Devotional: திருக்கைவேல் போற்றி! போற்றி!
பக்தி மலர்
மூவிரு முகங்கள் போற்றி!
முகம்பொழி கருணை போற்றி!
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறுதோள் போற்றி! காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள்
மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி!
திருக்கைவேல் போற்றி! போற்றி!
- கச்சியப்ப சிவாச்சாரியார்
========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
பக்தி மலர்
மூவிரு முகங்கள் போற்றி!
முகம்பொழி கருணை போற்றி!
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறுதோள் போற்றி! காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள்
மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி!
திருக்கைவேல் போற்றி! போற்றி!
- கச்சியப்ப சிவாச்சாரியார்
========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
முருகா..
ReplyDeleteமுருகா..
முருகா போற்றி
ReplyDeleteஇன்றுதான் திருசெந்தூர் சென்று வந்தோம் ஐயா,வகுப்பரைக்கு வந்துபார்த்தவுடன் முருகன் பாடல்,மனதில் ஓர் இனம்புரியாத சந்தோசம் ஐயா,பாடல் பகிர்விற்கு நன்றி ஐயா.
ReplyDelete/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteமுருகா..
முருகா..////
உருவாய்
அருவாய்
வருவாய்
அருள்வாய்
குகனே!
////Blogger Jeevalingam Kasirajalingam said...
ReplyDeleteசிறந்த பகிர்வு/////
நல்லது. நன்றி நண்பரே!
///Blogger M.R said...
ReplyDeleteமுருகா போற்றி////
முத்துக்குமரா போற்றி!
/////Blogger Geetha Lakshmi A said...
ReplyDeleteஇன்றுதான் திருசெந்தூர் சென்று வந்தோம் ஐயா,வகுப்பரைக்கு வந்துபார்த்தவுடன் முருகன் பாடல்,மனதில் ஓர் இனம்புரியாத சந்தோசம் ஐயா,பாடல் பகிர்விற்கு நன்றி ஐயா.////
அந்த இனம் புரியாத மகிழ்ச்சியும், அவன் அருள்தான் சகோதரி! நன்றி!