அவருடைய மேலும் சில காணொலிகளையும் கண்டேன். நல்ல பேச்சாளர்தான்.
    அவரைப் போலவே மேடைப் பேச்சுத் திறனும், கல்வியும் இருந்தும் அத‌னை நான் வளர்த்துக் கொள்ளாமல் விட்டுவிட்டேன்.ஒன்றும் தவறில்லை. 65 வயதுதான் ஆகிறது. இப்போது முயன்றாலும் அந்தப் பாதையில் பயணிக்க முடியும்.

    அவருடைய் பொன்மொழியை எடுத்து வெளியிட்டதைப்படித்தவுடன்
    "தந்தது என் தன்னை கொண்டது உன் தன்னை சங்கரா யார்கொலொ சதுரர்?"
    என்ற வரிகள் மனதில் ஓடியது.

    ReplyDelete
  2. வாத்தியார் ஐயா வணக்கம்.


    மிகவும் அற்புதமாக படைப்பை தந்த அன்னாருக்கு வகுப்பறையில் ஏற்றிய தங்களுக்கும் நன்றி.மிக்க நன்றிஐயா.

    ReplyDelete
  3. தமிழகத்தில் 10 ம், 12 ம் வகுப்பு தேர்வுகள் முடிந்து முடிவுகள் வெளி வந்தன .

    அவ்வாறு தேர்வுகளின் முடிவுகள் வந்த உடைனையே நாளைய உலகை ஆள்வதற்கும் புதிய தோர் உலகை படைக்க இருக்கும் இளைய தலை முறைகளின் விபரிதமான முடிவுகளை பார்க்கும் பொழுதும் படிக்கும் பொழுதும் மற்றும் கேக்கும் பொழுதும் அளவிட முடியாத அளவிற்கு கஷ்டங்கள், நஷ்டங்கள், வேதனைகள் தான் வருகின்றது .


    சமுதாயத்தில் கேக்க கூடாத மற்றும் நடக்க கூடாத சம்பவம்கள் எல்லாம் நடந்து கொண்டு வருகின்றன நிதமும்.


    மிகவும் கடினமாக உழைத்து நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றவர்களை தான் நாம் பாராட்டுகின்றோம் தவிர அங்கு ஒரு ஓரத்தில் தன்னால் பள்ளிக் கூடம் சென்று படிக்க முடியவில்லையே , தன்னால் வெற்றி பெறமுடிய வில்லையே, தன்னால் நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெற முடிய வில்லையே , என்ற குற்ற உணர்ச்சியால் வரும் தன் மானத்தால் அவமான பட்டு எவரிடமும் பேசுவதற்கு கூட முடியாமல் கூனி குறுகி நிற்பவர்களுக்கு ஆறுதல் கூற கூட இங்கு எவரும் முன் வருபது இல்லை என்பது தான் உண்மையிலும் வேதனை அளிக்கின்றது.

    எல்லாம் விதி படிதான் நடக்கின்றது என்று கூறும் அறிவு ஜீவிகள் கூட பல நேரம் தன்னிலை மறந்து விடுகின்றனர்.

    வகுப்பறையில் வாத்தியார் ஆணித்தரமாக கூறுவது போல இங்கு எல்லோருக்கும் 337 பரல்கள் தான் என்ற உண்மை நிலை இருக்க ஒன்றை மட்டும் நினைத்து பெருமை படவோ சிறுமை படவோ என்ன இருக்கு இங்கு .

    ஒன்றும் இல்லை என்பது தான் உண்மையான நிலை .




    இந்த நொடி பொழுது வரை சற்று பொறுமையாக சிந்தித்து பார்த்தோம் என்றால் அடிப்படை கல்வி பெறாதவர்கள் செய்த விஞ்ஞான சாதனையை பெருமை வாயிந்த பல்கலைகழகத்தில் படித்த எவரும் சாதிக்க வில்லை என்பது தான் உண்மையிலும் பெரிய உண்மை .


    மேதாவி தனம் என்பது இயற்கையிலே வருவது ஆகும் .

    செயற்கையில் வருவதற்கு பெயர் மனப்பாடம் செய்வது ஆகும்.

    1. ஆயிரம் கண்டுபிடிப்புகளுக்கு மேல் கண்டு பிடித்து உலகத்திற்கு தன்னையே அர்பணித்த ( பேடன்ட் "லைசென்ஸ் " கூட வாங்காமல் ) தாமஸ் ஆல்வா எடிசன்.

    2. தொலை பேசியை ( கை பேசியின் தாய் ) கண்டு பிடித்த கிரகம்பெல்.

    3. ஆகாய விமானத்தை கண்டு பிடித்த ரைட் சகோதர்கள்.

    4. வானொலியை கண்டு பிடித்த மார்கோனி.

    5. பூஜியத்தின் அருமையை உலகிற்கு அறிமுகம் செய்த ராமானுஜர்.

    6. உலக அதிசயமான ஈஹில் டவர் உருவாக்கியவர் ஒரு டிப்ளோம காலேஜ் முடிக்காக ஒரு பொறியாளர் .

    7. நவீன விஞ்ஞான உலகின் பிதாமகர் ஐன்ஸ்டீன் டிப்ளோம என்று கூறும் தொழிற் கல்வி தேர்வில் தோல்வி உற்றவர்.


    எல்லோரையும் மதிப்போம். ஊக்குவிப்போம், கருணை காட்டுவோம். கூடிய மட்டும் ஒவித்திரம் செய்யாமல் இருப்போம் .

    நன்றி வணக்கம்.

    ReplyDelete
  4. அருமை வாத்தியாரே!!! பகிர்வுக்கு நன்றி...

    ஓயாமல் வாழ்க்கையின் திருமண புயலில் சிக்கிய ஜாதங்களை பார்த்து பார்த்து பதில் எழுதி, இப்போது பதில் எழுதவே பயமும்(ஏனெனில் நானும் திருமணத்திற்காக காத்திருக்கிறேன்), சின்ன வெறுப்பும் வந்ததால் சென்ற Quiz:83ற்கு பதில் எழுத வில்லை.

    மூத்த மாணவர்களில் ஒருவரான திருவாளர் லால்குடி கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK) அவர்களின் நல்ல யோசனையை வரவேற்கிறேன். வாத்தியாரும் அதை ஏற்று கொண்டதற்கு நன்றி. தாங்கள் ஏற்கனவே பலவித அலசல்களை பழைய பாடங்களில் செய்துள்ளீர்கள். உதாரணமாக JAIL BREAKING RIOT FOR SOME GOOD TAMIL SPEAKER. பெயர் மறந்து விட்டது, பாடம் மறக்க வில்லை.

    அதே போன்ற வித்தியாசமான ஜாதக அலசல்களையும், சந்தர்ப்ப சூழ்நிலையால்(தசா புத்தியால்) குணம், பாதை, தகுதி மாறிய மனிதர்களை பற்றியும் அலசலாமே!!!

    என் கருத்தில் தான்தோன்றிதனம் இருப்பின் மன்னிக்கவும்.



    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com