4.4.14

Devotional: திருக்கைவேல் போற்றி! போற்றி!

 
Devotional:  திருக்கைவேல் போற்றி! போற்றி!

பக்தி மலர்

மூவிரு முகங்கள் போற்றி!
    முகம்பொழி கருணை போற்றி!
ஏவரும் துதிக்க நின்ற
    ஈராறுதோள் போற்றி! காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள்
    மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி!
    திருக்கைவேல் போற்றி! போற்றி!

           - கச்சியப்ப சிவாச்சாரியார் 
 ========================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7 comments:

  1. முருகா போற்றி

    ReplyDelete
  2. இன்றுதான் திருசெந்தூர் சென்று வந்தோம் ஐயா,வகுப்பரைக்கு வந்துபார்த்தவுடன் முருகன் பாடல்,மனதில் ஓர் இனம்புரியாத சந்தோசம் ஐயா,பாடல் பகிர்விற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  3. /////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா..////

    உருவாய்
    அருவாய்
    வருவாய்
    அருள்வாய்
    குகனே!

    ReplyDelete
  4. ////Blogger Jeevalingam Kasirajalingam said...
    சிறந்த பகிர்வு/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. ///Blogger M.R said...
    முருகா போற்றி////

    முத்துக்குமரா போற்றி!

    ReplyDelete
  6. /////Blogger Geetha Lakshmi A said...
    இன்றுதான் திருசெந்தூர் சென்று வந்தோம் ஐயா,வகுப்பரைக்கு வந்துபார்த்தவுடன் முருகன் பாடல்,மனதில் ஓர் இனம்புரியாத சந்தோசம் ஐயா,பாடல் பகிர்விற்கு நன்றி ஐயா.////

    அந்த இனம் புரியாத மகிழ்ச்சியும், அவன் அருள்தான் சகோதரி! நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com