படித்ததில் பிடித்தது: உறவுகளில் எந்த உறவு அதி முக்கியமானது?
The Teacher asked one of the students to volunteer. A lady named Aliza came
forward.
The Teacher asked her to write about 30 names of most important people in her life
on blackboard. Aliza wrote her family members names and relatives names, friends names, her colleagues names and her neighbors names.
The Teacher told her “Please erase 3 names from the list that you consider most unimportant”. Aliza erased names of her colleagues. The Teacher again told her
to delete 5 more names. Aliza did as the Teacher instructed and this time she
erased her neighbor's names. This went on until there were just four names left
on the blackboard.
Aliza now hesitated as the names left were of her mother, father, husband and
her son... The entire class became silent and they realized that this wasn't a
game anymore for Aliza. She had to make the difficult choice.
The Teacher told her to delete two more names. Eliza unwillingly deleted her
parents names. “Please delete one more” said the professor. Aliza became very
nervous and with trembling hands she deleted her son’s name. Aliza cried out
painfully...
The Teacher told Aliza to take her seat. And after a while asked her why she didn't
choose her parents or her son instead of her husband as the parents are the ones that nurtured her and the son is the one she gave birth to while she could find another husband. “Why is your husband the most important for you?” He asked.
It was totally quiet in the class, everyone was curious to know her response. Aliza
calmly and slowly said, “One day my parents will pass away before me. Surely,
my son will also leave me when he grows old for his studies or business or whatever reason. The only one who I truly share my entire life with, is my Husband”. All the students stood up and applauded for her in a great excitement.
We meet many people in our lives. They come and they go. Some stay for a while,
some stay forever. Respect every relation, but know the priorities.
உண்மைதான். நம் வாழ்க்கையில் எத்தனையோ உறவுகள், நண்பர்கள் என்று வருவார்கள் உடன் இருப்பார்கள். சிலகாலம் இருப்பார்கள். பிறகு போய் விடுவார்கள். ஆகவே உறவுகளை மதித்து நடந்து கொள்ளுங்கள். அதிலும் சிலருக்கு முன்னுரிமை கொடுத்துப் பழகுங்கள்!
==========================================================================
அடிக்குறிப்பு: ஜோதிடப் புத்தகம் அச்சிடும் வேலை முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாக 2 நாட்களாக வகுப்பறைப் பக்கம் வரமுடியவில்லை. அனைவரும் மன்னிக்கவும். அதை ஈடு கட்டும் விதமாகக் கூடுதல் பதிவுகள் இந்த வாரம் வெளியாகும். அதில் ஒன்று முக்கியமான ஜோதிடக் கட்டுரை. இன்னொன்று ஜோதிடப் புதிர். ஆமாம் அறிவித்ததுபோல அரைப் புதிர்.
அன்புடன்,
வாத்தியார்
----------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

Anbudan vanakkam ayya...
ReplyDeleteReally great relation ship husband and wife. But how many women's respect their hubs now a days...? ..?..."?m mmmm,,,,,,mmmmm...
வாத்தியார் வரவில்லை என்றாலும் வகுப்பறையை சுற்றி வந்து கொண்டு இருந்தோம்.
ReplyDeleteவணக்கம் வாத்தியார் ஐயா!
ReplyDeleteஆலமரம் என்னும் பெற்றோர்கள் விழுதுகள் என்று குழந்தைகளை கடைசி காலம் மட்டும் மண்ணில் படாமல் எப்படி பாராட்டி சிருட்டி
வளர்கின்றது என்பதனை தெரிவிர்பதை காணலாம் .
எதற்க்கு எல்லாமோ ஆசைபசகுகின்றோம் உண்மை நிலைதினைனை அரந்து அதபடி வாழ்வது தான் உத்தமம் ஆகும் . நன்றி வணக்கம்.
அருமையான கருத்து ஐயா! படித்து முடித்தவுடன் மனதில் தோன்றிய பாடல்
ReplyDeleteஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற
பேரும் சதமல்ல, பெண்டிர் சதமல்ல, பிள்ளைகளும்
சீரும் சதமல்ல, செல்வம் சதமல்ல தேசத்திலே
யாரும் சதமல்ல நின் தாள் சதம் கச்சி ஏகம்பனே!
Such a good wife. (Or may say the best). I have been hospitalised (still) more than two (going to be 3 weeks) can't actively involved in comments. Just reading everything. I suffering from a condition called sepsis. I don't know when I'm going to fully recovered but I don't loss hope. I have real faith in god.
ReplyDelete/////Blogger hamaragana said...
ReplyDeleteAnbudan vanakkam ayya...
Really great relation ship husband and wife. But how many women's respect their hubs now a days...? ..?..."?m mmmm,,,,,,mmmmm...//////
உண்மைதான். நன்றி கணபதியாரே!
////Blogger SELVARAJ said...
ReplyDeleteவாத்தியார் வரவில்லை என்றாலும் வகுப்பறையை சுற்றி வந்து கொண்டு இருந்தோம்.//////
அடடா! இந்தப் போற்றுதலுக்கு அறிய அன்பினால்தான் நானும் தொடர்ந்து வாத்தியார் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன்!
////Blogger kannan Seetha Raman said...
ReplyDeleteவணக்கம் வாத்தியார் ஐயா!
ஆலமரம் என்னும் பெற்றோர்கள் விழுதுகள் என்று குழந்தைகளை கடைசி காலம் மட்டும் மண்ணில் படாமல் எப்படி பாராட்டி சிருட்டி
வளர்கின்றது என்பதனை தெரிவிர்பதை காணலாம் .
எதற்கு எல்லாமோ ஆசைபசகுகின்றோம் உண்மை நிலைதினை அறிந்து அதன்படி வாழ்வது தான் உத்தமம் ஆகும் . நன்றி வணக்கம்.//////
உணர்ந்தால் சரிதான். நன்றி கண்ணன்

/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஅருமையான கருத்து ஐயா! படித்து முடித்தவுடன் மனதில் தோன்றிய பாடல்
ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற
பேரும் சதமல்ல, பெண்டிர் சதமல்ல, பிள்ளைகளும்
சீரும் சதமல்ல, செல்வம் சதமல்ல தேசத்திலே
யாரும் சதமல்ல நின் தாள் சதம் கச்சி ஏகம்பனே!//////
உண்மைதான். பொட்டில் அடித்த மாதிரியான கருத்தைச் சொல்லும் பாடல் அது. நினைவு படுத்தியமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger Kirupanandan A said...
ReplyDeleteSuch a good wife. (Or may say the best). I have been hospitalised (still) more than two (going to be 3 weeks) can't actively involved in comments. Just reading everything. I suffering from a condition called sepsis. I don't know when I'm going to fully recovered but I don't loss hope. I have real faith in god./////
பழநிஅப்பன் அருள் புரிவார். சீக்கிரம் குணமடைவீர்கள் கிருபானந்தன். நானும் அவன்தாள் பணிந்து பிரார்த்திக்கின்றேன்.

Respected sir
ReplyDeleteCan i order for the astrology books now///I am on late ...sorry sir..
please allow me to order for the books.
Reagrds
R.SARAVANAN